Тёмный
No video :(

Parotta Salna Sapdurathuku Ivlo Thooram Ponuma⁉️🙁 |  

Nazeem Vlogger
Подписаться 825 тыс.
Просмотров 11 млн
50% 1

Location : Kavanna Parotta Kadai, Natham.
Join Us On
Instagram : www.instagram....
Twitter: / nazeemvlogger
Facebook: / nazeem.huq
#shorts #tamil #youtube #trending #youtubeshorts #trendingshorts #foodie #food #foodreview #foodreviewtamil #foodshorts #foodvlog #dindugal #natham #parotta #porichaparotta #kuska #chukka #beef #dindugalfood #tiffen #famous #streetfood #streetfoodtamil #nonveg #nazeemvlogger #parottasalna #vlog #dindugalvlog

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@krishna-6911
@krishna-6911 7 месяцев назад
காலை உணவு பொருச்ச பரோட்டா சாவு சும்மா தரமா இருக்கும் 😂😂😂😂
@TheRagul90
@TheRagul90 5 месяцев назад
😂😂
@sankarff8805
@sankarff8805 5 месяцев назад
😂😂😂
@kaaifugaming
@kaaifugaming 4 месяца назад
marana vedi than 😂😂😂
@I_dont_know_this.
@I_dont_know_this. 4 месяца назад
😂😂
@abidhandapaniabi3474
@abidhandapaniabi3474 4 месяца назад
சத்தாக சாப்பிட்டால் சாவு வராதா என்ன... காய்கறிகள் மட்டும் என்ன சத்தாகவா விளைகின்றன???
@RajaRaja-zj5rf
@RajaRaja-zj5rf 6 месяцев назад
தயவு செய்து போயிராதீங்க தேங்காய் அரைச்சு தேங்காய் எண்ணெயை ஊத்தி மதுரை என்ற பெயர் புரோட்டாவே கெடுக்குறாங்க சாப்பிட்டு வந்து ஆஸ்பத்திரிக்கு தான் அதிகமான ரூபாயை கொடுத்தேன் 😅மூணு நாளா ஒர்க்கே பண்ண முடியல தயவு செய்து போயிடாதீங்க
@antonypevin3189
@antonypevin3189 Месяц назад
Dai komali thangai ennai udampuku nallathu taste supera irukum unnamati ahlumgalukku nalla refineryoil use Pani tharanum atha thinuttu 25age thanda Matta ne vera engayavathu sapturupa athula un stomach problem vanthurukum😅
@ForestfireForestfire
@ForestfireForestfire Месяц назад
சங்கீ க்கு தெரியுமா தேங்காய் எண்ணெய் அருமை😂😂😂😂
@nature8178
@nature8178 9 дней назад
Avarku Mydhaa othikiraama irundhuirukum rusi apadi onnum paerusaa illa..saapaadla madurai veetu saapaada adichikira mudiyaadhu..hotel yaellam veendhaa summa milaagha thuula alli pootu chaalnaava kudupaangha..
@HariHaran-ug2rg
@HariHaran-ug2rg День назад
அதுக்கு தேங்காய் எண்ணெய் காரணமல்ல அது வேற காரணம் அதுதான் சால்னா சுக்கா குஸ்கா போன்றவைகளை மெளலவிய கூப்பிட்டு துப்ப வச்சு ( எச்ச பண்ணி) தருவாங்க பரவாயில்லையா?
@princepp533
@princepp533 7 месяцев назад
அந்த ஏரியாவுல உள்ள மருத்துவமனைகள் செழிப்பாக இருப்பதற்கு இவர்களோட உதவி பெரிதானதாக இருக்கும்
@truthspeaker2004
@truthspeaker2004 7 месяцев назад
Eating once in a week won't cause a problem 💯
@jayasuriya3404
@jayasuriya3404 7 месяцев назад
Unmai
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o 7 месяцев назад
மாட்டு கறி சுக்கா...😂😂😂😂😂😂😂
@techstar3040
@techstar3040 7 месяцев назад
Unless no hardwork Eating once in a month is good, plz this is my opinion Not an advice .
@ThanganayakiSenthil
@ThanganayakiSenthil 7 месяцев назад
😂
@hemeshwar7397
@hemeshwar7397 2 месяца назад
மைதா மாவு போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்படும் ஒரு பசை மாவு.. அதை தின்றால்...?
