Тёмный

Pambatti siddhar | பாம்பாட்டி சித்தர் | சித்தர்களை தேடி ஒரு பயணம் | Tamil navigation 

Tamil Navigation
Подписаться 568 тыс.
Просмотров 669 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 932   
@mohanperiyaswamy
@mohanperiyaswamy 4 года назад
மிகவும் பெருமை கொள்கிறேன். உங்களைப் போன்ற இளைய தலைமுறை. இறை நெறிகளை தரும் போது. தொடரட்டும் உங்கள் ஆன்மீக தொண்டு
@pavichlm2745
@pavichlm2745 3 года назад
Yes,Anna crt
@manivel4985
@manivel4985 2 года назад
J
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg Год назад
Nanri guruve saranam
@user-karthisathya91
@user-karthisathya91 8 месяцев назад
பகவான் ஶ்ரீரமண மகரிஷி அவர்களின் ஆசிரமத்திற்கு வாங்க சகோ. உங்கள் நல் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை உங்களுக்காக காத்திருக்கிறது..
@பிரேம்குமார்-ன6ல
மிக அருமை.....கர்ணா..... நிதானமான தமிழ் உச்சரிப்பு.... ஆழ்ந்த வரலாற்று ஆய்வுடன் கூடிய கானொலி.....👌👌👌👌
@TamilNavigation
@TamilNavigation 5 лет назад
இது நமது 100வது காணொளி.. அனைவருக்கும் நன்றிகள் 🙏 பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது.. பாம்பாட்டி சித்தர் பற்றி வேறு தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் செய்யுங்கள் 😇
@வந்தாமலைபோனால்மயிர்
கருணா அண்ணா உங்கள் சொந்த ஊர் எது ?? நீங்கள் தமிழனா அதாவது (சாதியில்) ??
@NagaiTemples
@NagaiTemples 5 лет назад
ஜீவ சமாதி திருக்கடையூர் மயானதிலும் அடைந்ததாக சொல்வார்கள்,
@வந்தாமலைபோனால்மயிர்
@@NagaiTemples என்ன ??
@daniroskumar
@daniroskumar 5 лет назад
Wow vaazhthukal karuna
@SamsasiPSasi
@SamsasiPSasi 5 лет назад
Congratulations bro na first la irutha unga video la watch panadra so nice
@elangovanelango5988
@elangovanelango5988 4 года назад
அருமையான பதிவு கர்ணா..நன்றாக அனுபவித்தேன்.. பாம்பாட்டி சித்தரைப் பற்றிய அனைத்து தகவல்களும் வியப்பை அளித்தது..இந்த சின்ன வயதில் உங்களுக்கு இருக்கும் இந்த ஆர்வம்..அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது..வாழ்க வளமுடன்.. தொடரட்டும் இந்த ஆன்மீக பணிகள்..
@விசு
@விசு 5 лет назад
மிக நல்ல வீடியோ சித்தர்களைப்பற்றி தெரிந்துகொள்ள இன்னும் ஆவலாக இருக்கின்றேன் உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும் சித்தர்களுடைய ஆசீ உங்களுக்கு துணை நிற்கும்
@nellai_king_rajesh86
@nellai_king_rajesh86 2 года назад
பின்னணி இசையும், உங்களது விளக்கமும், சித்தர் பாடலும், அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் பணி தொடர 👍
@VijayaLakshmi-jo5bl
@VijayaLakshmi-jo5bl 5 месяцев назад
நன்றி ப்பா தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunkumara1326
@arunkumara1326 5 лет назад
🙏தொடரும் ஓர் பயணம்🙏 🙏🙏கவலைகள் தீரும் பயணம்🙏🙏 🙏🙏🙏அருமையான பதிவு 🙏🙏🙏 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் கர்ணா 🙏🙏🙏🙏
@arunkumara1326
@arunkumara1326 5 лет назад
Karna RU-vid join pathi konjam sollunga....athunala ungaluku enna use ....sollunga
@pangajambaby9487
@pangajambaby9487 4 года назад
பாம்பாட்டி சித்தரைப்பற்றி நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை தம்பி
@mayuri7923
@mayuri7923 2 года назад
At tis young age... Talking abt siddas.. Super👏👏👏
@sowdirajendran5551
@sowdirajendran5551 2 года назад
உங்கள் சரித்திரம், ஆன்மீக பயணம் தொடரட்டும்... இதுவரை யாரும் இவ்வளவு facts and knowledge எங்களுக்கு வழங்க வில்லை... Dr. Rajendran
@pratheepraj5200
@pratheepraj5200 5 лет назад
ஓம் ஸ்ரீ வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி ... போற்றி 🎶
@ktmlover2829
@ktmlover2829 3 года назад
நண்பா உங்கள் மிகவும் அருமை.உண்மையில் நீங்கள் எடுத்து எங்கள் பார்வையில் வைக்கும் அனைத்து புண்ணிய இடங்களை நாங்கள் பார்த்துதெரிந்தும்,புரிந்தும் கொள்கின்றோம்.சிவனின் அருளும், சித்தர்களின் ஆசியூம் கிடைக்க வேண்டுகிறேன்....
