Тёмный

Pachai Vilakku Movie சிவாஜி S.S.ராஜேந்திரன் விஜயகுமாரி நடித்த ஒளிமயமான போன்ற பாடல் நிறைந்த படம் 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 641 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 3 года назад
அற்புதமான படம் எத்தனை அமைதியாக சிறிதும் குரலை உயர்த்தாமல் நடிக்கும் சிவாஜியை காணும் பொழுது சிவாஜி காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமை பட்டு கொள்கிறேன் சிவாஜி மறைய வில்லை திரைப்படங்கள் மூலம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 7 месяцев назад
ஒவ்வொருவரும் தனது பாத்திரம் அறிந்து நடித்துள்ளார்கள் வெகு சிறப்பு!
@Raaja.2007
@Raaja.2007 Год назад
நடிகர் வேல் எம் ஆர் ராதா.. நடிப்பு 👌👌👌👌👌👌👌சூப்பரோ சூப்பர் தத்ரூபமாக நடிக்கிறார்..ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.. நாகேஷ் காமெடி நன்றாக இருந்தது.. எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் நன்றாக இருந்தது.சிவாஜி நடிப்பு நன்றாக இருந்தது.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 года назад
அருமையான படம் வெற்றி படம்திரையுலகின் துருவ நட்சத்திரம் அய்யன் சிவாஜி இவரே திரையுலகின் ராஜா தமிழர்களின் பெருமைக்குரியவர் கொடை வள்ளல் சிவாஜி
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 3 года назад
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@கிருஷ்ணன்வாசுதேவன்
ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்ற பாடல் என்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பாடல்
@soundarpandiyan1322
@soundarpandiyan1322 3 года назад
Ssr தூய தமிழ் நடிகர் அருமையான நடிப்பு
@kamalanathannalliah1958
@kamalanathannalliah1958 Год назад
என்றும் மறக்க முடியாத பாசத்தால் மனதை உருக்கிய படம். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல்கள் கண்ணதாசனின் அருமையான வரிகள். மெல்லிசை மன்னரின் விந்தையான இசை அருமையான.
@SamikKannu-cs6uy
@SamikKannu-cs6uy 7 месяцев назад
A.V.M ராஜன் புஷ்பலதா ஜோடி சூப்பபர்.இருவரும் நடிப்பைதாண்டி இணையரானார்கள்.
@nanjapparathinam219
@nanjapparathinam219 3 года назад
I have seen that film in my young age. Now I got a chance to watch. Brother's aim is to bring a sister as a Doctor in this film. Brother's aim is to give good life to her sister in Pasamalar. Both were the good ambitions between brother and sister. Salute the legents.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 года назад
நடிகர்திலகம் கண்ணதாசன் மெல்லிசைமன்னர் காலத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் !
@thangamanis8644
@thangamanis8644 4 года назад
Super movie..excellent performance by Sivaji,SSR,Ranga rao,Nagesh...
@selvakumar4486
@selvakumar4486 3 года назад
Fantastic movie.enjoyed the movie with lot of tears on my eyes..nice
@pras2429
@pras2429 2 года назад
Rajini(a big fan of Sivaji) has now given ''Annathe'' in his own mass manner
@gokulvlog8447
@gokulvlog8447 2 года назад
Hi
@gokulvlog8447
@gokulvlog8447 2 года назад
Hi hello
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
At the age 8o+ I am again seeing this movie in USA with same interest. Marvelous movie, performance of everyone ( including the personnel involved in the production of this movie) is really praise worthy.
@manikandan-jn1rc
@manikandan-jn1rc 2 года назад
பலபேர் நெஞ்சினில் குடி இருக்கும் பாசமிகு அண்ணன்.
@shangarsaravanan
@shangarsaravanan Месяц назад
மூத்த அண்ணன்னா இந்த படத்துல வர சிவாஜி மாரி இருக்கனும்
@RangarajRaj-n2y
@RangarajRaj-n2y 19 дней назад
😢vf😅😅​@@shangarsaravanan
@ananthandhangam3823
@ananthandhangam3823 8 месяцев назад
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி இந்தியா
@malvannanu1280
@malvannanu1280 2 года назад
Fantastic Movie👌👌👌Sivaji acting Very nice all soung Super👌👌👌 17/1121
@haripriyar6797
@haripriyar6797 5 лет назад
Excellent movie.. especially the SSR role .. very impressive.. That was a great acceptance of a husband who let his wife to grow beyond him.. very old movie with the great message..
