Тёмный

Part 4: மூன்றே மாதம்தான்.. தமிழிசை அரசியல் வாழ்வு கேள்விக்குறி? Tiruchi Surya | Tamilisai | Vijay 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 505 тыс.
50% 1

#NakkheeranTV #trichysurya #tamilisaisoundararajan
Part 1 Link: • எனக்கு தகுதி இல்லையா? ...
எனக்கு தகுதி இல்லையா? தமிழிசை - நிர்மலா சீதாராமன் கடும் மோதல்! திருச்சி சூர்யா Exclusive | Tamilisai
Part 2 Link: • இந்த வீடியோ வெளியானதும...
இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்! Trichi Surya Exclusive | Tamilisai | Nainar Nagendran |Part 2
Part 3 Link: • Part 3: அன்புமணி, TTV-...
அவன நம்பாத... பழச மறந்துடு... போன் போட்ட கேசவ விநாயகம்! Tiruchi Surya Exclusive | Tamilisai | Part 3
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 950   
@csravichandrancsravichandr7547
@csravichandrancsravichandr7547 19 дней назад
தான் வீணானப்போனதை போல் அடுத்தவன வீனா போக கூடாது என நினைக்கும் நல்ல மனசு
@revathishanmugam4306
@revathishanmugam4306 13 дней назад
@@csravichandrancsravichandr7547 yes he's a gentleman, nothing surprising, he's Siva sir's son.
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 19 дней назад
அருமை! பிஜேபியின் அருமை பெருமைகளை எடுத்து சொன்னதற்க்கு நன்றி தலைவா சூர்யா 🎉🎉🎉🎉🎉🎉
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam 19 дней назад
👌😂
@KarpakaValli-bw8wh
@KarpakaValli-bw8wh 13 дней назад
​@@EzhilranjanSivasubramaniam⁷7uuuù
@MrBadrudeen
@MrBadrudeen 19 дней назад
மனுசன் இவ்வளவு தெளிவா பேசுறாரு பொதுவாக அனைத்து மக்களுக்குமான அரசியல் பேசுகின்றார் நியாயமாக மனதில் பட்டதை பேசுகின்றார் வாழ்த்துக்கள் சகோ திரு(ச்சி).சூர்யா சிவா அவர்களே
@1006prem
@1006prem 19 дней назад
அடேய் 😂😂😂
@ramamoorthysrm8178
@ramamoorthysrm8178 19 дней назад
அப்பா வாடை அப்படியே இருக்கு ரத்தம் ஒன்று தான் இவ்வளவு விசயம் தெரிகின்றது
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 19 дней назад
அப்ப அண்ணாமலை அவர்களை முதல்வராக்கியே தீருவைன்"""என்று வரிந்து கட்டிக் கோண்டு வேலை செய்தது! இவ்வளவு மோசமானவர்கள் ஆளட்டும் மக்கள் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று கேட்ட எண்ணமா?
@ippadikkujayanthi2172
@ippadikkujayanthi2172 19 дней назад
DMK blood, dont believe, he ditched, now BJP. Stupid. Not a good man, suitable for BJP poda...
@sadiqbasha845
@sadiqbasha845 19 дней назад
❤❤❤❤​@@1006prem
@vijayvijay4123
@vijayvijay4123 19 дней назад
குழந்தை மனம் கொண்ட சூர்யா 👏👏👏👏
@sureshkumar1978
@sureshkumar1978 19 дней назад
நக்கீரன் செய்த உருப்படியான காரியங்களில் மிக முக்கியமான சிறப்பான செயல்
@saravanababukrishnan776
@saravanababukrishnan776 19 дней назад
சரி
@arunpandy732
@arunpandy732 18 дней назад
Veerappan , Sabarimala
@transtalk5937
@transtalk5937 19 дней назад
சூர்யா இப்படி உண்மை பேசுவார் என்று எதிர் பார்க்க வில்லை.. நடிகர் விஜய் இந்த வீடியோ பார்க்க வேண்டும்
@truefacts5450
@truefacts5450 19 дней назад
DMK ally....what is your education?