@AshokKumar-cc7cg
@AshokKumar-cc7cg 2 года назад
🙏 ஓம் பாம்பாட்டி சித்தர் போற்றி 🙏
@thirupathiponnusamy2596
@thirupathiponnusamy2596 3 года назад
நான் தீவிர பாம்பாட்டிச் சித்தரின் பக்தன். உங்கள் வார்த்தைகள் மூலம் அவரைப் பற்றிய மேலும் சில தகவல்களை நான் தெரிந்து கொண்டேன். நன்றி!!!
@prabhushankarsivaraju1730
@prabhushankarsivaraju1730 5 лет назад
வாழ்த்துக்கள் கருணா...! உங்களின் நூறாவது காணொளிக்கு வாழ்த்துக்கள். மேலும் அதை எங்கள் ஊர் மருதமலை கோயிலில் உள்ள பாம்பாட்டி சித்தர் சன்னதியில் பதிவு செய்தமைக்கு... நன்றி! உங்கள் சித்தர் பயணம் தொடர எமது வாழ்த்துக்கள்... பிரபு சங்கர், கோயம்புத்தூர்
@TamilNavigation
@TamilNavigation 5 лет назад
நன்றி
@rajeshkannan481
@rajeshkannan481 4 года назад
கருணா சித்தரே நீர் கொடுக்கும் விளக்கம் மிக அருமை,சித்தருக்கு நன்றி
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 года назад
I visited maruthamalai in 12th std(2008) tour in Coimbatore surroundings (temples). Wow somany changes(steps are builded & looks nice) we go up by steps only on that time old steps கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஏறினோம் 1அடி ஆவது இ௫க்கும் படிகளின் உயரம் ஆனால் இப்போது நன்றாக உள்ளது(in this video). நான் ஏறும் போது பாம்பு வந்து விடுமோ என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டே ஏறினேன். ஏனென்றால் கீழ் இ௫ந்து சிறிது தூரம் வரை புதர்கள் அதிகமாக இருந்தது அப்போ நாங்கள் அனைவரும் ஒன்றாக ஏரவில்லை ஒ௫ சில இடங்களில் தனியாக ஏர நேர்ந்தது அதனால் தான் பயம். ஆனால் யாரவது நீங்கள் சொல்வது போல் எங்களுக்கு பாம்பாட்டி சித்திர் பம்புகள் வடிவில் தான் காட்சி த௫வார் என்று சொல்லி இ௫ந்தார்கள். நான் நிச்சயமாக கடவுளிடம் அவரைப் (பாம்பு உ௫வம்) பார்க்க வேண்டும் என்று வேண்டி இ௫ப்பேன். ஒரு இடத்தில் சத்தம் மட்டும் கேட்டது அதற்கு பிறகு தான் பயந்து கடவுளை வேண்டி டேய் நில்லுங்கடா என்று கத்தியபடி வேகமாக அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு ம௫தமலை செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உள்ளது ஆனால் முடியவில்லை. சித்தர் பீடத்தில் சிறிது நேரம் மட்டுமே தவம் செய்ய முடிந்தது நண்பர்கள் இழுத்து வந்து விட்டனர். நான் வேலூர் மாவட்டம். இந்த வ௫டம் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசை (நீண்ட நாள் ஆசை). அப்போது ம௫தமலை செல்வேன் என்று நம்புகிறேன் (உடன் வ௫பவர்களை சம்மதிக்க வைத்து) பார்ப்போம் மு௫கப் பெ௫மாள் அழைக்கிறாரா என்று
@victorduraisingh6682
@victorduraisingh6682 4 года назад
தம்பிக்கு என் வாழ்த்துகள். சித்தர்களின் ஒடுக்க ஆலையங்களுக்குச் சென்று அவர்களைப்பற்றியச் சிறப்புகளையும் குண்டலினியைப் பற்றியும் எடுத்துக் கூறுகின்றீர்கள், நன்றி மற்றும் வாழ்த்துகள்.
