Тёмный

Parama Erusalamae || Man Of God Hegai MelchiZedek || Cover Songs || 

David Tabernacle Ministries
Подписаться 30 тыс.
Просмотров 22 тыс.
50% 1

"TAMILNADU LIVE SHOOT MUSIC VIDEO"
DO SHARE YOUR TESTIMONY TO US , COMMENT BELOW OR DO SENT US EMAIL OR WHATSAPP.
SHARING YOUR TESTIMONY WOULD BE A BLESSING TO YOU US WELL AS PEOPLE WHO HEAR YOUR TESTIMONY
OUR PRAYER REQUEST
WHATSAPP 9962875211
CALL US 9444119527
EMAIL ID : davidtabernacleministries08@gmail.com
FOLLOW US
INSTAGRAM : instagram.com/?hl=en
FACEBOOK
CREDICTS
SUNG BY: HEGAI MELCHIZEDEK
MUSIC BY
EDWIN: PRABHU
JACOB: KEYS
VIOLIN: SABASTIAN
SOUND BY WILLIAMS
LIGHTS BY: NAVEEN
VIDEO PRODUCTION
SATHISH (JUDE MEDIA )
FLIMED & VISUAL EDITOR SATHISH

Видеоклипы

Опубликовано:

 

7 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@beulahj8993
@beulahj8993 9 месяцев назад
Vera level poster I am hearing daily this song
@jesushelpus7048
@jesushelpus7048 Год назад
AMEN AMEN..... Super Song Thank you JESUS
@paulelizhabeth118
@paulelizhabeth118 Год назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.🙏
@ruthpersiyal
@ruthpersiyal 11 месяцев назад
Super iyya❤
@solomonrobert3081
@solomonrobert3081 Год назад
Wow amazing Pastor
@sureshravanan5271
@sureshravanan5271 7 месяцев назад
Super
@revathid.revathi3390
@revathid.revathi3390 2 года назад
Vara level....daddy...amen...❤
@shivaniconstruction9006
@shivaniconstruction9006 2 года назад
praise the lord Anna wonderful song by your voice
@danielarunofficial7805
@danielarunofficial7805 2 года назад
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மனவாட்டியாய் ஆமென் அல்லேலூயா (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மனநோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைகராம் எருசலேமே
@chitrapriya4399
@chitrapriya4399 2 года назад
Praise the lord aiya🙏. 👌👌👏👏👏👏🙌🏻🙌🏻🙌🏻
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 2 года назад
BEUTIFUL SONG. WONDERFUL PERFORMANCE.
@csureshpeter
@csureshpeter 2 года назад
Praise be to God iyya.Wonderful and a prophetic song.well sung and musicians performed amazing.God bless
@malarmathijeyaratnam3729
@malarmathijeyaratnam3729 2 года назад
Amen. My youth song.
@senitafrancis6920
@senitafrancis6920 2 года назад
PARAMA ERUSALAEMAE BY MAN OF GOD HEGAI MELCHIZEDEK:- TAMIL:- பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மனவாட்டியாய் ஆமென் அல்லேலூயா (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மனநோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைகராம் எருசலேமே ENGLISH:- parama erusalaemae paralokam vittiranguthae alangaara manavaattiyaay aamen allaelooyaa (4) 1. erusalaemae koli than kunjukalai aettannaikkum aekkaththin kural kaettaen thaaypparavai thutiththidum paasam kanntaen thaaparamaay sirakinil thanjamaanaen - kanivaana erusalaemae 2. jeeva thaevan nakarinil kutipukunthaen seeyon malaich seerukkuch sonthamaanaen neethi thaevan neelati siram puthaiththaen neethimaankal aaviyil maruvi ninten - maelaana erusalaemae 3. sarva sanga sapaiyin angamaanaen sarvaloka naduvarin arukil vanthaen parinthuraikkum iraththaththil moolki ninten parivaaramaay thootharkal aati nintar - aahaa en erusalaemae 4. viduthalaiyae viduthalai viduthalaiyae lokamathin mokaththil viduthalaiyae naanaeyenum suyavaalvil viduthalaiyae naathar thanil vaalvathaal viduthalaiyae - suyaatheena erusalaemae 5. kannnneer yaavum kanivodu thutaiththiduvaar ennnamathin aekkangal theerththiduvaar maranamillai manaNnoyin thuyaramillai alaralillai alukaiyin sokamillai - thalaikaraam erusalaemae
@samdanielsam4884
@samdanielsam4884 2 года назад
🔥🔥🔥🔥🔥Amen
@santhoshpaulsanthoshpaul292
@santhoshpaulsanthoshpaul292 2 года назад
0
@samdanielsam4884
@samdanielsam4884 2 года назад
Amen தேவனுக்கே மகிமை ☔️☔️☔️☔️☔️☔️🔥🔥🔥
@samsamuel152
@samsamuel152 2 года назад
Glory to god
@chitrapriya4399
@chitrapriya4399 2 года назад
Amen Amen🙌🙌🙌
@govindrajkaunder7533
@govindrajkaunder7533 2 года назад
Praise the lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen
@neppolianofficial9298
@neppolianofficial9298 2 года назад
Iyya super 👍👍👍👍👌👌👌👌
@ayyapillaibooma47
@ayyapillaibooma47 2 года назад
Praise the Lord
@thiruchandran5649
@thiruchandran5649 Год назад
This is ..we are calling Srilankan KOTTHU...ROTTY...
@kingdavid801
@kingdavid801 2 года назад
சூப்பர் அய்யா very நைஸ்
@mpaulgodpraise
@mpaulgodpraise Год назад
Parama Yerusalame Paralogam parama erusalaemae paralokam vittiranguthae alangaara manavaattiyaay alakaaka joliththiduthae aamen allaelooyaa - (4) 1. erusalaemae koli than kunjukalai aettannaikkum aekkaththin kural kaettaen thaaypparavai thutiththidum paasam kanntaen thaaparamaay sirakinil thanjamaanaen - kanivaana erusalaemae 2. jeeva thaevan nakarinil kutipukunthaen seeyon malaich seerukkuch sonthamaanaen neethi thaevan neelati siram puthaiththaen neethimaankal aaviyil maruvi ninten - maelaana erusalaemae 3. sarva sanga sapaiyin angamaanaen sarvaloka naduvarin arukil vanthaen parinthuraikkum iraththaththil moolki ninten parivaaramaay thootharkal aati nintar - aahaa en erusalaemae 4. viduthalaiyae viduthalai viduthalaiyae lokamathin mokaththil viduthalaiyae naanaeyenum suya vaalvil viduthalaiyae naathar thanil vaalvathaal viduthalaiyae - suyaatheena erusalaemae 5. kannnneer yaavum kanivodu thutaiththiduvaar ennnamathin aekkangal theerththiduvaar maranamillai manaNnoyin thuyaramillai alaralillai alukaiyin sokamillai - thalainakaraam erusalaemae
@thamizhdani9822
@thamizhdani9822 2 года назад
Praise the lord iyya amen
@paulelizhabeth118
@paulelizhabeth118 9 месяцев назад
Amen 🙏 Alleluia...Br.Paulradhakrishnan..🌹
@jesuswipesyourtears9180
@jesuswipesyourtears9180 Год назад
Sng good but avoid lightinings all worldly thinks
Далее
Sangeetha Ingeetham
6:10
Просмотров 68 тыс.
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 5 млн
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 539 тыс.
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 121 тыс.