@transtalk5937
@transtalk5937 19 дней назад
@@truefacts5450 8 th pass anna
@ippadikkujayanthi2172
@ippadikkujayanthi2172 19 дней назад
@@truefacts5450 super 👌
@ameerjan2768
@ameerjan2768 19 дней назад
​@@truefacts5450 Why do you concerns about his education
@joshuapatrick2009
@joshuapatrick2009 19 дней назад
What is Vijay education??? ​@@truefacts5450
@idhayakaniramamoorthy8542
@idhayakaniramamoorthy8542 18 дней назад
திருச்சி சூர்யா சொல்வது உண்மை சம்பவம் எதார்த்தமான பேச்சு 😅😅😅😅
@onemaster8133
@onemaster8133 15 дней назад
ஆடு எங்கே போய் முட்டிக்கும்??😂
@umadevirajendran-fr6zt
@umadevirajendran-fr6zt 19 дней назад
BJP என்றால் என்ன என்பதை அழகாய் எடுத்துக்.. சொல்றீங்க சூப்பர். உங்களைப் போன்ற அரசியல் வாதிகள் மக்களுக்கு தேவை. மயக்க நிலையில் உள்ள மக்களை உங்கள் உரை சிந்திக்க தூண்டும்
@ramanathant562
@ramanathant562 19 дней назад
திருச்சி சூர்ய சிவா அவர்கள் திராவிட இனம் என்பதை நிரூபித்து விட்டார்.
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam 19 дней назад
👌👌👌👍👍👍
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 18 дней назад
திருச்சி சூர்யா தமிழன் இல்லையா இதுவரை தமிழn என்று நான் நினைத்தேன். நீங்கள் திராவிடன் என்று சொல்கிறீர்கள். குழப்பமாக இருக்கிறது தமிழ்நாட்டுல திராவிட சொல்கிறீர்கள்.
@mangalagrawal162
@mangalagrawal162 17 дней назад
சரியாக சொன்னிர்கள் அவர் ஊம்பிதான் .... 🤣🤣🤣
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 16 дней назад
திராவிடியான் அவன்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 16 дней назад
இந்த தேவடியா மவன் பேசுவதை, துலுக்கன் பூளுக்கு பிறந்தவர்கள் தான் பாராட்டுவார்கள்.​@@mangalagrawal162
@paulpandian1941
@paulpandian1941 19 дней назад
முற்றிலும் உண்மையான பேட்டி. Super.
@sheikjohny5106
@sheikjohny5106 19 дней назад
நான் திருச்சி சிவாவின் ரசிகன் ஆகிவிட்டேன்.... மிகத்தெளிவான பேச்சு
@rameshsamuel4798
@rameshsamuel4798 19 дней назад
ஐயோ,ஐயோ இவரு திருச்சி சிவா மகன் திருச்சி சூரியா.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 17 дней назад
*பொம்பள சோக்கு கேக்குதா கோபி?*
@subramani1721
@subramani1721 19 дней назад
பீஜேபி உண்மை முகத்தை வெளிக் கொண்டு வந்த திருச்சி சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்
@akbarali-se2pl
@akbarali-se2pl 19 дней назад
தலைவா நான் உன்‌ ரசிகன் ஆகிட்டேன் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் வா தலைவா வா தலைவா
@actionkiller6642
@actionkiller6642 14 дней назад
ama boss❤😂
@amjadhibrahimamjadh6111
@amjadhibrahimamjadh6111 19 дней назад
ஜாலியான ஆளுயா நீ உனக்கே அலுவா தந்த ஆடு திறமையானவனே லண்டன் செட்டில் ஆயிடுவான்...
@cmanickam355
@cmanickam355 19 дней назад
சிறப்பான அரசியல் அலசல். நம்பி கெட்டவர்கள் அரசியலில் அதிகம். தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal 19 дней назад
திருச்சி சூர்யா இதே நிலைப்பாடு கடைசிவரை தொடர வேண்டும்.. உண்மை என்றாவது ஒரு நாள் வெளியாகி தான் தீரும்..
