Тёмный
No video :(

Payanam - Official Video | Ajay Samuel | David Selvam | New tamil christian song | 2022 

Ajay Samuel
Подписаться 14 тыс.
Просмотров 1,3 млн
50% 1

The LORD himself goes before you and will be with you; he will never leave you nor forsake you. Do not be afraid; do not be discouraged.”
-Deuteronomy 31:8
Listen it on
Spotify: open.spotify.c...
Apple Music: / ajay-samuel
Amazon Music: music.amazon.c...
Resso: in.resso.com/t...
Boomplay: www.boomplay.c...
get lyrics thegodsmusic.c...
Chords chordify.net/c...
Composed, Written & Sung by Ajay Samuel
Music: David Selvam
Keys and Rhythm Programmed by David Selvam
Guitars : David Selvam
Dilrupa : Saroja
Back Vocals : Preethi Esther Emmanuel, Shobi Ashika, Jenita, Deepak Judah
Recorded @Berachah Studios, Chennai
Studio Assistant : Sasikumar
Mixed and Mastered by David Selvam @Berachah Studios
Cinematography, Drone and editing : Jone Wellington @Peekaboo Media
Second camera : Karthik Crish
Technical support : Hem Kumar
Poster & Title : Chandilyan Ezra & Jone Wellington
Vilaga Anbu song
• Vilaga Anbu | Ajay Sam...
Payanam Karaoke version
• Payanam - Karaoke vers...
lyrics
நினைவாய் நினைவாய்
உம் கண்கள் - தேடும்
மகனாய் என்னையே எந்நாளும்
நிழலாய் நிழலாய்
உம் கிருபை - என்னை
நிஜமாய் தொடரும் எந்நாளும்
முடிவில் துவக்கம் காண
என் கண்களும் பூரித்து போக
என்னை கொண்டும் செய்வீர் என்று
ஒரு துவக்கத்தை எண்ணில் வைத்தீர்
முன் செல்வேன் பின்னே வா என்றீர்
அழகாய் உம்மோடே பயணம்
மேடும் பள்ளமாய் கஷ்டங்கள் வந்தாலும்
மெழுகாய் உருகிப் போகும்
அரவணைப்பிலே... எந்நாளுமே
என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
என்னையும் தெரிந்தீரே
என் மந்த நாவில் உம் நாவை வைக்க
என்னையும் நீர் அறிந்தீரே
என்னோடும் என்றென்றும்மாய்
உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
முன்நிற்கும் தடையெல்லாம்
தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
உம் மடியில் தவழும்
செல்ல பிள்ளை என்றும் நான்
கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும்
ஓர் நோக்கமுண்டு அ..ஆ...அ....
எனக்கும் ஓர் இலக்கை நீர்
நிர்ணயம் செய்தீரே
உயிரே எனக்காய் கொடுத்தீர்
நட்டாற்றில் கைவிடுவீரோ
நிற்காமல் நகரும் மேகம் போல்
என் நடையும் நில்லாமல் தொடர
கை கோர்க்கவே கூடே வருகிறீர்
சுய பெலத்தாலோ...
என்னால் கூடுமோ
சிகரத்தில் பாதம் பதிக்க
என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன்
என் வெகு தூர பயணம்
உம்மை சேர்வதே என் ஆசை
நினைவாய் நினைவாய்
உம் கண்கள் - தேடும்
மகனாய் என்னையே எந்நாளும்
நிழலாய் நிழலாய்
உம் கிருபை - என்னை
நிஜமாய் தொடரும் எந்நாளும்
என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர்
என்னையும் தெரிந்தீரே
என் மந்த நாவில் உம் நாவை வைக்க
என்னையும் நீர் அறிந்தீரே
என்னோடும் என்றென்றும்மாய்
உம் சமூகம் தொடர என்ன செய்தேன்
முன்நிற்க்கும் தடையெல்லாம்
தூள் போலே கண்டிட என்ன செய்தேன்
உம் மடியில் தவழும்
செல்ல பிள்ளை என்றும் நான்
நினைவாய் நினைவாய்
உம் கண்கள் - தேடும்
மகனாய் என்னையே எந்நாளும்
நிழலாய் நிழலாய்
உம் கிருபை - என்னை
நிஜமாய் தொடரும் எந்நாளும்
Ninaivaai Ninaivaai Um Kangal
Thedum Maganaai Enaiye Ennaalum
Nizhalaai Nizhalaai Um Kirubai
Ennai Nijamaai Thodarum Ennalum
Mudivil Thuvakkam Kaana
En Kangalum Poorithu Poga
Ennai Kondum Seiveerendru
Oru Thuvakkathai Ennil Vaitheer
Mun Selvean Pinne Vaa Endreer
Azhagaai Ummode Payanam
Medum Pallamaai Kashtangal Vanthalum
Mezhugaai Urugi Pogum
Aravanaipile Ennaalume
En Kolai Ellam Thulirkka Seitheer
Ennaiyum Therintheere
En Mantha Naavil Um Naavai Vaikka
Ennaiyum Neer Arintheere
Enodum Endrendrumaai Um Samugam
Thodara Enna Seithen
Munnirkum Thadai ellam Thool pole
Kandida Enna Seithen
Um Madiyil Thavazhum
Chella Pillai Endrum Naa......n
1.Kootamaai Idam Peyarum Paravaikum
Oor Nokamundu a....aa...aa...