@yasokamal6022
@yasokamal6022 4 года назад
My favorite temple and Pamparty Sithar last year I came from Canada and visit this place. I felt so blessed because when go the Sithar cave I saw small nagam . I feel like to come again with God permits. Karuna I watched most of videos. I love to hear Sitharkal history and their jeeva samathy. You are blessed to see all these temples. God bless you for everything.
@LakshmiLakshmi-kz5cg
@LakshmiLakshmi-kz5cg 2 года назад
சித்தர்கள் பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் உங்களுக்கு நன்றி
@krishnaswamybalamurugan3502
@krishnaswamybalamurugan3502 5 лет назад
தம்பி உங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துகள்
@sivanadiyaarsivayanamagaRevath
@sivanadiyaarsivayanamagaRevath 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uNkCG5DIzD4.html
@sendhilkottappalayam2747
@sendhilkottappalayam2747 4 года назад
நன்பா.கருணா.சித்தரை.தேடிவரும்.உங்கள்.யுடுப்விடியோ.மிகஅருமை.மிகவ்வும்.சிரமப்பட்டு.நீங்கல்.செய்யும்.வேலைமிகசூப்பா்.வாழ்த்தூகள்நன்பா
@anusupra5609
@anusupra5609 3 года назад
சித்தன போக்கு சிவன் போக்கு இந்த தொண்டு நீங்கள் செய்வதற்கும் காரணம் இருக்கும் ஓம் நமசிவாய🙏🙏🙏
@kkalyanasundaram8969
@kkalyanasundaram8969 3 года назад
🙏 வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@kalyansundaram6398
@kalyansundaram6398 Год назад
Om guruve saranam 🙏
@selvarajuulakanthan9651
@selvarajuulakanthan9651 5 лет назад
I have been there in 1987 the first time I went to India.However the place looks better developed now.I can't forget the experience I had there.I just sat outside the cave where there was a rock in a shape of a cobra.I lost myself for about 4 hours I didn't know what happened all I heard was peacocks crowing.I then realized that it was late and headed back to my hotel in Coimbatore.It's a place worth going.Greetings from Singapore
@bullygram
@bullygram 2 года назад
Same thing i experienced too, I went into a deep meditative state. There is something mystic tere, I have never felt like this in any temple.
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 2 года назад
That's nice thanks for sharing your experience
@sowdirajendran5551
@sowdirajendran5551 2 года назад
மிக அருமை கருணா... நான் நிறைய தடவை ஒண்ணும் தெரியாமலே, இங்கே போயிருக்கேன்..
@rajagopalanselvam8466
@rajagopalanselvam8466 5 лет назад
Valthukkal for you and your team,great 18 siddhar payanam thodaruttum,
@mangalvajjiravel8997
@mangalvajjiravel8997 3 года назад
நண்பர் கருணா உங்கள் காணொளி தொடர்ந்து பார்க்கிறேன் முந்தைய கால வரலாற்றை இன்றைய காலகட்டத்திற்கு தெரியப்படுத்துவதற்கு வாழ்த்துக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் உங்கள் பயணம் தொடர மனமாற வாழ்த்துகிறோம்
@manojmarappan1045
@manojmarappan1045 4 года назад
Vera level background music..It speaks...!! Music + Adventure + History + Place gives more and more eagerness..!!🔥🔥🔥
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 года назад
Yes you are right..