@TN-KOMBAN-FF
@TN-KOMBAN-FF 3 дня назад
Ivaru poratta ve thingatha mathiri pesuraru😅
@arungcs
@arungcs 7 месяцев назад
திண்டுக்கல் to நத்தம் நிமிசத்துக்கு ஒரு பஸ் இருக்கு போவியா அங்கிட்டு ,,
@Money-World-18
@Money-World-18 7 месяцев назад
Engutu porathu
@arungcs
@arungcs 7 месяцев назад
@@Money-World-18 எங்கிட்டு ponumo அங்கிட்டு
@selvaars3384
@selvaars3384 7 месяцев назад
Correct bro
@rakeshkumar-qy3hl
@rakeshkumar-qy3hl 4 месяца назад
Karakudi bus 30 rs illana natham bus 22 rs 😂 athuku ivaru 1200 rs selavu panirukaaru
@neevaruvaiyena...2944
@neevaruvaiyena...2944 4 месяца назад
🎉🎉😊😊😊 ஔவஸ ஔஔ ஔ😊😊ௌ
@commonman3483
@commonman3483 7 месяцев назад
நியூஸ் பேப்பர்ஸ் மை'யுடன் பரோட்டா😂😂
@KATPADIKUTTITIPS
@KATPADIKUTTITIPS 7 месяцев назад
😂❤😮😅😊🎉😂❤😂🎉😂❤ நியூஸ் பேப்பர்ல மை மட்டும் இல்ல மூக்கு சளியும் சிந்தி துடைத்து போடுவாங்க அப்புறம் நடு ரோட்டில் வைத்து ஏரியா பிரிப்பாங்க😂❤😮😢
@KadharHameedaBegam
@KadharHameedaBegam 7 месяцев назад
​@@KATPADIKUTTITIPS😅😊😊
@priyabalu8143
@priyabalu8143 3 месяца назад
😂
@FlashMediaManGRow3Do
@FlashMediaManGRow3Do 7 месяцев назад
அதெல்லாம் விடுங்க. நல்லா சமைச்சு அதை நியூஸ் பேப்பர் வச்சு நொறுக்கி பேப்பர் ல இருக்குற கேமிக்கல கலந்து மொத்த சாப்பாட்டயும் கெடுத்துடீங்களே அண்ணாச்சி...
@logaiahs7544
@logaiahs7544 4 месяца назад
It will cause cancer
@tommyshelby6161
@tommyshelby6161 2 месяца назад
அண்ணாச்சி இல்ல பாய்
@muhammadhabubacker8890
@muhammadhabubacker8890 Месяц назад
​@@tommyshelby6161இரண்டும் ஒன்றே
@malaz6066
@malaz6066 7 месяцев назад
ஆரோக்கியமாக வாழ ஒருவரும் வீடியோ போடவில்லை மருத்துவமனைகள் வைத்து இருப்பவர்கள் நன்றாக வாழ வழி செய்கிறிர் !!!
@rahmankani
@rahmankani 7 месяцев назад
தினமும் யாராவது சாப்டுவாங்களா என்னங்க அந்த அளவுக்கா தெளிவு இல்லாம இருக்காங்க மக்கள்....என்னைக்காவது தோனுனா சாப்டலாம் தப்பில்லை
@human7579
@human7579 7 месяцев назад
எப்டி இருந்தாலும் எங்க இருந்தாலும் நோய் நொடி வரும்... மருத்துவம் தேவை தான் ஆனால் இன்று வியாபாரமா மாற்றப்பட்டுள்ளது.
@SanthoshKumar-in4dl
@SanthoshKumar-in4dl 7 месяцев назад
​@@rahmankaniHe is using a newspaper filled with ink to crush the parota. Ink chemicals can cause cancer
@jslv2020
@jslv2020 7 месяцев назад
ஆரோக்கியமா வாழ என்ன செய்யனும்?