Enakum Oor Ilakkai Neer Nirnayam Seitheere
Uyire Enakaai Kodutheer
Nattaatril Kai Viduveero
Nirkaamal Nagarum Megam Pol
En Nadaiyum Nillaamal Thodara
Kai Koorkave...Koode Varugireer
Suya Belathaloo....Ennaal Koodumo
Seegarathil Paatham Pathikka
Enna Innalgal Vanthalum Thuniven
En Vegu Thoora Payanam
Ummai Servathe En Aasai
En Kolai Ellam Thulirkka Seitheer
Ennaiyum Therintheere
En Mantha Naavil Um Naavai Vaikka
Ennaiyum Neer Arintheere
Enodum Endrendrumaai Um Samugam
Thodara Enna Seithen
Munnirkum Thadai ellam Thool pole
Kandida Enna Seithen
Um Madiyil Thavazhum
Chella Pillai Endrum Naa......n
Ninaivaai Ninaivaai Um Kangal
Thedum Maganaai Enaiye Ennaalum
Nizhalaai Nizhalaai Um Kirubai
Ennai Nijamaai Thodarum Ennalum
For Vocal Contact: ajaysamuelofficial@gmail.com
#payanam #newtamilchristiansong
#christiansongs #christianmusic #latesttamilchristiansong #tamilchristiansongs #davidselvam #ajaysamuel #ajaysamuelsongs

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,7 тыс.   
@selvamnatarajan3882
@selvamnatarajan3882 Год назад
Happy to Produced and Programmed Music for this Wonderful Song !! Congrats Ajay !! Do More for his Kingdom !!
@ajay_samuel
@ajay_samuel Год назад
Praise God. Sure Thank you 😊 Melodious music 🎶 ❤️
@sujibalan5606
@sujibalan5606 Год назад
@@ajay_samuel ii
@jse907
@jse907 Год назад
I am subscriber👍
@revathib6234
@revathib6234 Год назад
@@ajay_samuel Anna super ah irukku lyrics...and ur voice.... god's blessings always be with.... melting lyrics 👍
@john_king7
@john_king7 Год назад
Wow..super.i heard many times.its very closed to God.God bless you.. Wonderful. We expect like more songs bro...
@narmadhar3166
@narmadhar3166 5 месяцев назад
2024 la yaarula kekkuringa😊😊😊
@Jesush8p
@Jesush8p 5 месяцев назад
Nanu
@hepzibahjeremiah5799
@hepzibahjeremiah5799 5 месяцев назад
Me
@user-jp6wk7uw8v
@user-jp6wk7uw8v 4 месяца назад
Me. To😊😊😊😊
@priya7676
@priya7676 4 месяца назад
Me❤
@paulrajjeevanantham213
@paulrajjeevanantham213 4 месяца назад
I am also
@mohang2330
@mohang2330 8 месяцев назад
அனுதினமும் இந்த பாடலை கேட்கிறவர்களில் நானும் ஒருவன் நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் 👍
@ramalakshmi2485
@ramalakshmi2485 8 месяцев назад
Afcosmently🎉
@a.theresamary4696
@a.theresamary4696 7 месяцев назад
Yes🎉🎉
@duraimurugan7986
@duraimurugan7986 7 месяцев назад
Yes🙏🎉🎉🙏
@vsaralasarala2822
@vsaralasarala2822 7 месяцев назад
Yes
@Jaisonpadur
@Jaisonpadur 6 месяцев назад
me also
@leemafrancia6183
@leemafrancia6183 Год назад
நினைவாய் நினைவாய் உம் கண்கள் - தேடும் மகனாய் என்னையே எந்நாளும் நிழலாய் நிழலாய் உம் கிருபை - என்னை நிஜமாய் தொடரும் எந்நாளும் முடிவில் துவக்கம் காண என் கண்களும் பூரித்து போக என்னை கொண்டும் செய்வீர் என்று ஒரு துவக்கத்தை எண்ணில் வைத்தீர் முன் செல்வேன் பின்னே வா என்றீர் அழகாய் உம்மோடே பயணம் மேடும் பள்ளமாய் கஷ்டங்கள் வந்தாலும் மெழுகாய் உருகிப் போகும் அரவணைப்பிலே… எந்நாளுமே என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர் என்னையும் தெரிந்தீரே என் மந்த நாவில் உம் நாவை வைக்க என்னையும் நீர் அறிந்தீரே என்னோடும் என்றென்றும்மாய் உம் சமூகம் தொடர என்ன செய்தேன் முன்நிற்கும் தடையெல்லாம் தூள் போலே கண்டிட என்ன செய்தேன் உம் மடியில் தவழும் செல்ல பிள்ளை என்றும் நான் கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும் ஓர் நோக்கமுண்டு அ..