@rejishpr9248
@rejishpr9248 4 года назад
மிக நன்றாக வழங்கப்பட்டது. சிறந்த வீடியோ ..... ஜெய் குரு பாபாஜி
@NBP_108
@NBP_108 5 лет назад
Pammpatti siththar maruthamalayil unmaiyana baktharkalukku kaatchi tharuvaarr...ohm namashivaya Ohm saravanabava
@aravindanchandran3588
@aravindanchandran3588 3 года назад
நன்றி வாழ்த்துக்கள்... எனது குல தொய்வ வராலாறு பாம்பு ஆட்டி வகையர என்பார்கள் இப்போது தான் அர்த்தம் புரிகிறது....
@HarishInfotech
@HarishInfotech 5 лет назад
Wow... My city... My place... Superb bro... Nest and nice explanation ... 10years back this sithar place was so silent and so lovely but after that new construction of temple this places that one peace is changed totally ...
@karthikdon5
@karthikdon5 5 лет назад
True baa 😢
@chinnasamy4641
@chinnasamy4641 3 года назад
உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள். அருமையான பதிவு
@vishnusankar3511
@vishnusankar3511 5 лет назад
வெற்றி கரமாக மாற வாழ்த்துக்கள் .100 நாள் வாழ்த்து களோடு tamil Navigation தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
@uthiramuthiram645
@uthiramuthiram645 4 года назад
கண்ணா.நீங்கள் போடுகிற வீடியோ அனைத்தும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள். நன்றி
@riyachopra2202
@riyachopra2202 2 года назад
You are such a blessed soul may god bless u thank you so much for the information ji💜
@rangarajans963
@rangarajans963 3 года назад
தம்பி நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் good speech
@muralidharan2905
@muralidharan2905 3 года назад
சித்ததை அறிந்தவன் சித்தர் 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻
@ajkcreations4838
@ajkcreations4838 4 года назад
வாழ்த்துகள் அண்ணா , இன்னும் மென்மேலும் ,வாழ்க வளமுடன்...
@krgdeepa2575
@krgdeepa2575 5 лет назад
Great work son. U r blessed child.
@madesheswaran9774
@madesheswaran9774 4 года назад
தங்கள் பதிவை பார்த்தேன். மிகவும் அருமையான பதிவு. இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 года назад
Great job bro.. You are truly blessed soul.. Please continue this great journey..
@தனிஒருவன்-ய7ஞ
அருமையான பதிவு என் அப்பன் முருகன் அருளால் வாழ்க வளமுடன் 🙏
@tsp1609
@tsp1609 3 года назад
Beautiful explanation. Thank you brother. May Lord Murugan Bless You.Tamilselvan From West Malaysia.
@KarthiKeyan-mu1zx
@KarthiKeyan-mu1zx 4 года назад
வாழ்த்துகள் நண்பரே உங்கள் பணி சிறப்பு தொடருட்டும்
@sukumars2384
@sukumars2384 4 года назад
Very useful information. Beautiful presentation. Great eye opener. Thank you so much.
@raghukrsna8637
@raghukrsna8637 3 года назад
மிகவும் அருமை அண்ணா... சித்தரை பற்றிய தகவல்கள். உங்கள் முயற்சி மக்களுக்கு சென்று அடைய என் அப்பன் முருகன் அருள்புரிவார். 👍👍✨
@vishalivishali4844
@vishalivishali4844 5 лет назад
My favourite Siddharth is pambattisiddhar.i am doing meditation .I can feel what you said. thank for to see this video.i use to visit this temple monthly once. thank you sir valzha valamudan
@sudhasuyambu4620
@sudhasuyambu4620 4 года назад
Ungaludaiya anaithu videos um arumai sagothara..... niraiya varalatru sambanthamana visiyangal unga videos moolama therinchika mudiuthu bro..... romba thanks for that..... God blessed kid bro nenga...... Ungalathu payanam thodara vazhthukal bro...... All the very best Thank you so much for your all videos
@saranyameera578
@saranyameera578 5 лет назад
Ss ...indrum pambaga avar angu valvadhaga solapadugiradhu......most beutifull place......