@speedxx0055
@speedxx0055 Месяц назад
அப்படியே அங்க இருந்து ஒரு கிலோ மீட்டர் சுடுகாடு வரும்.அதயும் visit பண்ணுங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@srinivasansriraman964
@srinivasansriraman964 4 месяца назад
😂😂 kaathu வாக்குல ஹார்ட் அட்டாக் 🎉
@ssaravanan626
@ssaravanan626 7 месяцев назад
சுத்தம் கிடையாது யாரும் சாப்பிடாதீர்கள்
@user-lp4yb3yx1m
@user-lp4yb3yx1m 2 месяца назад
அப் படி எல்லாம் கிடையாது😊😊😊😊😊😊😊😊😊
@optionstrader6790
@optionstrader6790 Месяц назад
Extra food taraliya😂
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Месяц назад
Makers don't know what is Neatness.they sell don't care.
@ForestfireForestfire
@ForestfireForestfire Месяц назад
சங்கீயா 😂😂😂
@Sedddd478
@Sedddd478 Месяц назад
நீ தட்டுல ஆசிட்ட ஊத்தி சாப்பிடு.. சுத்தமாயிடும் 😂😂😂😂
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 4 месяца назад
வாயே கட்டுங்கடா..இப்புடி தின்னவங்கதாண்டா பாக்கவாதம் வந்து வேலங்காமே கிடக்கறாங்க...
@ThanganayakiSenthil
@ThanganayakiSenthil 7 месяцев назад
இன்னைக்கு புரோட்டா, நாளைக்கு சால்னா. டண்டணக்கா டண்டணக்கா
@ganeshsubiprasenna1090
@ganeshsubiprasenna1090 3 месяца назад
😂😂😂😂
@Guna_96
@Guna_96 7 месяцев назад
Daily 100 ku mela bus irruku da dindugul to Natham ku en da auto pona😂
@Karthikbgmi-rq5nq
@Karthikbgmi-rq5nq 7 месяцев назад
Ohoo😂😂
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o 7 месяцев назад
மாட்டு கறி சுக்கா...😂😂😂😂😂😂😂
@harirocky2387
@harirocky2387 7 месяцев назад
​@@user-fs7nm4sh5oathuku en sirikura vro
@klmkt4339
@klmkt4339 7 месяцев назад
​@@user-fs7nm4sh5ocorrect bro
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 7 месяцев назад
சரி ஆட்டோக்காரரும் பிழைக்கனும் இல்ல...
@manikandanmani6737
@manikandanmani6737 24 дня назад
Bro Trichy thiruvanaikovil Thayar diffin center la Nala iruku Try pannugha
@vikrams8371
@vikrams8371 4 месяца назад
Bro ungalkaga naan 2 times subscribe panniten❤❤
@kathirsamy490
@kathirsamy490 7 месяцев назад
மாரடைப்பு வராமல் இருந்தால் சிறப்பு
@monieshraj2387
@monieshraj2387 7 месяцев назад
Correct bro.....Dindigul to Natham 100 bus iruku....auto la ponnna apdi tha😂
@NazeemVlogger
@NazeemVlogger 7 месяцев назад
☹️
@ksks1711
@ksks1711 7 месяцев назад
15rs up 15rs down busfare
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o 7 месяцев назад
மாட்டு கறி சுக்கா..😂😂😂😂😂😂
@logansclaw9279
@logansclaw9279 7 месяцев назад
​@@user-fs7nm4sh5oadhu mutton da venna
@BabyJosephshort
@BabyJosephshort 7 месяцев назад
Ask him don't use newspaper for crushing poratta, very serious health issues.
@siddiqrajasiddiqraja1984
@siddiqrajasiddiqraja1984 7 месяцев назад
டேய் நீங்க வீடியோ எடுத்து போட்டு போட்டு தான் உள்ளூர் காரனை ஒருத்தனை மதிக்கிறதுல்ல
@kmsakkem1416
@kmsakkem1416 7 месяцев назад
S
@lebronk279
@lebronk279 7 месяцев назад
Correct 💯
@MithranPs-eh2cy
@MithranPs-eh2cy 3 месяца назад
Yaarum poidathinga vera etha nalla hotel ha paathu ponga
@krishnakumar23071988
@krishnakumar23071988 4 месяца назад
Ithu elamee poi.. sema olu.. nanum dindugal thanda...