ஆ…அ…. எனக்கும் ஓர் இலக்கை நீர் நிர்ணயம் செய்தீரே உயிரே எனக்காய் கொடுத்தீர் நட்டாற்றில் கைவிடுவீரோ நிற்காமல் நகரும் மேகம் போல் என் நடையும் நில்லாமல் தொடர கை கோர்க்கவே கூடே வருகிறீர் சுய பெலத்தாலோ… என்னால் கூடுமோ சிகரத்தில் பாதம் பதிக்க என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன் என் வெகு தூர பயணம் உம்மை சேர்வதே என் ஆசை நினைவாய் நினைவாய் உம் கண்கள் - தேடும் மகனாய் என்னையே எந்நாளும் நிழலாய் நிழலாய் உம் கிருபை - என்னை நிஜமாய் தொடரும் எந்நாளும் என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர் என்னையும் தெரிந்தீரே என் மந்த நாவில் உம் நாவை வைக்க என்னையும் நீர் அறிந்தீரே என்னோடும் என்றென்றும்மாய் உம் சமூகம் தொடர என்ன செய்தேன் முன்நிற்க்கும் தடையெல்லாம் தூள் போலே கண்டிட என்ன செய்தேன் உம் மடியில் தவழும் செல்ல பிள்ளை என்றும் நான் நினைவாய் நினைவாய் உம் கண்கள் - தேடும் மகனாய் என்னையே எந்நாளும் நிழலாய் நிழலாய் உம் கிருபை - என்னை நிஜமாய் தொடரும் எந்நாளும்
@Tuty_reho_yt
@Tuty_reho_yt Год назад
😊
@ambrosea1378
@ambrosea1378 Год назад
Super
@jesijesi1907
@jesijesi1907 Год назад
@jansib4643
@jansib4643 Год назад
❤️
@easuraja7584
@easuraja7584 Год назад
சூப்பர் பாஸ்டர்
@user-td9dh2lc3g
@user-td9dh2lc3g 7 месяцев назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது பாடல்
@John-rd5nq
@John-rd5nq 5 месяцев назад
Coz the sense of cine song 😂
@musicandrakshan
@musicandrakshan 21 день назад
But also u cannot listen movie song 1000 times This we can listen brother​@@John-rd5nq
@PGCYOUTHSMINISTRYS
@PGCYOUTHSMINISTRYS 3 месяца назад
2024 இல்லை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் யாராலும் மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல்
@Jethish-z2o
@Jethish-z2o Месяц назад
❤Jesus ❤❤
@josephg756
@josephg756 Год назад
நல்ல குரல்.....இளம் உள்ளங்கள் தேவனுக்காக எழும்புவது ஆசிர்வாதமான காரியமாகும்..... வாழ்த்துக்கள்
@ajay_samuel
@ajay_samuel Год назад
Glory to God 🙏
@rosyrani6463
@rosyrani6463 4 месяца назад
Nan ippathan kekuren semmaiya iruku song and varthaigal
@marybalu68
@marybalu68 6 месяцев назад
1000 time intha sali kathu bro sama vioce😊😮
@RobeartJuli
@RobeartJuli 5 месяцев назад
Nice❤❤❤❤
@aarthika9095
@aarthika9095 5 дней назад
My favorite thana na na naa😅❤❤ my song 🎵 💖
@lunavathdivya1534
@lunavathdivya1534 4 месяца назад
I'm Frm Telangana State.... But I Listen to Love Tamil and Malayalam songs.... Nice song 👌Glory to God ✨
@chriswalker9524
@chriswalker9524 8 месяцев назад
உயிரே எனக்காய் கொடுத்தீர் நட்டாற்றில் கைவிடுவீரோ - High Volt lyrics
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen Praise Jesus ❤
@cornetsound6297
@cornetsound6297 6 месяцев назад
Me too like very much
@DAVID-bs6wd
@DAVID-bs6wd 5 месяцев назад
❤ ​@@ajay_samuel
@prabaharvictor2761
@prabaharvictor2761 4 месяца назад
Yes
@user-mj8kc3er5y
@user-mj8kc3er5y 3 месяца назад
❤❤❤
@ThomasJ-xh9bo
@ThomasJ-xh9bo 7 месяцев назад
என்னோட மனதை உடைத்த பாடல் இது இன்னும் அநேகரின் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறேன்
@vishnupriyaj7668
@vishnupriyaj7668 6 месяцев назад
Amen
@RobeartJuli
@RobeartJuli 5 месяцев назад
❤❤ Amen Nihhayamaagga ovvaruvarin valvaium Maatrum endru visu vaasiuggal❤❤
@ajay_samuel
@ajay_samuel Год назад
Glory to God. Thank you everyone for your wishes, love and support. Payanam song now streaming in iTunes, Spotify, Instagram and all other music and social platforms. Please also watch the first song 'Vilaga Anbu' and Subscribe to this channel for more upcoming songs. Be blessed.!! -lyrics நினைவாய் நினைவாய் உம் கண்கள் - தேடும் மகனாய் என்னையே எந்நாளும் நிழலாய் நிழலாய் உம் கிருபை - என்னை நிஜமாய் தொடரும் எந்நாளும் முடிவில் துவக்கம் காண என் கண்களும் பூரித்து போக என்னை கொண்டும் செய்வீர் என்று ஒரு துவக்கத்தை எண்ணில் வைத்தீர் முன் செல்வேன் பின்னே வா என்றீர் அழகாய் உம்மோடே பயணம் மேடும் பள்ளமாய் கஷ்டங்கள் வந்தாலும் மெழுகாய் உருகிப் போகும் அரவணைப்பிலே... எந்நாளுமே என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர் என்னையும் தெரிந்தீரே என் மந்த நாவில் உம் நாவை வைக்க என்னையும் நீர் அறிந்தீரே என்னோடும் என்றென்றும்மாய் உம் சமூகம் தொடர என்ன செய்தேன் முன்நிற்கும் தடையெல்லாம் தூள் போலே கண்டிட என்ன செய்தேன் உம் மடியில் தவழும் செல்ல பிள்ளை என்றும் நான் கூட்டமாய் இடம் பெயரும் பறவைக்கும் ஓர் நோக்கமுண்டு அ..