Тёмный
No video :(

PART-3|எதற்காக முருகனுக்கு காவடி தூக்குகிறோம் ? Astrologer Pirugu Prabhakaran | Palani Murugan 

BAKTHI INFINITY
Подписаться 340 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#palanimalaimurugan #kaavadi #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
எதற்காக முருகனுக்கு காவடி தூக்குகிறோம் ? Astrologer Pirugu Prabhakaran | Palani Murugan Vazhipadu
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 6 месяцев назад
அருமை யான செய்திகள், இத்துணை காலமும் இது பற்றிய செய்திகள் யாருக்கும் தெரியல வில்லை. அம்மா தன் மகனுக்கு எவ்ளோ பெரிய பாதுகாப்பு கொடுத்து இருக்காங்க. பழனி மலை வரலாறு சிறப்பு, இடும்பனுக்கு கோவில் இருப்பது சிறப்பு, பழனி மலை பற்றிய புதைந்து கிடந்த செய்திகள் உங்கள் மூலமாக தெரிந்துகொண்டோம். அமுத சுரபி போல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதனை நாங்கள் கேட்பதற்கு என்ன தவம் செய்தோம் தெரியவில்லை 🙏🙏🙏கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏கந்தனுக்கு அரோகரா, பழனி மலை வாசனுக்கு அரோகரா, பார்வதி மைந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏இன்னும் நிறைய செய்திகள் கேட்க ஆவலாக இருக்கிறோம் ஐயா 🙏🙏🙏music நீங்க கொடுத்தது மிகவும் அருமை ஐயா 👌👌👌நான்முகி கோவில் அருமை 🙏🙏மனதுக்கு பார்க்கும் போதே ஒரு பரவசம் 🙏🙏🙏அம்மா எங்களுக்கு ஒரு நாள் காட்சி கொடு தாயே 🙏🙏🙏🙏🙏
@rajpriya9591
@rajpriya9591 6 месяцев назад
இது போன்று அழகாக அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் தெளிவாக கூறியதுக்கு நன்றி. மேலும் இது போன்ற நல்ல தகவலை தரவும்.
@kathiresansundaram9467
@kathiresansundaram9467 5 месяцев назад
ஐயா பழனி பிரபாகரன் அவர்களின் பழனி முருகனின் ஒவ்வொரு வார்த்தையும் பழனி பஞ்சாமிர்தம் மாதிரி அதைக் கேட்க கேட்க நாவில் தேள் பாயும் காதில் கீதம் பாயும் நன்றி நல்வாழ்த்துக்கள்
@chandrasekaran5680
@chandrasekaran5680 26 дней назад
🙏 நமஸ்காரம் ஐயா.. முருகா பெருமானை.. இன்றைய.. காலத்தில்.. இளையர்கள்.. புரிய வைத்துள்ளீர்கள்.. 🙏
@karthikeyan.s.a7952
@karthikeyan.s.a7952 3 месяца назад
நன்றி அய்யா வாழ்க நலமுடன் அய்யா அவர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மிக நன்றி
@Nitin-jee-m1in
@Nitin-jee-m1in 5 месяцев назад
இந்த காலத்தில் ஒரு கோவில் செல்வதற்கு பணம் கேட்கிறார்கள் எங்க ஊரில் இருக்கும் பாட்டிகள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு கோவில் சொல்வார்கள் விளையாட்டாக இப்பொழுது அதை பணம் ஆக்குகிறார்கள்.. ஐயா மிகப்பெரிய விஷயத்தை எளிமையாக சொல்லி விட்டீர்கள் ஐயா அனைத்துயிரும் பயனடையும் பார்க்கும் அனைவரின் புண்ணியமும் உங்களை சேரும்... மிக அருமையன பதிவு ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivagnanabotham9017