@jabeenjabeen7877
@jabeenjabeen7877 7 месяцев назад
Stop crushing parotta in news paper...daily use of that will make ur life crish😂😂
@bavanimangeswaran3105
@bavanimangeswaran3105 7 месяцев назад
Enga ooru natham ❤❤❤❤
@prodinesh4267
@prodinesh4267 6 месяцев назад
Enga bro iruku kadai
@itsallabout_offical
@itsallabout_offical 7 месяцев назад
Every 5 minutes bus available! From dd to Natham.
@user-lp2rn5tk2d
@user-lp2rn5tk2d 7 месяцев назад
ஆட்டோக்கு 1500 வெறும் 40 கிலோமீட்டர்
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Месяц назад
Up and down charge.will collect.
@lakshmimurugan96
@lakshmimurugan96 6 месяцев назад
சமையல் பார்க்கும் போது மிகவும் அருமை மொத்தம் ஊரும் அவர்கள் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்கள் என்று நீ சொன்னீர்கள் சூப்பர் ஆனால் உங்கள் உடம்பு உங்கள் கண்ட்ரோல் இருக்கிறதா அதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் நான் இப்படி சாப்பிட்டால் என் கதை முடிந்து விடும் நாம் உடம்பு நமக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நமக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதைத்தான் நாம் அனைவரும் பார்த்து சாப்பிட வேண்டும்
@Animal.....237
@Animal.....237 6 дней назад
Rendu time subscribe panniyachuu bro❤
@ntmyasar7314
@ntmyasar7314 7 месяцев назад
திண்டுக்கல் to நத்தம் பஸ் டிக்கெட் 21 ரூபாய் தான் நான் நத்தம்
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o 7 месяцев назад
மாட்டு கறி சுக்கா..😂😂😂😂😂😂😂😂😂
@pandeeswarang7484
@pandeeswarang7484 7 месяцев назад
Entha kada enga eruku natham la
@selvaars3384
@selvaars3384 7 месяцев назад
Mariamman Kovil back side
@user-yu5hw7yd4k
@user-yu5hw7yd4k 5 месяцев назад
₹22
@Kingq02
@Kingq02 7 месяцев назад
தம்பி கீழ்ப்பாக்கம் அதனால் தான் ஆயிரம் செலவில் ஆட்டோ வில் பயணம்.
@kamalbasha3635
@kamalbasha3635 7 месяцев назад
ஏற்கனவே ஆரிஃப் மைன்ட் வாய்ஸ் ல்.... இந்த கடைய பார்த்தோம்..... மற்றும் நீங்க ரொம்ப நாள் கழிச்சு சென்னை க்கு அவுட்டிங் வந்து விலாக் பன்னுறீங்க.... தொடர்ந்து ஆல் ஓவர் தமிழ் நாடு முழுவதும் பன்னுங்க வாழ்த்துக்கள்.....💚❤️💙💜💛🧡
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o 7 месяцев назад
மாட்டு கறி சுக்கா...😂😂😂😂😂😂
@keithteddy7589
@keithteddy7589 Месяц назад
I have tried this food , not bad but oily however I enjoyed the food and then went to have a ginger 🫚 tea 🙏🏽
@YVRMEDIA
@YVRMEDIA 5 месяцев назад
Kandipa Marana vediya irukum bro 🤣🤣🤣
@karthickmahalingam2377
@karthickmahalingam2377 7 месяцев назад
இலை சோறு சாப்பாடு அருமை அண்ணன்
@user-fs7nm4sh5o
@user-fs7nm4sh5o 7 месяцев назад
மாட்டு கறி சுக்கா..‌😂😂😂😂😂😂😂😂
@rahmankani
@rahmankani 7 месяцев назад
​​@@user-fs7nm4sh5oசெம டேஸ்ட்......இருந்துட்டு போகட்டும் பிடிச்சவங்க சாப்டுறாங்க தாங்களுக்கு என்ன பிரச்சனை😂😂😂
@romanticvideos6383
@romanticvideos6383 2 месяца назад
Chidambaram annamalai nagar iyyan koil yuga hotel porata evening 5 maniku tharamana porata vum chicken gravy yum tharama irukum 😋
@Vjcuts
@Vjcuts Месяц назад
Poratta la Oil konjam kammiya irukku bro
@wahiths8097
@wahiths8097 3 месяца назад
Dindigul to Natham bus ticket rs.23 than
@vivinv3533
@vivinv3533 7 месяцев назад
Dindugal to natham bus ticket ye 40rs dhan ya, intha hotel ah avolo hype pani, overrate panathinga, yen relative ooru natham dha, antha oorula antha hotel ku ivolo hype keadiyathu
@SaravananMasanam
@SaravananMasanam 2 месяца назад
Natham ❤❤❤🎉🎉🎉
@sivasakthipandi168
@sivasakthipandi168 6 месяцев назад
Super kadai. Taste sema
@lerinbistis373
@lerinbistis373 7 месяцев назад
Thoothukudi la kidaikura taste la entha oorulayum porotta kidaikathu bro ✨
@user-jz4tg3we6f
@user-jz4tg3we6f 7 месяцев назад
Bro natham naavaa porota than😂
@Vinotms
@Vinotms 7 месяцев назад
Dindigul to Natham - only 35 Rs. 😂😂😂
@manjunath2401
@manjunath2401 Месяц назад
Parota smashing in Newspaper. Wow newspapers ink parota + sapna semma.
