Тёмный

(Part 2) தனிமை வாழ்க்கை / ராஜநடிகை மினர்வாதேவி 

Mayakulam madhavan
Подписаться 215 тыс.
Просмотров 3,7 тыс.
50% 1

முழு காணொளிக்கு Link ஐ Click செய்யவும்
Part 1
• (Part 1) நாடக கலைஞர் ர...
Part 2
• (Part 2) தனிமை வாழ்க்க...
அனைவருக்கும் பகிரவும்
நன்றி
(Part 2) பொருளாதாரத்தில் சிரமப்படும் #ராஜநடிகை #மினர்வாதேவி

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@muniyasamy6316
@muniyasamy6316 5 дней назад
இப்படி நலிந்த நடிகர்களுக்கு இந்த மேதைகளை உயர்த்த உதவி செய்ய மனமுள்ள நல்ல உள்ளங்கள் முன் வர வேண்டும்
@abdulmaideen7361
@abdulmaideen7361 4 дня назад
ராஜ நடிகை அக்கா மினர்வா தேவி அவர்களை 1980 ல் நான் பார்த்து வியந்த ராஜ நடிகை எங்க ஊர் சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டு சொக்கநாதபுரம் முதலிலில் வசந்தர தேவி அக்கா தான் வருவார்கள் எனக்கை நன்றாக யாவகம் இரண்டாவது நாடகம் என்று நினைக்கிறேன் மிகவும் நான் பார்த்து ரசித்தேன் ரசிகர் ஆனோன் அக்கா சொல்வது உண்மை தான் அவர்கள் அப்பா அவர்கள் இவர்கள் வேடம் இட்டு வரும் போது நின்று கொண்டு பார்த்துக்கொண்டு இருப்பார்கள் எங்க ஊரில் தான் பபூன் அய்யா அதிகரன் நாரதர் மாமா திருநாவுகராஜர் இருந்த ஊர் சிறந்த நடிகைக்கு உதவிக்கு செய்வும்
@artistprasannaraja9282
@artistprasannaraja9282 2 дня назад
மாதவன் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நடிகர்.பிரசன்னாராஜா.
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 дня назад
நன்றி அண்ணா நலம்தானே?
@sakthimurugan5366
@sakthimurugan5366 2 дня назад
உதவி செய்யுங்கள் நடிகர் பிரசன்னா ஐயா
@AmusedDivingBoard-rv4lo
@AmusedDivingBoard-rv4lo 5 дней назад
அம்மாவை கண்டதில் மகிழ்ச்சி
@bulletbala3637
@bulletbala3637 5 дней назад
எவ்ளோ பெரிய நடிகை.. இந்த நிலைமை.. இவங்க மேடைக்கு வந்த எவ்ளோ பெரிய ஆல இருந்தாலும் பயப்படுவாங்க. வாழ்க வளமுடன் 💐
@venkataraman6057
@venkataraman6057 5 дней назад
அம்மா ரொம்ப நன்றி
@venkataraman6057
@venkataraman6057 5 дней назад
அம்மா ரொம்ப நன்றி ❤
@palanisamym.n3637
@palanisamym.n3637 5 дней назад
அம்மா அவர்களின் பேட்டி அருமை
@Senthihari
@Senthihari 5 дней назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@selvamp685
@selvamp685 5 дней назад
செல்வம்நள்ளி🎉❤
@selvendransomasundaram8823
@selvendransomasundaram8823 5 дней назад
வாழ்க வளமுடன் மரியாதைக்கு உரிய மாயகுளம் மாதவன் அண்ணா உங்களது தொண்டு மேன்மைக்கு உரியது போற்றதலுக்கு உரியது வணங்குகிறோம் அம்மாவுடைய நாடகம் நாங்கள் விரும்பி பார்ப்போம் அம்மாவுடைய நிலை உணர்ந்து வருந்துகிறோம் எதாவது செய்ய வேண்டும் அண்ணா
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 дней назад
நிச்சயமாக. நன்றி அய்யா
@jahierjahier9770
@jahierjahier9770 День назад
AMMA. SUPPER. . VLK. NANPAN
@ananth2892
@ananth2892 5 дней назад
இனிய பயணம் தொடரட்டும்!
@jahierjahier9770
@jahierjahier9770 День назад
AMMA
@ananth2892
@ananth2892 5 дней назад
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு நாடகம் சொல்லிகொடுங்க அம்மா
@karuppiahalagappan9426
@karuppiahalagappan9426 4 дня назад
அம்மா நான் நச்சாந்துப்பட்டி வாழ்த்துக்கள் நன்றி அம்மா
@BalaBala-rh6tm
@BalaBala-rh6tm 5 дней назад
வாழ்த்துக்கள் மா வெண்ணவல்குடி பாலமுருகன்
@ananth2892
@ananth2892 5 дней назад
வாழ்க வளமுடன்
@ananth2892
@ananth2892 5 дней назад
நல் ஆரோக்கியம் பெருக!
@udheshl1457
@udheshl1457 5 дней назад
Valththukkal amma ❤❤❤
@d.nadhiyadharmar7155
@d.nadhiyadharmar7155 5 дней назад
MSM akka avarkalukku nantry
@ananth2892
@ananth2892 5 дней назад
நல்லநடிகை
@PavalavanniPavalam
@PavalavanniPavalam 4 дня назад
Balan wife minervadevi
@sokkaramurugan2174
@sokkaramurugan2174 5 дней назад
வருந்துகிறேன்
@ananth2892
@ananth2892 5 дней назад
எங்கஊர்பக்கம் வாருவாங்க அம்மா
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 5 дней назад
valli kalaimagal sister relation a amma
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 дней назад
ம்...
@shanmugamalagar
@shanmugamalagar 5 дней назад
🎉🎉🎉
@selvendransomasundaram8823
@selvendransomasundaram8823 5 дней назад
மரியாதைக்கு உரிய மாயகுளம் மாதவன் அண்ணா இவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா அண்ணா இவர்களுக்கு எந்த மாதரியான உதவி செய்யலாம் எப்படி செய்யலாம்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 дней назад
என்னுடைய எண்ணுக்கோ அல்லது அம்மாவின் செல்லுக்கோ அழைக்கவும்
@maruthupandiyan2492
@maruthupandiyan2492 8 часов назад
Namparpooduga
@d.nadhiyadharmar7155
@d.nadhiyadharmar7155 5 дней назад
Akka neenga call pannunga
Далее