@chidhambaram304
@chidhambaram304 4 года назад
ரொம்ப சூப்பர், தொடர்ந்து வீடியோ பண்ணுங்க bro thank
@vishnupriya8117
@vishnupriya8117 4 года назад
Welcome to coimbatore...🙏 வாழ்க வளமுடன்...
@sumathiv9891
@sumathiv9891 3 года назад
அருமையான பதிவு! வாழ்க வளமுடன்! 👌👌👌
@jothilakhmi2605
@jothilakhmi2605 5 лет назад
வாழ்த்துகள் கர்னா, பாம்பாட்டி சித்தர் ஞானம் பெற்ற இடம் மருதமலை, *அவர் ஜீவசமாதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் மிக அருகில் சங்கர நாராயணன் சிவன்கோயில் உள்ளது. அக்கோவில் பின்னே 5நிமிட தூரத்தில் பூலியூர் என்ற இடத்தில் பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது.
@karthiKeyan-rw3dc
@karthiKeyan-rw3dc 3 года назад
Correct nga
@ktmlover2829
@ktmlover2829 3 года назад
தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில்
@ashokkumarramadass5227
@ashokkumarramadass5227 4 года назад
அர்ப்பணம் அற்புதமான பதிவு சகோதரரே நான் கடந்த ஐந்து வருடங்களாக இந்த கோவிலுக்கு தவறாமல் சென்று வந்திருக்கிறேன் உங்களுடைய பதிவு இன்னும் எனக்கு பயனுள்ளதாகவும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு பயனாகும் இருந்தது உண்மையாகவே ஏழாம் படை முருகன் கோவில் மருதமலை ஒரு அற்புதமான கோவில் அங்குள்ள பாம்பாட்டிசித்தர் காண ஒரு வரம் வேண்டும் ஆறுபடை முருகன் கோவிலுக்கு நான் செல்லவில்லை ஆனால் என் வாழ்நாள் முடியும் வரை மருத மலையானை தரிசிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை தயவுசெய்து இந்த கோவிலுக்கு யாரெல்லாம் பார்க்கலாம் ஆசைப்படுகிறோம் கண்டிப்பா போயிட்டு வாங்க ஒரு அற்புதமான நிகழ்வு உங்களுக்கு ஏற்படும் அதுவும் காலை 5 மணியிலிருந்து நீங்க மலை மலை ஏற ஆரம்பித்தோம் என்றால் உங்களுக்கு அந்த இயற்கையோடு ஒன்றிய கடவுளுடைய அந்த அனுக்கிரகமும் அந்த ஒளியும் சூரிய ஒளியும் உங்களுக்கு தெரியும் இது உண்மை
@radhikasundareswaran7362
@radhikasundareswaran7362 3 года назад
Recently saw this temple very peaceful to me, I like very much🙏🙏🙏
@ashok5150
@ashok5150 Год назад
நன்றி நன்ப வாழ்க வளமுடன் ஆயுள் அரோக்கியம் நிரம்ப பெற்று வாழ்க வளமுடன்
@நலம்வாழ்க
@நலம்வாழ்க 5 лет назад
Bro background music vera leval 🎼🎼🎼🎼
@Amalorannette
@Amalorannette 4 года назад
வணக்கம் நிங்க மிக,மிக,அருமையா விளக்கம் தந்திர்கள்.நன்றி.எது உண்மையோ அல்லது இல்லை என்றாலும் உங்கள் விளக்கமும் அந்த சித்தர் பாடல்களும் ரசிக்கும்படியாகவும் கேட்க்க அருமையாகவும் இருந்தது நன்றி.
@gowthamdurai2444
@gowthamdurai2444 3 года назад
Nice video bro..Just got a chance to see the whole..My opinion is go into the deep dive for original sources
@arunkannan4023
@arunkannan4023 3 года назад
Nice bro me form Coimbatore. I have watched mostly all your videos. Your born to recreate our tamil history
@chandrasekaran2594
@chandrasekaran2594 5 лет назад
Very interesting video.. Super bro. Keep rocking. Thanks. I'm from Malaysia
@vaishs5772
@vaishs5772 4 года назад
இறைவன் பெருமையை கேட்க இனிமை. நன்றிகள் கோடி.