@user-qs3du3jg4f
@user-qs3du3jg4f 7 месяцев назад
எங்கள் ஊர் நத்தம்
@rmds_bgm1193
@rmds_bgm1193 3 месяца назад
Ithu oru ithuu ponna kadai Inga yarum pogathinga 😂
@pronniahmohan4996
@pronniahmohan4996 7 месяцев назад
முப்பது கிலேமீட்டர் தானுங்க நாற்பது கிலோமீட்டர் இல்லையே ? நானும் நத்தம் தானுங்க. ..!
@SRIDEVI-bf5xj
@SRIDEVI-bf5xj 7 месяцев назад
Nanuim nathaimthaka
@nishanoob7046
@nishanoob7046 2 месяца назад
Nanum natham thaan avalava nalla irukkathu but sukkavodu kalanthuthaan sappida mudiyum 2parottavukku mel sappida mudiyathu
@sundhareswarisundhareswari6765
@sundhareswarisundhareswari6765 2 месяца назад
சாப்பிட்டு பாருங்க ரொம்ப சூப்பரா இருக்கும்
@irfanraja7545
@irfanraja7545 7 месяцев назад
Ennatan moro moronu kodutalum atha pikira paper partala terithu antha restaurant taram 😮
@user-ou9gp1go9z
@user-ou9gp1go9z 5 месяцев назад
திண்டுகல்லில் உள்ள அனைத்து உணவகம் அனைத்தும் பகல் கொள்ளை வெளியூர் செல்பவர்கள் யாரும் திண்டுக்கல்லில் உள்ள எந்த ஒரு hotelலும் சாப்பிடாதீர்கள்
@capsparrys2330
@capsparrys2330 19 дней назад
The government should ban these food bloggers.
@petchiammalsiva5602
@petchiammalsiva5602 6 месяцев назад
தூத்துக்குடி புரோட்டா சாப்ட்டு பாருங்க... சும்மா.... சூப்பரா இருக்கும்.,..
@mathavanmathavan8590
@mathavanmathavan8590 7 месяцев назад
Noow un manasa thottu sollu antha special kuruma nalla irunthucha😢.......nanga oru 8 per ippdi you tube video paathuttu pooi eemanthuttom .....sathiyama intha kadai worst😢
@mathavanmathavan8590
@mathavanmathavan8590 7 месяцев назад
Ithukku enga inga karaikkudi la Ulla Road kadi kuda nalla irukkum
@MaduraiVloger
@MaduraiVloger 3 месяца назад
Worst food for ever , these yotubers are making fake over hype
@vinothkumar-ot2pd
@vinothkumar-ot2pd 7 месяцев назад
Enga salna nalla erukathu bro natham new mass semaya erukum try pannunga
@comSAntonysalamon
@comSAntonysalamon 2 месяца назад
😋😋
@lordfrinbenishpcivil6858
@lordfrinbenishpcivil6858 7 месяцев назад
Bus la poona 100rs la mudichi erukum😅
@Arcomputers5
@Arcomputers5 7 месяцев назад
Enga ooru bro❤️‍🔥
@JosephChristopher-sm3rx
@JosephChristopher-sm3rx 7 месяцев назад
500 இருந்தா வேற லெவல் தரமான பரோட்டா எங்க ஊருல இருக்கு 🔥🔥🔥ஊரு பேரு 👑திருநெல்வேலி
@Murugan-q5p
@Murugan-q5p 5 месяцев назад
45rs irundha enga oorula tharamana poratta kidaikum poviya..