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 года назад
Very true
@rajamohamed6656
@rajamohamed6656 11 месяцев назад
ya
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
அருமையானப் பாடல்கள் நிறைஞ்சப்படம் ! 👸
@mathigood101
@mathigood101 4 года назад
Wowww.semma movie.. en age IPO 31. Ipodhan pathen, naraya aludhuten
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 года назад
I know. He is great actor. HE did movies showing love towards mother, father, sister, brother, etc., which are classics
@srinivasakumar9914
@srinivasakumar9914 4 года назад
Wonderful acting from one and all, superb song's extraordinary music Good story all in one those days movies.....we were proud to enjoyed those days with only entertainment movies....with maximum ticket of 1.25 and minimum of 45 paise.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 года назад
Very true
@selvakumar1315
@selvakumar1315 3 года назад
Excellent movie sivajiganesan acting super SSR acting super music songs super 16.10.2021
@tamilantamilan3303
@tamilantamilan3303 3 года назад
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமையான படம்
@jayanthiparthasarathy7750
@jayanthiparthasarathy7750 4 года назад
very nice social family movie god bless you for uploading
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 2 года назад
இமயத்திற்கு மேல் சிவாஜியின் நடிப்பு
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Thanks for uploading. Anticipate more films like this.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Sivaji dominates in this movie and attracts everyone.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 5 лет назад
As l am an railway enginer l am proud of seeing this movie. Sivaji sir has lived in this movie as a train pilot
@mathigood101
@mathigood101 4 года назад
Ama sir.. neenga endha ooru engineer sir
@periaswamyv9236
@periaswamyv9236 4 года назад
It's true 🙏
@ravipamban346
@ravipamban346 4 года назад
True
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
👌👌👌
@saravanamj369
@saravanamj369 3 года назад
Ko0@@mathigood101 7hgi9l8
@sridevimunusamy3049
@sridevimunusamy3049 2 года назад
Super movie my son allso like this these movie 😇
@Lallissamayalarai
@Lallissamayalarai 3 года назад
பச்சை விளக்கு படத்தை இயக்கவில்லை திரு. பீம்சிங் அவர்கள் சிற்பத்தை செதுக்குவதுப்போல் அழகாக செதுக்கியுள்ளார்!
@hajimasuga1276
@hajimasuga1276 Год назад
Nagesh Sir Tamil cute ah irruku💚✨🥰
@kanthimathigovender9031
@kanthimathigovender9031 Год назад
Sivaji GANESAN the great acter no one can ever acted like sivaji in the film industry ❤️ 👏 👍 he played many rolls in movies rip🙏🙏🙏🙏🙌👍❤️
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 3 года назад
அண்ணா உங்களை மறக்க முடியலயே
@ramum9542
@ramum9542 2 года назад
@ramum9542
@ramum9542 2 года назад
1111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111¹1111111¹11111111
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
All the actors super super super 👍
@varunedward6680
@varunedward6680 6 лет назад
Sivaji ganesan, M R Radha, S S Rajendar, Nagesh,S V Rangarao, V Nagaiah, AVM Rajan this magnificent 7 made this flim extraordinary.
@sugumaaraeeo4491
@sugumaaraeeo4491 6 лет назад
Good,filim,such,actor
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 года назад
very true, Varun Edward
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Год назад
Well Said Varun
@jannadass3123
@jannadass3123 5 лет назад
Thank you for sending very nice story i realy liked this
@dineshKumar-vk1jb
@dineshKumar-vk1jb 5 лет назад
Nice movie I love it
@sathishkumar8654
@sathishkumar8654 3 года назад
Superb movie. Nadikar thilagam...No match for him till today.
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 3 года назад
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் என்றும் நிலைக்கும்
@santhithilaga2481
@santhithilaga2481 2 года назад
Vijaykumari puspalatha and sawkarjanaki mams beautiful face 💯💯💯👌🌹now no body like this thanks for movie
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 года назад
This movie is one of my favourite movie. Sivaji sir acting excellent.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Yes
@maheswarijkumar7534
@maheswarijkumar7534 8 месяцев назад
​@@najmahnajimah8728😢
@subrmanisubrmani5318
@subrmanisubrmani5318 3 года назад
Very nice to see OLD film
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 года назад
Sowcar Janaki and Vijayakumari both are alive .88 and 84 yrars.I could imagine how they will feel while watching this movie NOW .Shivaji,RangaRao Nagesh are all gone.