@onemaster8133
@onemaster8133 15 дней назад
அவன் அரசியல்வாதி, அரசியல் செய்ய வேண்டாமா😂😂
@kumarraju9139
@kumarraju9139 19 дней назад
அப்போ என் தலைவன் அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்காமல் ஓயமாட்டேன் என்று உருண்டு பிரண்டு சாட்டை துரைமுருகனை honey trap பண்ணி ஆடியோ வெளியிட்டதெல்லாம் வீணா தலைவா ?🤣
@ravichander2533
@ravichander2533 17 дней назад
Annamalai sorhuaadukutti
@onemaster8133
@onemaster8133 15 дней назад
அது அப்ப....😂😂
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 12 дней назад
சாட்டைக்கு ஹனிடிராப் ஆ😮😮😮
@kumarraju9139
@kumarraju9139 12 дней назад
@@vigneshathiyan8145 திருச்சி சிவா என்ற நாதாரி பேசிய ஆடியோவை கேட்டாலே தெரியும் ,என்னமா கெஞ்சுறானென்று . நேரில் என்றால் சாட்டையின் பேண்டுக்குள் புகுந்திருப்பான் போலிருந்தது .🤣
@dr.s.suhatharahima760
@dr.s.suhatharahima760 19 дней назад
இன்னும் எத்தனை part வெச்சுருகீங்க... வாழ்க சூர்யா சிவா அண்ணன்
@thangaraj19629
@thangaraj19629 18 дней назад
நான் பிஜேபி காரன் அல்ல...ஆனால் பதவியை எதிர்பார்த்து எந்தக் கட்சிக்குப் போனாலும் இது தான் முடிவு...
@selvarajand9225
@selvarajand9225 19 дней назад
Never expected Thiru. Tiruchi. Surya Sir super Sir for your open talk. Big salute to you Sir...👍👍👍
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. 19 дней назад
மனுசங்க இருக்கமாட்டாங்க ஆனால் சங்கிகள் இருப்பார்கள்.
@tmrajanhv3521
@tmrajanhv3521 19 дней назад
ஓஆ
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 17 дней назад
Ippadiki Gopalapurathu kothuadimai aka upis ennuk Naayi ( B.A degree holder as per RS Bharathi)
@sskctx
@sskctx 19 дней назад
உண்மையை பேசுறவங்க தெய்வத்துக்கு சமம்ன்னு சொல்லுவாங்க இவனுக கூட அரசியல் பண்ணனும்னா ஆறறிவு பத்தாது போலவே
@arivuinfo
@arivuinfo 19 дней назад
இப்படி ஒரு ப்ரெண்ட் இருந்தா உக்காரவச்சி பேசவுட்டு கேட்டுகிட்டே இருக்கலாம்
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 19 дней назад
🤣I m quite like him in speech but friendship long terma edhum irukadhu,it's more then interesting speech
@arivuinfo
@arivuinfo 18 дней назад
@@OptimisticOstrich-sd9nt பேச வச்சி கேக்கரதொட நிருத்திக்கணும்
@Megnarajkumar
@Megnarajkumar 18 дней назад
🤣😆😀😅😀🤣😆
@shinezone2032
@shinezone2032 19 дней назад
மிக சரியான வார்த்தை எந்தக் கட்சிக்குப் போனாலும் பரவாயில்லை பாஜக மட்டும் வேண்டாம் மிக மிக சரியான நிதர்சன உண்மை
@rajsavari9129
@rajsavari9129 19 дней назад
எங்களைப் போன்று தினக் கூலி வேலை செய்து பாருங்கள் ஐயா ....அப்பொழுது தெரியும் ....😂😂😂ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை.... 😂😂😂
@RAJAKUMAR-jy4vl
@RAJAKUMAR-jy4vl 19 дней назад
சூரியா வக்கீல்
@visvanathanramasamy5322
@visvanathanramasamy5322 19 дней назад
காமெடி பண்ற மாதிரியே எல்லாத்தையும் போட்டு ஓடச்சுட்டயே தம்பி... 😂
@selvarajap7944
@selvarajap7944 19 дней назад
இவர் சொல்வது அனைத்தும் உண்மை
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 18 дней назад
அப்போ முதல்ல சொன்னதும் (b. j. p க்கு வருவதற்கு )உண்மைதானே நண்பரே...