@krishunni9125
@krishunni9125 5 лет назад
Excellent Karna. Very informative and interesting. Well done,🤙
@edhuvummaaradhuyr1333
@edhuvummaaradhuyr1333 3 года назад
நண்பா நீங்க போற காணொளி எல்லாம் நல்லா இருக்கு அது மட்டும் இல்ல நாங்க நேரில் போய் காணாத விஷயங்களெல்லாம் உங்க காணொளி மூலம் பார்க்கிறேன் மிக்க நன்றி நண்பா
@pushpavasudevan5682
@pushpavasudevan5682 5 лет назад
Arpudan kanna.UN thedalukkuboru en thedalukkuboru ub payabam thodara vaazhthukkal
@suvakatam9577
@suvakatam9577 3 года назад
Romba interesting ,matrum arbhudamaana vishayam sonneenge Thank u
@moorthibala6801
@moorthibala6801 4 года назад
I am also from sankarankovil . பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன்கோவிலில் உள்ளது.
@mramasamy8625
@mramasamy8625 Год назад
பாம்பாட்டி சித்தர் மருதமலையில்‌ என்றும் சங்கரன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது என்றும் கூறுகின்றனர் உங்கள் ஊரில் பாம்பாட்டி சித்தர் உடலை அடக்கம் செய்து ஜீவசமாதி அமைந்து உள்ளார்களா கோவில் திறந்து இருக்கும் நேரம் எந்த நாட்களில் கோவில் நடை சாத்தாமல் திறந்து இருக்கும் திருப்பூரில் இருந்து எப்படி வருவது வழிகள் கூறுங்கள்
@moorthibala6801
@moorthibala6801 Год назад
@@mramasamy8625 morning 6am to 12 pm and afternoon 3pm to 8pm
@mramasamy8625
@mramasamy8625 Год назад
@@moorthibala6801 திருப்பூரில் இருந்து பஸ்ஸில் எப்படி வருவது திருச்சி போய் வருவதா மதுரை சென்று வருவதா
@moorthibala6801
@moorthibala6801 Год назад
@@mramasamy8625 tirupur to madurai and madurai to sankarankovil vanga
@ravichandrank4296
@ravichandrank4296 4 года назад
🙏இறைபணி மகத்தானது வாழ்த்துக்கள். சித்தர்களை பற்றிய பதிவுகளை வெளியிடுவதற்கும் ஒரு புண்ணியம் வேண்டும். வளர்க உங்களுடைய புண்ணிய பதிவுகள். பழனி கணக்கன்பட்டி சத்குரு மூட்டை சாமி அவர்களையும், பாம்பாட்டி சித்தரின் அம்சம் என்று சொல்கிறார்கள். நன்றி 🙏🙏🙏
@vyalipredator2017
@vyalipredator2017 3 года назад
Kundalini Is the Pranic Universal Energy(in our body) which moves like A Snake 🐍.
@manosview8203
@manosview8203 4 года назад
வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமையப்பெற்ற அறிவுத் திருக்கோயில் பொள்ளாச்சி ஆழியார் இடத்தில் அமைந்துள்ளது.உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பு ஒவ்வொரு கிராமமாக சென்று இந்த பயிற்சியை அளித்து வருகிறார்கள். நன்றி 🙏
@abiharishobbyhub2959
@abiharishobbyhub2959 5 лет назад
It was really good to hear about Sidhargal and its creating more interest to know about all 18 Sidhargal
@gokulswayoffarming9567
@gokulswayoffarming9567 4 года назад
அண்ணா உங்களோடிய சித்தர் பத்தி தகவல் மிகவும் அருமையாக இருக்கிறது இன்னும் நேரிய சிதிடர்களை பத்தி கூறுங்கள் மிகவும் நன்றி
@nageswais9138
@nageswais9138 5 лет назад
Nice place karna 👍 💐🌹 Sider payanam thodaratum 👍
@manivannanp5451
@manivannanp5451 4 года назад
வாழ்த்துக்கள்...மேலும் மேலும் வளர்ச்சி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ
@srimugi3601
@srimugi3601 4 года назад
Thank you for the information. It's really true. I feel that timple is very powerful and popular every time i go to maruthamalai
@kavithamurugesan40
@kavithamurugesan40 5 лет назад
Intha video full pakkum pothe goosebumps vanthathu Vera level video Bro
@karthikeyanc2264
@karthikeyanc2264 5 лет назад
