Тёмный

Part 2/2: கொல்லிமலை TREK, புளியஞ்சோலை to அறப்பளீஸ்வரர் கோயில் 

Treks & Temples
Подписаться 15 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

This is final part of two part series.
Part 1 link: • Part 1/2: கொல்லிமலை அற...
Puliyancholai to Arapaaleeswarar Koil trek through a easy trail.
The trek takes around 2-3 hrs, and from there Arapaleswarar temple is around 11 kms. you need to walk, take lift or if you are fortunate you can catch a bus.
Comment if you need more details!!
#masila falls
#trek
#trekking
#adventure
#travel
#trip

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@ganeshm5234
@ganeshm5234 Год назад
அருமை சார்👌👌👌. 2020 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்த தளத்தை கண்டுபிடித்து இதேபோன்று மேலே செல்ல முடிவெடுத்தோம். குரங்கணி பிரச்சினையின் காரணமாக கீழிருந்து மேலே செல்ல அங்குள்ள காவலர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. நாங்கள் காண இருந்த காட்சிகளை கண் முன் கொண்டுவந்து நிறுத்தியதற்கு நன்றிகள் சார். நாமக்கல்லில் இருந்து கணேசன். தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
@T.T
@T.T Год назад
நன்றிகள் பல 🙏🙏 பயனுள்ளதாக இருந்தமைக்கு மகிழ்ச்சி 👍
@pkrishnaraja5880
@pkrishnaraja5880 9 месяцев назад
Kolli malaikku road agala paduthi beriya bus poga vazhi seiya vendum ithum oru arumaiyana sutrula thalam
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 11 месяцев назад
நான் 2000 வருடம் என் நண்பனுடன் மதியம் 1 மணிக்கு ஏறி 6 மணிக்கு வந்து சேர்ந்தோம் அரப்பள்ளி ஈசர் கோவில் 7 1/2 மணிக்கு வந்தோம். புல்புதர் 1 km பெரிய problem at night
@T.T
@T.T 11 месяцев назад
Part 1/2: கொல்லிமலை அறப்பளீஸ்வரர் Trek | Aiyaru River Trek from #Puliyancholai ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q9rTCFAxBEo.html நீங்க சொல்றது இந்த ரூட்டா இருக்கும் சார், இப்ப யாரும் பயன் படுத்தாததால எங்களால் பாதையை கண்டே பிடிக்க முடியவில்லை
@lakshminarayanan9933
@lakshminarayanan9933 11 месяцев назад
நாங்க 1975 ல் பச்சப்பெருமாள் பட்டி வரை பஸ்சிலே சென்று அங்கிருந்து தாங்கநகர் நடந்து( அப்ப பஸ் இல்லை ) புளியசோலை அடிவாரத்தில் அருவியில் குளித்து சாமியார் கரடு ஏறி வந்த வழியே திரும்பி பச்சப்பெருமாள் பட்டி வந்து trichy திரும்பினோம் 20 km நடை
@thulasibai590
@thulasibai590 2 года назад
👌👌👌
@s.yogarajans.yogarajan4996
@s.yogarajans.yogarajan4996 Год назад
Bro ithey mari bodinayakkanur to Kodaikanal hills vazhiya trek panni poga mudiyuma🤔
@T.T
@T.T Год назад
There are few famous trekking routes, one is from kumbakarai falls to kodaikkanal and another one is kurangani to either top slip or kurangani to meesapulimala
@s.yogarajans.yogarajan4996
@s.yogarajans.yogarajan4996 Год назад
@@T.T oh ok bro. Thanks for your reply bro✨
@keeramburnightkings8687
@keeramburnightkings8687 Год назад
Super bro
@T.T
@T.T Год назад
🙏
@dhanakumarkumar
@dhanakumarkumar 2 года назад
Super
@T.T
@T.T 2 года назад
Thank you!!
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 2 года назад
நல்ல வீடியோ ஆனால் புளியஞ்சோலையில் இருந்து நேரடியாக ஆகாயகங்கை நீர்வீ்ச்சி அடிவாரம்வரை அதாவது அரப்பளீஸ்ரர் கோவில் வரை பாதை உள்ளது
@T.T
@T.T 2 года назад
Thanks sir, please check my part1 video where i tried that route, it was very difficult and the route is completely blocked by bushes and we couldn't find the route at the end. Without completing we returned back!!
@anamikamahadev3635
@anamikamahadev3635 Год назад
அருமை அருமை 🙏🏻
@T.T
@T.T Год назад
நன்றி 🙏
@anamikamahadev3635
@anamikamahadev3635 Год назад
@@T.T naan pala murai sendrullen aanal saalai valiyaaga
@T.T
@T.T Год назад
@@anamikamahadev3635 check this one as well, Kolli hills must see 20 places | Hidden places | கொல்லி மலை டாப் 20 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EtyCKKirjQo.html
Далее
ГОЧА ПРО NISSAN 400Z
00:51
Просмотров 32 тыс.
Russian soldiers get chased by Ukraine drone
00:28
Просмотров 66 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 462 тыс.
ГОЧА ПРО NISSAN 400Z
00:51
Просмотров 32 тыс.