ஆ...அ.... எனக்கும் ஓர் இலக்கை நீர் நிர்ணயம் செய்தீரே உயிரே எனக்காய் கொடுத்தீர் நட்டாற்றில் கைவிடுவீரோ நிற்காமல் நகரும் மேகம் போல் என் நடையும் நில்லாமல் தொடர கை கோர்க்கவே கூடே வருகிறீர் சுய பெலத்தாலோ... என்னால் கூடுமோ சிகரத்தில் பாதம் பதிக்க என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன் என் வெகு தூர பயணம் உம்மை சேர்வதே என் ஆசை நினைவாய் நினைவாய் உம் கண்கள் - தேடும் மகனாய் என்னையே எந்நாளும் நிழலாய் நிழலாய் உம் கிருபை - என்னை நிஜமாய் தொடரும் எந்நாளும் என் கோலை எல்லாம் துளிர்க்க செய்தீர் என்னையும் தெரிந்தீரே என் மந்த நாவில் உம் நாவை வைக்க என்னையும் நீர் அறிந்தீரே என்னோடும் என்றென்றும்மாய் உம் சமூகம் தொடர என்ன செய்தேன் முன்நிற்க்கும் தடையெல்லாம் தூள் போலே கண்டிட என்ன செய்தேன் உம் மடியில் தவழும் செல்ல பிள்ளை என்றும் நான் நினைவாய் நினைவாய் உம் கண்கள் - தேடும் மகனாய் என்னையே எந்நாளும் நிழலாய் நிழலாய் உம் கிருபை - என்னை நிஜமாய் தொடரும் எந்நாளும் Ninaivaai Ninaivaai Um Kangal Thedum Maganaai Enaiye Ennaalum Nizhalaai Nizhalaai Um Kirubai Ennai Nijamaai Thodarum Ennalum Mudivil Thuvakkam Kaana En Kangalum Poorithu Poga Ennai Kondum Seiveerendru Oru Thuvakkathai Ennil Vaitheer Mun Selvean Pinne Vaa Endreer Azhagaai Ummode Payanam Medum Pallamaai Kashtangal Vanthalum Mezhugaai Urugi Pogum Aravanaipile Ennaalume En Kolai Ellam Thulirkka Seitheer Ennaiyum Therintheere En Mantha Naavil Um Naavai Vaikka Ennaiyum Neer Arintheere Enodum Endrendrumaai Um Samugam Thodara Enna Seithen Munnirkum Thadai ellam Thool pole Kandida Enna Seithen Um Madiyil Thavazhum Chella Pillai Endrum Naa......n 1.Kootamaai Idam Peyarum Paravaikum Oor Nokamundu a....aa...aa... Enakum Oor Ilakkai Neer Nirnayam Seitheere Uyire Enakaai Kodutheer Nattaatril Kai Viduveero Nirkaamal Nagarum Megam Pol En Nadaiyum Nillaamal Thodara Kai Koorkave...Koode Varugireer Suya Belathaloo....Ennaal Koodumo Seegarathil Paatham Pathikka Enna Innalgal Vanthalum Thuniven En Vegu Thoora Payanam Ummai Servathe En Aasai En Kolai Ellam Thulirkka Seitheer Ennaiyum Therintheere En Mantha Naavil Um Naavai Vaikka Ennaiyum Neer Arintheere Enodum Endrendrumaai Um Samugam Thodara Enna Seithen Munnirkum Thadai ellam Thool pole Kandida Enna Seithen Um Madiyil Thavazhum Chella Pillai Endrum Naa......n Ninaivaai Ninaivaai Um Kangal Thedum Maganaai Enaiye Ennaalum Nizhalaai Nizhalaai Um Kirubai Ennai Nijamaai Thodarum Ennalum
@kodeeswaria1199
@kodeeswaria1199 Год назад
Waiting for your songs brother To worship and praise GOD through your song
@tharani-ic5qb
@tharani-ic5qb Год назад
Waiting for next song brother
@Tuty_reho_yt
@Tuty_reho_yt Год назад
Than youu ajay😊
@Tuty_reho_yt
@Tuty_reho_yt Год назад
I am waiting next song
@ThangarasuK-pk8bq
@ThangarasuK-pk8bq Год назад
Super song bro..my favourite song..😘
@bhuva6223
@bhuva6223 10 дней назад
❤What a voice...what a song.. God's grace ✝️✝️
@user-tc8xz9yg4y
@user-tc8xz9yg4y 5 месяцев назад
Super Anna ❤❤❤❤😊😊😊😊😊
@monicamoni3495
@monicamoni3495 4 месяца назад
My heart touching meaningful lines ✝️ Everyday I'm watching this song
@SAMSUNDARRAJSAMSUNDARRAJ-rl3gb
@SAMSUNDARRAJSAMSUNDARRAJ-rl3gb 4 месяца назад
இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும்.இன்னும் கேட்டு கிட்டே இருக்கனும் போலே இருக்கும்
@kerthikakerthika8765
@kerthikakerthika8765 6 месяцев назад
My favourite song ❤
@vincentp7828
@vincentp7828 2 месяца назад
சினிமா பாடலை மிஞ்சும் பாடல்! நிச்சயமாக இந்த பாடல் இயேசு என்னை தலாட்டியதுபோல் இருந்தது.
