Тёмный

Parama Yerusalamae | பரம எருசலேமே | Eva. One Day Moses 

Leah Grace Rufus
Подписаться 3,3 тыс.
Просмотров 23 тыс.
50% 1

LYRICS
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா - (4)
1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே
2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே
3. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே
#OneDayMoses #TamilChristianSongs

Видеоклипы

Опубликовано:

 

12 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@enochjonathan7846
@enochjonathan7846 2 года назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக எல்லா புகழும் மகிமையும் மருத்துவமும் ஸ்தோத்திரம்மும் என் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து வுக்கேஉண்டாவதாக
@paulraj7553
@paulraj7553 Год назад
👌👌👌
@peters8706
@peters8706 9 месяцев назад
Tnq sir
@respect6376
@respect6376 3 года назад
ஆமென்! அல்லேலூயா!
@pushpalatha4341
@pushpalatha4341 Год назад
my favorite singer and i love this song parama Erusaleme
@cymerselwyn
@cymerselwyn Год назад
Amen Halleluiah this song helped in my teenage & Youth stage crossed safely with the fear of Paralogam poganum by Bro Arul & Alex athan in my 12 years in Alangulam Ruba Soap company. they taught me the fear of haven & Hell through this song in 19's .Praise God Oneday moses annan & Sam family .Now i i am doing FMPB Ministry for 20 years .thank God for the such a worship leaders like him in those days 18 kids .
@saravanadsamuel771
@saravanadsamuel771 2 года назад
Amen hulliluia
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 года назад
Amen praise the Lord pastor super old song and singing thank you 🙏🙏🙏🌿🌹
@jafi.6857
@jafi.6857 3 года назад
Amen
@jeyajoel9178
@jeyajoel9178 2 года назад
Amen. Hallelujah 🙏 Praise The Lord 😀
@lydiarajasekar
@lydiarajasekar 3 года назад
First time when I heard this song I'm in a very depressed position with my studies Thank you Jesus for your grace .
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 Год назад
Praise the lord
@drezhilarasi
@drezhilarasi Год назад
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மனவாட்டியாய் ஆமென் அல்லேலூயா (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே
@lydiarajasekar
@lydiarajasekar 3 года назад
My favourite song during my college days.Thanks ma for uploading
@bharathiaugustin7146
@bharathiaugustin7146 2 года назад
Pleasant and Nice song 👍👍💗
@revmjohnsolomon4871
@revmjohnsolomon4871 3 года назад
Amen🙏
@joshuajoshua872
@joshuajoshua872 3 года назад
Pleasant and nice song❤️✝️🙏😁
@johnalwynd592
@johnalwynd592 3 года назад
Thanks a lot Akka.. Much awaited...
@johnalwynd592
@johnalwynd592 3 года назад
Hi Sister, Awaiting for "Unnai Alaikum Yesuvin sathathai nee kelayoo" sung by Moses uncle..
@johnalwynd592
@johnalwynd592 3 года назад
Hi Sister, Awaiting for "Unnai Alaikum Yesuvin sathathai nee kelayoo" sung by OD Moses uncle..
@durairaja9887
@durairaja9887 2 года назад
@@johnalwynd592 Sister please upload the above song . even we too awaiting for the same..
Далее
Devan Varukindrar by my Father Eva. One Day Moses
5:22
ЗЕНИТ - РОСТОВ: обзор матча
01:03
Просмотров 191 тыс.
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Unnai Azhaikum Yesuvin | Eva. One Day Moses
4:18
Просмотров 2,8 тыс.
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 5 млн
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 540 тыс.
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 2,7 млн
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29