@sivagnanabotham9017 6 месяцев назад
4 சக்தி களையும் தரிசிக்க முடியாதபடி அடைத்து வைத்து உள்ளனர்... நிர்வாகம் வெளிப்படைத்தன்மை இல்லை. பிரம்ம துர்க்கை மற்றும் மகிஷாசுரமர்த்தினி ஆகிய2 சக்திளை தரிசனம் செய்யலாம்🎉🎉🎉😂 தகவல் தந்தமைக்கு நன்றி🙏💕
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 15 дней назад
அருமையான பதிவு🎉🎉
@vijayvijaym7635
@vijayvijaym7635 5 месяцев назад
உங்கள் புகழ் ஓங்குக ஐயா🎉
@natarajkavitha
@natarajkavitha 6 месяцев назад
12ராசி மில் சனி நிற்க வணங்கும் ஸ்தலம் மும் கூறுங்கள் ஐயா நன்றி
@babyraji9344
@babyraji9344 6 месяцев назад
Ayya ketkka ketkka nearil partha Mariya irukku neenga vivarichu solurathu mana oottathil parkkumpodhu nekilchiya irukkunga ayya niraiya pathuvukal poddunga nandringa ayya sai Anna mikka nandringa
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 6 месяцев назад
அருமையான பதிவு. நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக என்னுடைய 43வயதில் என் ஐயன் பழநி ஆண்டவனைக் கண்ணாரக் காணும் பேறு பெற்றேன். படி மீது ஏறித்தான் சென்றோம். முதலில் வின்ச்சில் சென்றுவிடலாம் என்று டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்த நிலையில் என் மகனின் கட்டாயத்தால் நான் படிவழிப் பாதையில் சென்றேன். இடும்பனை தரிசித்து அவரின் அனுமதி பெற்றே மேலே இருக்கும் எழிலனைக் காணச் சென்றோம். பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏. சாய் செந்தில் சகோ உங்களுக்கும் நன்றி🙏
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 6 месяцев назад
நன்றிங்க ஐயா,என்னால் பரிகாரம் செய்ய முடியாமல் கவலையுடன் இருந்தேன்,என் அப்பன் முருகேசன் உங்கள் மூலமாக வழிகாட்டிவிட்டான் என்னாலும் முடியும்
@kannammalmohanraj3598
@kannammalmohanraj3598 2 месяца назад
Sir murugan aachi aranbithu vittadu neegale murugan ungalathan nan neraiya marugiren enaku neengathan murugan sir unga vaarhagal avaluvu arumai mindla register agiduthu kodi kodi nanri guruve enhealth evaluvu improved iam happy guru
@VellingiriSelvi-zu4mf
@VellingiriSelvi-zu4mf 4 месяца назад
Thank you ayya nangal pathu mathamaga thariskirom ayya, nandri ayya om muruga saranam
@balajianu6244
@balajianu6244 5 месяцев назад
மிக்க நன்றி ஐயா எனக்கு மேஷத்தில் சனி பகவான் இருக்கிறார். முருகா முருகா சரணம். எங்கள் குல தெய்வம் சப்த கன்னியர் அவசியம் சென்று அந்த அழகு முருகனையும் தரிசனம் செய்ய வேண்டும் என்று என் அப்பன் ஈசனை வேண்டுகிறேன்
@techevensportsintamilintam6397
@techevensportsintamilintam6397 6 месяцев назад
I don't have words to thank you sir. Wonderful speech.
@narayanraja7802
@narayanraja7802 6 месяцев назад
நன்றி அய்யா!