@ajay_samuel
@ajay_samuel Месяц назад
Amen God bless ❤
@sahayamraju2695
@sahayamraju2695 3 месяца назад
சகோ.அஜய் சாமுவேல்...பாடல் அருமை..இனிமையான இசை..அழகான இடம்..கண்களுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு..
@ajay_samuel
@ajay_samuel Месяц назад
Thank you ❤😊
@Jebakani9845
@Jebakani9845 Год назад
வரிகளின் ஆழம் தேவ அன்பை இன்னும் ருசிக்க வைத்தது... விரல்கள் இன்னும் எழுதட்டும் கர்த்தருக்குகாக... ✌✌
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen 🙏❣️
@chinnaraj3858
@chinnaraj3858 Год назад
@JOthish-gc7bz
@JOthish-gc7bz Год назад
Amen 🙏🥺
@nandhinisksksk6309
@nandhinisksksk6309 11 месяцев назад
Amen 🙏
@mahima3112
@mahima3112 10 месяцев назад
Amen ❤
@amalsonthomas7953
@amalsonthomas7953 4 месяца назад
Who all are hearing this song daily❤🎉😊😊 Click the like
@perinbam567
@perinbam567 12 дней назад
❤❤❤🙏
@RobeartJuli
@RobeartJuli 7 месяцев назад
இயேசப்பா உங்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பாராக❤
@RobeartJuli
@RobeartJuli 5 месяцев назад
❤❤❤❤ lovely song
@laksilakky5474
@laksilakky5474 5 месяцев назад
Amean
@RobeartJuli
@RobeartJuli 5 месяцев назад
@@laksilakky5474 Amean
@Abelkutties
@Abelkutties Месяц назад
❤❤❤
@immanuel2740
@immanuel2740 Год назад
உம் செல்லப் பிள்ளை என்றும் நான்...❤❤
@ajay_samuel
@ajay_samuel 10 месяцев назад
Amen 🙏❤
@ejne3922
@ejne3922 6 месяцев назад
Praise the lord தம்பி... என் அப்பா நான் செய்யாத தவறுக்காக என்னிடம்...ஒரு வருடமாக பேசவில்லை... நான் இயேசப்பாக்கு அப்பறம் என்னுடைய அப்பா தான் எனக்கு எல்லாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.... ஆனால் மனிதன் மனம் மாறுவார்கள் மனம் மாற நான் மனிதன் அல்ல என்று இயேசப்பாவின் வசனத்தை அனுப்பினார்😢😢 இன்று தான் இந்த பாடலை கேட்கிறேன் இதுவரை 50 முறை கேட்டுவிட்டேன் 😢😢😢😢😢 நட்டாற்றில் என்னை கைவிடுவீரோ ... வரிகள் என்னை நினைவில் கொடுத்து என்னை பெலப்படுத்தினார் 😢😢😢😢😢😢😢 tq so much for this song ku.....🙏
@RobeartJuli
@RobeartJuli 6 месяцев назад
Amean
@gnanamm7725
@gnanamm7725 9 месяцев назад
புகழ்ச்சி தேவனுக்கு வாழ்த்து உனக்கு very Super very very super
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Thanks for watching 😊
@BinishaPraveen
@BinishaPraveen 20 дней назад
. . . . .
@paulsaravananpastor
@paulsaravananpastor 8 месяцев назад
அருமை! அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள் இனிமை குரலில், அர்த்தமுள்ள வரிகள், காட்சிகள் அழகு.
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Praise the Lord Amen 🙌
@amalsonthomas7953
@amalsonthomas7953 5 месяцев назад
😍❣️💝💖❤️♥️🎉🎉😍🥰🤩 I heard this song above 100 times❤
@musicandrakshan
@musicandrakshan 21 день назад
Repeate mode 🎉❤ Praise The Lord❤
@pas.s.vijayaraj2621
@pas.s.vijayaraj2621 14 дней назад
❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊 I live this song thanks gid
@nancydency7928
@nancydency7928 5 месяцев назад
I'm recently addicted this song...my fav song...ur voice so cute Anna...god bless u Anna...❤️✨
@samsonsanthi4702
@samsonsanthi4702 9 месяцев назад
இமாம் இசையில் spiritual song கேட்டது போல் உணருகிறேன் பிற மக்கள் இயேசு கிட்ட வர இது போல பாடல்கள் தேவை thank you brother God bless you
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
😍 Glory to God Amen 🙏❤
@John-rd5nq
@John-rd5nq 5 месяцев назад
😂
@John-rd5nq
@John-rd5nq 5 месяцев назад
கிறிஸ்துவில் கலப்படம் இல்லை ஆனால் இதை போன்ற காரியத்தில் தான் கலப்படம்
@jemimahjasminea3228
@jemimahjasminea3228 5 месяцев назад
Wonderful song... Awesome lyrics... My replay song... It felt like you are describing my life with God... Now your song became my song... Thank you brother... I pray that may God continue to use you for His Kingdom building... As your song says, "you are with me to hold my hand in yours with my strength is it possible..." Always remember this brother and continue to give us more song with your hands holding His... God bless you...