@louisadominic5024
@louisadominic5024 Год назад
pPushpalatha madam and A. M. Rajan sir are also alive.
@jananisenthilkumar2930
@jananisenthilkumar2930 9 месяцев назад
pushpalatha gone ssr gone@@louisadominic5024
@vaishu3054
@vaishu3054 4 года назад
A good friendship between sivaji and nagesh
@maruthamuthumarimuthu7512
@maruthamuthumarimuthu7512 6 лет назад
Brother & sister relationship beyond compare
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 года назад
சூப்பர் 🙏🙏🙏🙏🙏move
@Johnwilliam-ch4fb
@Johnwilliam-ch4fb 2 месяца назад
Excellent movie by sivaji the great
@maruthamuthumarimuthu7512
@maruthamuthumarimuthu7512 6 лет назад
Excellent acting
@qwryuiusaqwqwdgjjgsadgh408
@qwryuiusaqwqwdgjjgsadgh408 6 лет назад
Wonderful acting sivaji
@udhayalogu708
@udhayalogu708 4 года назад
Shivaji reversion of lord Shiva....
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Yes
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 года назад
Watch the hairstyle of Nagesh .I also used to keep like that .Known as Tony style. Earlier it was Shivaji hair style in Paalum Pazhamum film.IN the song Kelvi piranthathu anru... You can see the 3 towers of Power House.When we used to come from Bombay the mere sight of these towers used to make me jump with excitement and happiness that I have reached Madras and in 2 or 3 hours I will be in m home at Ponneri.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 года назад
Brilliant writing
@rachugloria3267
@rachugloria3267 5 лет назад
Only sivaji is the greatest actor in the world.
@nirmalagracymahadevan5668
@nirmalagracymahadevan5668 4 года назад
sivaji sir oru sahaptam. Sir was the best actor of the world cinema.👍👍👍👍👍👍👍
@JayaRam-p8t
@JayaRam-p8t 3 месяца назад
Beam sing movie is supper gold ❤❤❤❤❤❤❤😊😊😊
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Most pleasing and meaningful songs sung by playback singers.
@csbsurendrababu4681
@csbsurendrababu4681 4 года назад
Thalaivar SiVAJ I mass
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 лет назад
Royal solute to Shivaji Great acting no duet ,no fight, no punch dialogs can you imagine
@virthikkumar8388
@virthikkumar8388 6 лет назад
Mahaboob John 2
@radhakrishnan7075
@radhakrishnan7075 5 лет назад
Yes MJ you are correct. and one more thing climax - In spite of all these the movie resulted in super hit with 100 days run. It was possible with Nadigar thilagam. Till now we can enjoy this movie.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 лет назад
@@radhakrishnan7075 yes sir what you said is correct
@kiranking4638
@kiranking4638 3 года назад
@@virthikkumar8388 ..
@ramyasris2612
@ramyasris2612 3 года назад
Duet vaichurugala 😂😂
@RajKumar-bz3jn
@RajKumar-bz3jn 7 лет назад
Superr Hit Movie
@huntergaming1966
@huntergaming1966 5 лет назад
absolutely true!
@praveenwoc788
@praveenwoc788 7 лет назад
super movie
@HariHari-lj9pg
@HariHari-lj9pg 4 года назад
Pachivilakku evergreen film
@OpNew-v6t
@OpNew-v6t 3 месяца назад
ரி.எம்.சவுந்தரராஜன்அற்புதக்குரலோன்..பிரம்மன்சபையிலேதொடர்ச்சிஇல்லைஎன்றுமூடப்பட்டபைல்இன்னொருவன்வரவுமில்லைவரப்போவதுமில்லைஎன்று..அழகியகுரலோன்..ஆண்குரலோன்.பிரம்மனேமுடிவெடுத்தபின்பு..அவரதுகுரலால்பாடுகிறோம்என்றுசிலர்கனவு
@pawankumarcv4767
@pawankumarcv4767 11 месяцев назад
Actors sivaji ganesan ss rajendar nagesh sv ranga rao are immortal they will be remembered I leave it to God
@jaganathanv3835
@jaganathanv3835 6 лет назад
நடிகர் திலகம் சிவாஜி " வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிற்கோர் நல்வரவு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரை உலகும் உமை என்றும் வணங்குமே கலைத் தாயின் தவப்புதல்வனே காமராஜரின் கடை தொண்டனே தமிழகத்தின் திரை வேந்தனே நின் புகழ் வாழ தமிழ் வாழும் தமிழ் திரையுலகும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் சிங்கை ஜெகன்
@malalogu5369
@malalogu5369 6 лет назад
Jaganathan V email
@huntergaming1966
@huntergaming1966 5 лет назад
best wishes dear!