Nice vidéo shots bro, very much improved than previous 👌👌👌👌👌
@agni433
@agni433 4 года назад
thambi...ningga unmaile oru brilliant...niraya padichirukinnga...nalla vilakkam taringga.....unggala maari ilainyargal ippadi niraiya..spiritual vishayangal padikiratha paakkum poothu romba mazhilci bro....🙏🙏🙏
@santhoshs3491
@santhoshs3491 3 года назад
We are blessed to be here in Coimbatore ❤️❤️❤️👍
@vadivelnanthakumar1716
@vadivelnanthakumar1716 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை
@remohan
@remohan 5 лет назад
vlog quality improving day by day .nice work karna congratulations
@TamilNavigation
@TamilNavigation 5 лет назад
Thank you brother
@tamilnadu994
@tamilnadu994 Год назад
என் குல தெய்வம் அய்யா பாம்பாட்டி சித்தர் 🙏🙏🙏🙏பெருமை கொள்கிறோம்
@balaloga6168
@balaloga6168 5 лет назад
வாழ்துகள். நன்றி👏👍
@deepasri9698
@deepasri9698 3 года назад
paambaati siddhar pathi niraiya information kuduthathuku romba nandri bro..
@karikalan8830
@karikalan8830 3 года назад
9:53 அது திருமூலரின் கதை ப்ரோ🙂
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 года назад
Bro neenga thappa solderinga.. He is saying correct only.. Like thirumoolar sithar pambatti sithar also did kudu vittu kudu payum sithu... Thirumoolar did for cowshepered (maatu yadavan) named moolan and pambatti siddhar did the same for a king.. Difference enna naa thirumoolar sitharku avrodaya pazhaiya udambu kedaikala so he stayed as moolan itself but involved in lot of siddhas, hence with respect he is called "thiru" moolar.. But for pambatti sithar he moved back to his old previous body from King's body.. Hope my explanation is clear
@hariskumar5071
@hariskumar5071 4 года назад
வாழ்த்துக்கள்.. நன்றாக இருந்தது பதிவு...
@deepudileep9072
@deepudileep9072 5 лет назад
It's my father birth place Coimbatore area. Really super place
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 3 года назад
Video is so good and useful to all of us. Thanks Allot !!🙏🙏💕
@nAarp
@nAarp 5 лет назад
நம நம் ஓம் பிராகஷ்ய பந்துபா சாம்ய நமோ நமோ நமஹ.... இந்த மந்திரத்தை தினமும் காலை சொன்னால் பிரச்னைகள் வராது நல்லதே நடக்கும்
@styleesiva3440
@styleesiva3440 5 лет назад
the only by the MO
@TV-ti9ul
@TV-ti9ul 4 года назад
ராம் ராம் D Romba nanri
@meenastalin7729
@meenastalin7729 4 года назад
வாழ்த்துக்கள்... வளர்க மேலும்.
@sureshvlogstamil
@sureshvlogstamil 5 лет назад
Very interested bro. Keep maintain this quality of vlog
@krishnagreenstar824
@krishnagreenstar824 4 года назад
Super Anna ungalukku sidar thunaiyaga irukkattum om sivayanama
@KrajhaKrajha
@KrajhaKrajha 4 года назад
Wonderful experience and explanation. Keep going🌹🌹🌹🌹
@keerthi2826
@keerthi2826 5 лет назад
BGM goes prefect with the story!
@raguvaranraguvaran6701
@raguvaranraguvaran6701 4 года назад
Hi ponnu
@murugesank.2612
@murugesank.2612 4 года назад
தம்பி வாழ்த்துக் கவிதை பாம்பு மிகவும் அருமை
@venkateshsamiraj4589
@venkateshsamiraj4589 5 лет назад
Really good.. I appreciate your research on this in your young age
@chiyaandgl
@chiyaandgl 4 года назад
Ya .
@chiyaandgl
@chiyaandgl 4 года назад
Correct
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 196 тыс.