@Aariya17
@Aariya17 Месяц назад
THOOTHUKUDI PORICHA PARROTA SUPER AHH IRUKUM
@mmcreations4490
@mmcreations4490 7 месяцев назад
My clg ❤🎉😍
@Mkonji762
@Mkonji762 7 месяцев назад
Npr ah
@manojvarsha1737
@manojvarsha1737 7 месяцев назад
Adhu oru mayiru clg summa iru vroo
@SRIDEVI-bf5xj
@SRIDEVI-bf5xj 7 месяцев назад
Na college pathathoda saire uilla ponathuila
@murugavel1461
@murugavel1461 6 месяцев назад
Bai Bai ku support panrapla...😂😂
@swarasyam
@swarasyam 4 месяца назад
Point 😂😂😂
@iyappand-tg1io
@iyappand-tg1io 2 дня назад
Chidambaram bus stand la moolaikku oru kadai irukku poricha porratta
@MRVBros-qg3yu
@MRVBros-qg3yu Месяц назад
So much difference in kerala and Tamil nadu porrota
@mrwe3181
@mrwe3181 6 месяцев назад
Madurai alavukku irukathu bro ♥️💕
@amutha4244
@amutha4244 7 месяцев назад
Bro nallve errukathu bro 😂😂😂
@mkpnewkalaipuyaldreamsbhav5926
@mkpnewkalaipuyaldreamsbhav5926 7 месяцев назад
எதுக்கு 1200 கெடுத்து பேகாலூம் பஸ்லை பேலமோ
@anandkanakasundram4802
@anandkanakasundram4802 7 месяцев назад
வீடியோ போடுவதற்கு அவன் தான் காசு வாங்கி இருப்பான் இல்ல அப்ப இதுல போனா என்ன
@kesavankesavan1183
@kesavankesavan1183 7 месяцев назад
திருச்சி To மதுரை பஸ் ஏறி கொட்டாம்பட்டியில் இறங்கி நத்தம் செல்லலாம்........
@baskark8028
@baskark8028 6 месяцев назад
Unglukaga na 2time subscribe panniten bro 😅
@NazeemVlogger
@NazeemVlogger 6 месяцев назад
Bro 😂 unsubscribe pannitigala ☹️🙏
@Dream_Creator143
@Dream_Creator143 6 месяцев назад
Natham pasanga oru like pannunga...❤
@user-pu4rm7eb9r
@user-pu4rm7eb9r 3 месяца назад
Yov kada romba sumaar than ya ivlo scene la illa oru alavuku average than romba hypela lam pogathinga
@dfantasticedits2916
@dfantasticedits2916 3 месяца назад
Bro village style la Pannranka nala irrukum
@Nishakaruva
@Nishakaruva 4 месяца назад
Enga ooru paa... Natham❤❤❤
@moosimohideen
@moosimohideen 2 месяца назад
குட் மாஷா அல்லாஹ்
@vembarasanlingamson656
@vembarasanlingamson656 7 месяцев назад
இப்படி அமர்ந்து வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுவதே ஒரு தனி சுகம்தான்😋😋😋
@rajthilak1989
@rajthilak1989 26 дней назад
Adhu saapdu sapdradhuku. Indha madhiri oily parota sapdradhuku illa. Sapttu parunga, pudungikum.
@vembarasanlingamson656
@vembarasanlingamson656 26 дней назад
​Brother naan one time la 16 puratta varaikkum sapiduven onneme akathu 🤣🤣🤣sapittudu summa irunthal mattume ethavathu pannum nalla vilayadungal ?​@@rajthilak1989
@balaanbu5376
@balaanbu5376 7 месяцев назад
ஒரு டைம்தான் சப்ஸ்கிரப் பன்ன முடியும் ரெண்டாவது டைம் பன்னுனா அவன் சப்ஸ்கிரப் ஆகிடும்
@2kkidsreels6347
@2kkidsreels6347 7 месяцев назад
Enga oru bro Dindigul 🔥🔥😎
@pm-dp1eq
@pm-dp1eq Месяц назад
புரோட்டா சாப்பிட்டா செத்துருவேனு அடுத்தவனுக்கு சொல்லிட்டு இவங்க மட்டும் புல்கட்டு கட்டுவோர் சங்கம்
@vijayd.k1855
@vijayd.k1855 7 месяцев назад
Ne bus la ponah ley 30 kulla tha bro varum
@prabhus6658
@prabhus6658 3 месяца назад
Podaa... Thinkathu 40 km thaandi pora...
