❤முல்லை அழகி❤ இரண்டே நிமிடம் அவள் முகம்... இனிமையான அவள் குரல்... ஈரம் கசியும் அவளது பாசம்... ஆச்சர்யமூட்டும் விழிகள்... ஆராய்ந்து பார்க்கும் அவள் குணம்... ஆங்காங்கே அவள் முகத்தில் சில குழப்பம்... சிறிதாய் வருத்தம்...... காதோரம் நடனமிடும் ஜிமிக்கி..... குட்டியாய் கோபுர பொட்டு... அலைவரிசையாய் சேலை மடிப்பு.... மில்லியன் இதயங்களை உள்ளடக்கிய இதய டாலர்.... இதுவே இன்றைய அவளின் அதிவேக காணொளி❤
@@krishnaveni.V அதிவேக காணொளிக்கெ இவளவு பெரிய கவிதை super and Actually km scene illathal skip pannivittuten but Unga kavithai parthu thirumbhavum poi mullai scene parkaporen