Тёмный

paneer stuffed kozhukkattai/பணீர் ஸ்டஃப்டு கொழுக்கட்டை எப்படி செய்வது/கொழுக்கட்டை செய்முறை 

CHEF MADRAS MURALI
Подписаться 62 тыс.
Просмотров 403
50% 1

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
RU-vid / chefmadrasmurali
#chefmadrasmuralimakespaneerstuffedkozhukkattai/#howtopreparepaneerstuffedKozhukkattai/#howtomakepaneerstuffedKozhukkattai/#paneerstuffedkozhukkattairecipeintamil/#chefmadrasmuralimakesstuffedKozhukkattai/#kozhukkattairecipeintamil /#பணீர்ஸ்டஃப்டுகொழுக்கட்டைஎப்படிசெய்வது/#பணீர்ஸ்டஃப்டுகொழுக்கட்டைசெய்முறை/#கொழுக்கட்டைசெய்முறை/#கொழுக்கட்டைவகைகள்/
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
பணீர் ஸ்டஃப்டு கொழுக்கட்டை செய்ய தேவையான
பொருட்கள்
பச்சரிசி அரை கிலோ
தணி மிளகாய் தூள் 1ஸ்பூன்
காஷ்மீர் சில்லி மிளகாய் தூள் 1ஸ்பூன்
எண்ணெய் ஒரு கரண்டி
பணீர் 100கிராம்
உப்பு தேவையான அளவு
பணீர் ஸ்டஃப்டு கொழுக்கட்டை செய்முறை
கொழுக்கட்டை மாவு எப்படி செய்வது என்பதை பலமுறை நமது சேனலில் வீடியோவாக பதிவிடப்பட்டுள்ளது ஆகவே அதை பார்த்து தெரிந்து கொள்ளவும் இப்பொழுது கொழுக்கட்டை மாவு தயார் செய்யும் பொழுது வேக வைக்கும் தண்ணீரில் தனி மிளகாய் தூள் மற்றும் காஷ்மீர் சில்லி மிளகாய் தூள் இவற்றையும் சேர்த்து மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும் வீடியோவில் காண்பித்த முறையில் பிறகு பணீரை திறுகி வைத்துக் கொள்ளவும் அதில் சிறிது உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும் பிறகு தயார் செய்து வைத்த மாவை வீடியோவில் காண்பித்த முறையில் சொப்பு செய்து அதனுள் திருகி வைத்த பணீரை ஸ்டஃப்டு செய்து வேகவைத்து ஆற வைத்து சாப்பிடவும் இப்பொழுது சுவையான பனீர் ஸ்டஃப்டு கொழுக்கட்டை ரெடி
How to prepare paneer stuffed Kozhukkattai
How to make paneer stuffed Kozhukkattai
Chef Madras Murali makes paneer stuffed Kozhukkattai
Paneer stuffed Kozhukkattai recipe in tamil
Kozhukkattai recipe in Tamil
Paneer stuffed Kozhukkattai eppadi seivathu
Varieties of Kozhukkattai
பணீர் ஸ்டஃப்டு கொழுக்கட்டை எப்படி செய்வது
பணீர் ஸ்டஃப்டு கொழுக்கட்டை செய்முறை
ஸ்டஃப்டு கொழுக்கட்டை செய்முறை
கொழுக்கட்டை செய்முறை
கொழுக்கட்டை வகைகள்

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 393 тыс.