@beulahhepsybai2538
@beulahhepsybai2538 6 дней назад
All songs are super and magnetic voice all the best for ur future
@Sharmi-p7d
@Sharmi-p7d 22 дня назад
Amen my fov song
@johnsonsamuelj7116
@johnsonsamuelj7116 Год назад
என்னோடும் என்றென்றும்மாய் உம் சமூகம் தொடர என்ன செய்தேன் முன்நிற்கும் தடையெல்லாம் தூள் போலே கண்டிட என்ன செய்தேன் உம் மடியில் தவழும் செல்ல பிள்ளை என்றும் நான்.........wowwww just captivating lyrics 😍😍😍 நான்..........அங்க நிக்கிது சகோ உங்க magical voice👌..keep rocking
@ajay_samuel
@ajay_samuel Год назад
Thanks a lot!! Glory to God 🙏 Thanks for watching 🤍
@MohanChinnasamy
@MohanChinnasamy 4 месяца назад
Beautiful musical treat ❤🎉 often I used to listen this song
@sharonvaidegi-cg5mo
@sharonvaidegi-cg5mo 6 месяцев назад
இன்று தான் உங்கள் பாடலை முதன் முதலில் கேட்கிறேன் ஆனால் இன்று ஆறு முறை கேட்டுவிட்டேன் மிகவும் பிரயோஜனமாக உள்ளது இந்த பாடல்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக உண்மையாகவே உங்கள் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது இன்னும் அநேக லட்சங்களுக்கு தேவன் உங்களை பயன்படுத்துவாராக 🎉🎉🎉🎉
@RobeartJuli
@RobeartJuli 5 месяцев назад
Amen
@user-cu9np6nj4e
@user-cu9np6nj4e Месяц назад
Wonder ful song God bless you
@noahgenerals
@noahgenerals 3 месяца назад
Vera level🎉
@dhivyadaisy4023
@dhivyadaisy4023 2 месяца назад
Music + lyrics + voice = ❤ just awesome love this song, masterpiece ❤
@ajay_samuel
@ajay_samuel Месяц назад
Thanks for watching ❤
@mohanraj-po7pc
@mohanraj-po7pc Год назад
அருமையான வரிகள், அற்புதமான பாடல், அழகான பயணம் வாழ்த்துக்கள் சகோதரரே, இன்னும் அநேக பாடல்களை இயற்றி கர்த்தரை மகிமைபடுத்துங்கள்!
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen 🙏❣️
@ShadrachM
@ShadrachM Год назад
உம் கண்கள் தேடும் மகனாய்.... Beautiful song ♥️
@ajay_samuel
@ajay_samuel Год назад
Thanks for listening 🤍
@sibilinasibilina4357
@sibilinasibilina4357 Месяц назад
நினைவாய் நினைவாய் உம் கண்கள்..👀😍தேடும் மகனாய் என்னையே எந்நாளும்...💫நிழலாய் நிழலாய் உம் கிருபை..🙏🧎‍♀️என்னை நிஐமாய் தொடரும் எந்நாளும்...🫂😊 Love u so much JESAPPA ✨❤
@roshann9516
@roshann9516 Год назад
நல்ல பாடல் வரிகள் மற்றும் பாடும் கிருபையை தேவன் உங்களுக்கு தந்திருக்கிறார் அவருக்காக பயன் படுத்த வாழ்த்துகிறேன். All glory to God jesus holy spirit... 🙌🙌🙏🙏👏👏From.. 🇱🇰🇱🇰
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen 🙏 Thanks for listening
@ABISHEK.....
@ABISHEK..... 3 месяца назад
அருமை அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.... கர்த்தர் ஆசீர்வதிப்பார்... ஆமென்.❤🎉❤️🙏
@iniya_van
@iniya_van Год назад
Voice like Sid sriram ❤️❤️❤️ and good work💐
@marshalraj8522
@marshalraj8522 Год назад
next ungaloda song ku than Anna waiting....
@10cm.augustin70
@10cm.augustin70 Год назад
Vera Vera mari
@spiritofgod517
@spiritofgod517 22 дня назад
2024 best song, heart touching lyrics
@JesusServant-fj6bh
@JesusServant-fj6bh 4 месяца назад
Beautiful lyrics
@yadidiahnokki4611
@yadidiahnokki4611 Год назад
I'm a telugu guy..recently i heard this song..I'm gonna sing this song in my church this coming sunday by understanding and byharting the lyrics... What a wonderful feel this song gives.. Tq brother God bless you
@ajay_samuel
@ajay_samuel Год назад
Thank you very much ❤ Glad for that 😊
@andrewbrothers2538
@andrewbrothers2538 Год назад
Praise God தினமும் ஒரு முறை சரி கேட்கிறேன்
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen 🙏
@banupriya8683
@banupriya8683 10 месяцев назад
Hearing many more times.... ❤ such a beautiful heartmelting song,. All glory to jesus alone😊
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen Glory to God ❤
@SelshiyaAntony
@SelshiyaAntony 17 дней назад
"Wow, what a powerful and uplifting song! It truly captures the essence of worship and brings so much peace to the soul. Thank you, Jesus, for your endless love and grace. This song is a beautiful reminder of Your glory and the hope we have in You. Hallelujah! 🙌" "This song is absolutely amazing! It really brings the presence of God into my heart. Thank you, brother, for sharing your gift of worship with us. May God continue to bless you and use you to touch many more lives through your music. Keep shining His light! 🙏🙌" God Bless You.