@loganathanpalani3458
@loganathanpalani3458 6 месяцев назад
நம். அப்பா சிவாஜி ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@elangop6693
@elangop6693 5 лет назад
Super old is gold
@techkri
@techkri 4 года назад
got to see this movie after impressed by the vocal and lyrics of the song " kelvi piranthathu andru" :) Nice movie. should have had sivaji not dead in the climax :)
@ramyasris2612
@ramyasris2612 3 года назад
Ss if it was soo ,it would be good in my point of view
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Yes
@Valari_Veechu
@Valari_Veechu Год назад
I have seen this movie in my childhood, happened to see it today. Excellent storyline and screenplay….. Throughout the movie, it will make anyone in my age group (mid 40’s) to find himself as Sarathy. If the Climax could’ve been a positive ending like Sarathy recovers from severe injury by his sister Sumathi’s efforts who is a doctor now, it would have give a positive message for the rest of his life who sees this movie. Though it is a story, I felt very sad looking at Sarathy’s wife character who sacrificed her happiness for her husband’s success and finally losing her life at the moment when everything settles down and she receives her son. But director Bimsingh’s movie is well known for this kind of ending like Pasamalar. Hats off to the entire team who have lived in this thirai kaaviyam.
@ThankaMalar-o9q
@ThankaMalar-o9q 11 месяцев назад
​@@najmahnajimah8728 0😊8
@ThankaMalar-o9q
@ThankaMalar-o9q 11 месяцев назад
​lp😊
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Nadigar thilagathin arumaiyana movie
@udhayalogu708
@udhayalogu708 4 года назад
All the actor's are Legends....
@gokulvlog8447
@gokulvlog8447 2 года назад
Hi
@gokulvlog8447
@gokulvlog8447 2 года назад
Hi
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 4 месяца назад
Sivaji is the god of acting and all acted not lived in this movie marvellous ranga rao ayya
@MArun-tl7jj
@MArun-tl7jj 5 лет назад
Satisfaction this movie
@jaganathanv3835
@jaganathanv3835 6 лет назад
" நடிகர் திலகம் சிவாஜி " கலைத்தாயின் தவப்புதல்வனே காமராஜரின் கடை தொண்டனே தமிழகத்தின் திரை முதல்வனே நின் புகழ் வாழ தமிழ் வாழும் கலை உலகும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் சிங்கை ஜெகன்
@arunlucas9701
@arunlucas9701 Год назад
@@shuganiyarajendira1109 can CC to the H to
@mothisekar9641
@mothisekar9641 6 месяцев назад
👌♥😅
@pawankumarcv4767
@pawankumarcv4767 2 года назад
This movie is in my mind permanently
@saibaba172
@saibaba172 3 года назад
Super 💐🌹
@melodies5692
@melodies5692 Год назад
Sivaji movies are very sentimental and imotional handlings
@senthikumar6172
@senthikumar6172 3 года назад
Sivaji Sir pugal Valka
@saminathan5859
@saminathan5859 4 года назад
ப.விளக்குபடத்தில்நடித்தஅனைவரும்சூப்பர்நடிப்புஅற்புதம்17.5.20:1.10amமீண்டும்பார்த்துரசித்தநாள்:27.3.23/0.25அதிகாலை❤️🎭🎅🤗👍💯💜♦️🌷🎯🎈💞💘💋🌹❤️
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 года назад
Climax scene was shot in Ponneri Bridge near station.Shivaji coming to Bridge from the tree forest and the bomb fixing and explosion etc is the bridge on the Gummidipoondi Madras line.(UPLINE).In those days after GT Xpress and Circar Express there are no mail or express train in this route .Also a local train will stand in Ponneri at night to go to Madras next day morning at 5 am a first local. I have seen Savitri shooting for a film and Kantha Rao in 1965.My house is very near to station and at 10 pm all people gather to watch the shoot.In those days it was a great event which will be talked of for many days.In Iru Kodugal you can see the Ennore Bridge where Jayanthi goes to commit suicide and Sahasranamam jumps.Ponneri is Taluk Hqrs. in Chengelpet now Thiruvallor district.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 года назад
vow! great stroy P S Lakshmanan Iyer. Thanks
@sureshrajasureshraja2107
@sureshrajasureshraja2107 4 года назад
உங்க எல்லா கமென்டையும் படிச்சிட்டேன் சூப்பர்
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 лет назад
இரயில்வே ஊழியர்களை பெருமைபடுத்திய படம் .100நாட்களை கடந்து ஓடியபடம்
@kirubakaranastro7637
@kirubakaranastro7637 5 лет назад
Mahab A ?