@murphyslaw2366
@murphyslaw2366 19 дней назад
I love ❤திருச்சி சூர்யா...
@muralim8245
@muralim8245 19 дней назад
Avanoda paid bot ne?
@murphyslaw2366
@murphyslaw2366 19 дней назад
@@muralim8245 சூர்யா பேட்டிவில் இருக்கும் உண்மை ரொம்ப சூட்டுச்சி போல..பாவம் நீ.
@tamila2405
@tamila2405 19 дней назад
I enjoyed when he speaks good 👍
@YennachupaYennachu
@YennachupaYennachu 18 дней назад
அரசியல் ன்னா என்னன்னே தெரியாம இருக்கிறவங்க கூட புறிஞ்சிகிற அளவுக்கு behind the politics சீன்களை தம்பி புட்டு புட்டு வைக்கிறார். நன்றி தம்பி.❤❤❤
@saahithyan4457
@saahithyan4457 19 дней назад
மிக தெளிவான பேச்சு
@srinivascow
@srinivascow 19 дней назад
Wonderful speech love Surya sir
@debbiefabin1732
@debbiefabin1732 18 дней назад
அரசியல் வாதிகள் எவ்வளவோ பேர் பார்த்து வருகிறேன் சூரியாமாதிரி நீதி நேர்மை நியாயம் வெள்ளந்தியான பேச்சுப்பேபேகுணம்இப்படி உண்மை பேச்சு
@onemaster8133
@onemaster8133 15 дней назад
அதுதான் 'nalla' அரசியல்வாதி!😂
@AbdullahAbdullah-dt2ex
@AbdullahAbdullah-dt2ex 18 дней назад
சூர்யா ஒரு திறந்த புத்தகம்
@muthuk1972
@muthuk1972 19 дней назад
திருச்சி சூர்யா யூ டுப் சேனல் தொடங்கினாள் ரங்கராஜ் பாண்டே யுட சானக்கியா சேனல் விட நல்லா போகும்.ரங்கராஜ் பாண்டே பொய்யா சொல்றான்.சூர்யா உண்மைய சொல்லுகிரார்.அப்படி சேனல் தொடங்கினாள் நான் முதல் சப்ஸ்கிரைபர் 😅😅😅
@kumaranthiru7788
@kumaranthiru7788 19 дней назад
Ivan vaie neria poie...
@EzhilranjanSivasubramaniam
@EzhilranjanSivasubramaniam 19 дней назад
👌👌👌🤣
@user-ng8jh7qw4o
@user-ng8jh7qw4o 19 дней назад
Very very frankly speaking 🎉🎉🎉🎉🎉
@crajeshmails
@crajeshmails 19 дней назад
From last week onwards... Trichy surya Army started... Amazing speech
@kumaranthiru7788
@kumaranthiru7788 19 дней назад
Kasu koduthu pada vaikiran
@AIsamAI-qo4ti
@AIsamAI-qo4ti 18 дней назад
கட்சியிலிருந்து அனுப்பிட்டாங்க😅 இப்பதான் உண்மையா அண்ணாமலையை பத்தி பேசுறா கட்சியிலிருந்து அடக்கி வாசிக்கணும் டா😅😅😅😅 திருச்சி சூர்யா இல்லன்னா வெளிய அனுப்பிடுவாங்க😅😅😅
@venug1208
@venug1208 19 дней назад
It is very nice to see the joly, jovial and smiling interview of SURYA Sir.
@yezdikdamo9613
@yezdikdamo9613 18 дней назад
This is the first political discussion with so much fun.