@ArumugamD-p2m
@ArumugamD-p2m 2 месяца назад
Praise the lord Amen❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Nivethy69
@Nivethy69 Год назад
உண்மையில், சொல்ல வார்த்தை எதுவும் இல்லை.. அந்தளவு சிறப்பாக இருக்கிறது. 100 தடவைகளுக்கு மேல் கேட்டு விட்டேன. இன்னும் உங்கள் கரங்கள் பல பாடல்களை எழுதட்டும். GOD BLESS YOU ❤️
@ajay_samuel
@ajay_samuel Год назад
Glory to God Thanks a ton 🙏❣️ Amen
@princymiraclin-bv1em
@princymiraclin-bv1em Год назад
I'm also
@Nivethy69
@Nivethy69 10 месяцев назад
God is Always with you Ajay ❤
@leethiyaldavid3639
@leethiyaldavid3639 7 месяцев назад
Ennoda exam la pass pana my prayer song , lyrics god presences 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@meeraansan60
@meeraansan60 9 месяцев назад
இந்த பாடலை நான்.....50 தடவை...... கேட்டேன்.... மிகவும் அருமை❤❤❤
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
😍 great Glad to hear this ❤
@GladisKethciyal
@GladisKethciyal 2 месяца назад
Amen ❤
@AshokAshok-zt7kj
@AshokAshok-zt7kj 2 месяца назад
Glory Glory Glory to jesus
@princem9573
@princem9573 5 месяцев назад
amazing song.Glory to our GOD
@arpanajacob
@arpanajacob Год назад
" நிழலாய் நிழலாய் உம் கிருபை - என்னை நிஜமாய் தொடரும் எந்நாளும் " ❤️...Lyrics Heals ! ..Blessed with Superb Voice ..
@ajay_samuel
@ajay_samuel Год назад
Thanks for listening 🤍
@RobeartJuli
@RobeartJuli 6 месяцев назад
Nice song❤❤❤💙💙💙💙
@user-rb3kw3qe7w
@user-rb3kw3qe7w 9 месяцев назад
This song is my favorite 😍❤️❤️❤️❤️😍
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Super ❤
@MishmaMixon-j6g
@MishmaMixon-j6g Месяц назад
Im from kerala, bro your song is so amazing we play every day your songs in home while traveling in car we hears your songs your voice is soooo sweet we are soooo exciting for new songs
@ajay_samuel
@ajay_samuel Месяц назад
Wowww Cheers Thanks a lot. God bless ❤
@J.P.ENOCH96
@J.P.ENOCH96 Год назад
சொல்ல வார்த்தை இல்லை தூய ஆவியானவர் ஒவ்வொரு வரியையும் உங்களுக்கு அருளி இருக்கிறார்
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen Glory to God ❣️
@samuelsamuel6832
@samuelsamuel6832 9 месяцев назад
Glory to God nice song God bless you brother 🙏
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen 🙌
@deborahv7968
@deborahv7968 Год назад
Beautiful lyrics differently written young generation should be arise for God in this last days 🙏
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen Praise the Lord 🙏
@Inner_triumph
@Inner_triumph 5 месяцев назад
Beautiful poetic lyrics!!! tune is more beautiful❤ listening in repeated mode!!
@rosyrani6463
@rosyrani6463 4 месяца назад
nailla varthagala epudim padalaama ❤❤❤❤❤❤❤ super vioce god blesss uuu
@galwinsamuel
@galwinsamuel 9 месяцев назад
Need more songs like this God bless you and be with you my lovable brother Jesus never leaves his people
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen 🙌 Praise Jesus ❤
@jayaseelan9459
@jayaseelan9459 5 месяцев назад
wonderful
@stephendsamuel6658
@stephendsamuel6658 5 месяцев назад
❤❤❤😮💫💯
@jancyvigila8374
@jancyvigila8374 Год назад
The lyrics melted my heart,I love this song thank you jesus
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen 🙏❣️
@maheshwrankittan9246
@maheshwrankittan9246 Год назад
சிகரத்தில் பாதம் பதிக்க என்ன இன்னல்கள் வந்தாலும் துணிவேன் என் வெகுதூர பயணம் உன்னை சேர்வது என் ஆசை விசுவாசத்தோடு பாடிய வரிகள் glory to God bless you brother
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen. Praise the lord 🙏❣️
@angelangel-ck8yp
@angelangel-ck8yp Год назад
Amen
@yalini.k
@yalini.k Год назад
Intha song enga mobile ringtone vechachu nice song melting voice and music🎤🎼🎹🎶
@ajay_samuel
@ajay_samuel Год назад
Super ❤️
@user-vi2xf8pq5w
@user-vi2xf8pq5w 2 месяца назад
This is my favorite song ❤uyire enakkai kodutheer naddatril kai viduveero ❤praise tha lord jesus
@ajay_samuel
@ajay_samuel Месяц назад
Amen 🙏❤
@user-mj8kc3er5y
@user-mj8kc3er5y 3 месяца назад
My favourite song ❤❤❤❤Amen jesus❤❤❤❤❤❤❤
@nancynancy4461
@nancynancy4461 8 месяцев назад
Praise the lord Anna💫 glory to God alone 🙏🏻super Song👍🏻Praise god✨ God bless you Anna🎉
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen Praise Jesus 🙌
@udayakumarsara5597
@udayakumarsara5597 9 месяцев назад
Congratulations 💐 It's so blessed lyrics 😇🙏
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen Glory to God ❤
@zioncitychurch5193
@zioncitychurch5193 Год назад
Hi, from Malaysia, Beautiful song, super voice.. Perfect voice.. Nice lyrics and tune. Vera level.. Glory to the name of God. Many shall be touched by meditate the love of God. Brother keep on bring many blessed songs. God bless you
@ajay_samuel
@ajay_samuel Год назад
Thanks a ton, Subscribed to your Channel. #EnakagavehIrangineer song is amazing ❤.God bless 🙏🙌
@zioncitychurch5193
@zioncitychurch5193 Год назад
Thanks so much brother.God bless.. 🙏
@sheebajohn9491
@sheebajohn9491 2 месяца назад
இந்த பாடலை கேட்க கேட்க மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது ❤❤❤🎉🎉🎉🎉
@ajay_samuel
@ajay_samuel Месяц назад
Amen ❤
@morismoris3587
@morismoris3587 Месяц назад
❤❤❤❤ thank you lord for your blessings of your word of God.