@shameemfathima6580
@shameemfathima6580 7 месяцев назад
Naangalum poirukom super ra irukkum
@SanthiyaGokieLP
@SanthiyaGokieLP 4 месяца назад
Parkave semmaya irukae..🤤
@thangammal5973
@thangammal5973 4 месяца назад
புரோட்டா சூப்பரா இருக்கும்
@user-zp7bd4nv8o
@user-zp7bd4nv8o 7 месяцев назад
சங்கரன்கோவில் பிரியாணி ரிவ்யூ போடுங்க
@thavamanisuresh5948
@thavamanisuresh5948 7 месяцев назад
எங்க ஊர்தான் நல்லா சாப்பிடுங்க எங்க ஊர் புரோட்டா 😊
@tommyshelby6161
@tommyshelby6161 2 месяца назад
சாப்டு சிக்கிரமா செத்து போங்க
@CRIS-GAMING
@CRIS-GAMING 17 дней назад
Pasikaga sapta pothum rusikaga illa😂😂
@senthilp5087
@senthilp5087 3 месяца назад
Parotava newspaperla pidichi pichi podran. Sema da sema. Savu nichayam. Ithaum sapduringale samy
@BEERMOHAMED-oh6wf
@BEERMOHAMED-oh6wf 3 месяца назад
NPR COLLEGE 😢😢😢 my college missing my college days ❤❤❤
@agomathi8072
@agomathi8072 2 месяца назад
Vara level bro ❤❤😂
@user-ob2me8vn1j
@user-ob2me8vn1j 5 месяцев назад
Hello, bro you haven't mentioned the place of the village.
@Expose24x7
@Expose24x7 7 месяцев назад
Bro ithu Inga ooru ...Naan chinna Vayasula thook satti yeduthutu veetuku vaangitu poven appe oru parotta oda vilai Rs.4/- ippa Rs.15/+
@rajasekaran3110
@rajasekaran3110 5 месяцев назад
Parotta with meat my fav
@murukeshs4643
@murukeshs4643 26 дней назад
Super super super
@isaacemmanuel2029
@isaacemmanuel2029 4 месяца назад
Marana vediya irunthucha 😂
@letstrythis123
@letstrythis123 12 дней назад
Natham la ithuyentha place la iruku plz soluga
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 7 месяцев назад
தம்பிகளா!மைதாவைஅறிமுகப்படுத்தியநாடுகள்எல்லாம்கோதுமைக்குமாறிவிட்டனமைதாகேடுஅத்துடன்எண்ணெயில்பொறிப்பதுஅதைவிடகேடுநாக்குக்குசுவையாகயிருக்கலாம்குடலுக்கும்இதயத்துக்கும்கேடுமாறிக்கொள்ளுங்கள்நவதானியங்களுக்கு!
@suryakumar050
@suryakumar050 7 месяцев назад
The parota you tear with the newspaper is really bad for health. Try with hands by wearing gloves only for kitchen purpose if u feel the heat.
@gvbalajee
@gvbalajee 22 дня назад
yummy
@mahimahisri968
@mahimahisri968 5 месяцев назад
That stomach pain laugh😅 at that corner✨
@Tn_65_king_01
@Tn_65_king_01 3 месяца назад
Bro நத்தம் எங்க எரிய bro
@MrRyder3737
@MrRyder3737 2 месяца назад
பரோட்டாவை நியூஸ் பேப்பருக்குள்ள வைச்சு பிச்சு போடுறார். சூப்பர்பா நல்ல ஆரொக்கியம் தரும்
@Thamilthendral009
@Thamilthendral009 7 месяцев назад
Murugan Temple
Далее
2.O tamil full movie @cuddalore Shark
2:20:46
Просмотров 470 тыс.