@jayashree6916
@jayashree6916 19 дней назад
Arumaiyana Pathivu. Surya ku oru Congrats. 👌👌👌👏👏👏
@ManikandanChandrasekar93
@ManikandanChandrasekar93 19 дней назад
மிகவும் ரசிக்க வைத்த பேட்டி
@vijayvijay4123
@vijayvijay4123 19 дней назад
திருச்சி சூர்யா விஸ்வரூபம் கமல் மாதிரி ஸ்லீப்பர் செல். ஆனால் அவரு யாரோட ஸ்லீப்பர் செல்னு அவருக்கே மறந்து போச்சு 😂
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 18 дней назад
ஆட்டுக்குட்டி என்று பெயர் வைத்தவர் சவுக்கு தான்.
@vijayvijay4123
@vijayvijay4123 19 дней назад
சூப்பர் சூர்யா 🎉🎉🎉🎉🎉
@tamiltraveller-4519
@tamiltraveller-4519 19 дней назад
அரசியலின் எதார்த்தத்தை பேசுகிறார்
@rameshsamuel4798
@rameshsamuel4798 19 дней назад
சார் திருச்சி சிவா மகன் திருச்சி சூரியா சார்.
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 18 дней назад
இவர் பேட்டி எதார்த்தமான உண்மை!
@TGAProMKM
@TGAProMKM 19 дней назад
மானம் மரியாதையை இழந்த அந்த தாமரை கட்சி ...😅😅😅
@vijayagandhi2689
@vijayagandhi2689 18 дней назад
Example Namma akka dumilasai
@dhanabalocp
@dhanabalocp 19 дней назад
என்னையா, போகிற போக்கில் சிரிச்சுகிட்டே எல்லாம் உண்மையையும் இப்படி உடைத்து விட்டாய்
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u 19 дней назад
நகைச்சுவையுணர்வோடு பேசுகிறார் எங்க சிவாண்ணன் மகன்❤❤❤❤❤❤
@rahmathullarahmathulla5455
@rahmathullarahmathulla5455 19 дней назад
பயபுள்ள பயம் இல்லாம பேசுது
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 19 дней назад
இவ்வளவு அருமை பேசுகின்றார்❤❤❤❤
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 19 дней назад
Annan Trichy sooriyaa🔥
@user-in4ms7ss6h
@user-in4ms7ss6h 19 дней назад
சூர்யா அண்ணன் திருந்திட்டார் வாழ்த்துக்கள்
@rajapandian6083
@rajapandian6083 19 дней назад
BJP‌ க்கு BASEMENT WEAK ஆனால் BUILDING STRONG BASEMENT என்றால் கொள்கை தான் BASEMENT சரியில்லை என்றால் BUILDING நிக்காது
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d 18 дней назад
இப்படித்தான் அண்ணன் பேசவாப்ள திடீரென நான் பாஜா வில் இருக்கேன்னு பேசவாப்ள
@aabbccaa2211
@aabbccaa2211 19 дней назад
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@mpalanisamysamy6270
@mpalanisamysamy6270 17 дней назад
திருச்சி சூர்யா எதார்த்தமான அரசியல் முதிர்ச்சி வாழ்த்துக்கள்
@rajendrakumar-nt6lp
@rajendrakumar-nt6lp 19 дней назад
Surya siva dialogues very nice and interesting. Very bold than his dad.
@GokkulThiagarajan
@GokkulThiagarajan 19 дней назад
Surya Annan fan after this Video.
@thiruvannnamalaik4777
@thiruvannnamalaik4777 19 дней назад
Note: where ever the word ANNAMALAI COMES ,there beef sound arrive,so annamalai means beef sound..