@RobeartJuli
@RobeartJuli 8 месяцев назад
Vera level 💯 👌 🔥 ♥️ 😍 ✨️ 💯 song🎉🎉🎉😊
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Thanks a lot ❤
@RobeartJuli
@RobeartJuli 6 месяцев назад
​@@ajay_samuel ❤❤❤❤
@RobeartJuli
@RobeartJuli 5 месяцев назад
​​@@ajay_samuel Bel come
@user-mz3hv4nl7g
@user-mz3hv4nl7g 8 месяцев назад
சூப்பர் குரல் அண்ணா நீங்க இன்னும் நிறைய பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென் ❤❤❤ God bless you
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen God bless ❤
@jesusjesus7351
@jesusjesus7351 Год назад
Wow..nice song ......um madiyil thavalum Chella pellai enrum Nan.......🥰🥰wow ....I watch this song on repeat 🔁 mood😅❤️......best Christian song ever......i loved it ........❤️❤️🥰✨ beautiful lyrics , voice and music🥀🥀❤️.....❤️
@ajay_samuel
@ajay_samuel Год назад
Glory to God 🙏 Thanks for watching ❤️.
@mahima3112
@mahima3112 10 месяцев назад
@Kerena771
@Kerena771 4 месяца назад
🇱🇰 wow....❤Nice 🎵song
@SRao48
@SRao48 6 дней назад
Pls make such songs so that no christian should go for tollywood
@user-ni4ec7sq4t
@user-ni4ec7sq4t Год назад
Nice song bro...i am really very like it this song...And. i listening to the song daily..God bless you bro..🥰
@ajay_samuel
@ajay_samuel 10 месяцев назад
Thank you so much ❤ God bless you too
@kalaijoy-qg9bd
@kalaijoy-qg9bd 3 месяца назад
Amen..☺️
@rathidevirathidevi6308
@rathidevirathidevi6308 9 месяцев назад
Wonderful song anna god bless you......... Anna....... Jesus love best........ 😊
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Praise God Amen ❤
@ashwinraj4837
@ashwinraj4837 Год назад
PRAISE THE LORD JESUS.. itz only heavenly gift.. Felt like sid sriram sung for a r rehman musical.. Morvalous..ALL GLORY..gd luck..my br.. HALELUIAH AMEN ..ashwinraj iyer
@ajay_samuel
@ajay_samuel Год назад
Thanks a lot Glory to God Amen !!
@karthierza6174
@karthierza6174 4 месяца назад
என் மனதை தொட்ட பாடல்...❤🎉....
@BamaM-kj9kz
@BamaM-kj9kz 4 месяца назад
I❤this song
@gnanamm7725
@gnanamm7725 9 месяцев назад
very nice song perfect 💐💐
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Thanks for watching ❤
@jesuswithme3366
@jesuswithme3366 Год назад
Very nice... song... like it ❤️ love u Jesus..🥰✝️🛐
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen Thanks 👍
@isaac124
@isaac124 Год назад
Amazing song Samuel...👌👌👌 May god bless u to write many songs like this..😊
@isaac124
@isaac124 Год назад
Super voice God bless you bro........😊
@ajay_samuel
@ajay_samuel Год назад
Thank you !!
@JoshuaRaghu
@JoshuaRaghu 7 месяцев назад
Nice song need more Nice song
@barthipriya8809
@barthipriya8809 4 месяца назад
Very blessed song brother My son and daughter hear this song every day God bless you brother 🙏🙏🙏
@jeslynjayakumar4513
@jeslynjayakumar4513 Год назад
This is a much needed song for me...God literally comforted me through these lyrics...😍😇 This is one of my most relatable and favourite songs...May the Lord bless you and waiting for more songs from you..😇
@ajay_samuel
@ajay_samuel Год назад
Glad to hear from you.... Soon we will upload new songs. Thank you ❤
@sv.vanaju
@sv.vanaju 8 месяцев назад
Varikal ❤ touch pannuthu super Magic voice Jesus gift
@ajay_samuel
@ajay_samuel 7 месяцев назад
Amen Praise Jesus ❤
@jrk3852
@jrk3852 Год назад
உயிரே எனக்காய் கொடுத்தீர் நட்டாற்றில் கைவிடுவீரோ நிற்காமல் நகரும் மேகம் போல் என் நடையும் நில்லாமல் தொடர கை கோர்க்கவே கூடே வருகிறீர்... 🤩🤩😍😍
@ajay_samuel
@ajay_samuel Год назад
Amen 🙏❣️
@sharonvaidegi-cg5mo
@sharonvaidegi-cg5mo 6 месяцев назад
Never leave this song ❤
Далее
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 16 млн
La Tierra Robó El Anillo De Saturno #planetballs
00:14