@kirubakaranastro7637
@kirubakaranastro7637 5 лет назад
Nsdk
@kumars1426
@kumars1426 4 года назад
I am also railway servant
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 года назад
@@kumars1426 be proud to be a railway staff
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 года назад
@@kumars1426 great Kumar S. You belong to the biggest workforce in the world. Indian Railways. It is the backbone of the economy
@msukumar2747
@msukumar2747 27 дней назад
Greathitovie even today sukumar Isha yoga centre kovai
@balemurupi659
@balemurupi659 3 месяца назад
ரங்காராவ் யதார்த்தமான நடிப்பு..
@Mohamedyuneis
@Mohamedyuneis 4 года назад
Anyone 2020
@vaithilingamnarayanan1477
@vaithilingamnarayanan1477 4 года назад
Nagesh as Anglo Indian SUPER. Ofcourse Sivaji doesn't have match in the world.
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 года назад
To whom so ever it may conceren I wanted to watch this old is gold full Tamil movie title Pachai villakku casting nadigar thilayagam sivajiganesan and soukarjanaki and vnagayai and orther is very torching in my loveing hearts director abimsingh.
@muniyandip2056
@muniyandip2056 4 года назад
Super movie
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 8 месяцев назад
Super movie. Nobody matches before sivaji in acting.
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm Год назад
எஸ் எஸ் ஆர்.விஜயகுமாரி❤❤ ❤❤❤
@subrmanisubrmani5318
@subrmanisubrmani5318 3 года назад
V GOOD film
@DavidSelvan-s9v
@DavidSelvan-s9v 4 месяца назад
இது படமல்ல வாழ்க்கை
@Naseer284
@Naseer284 Год назад
സന്ദേശം മൂവി തിലകൻ പറയുന്നത് കണ്ടുപിടിച്ച ഒടുവിൽ പറഞ്ഞത് കേട്ട് വന്നവർ ഉണ്ടോ
@sais5375
@sais5375 5 лет назад
Nagesh m. R. Radha super
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c Год назад
My favorite songs in this movie A bright future seen in my heart
@JayaRam-p8t
@JayaRam-p8t 3 месяца назад
S s ss ❤❤❤❤❤❤❤💯🙏✨️
@malanagarajan3184
@malanagarajan3184 4 года назад
Super movie All Sivaji ganesan Movie
@kpannirselvan74
@kpannirselvan74 4 года назад
Good film
@slokeshspb1930
@slokeshspb1930 3 года назад
Sivakamiyin selvan movie uploading please
@RaviKumar-qh5pe
@RaviKumar-qh5pe 2 года назад
Climax bgm awesome
@pawankumarcv4767
@pawankumarcv4767 2 года назад
Fond of sv ranga rao for acting in tamil movie
@pawankumarcv4767
@pawankumarcv4767 2 года назад
And even also ss rajendran
@ravintharanvisumparan4852
@ravintharanvisumparan4852 3 года назад
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title pachaivillakku casting nadigar thilagam sivajiganesan and sawkajanaki vnagaiyah ssrajendren and vijakumari and orthers filim director abhimsingh.
@johnsonvincent548
@johnsonvincent548 5 месяцев назад
Satyama solren..... First scene pathen...... Oivittu climax scene pathen.... Avlothan.... Kanla kanneer vandhirchu ❤️..... Time illadha batchathuku than otivitten..... Inime ukkandhu mulusa paknum.......
Далее