@winshaw
@winshaw 19 дней назад
Beep
@user-uv5gt6vv6i
@user-uv5gt6vv6i 19 дней назад
பாஜக பற்றி அனைத்தும் வெளியே சொல்லனும்
@aariyansudha3440
@aariyansudha3440 19 дней назад
திருச்சி சூர்யா BJP யில் சேர்ந்து நாள் முதல் அவரை அனைவரையும் திட்டி தீர்ந்தனர் தற்போது BJP க்கு எதிராக பேசிய கருத்துக்கு வரவேற்பு வாழ்த்து பாராட்டுகள் என்று அவர் இழந்த இமேஜை சரி செய்து பதிவுகள் வருகிறது சூர்யாவின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிகிறது நெருப்பு சுடும் என்றால் எவனும் கேட்க மாட்டான் நெருப்பில் மாட்டி தீக்காயம் பட்டவரை கண்டால் அனைவரும் புரிந்து கொள்வார்கள் அது போல் உள்ளது இந்த பேட்டி அருமை சங்கி கும்பலில் இருந்து விடுபட்ட சூர்யாவுக்கு வாழ்த்துகள்
@senthilarumugamN666
@senthilarumugamN666 18 дней назад
திருச்சி திரு.சூர்யா அவர்கள் மாஸ் 🎉
@JOHNSON-xt5gi
@JOHNSON-xt5gi 19 дней назад
திருச்சி சூர்யா மானஸ்தன். சகோதரி.விஜயதாரணி அம்மையாரை மீண்டும் காங்கிரசில் சேர அறிவுறுத்துங்களேன்.
@ur4818
@ur4818 18 дней назад
காங்கிரஸ் காரங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வரமாட்டாங்கன்னு ரொம்ப லேட்டா புரிஞ்சிக்கிட்டு தான் மாறி இருக்காங்களாம். 😂
@SivaKumar-dd3zn
@SivaKumar-dd3zn 19 дней назад
நான்இவரை under stimate செய்துவிட்டேன். ஆனாலும் அனுபவம் அவரை தெளிவு படுத்தியிருக்கிறது.இதுவே அரசியல்.
@ravichandhranbs8330
@ravichandhranbs8330 18 дней назад
இப்போதுதான் இவருக்கு புத்தி வந்துஇருக்கிறது நாம் தமிழர் கட்சியில் இருந்து எந்த இளைர்கள் வந்தார்கள் தவறான புரிதல் சரியான பேட்டி
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU 19 дней назад
I ❤ U...........🌹🌹🥰🥰👌👌 suriya.......😊
@balamuruganbala7611
@balamuruganbala7611 19 дней назад
🎉 thank you surya brother, super interview 🎉
@murugananandham3315
@murugananandham3315 19 дней назад
அண்ணாமலை சொன்னத அப்படியே சொள்ளுறிங்களோனு தோணுது
@ashikt.7772
@ashikt.7772 19 дней назад
அண்ணாமலைக்கு தலைவர் பதவி காலி ஆகிறது அவர் பண்ணும் அனைத்து விஷயமும் விசாரணைக்கு வந்தால் இவர்தான் வலதுகரமாக இருந்தார் என்று இவரைத் தேடி வருவார்கள் அதனால் அண்ணாமலையும் இவரும் திட்டம் போட்டு என் மேல அவதூறு சொல்லிட்டு நீ இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் என்று விலகிக் கொள் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்குப் பின் பின்னால் பாஜகவில் எந்த இதுவும் வளரக் கூடாது என்பதற்காக அவதூறு பரப்பி இவருக்கு சொல்லிக் கொடுத்தது போல இருக்கிறது
@mr.kesh_
@mr.kesh_ 18 дней назад
​​@@ashikt.7772neenga solrathum yosikanum than thonuthu
@mohamedabdulkader75
@mohamedabdulkader75 18 дней назад
சரியான நக்கல் புடிச்ச ஆள் சார் சூர்யா சிவா.
@saravanan9632
@saravanan9632 19 дней назад
சரியான பீப் சேனல் இருக்கு 😂😂😂
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 19 дней назад
பேய் இவன ஊருக்குள்ள விட்டா எல்லா ரகசியத்தையும் சொல்லிடுவான் ...😂😂😂😂...ஆளே இல்லாத இடத்துல அடிச்சு தூக்கி வீசிடு ....இந்த காமெடி நினைவுக்கு வருகிறது ...😂😂
@bruganallasubhan3342
@bruganallasubhan3342 19 дней назад
Mukthar kuda oru interview kudunga bro 😂😂
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 19 дней назад
நல்ல வேளை, பிரதமர் பதவியை தருவோம் என்று யாருக்கும் ஆசை காட்டலையே. மாநில தலைவராக இருப்பதற்கு இத்தனை குட்டிக்கரணம் அடிக்கணுமா?