@themozhilarunachalam4566
@themozhilarunachalam4566 6 месяцев назад
வணக்கம் குருஜி அய்யா அறியாத தகவல் அறிய செய்தமைக்கு நன்றி
@suresh_dps3062
@suresh_dps3062 6 месяцев назад
அருமையான பதிவு part 4 waiting
@valagurun7396
@valagurun7396 6 месяцев назад
Iya vanakam ungal tone migavum super thelintha neerodaiyil amirtham honey gudithamathiri iya
@kannabirancmdacu5697
@kannabirancmdacu5697 4 месяца назад
சிறப்பு ஐயா
@ParthasarathyP-xj9ro
@ParthasarathyP-xj9ro 6 месяцев назад
Sir super sir Unga Kala thottu vanagukiren
@ganesh3437
@ganesh3437 6 месяцев назад
அருமையான பதிவு 👏👏
@natarajkavitha
@natarajkavitha 6 месяцев назад
அருமையான பதிவு தெளிவு உங்களை பார்க்க முடியாத எண் போறோர்க்கு மிகவும் பயனுள்ள பதிவு உங்களின் நற்குணம் வாழ்க
@gopalk3281
@gopalk3281 6 месяцев назад
அய்யா நன்றி
@m.sattanathan692
@m.sattanathan692 6 месяцев назад
அப்பா முருகாபேரற்றி
@chandrasekaran5680
@chandrasekaran5680 18 дней назад
🙏
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 6 месяцев назад
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏🙏
@balagn8134
@balagn8134 6 месяцев назад
Super OM Saravana Bava
@sakunthalas7608
@sakunthalas7608 5 месяцев назад
பாதியில் உள்ள பழனி பற்றிய அருமை பெருமை சொல்லுங்க ஐயா👍👍👍
@selvapackiasankars6035
@selvapackiasankars6035 6 месяцев назад
BGM wonderful super
@pasupathi4294
@pasupathi4294 6 месяцев назад
Thanks information
@raghuvanitha4940
@raghuvanitha4940 6 месяцев назад
ஐயா வணக்கம் நீங்க சொல்லிக்கொடுத்த நாளென்செய்யும் பதிகம் தினமும் சொல்கிறேன் நிம்மதி ஐயா நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@loganayahiv983
@loganayahiv983 6 месяцев назад
Nantri sir❤❤🙏🙏👌
@suresh_dps3062
@suresh_dps3062 4 месяца назад
Part 4 podunga
@sivacr1055
@sivacr1055 6 месяцев назад
I am waiting part 4
@selvapackiasankars6035
@selvapackiasankars6035 5 месяцев назад
I am also waiting for part 4
@vgvijayraj1035
@vgvijayraj1035 4 месяца назад
Sir please release the part 4 video soon sir @bhakthi infinity
@sundararajansundaram1788
@sundararajansundaram1788 6 месяцев назад
Super ayya super congratulations Theruvadi pordi pordi pordi pordi pordi
@rovingromeo
@rovingromeo 6 месяцев назад
👏👏👏
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sknd333
@Sknd333 6 месяцев назад
Please give info about balasamudhram lord Narayan temple
@psjeditings7097
@psjeditings7097 6 месяцев назад
Arumai ayya
@sugunasuguna3073
@sugunasuguna3073 4 месяца назад
பிருகு பிரபாகரன் ஐயா உங்கள் கைபேசி எண் வேண்டும்.நன்றி
@thalapathii1234
@thalapathii1234 4 месяца назад
பூமியின்இயககமும்நவகிரகங்களின்இயககமும்தன்னிச்சையானதுஇதில்மனிதனால்அமைககப்படடதெய்வங்களுக்குஎந்தபொறுப்பும்கிடையாது
@Vikydrawingart
@Vikydrawingart 6 месяцев назад
பிருகு பிரபாகரன் ஐயா தொடர்பு எண் வேண்டும் 🙏
@krish968
@krish968 6 месяцев назад
no video for makaram
@gobinathm1803
@gobinathm1803 5 месяцев назад
Need appointment sir
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 6 месяцев назад
Om Saravana bava ❤❤❤❤❤❤
@thalapathii1234
@thalapathii1234 4 месяца назад
பஞ்சபூதங்களும்ஒன்றுசேர்ந்துஎந்ததெய்வத்தையும்அங்கிகரிப்பதில்லைஆகவேபரிக்காரம்பேசாதீர்கள்
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 33 млн