@sharafdeen9764
@sharafdeen9764 17 дней назад
அரசியல் என்பது ஒரு வியாபாரம் தொழிலாக மாறிப்போச்சு கேட்கும்போது சிரிப்பு சிரிப்பா வருது பாவம் ஓட்டுப்போட்ட மக்கள்
@Kingsman-1981
@Kingsman-1981 19 дней назад
அரசியல்வாதின்னா பொய்யா பேசனும்?! இவர் அதற்கு விதிவிலக்கு?!😅
@muralim8245
@muralim8245 19 дней назад
Dai ommala
@sureshkrishnan5977
@sureshkrishnan5977 19 дней назад
Truthful talk🎉
@anwyll5830
@anwyll5830 17 дней назад
Vera mari vera mari fun❤ trichy surya always rockz
@meenatchisundaramsingarave1025
@meenatchisundaramsingarave1025 19 дней назад
Expected this from you. Longing for a posting
@manju8854
@manju8854 19 дней назад
It was a good interview Please share this video far and wide. It will be helpful to some many people who are fooled by bjp
@johnbennetraj1279
@johnbennetraj1279 19 дней назад
சூப்பர்.... ணே....
@innermostbeing
@innermostbeing 16 дней назад
I couldn't stop gazing at Surya for his energy and zeal. Amazing!
@supercity1520
@supercity1520 19 дней назад
Best& fact interview 😊
@stephenkj6799
@stephenkj6799 19 дней назад
Very correct mendal Aattukutty real face now come out from surya
@amaran-ue4xn
@amaran-ue4xn 19 дней назад
விஜய தரணி video எதுவும் வெளி வர வில்லை..4 . மாதம் ஆச்சு .இன் 8மேல் பொறுமை இல்லை....
@coonorkothagiri2444
@coonorkothagiri2444 19 дней назад
🎉🎉🎉
@theyoungspolitics6303
@theyoungspolitics6303 19 дней назад
கடைசியில் அண்ணன் சொன்னாரு கிரிகாலன் மேஜிக் ஷோ கிரு கிரு கிருனு😁😁😂
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 17 дней назад
Honest information has been provided through this interview.. Thank you for intervieving Surya ..
@ranganathanj6228
@ranganathanj6228 19 дней назад
Super 👌
@rajakumardr.3956
@rajakumardr.3956 19 дней назад
Amazingly real exposure.
@naveenraj2415
@naveenraj2415 18 дней назад
DMK support Nakeeran
@velvijaykum
@velvijaykum 17 дней назад
பதவி மட்டும் வேண்டும் என்பவர்களுக்கு BJP யில் இடமில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பவர்களை மட்டும் தான் BJP ஆதரிக்கிறது.
@blessedibu
@blessedibu 14 дней назад
Appadiya sollave illa
@ganeshr3747
@ganeshr3747 19 дней назад
Aha 4 th part welcome
@baburaaj8779
@baburaaj8779 11 дней назад
அருமையான பதிவு Excellent speech... பாலியல் ஜல்ஸ பார்ட்டி யின் அரசியல் அசிங்கங்களை புட்டு புட்டு வைத்த திருச்சி சூரியாவிற்கு. . வாழ்த்துக்கள் மிக வும் காலங்கடந்த நேர்த்தியான பதிவு. .
@manju8854
@manju8854 19 дней назад
Surya it was an interesting interview Continue to be a good person
@muthuhari8788
@muthuhari8788 18 дней назад
முக்குலத்தோர் என்று ஒன்றிணைவோம்..... விரைவில்.... எவனும் தடுக்க முடியாது.....
@karthisundhar3588
@karthisundhar3588 19 дней назад
Suriya speech rajini and vijay topic it's true
@samsonjayarj
@samsonjayarj 8 дней назад
Super Trichy Surya sir. Good open talk.🎉
@kabithaak9552nagaratna
@kabithaak9552nagaratna 11 дней назад
His talk is intant delivery..good speaking from heart.
@tamilselvinarayanaswamy6317
@tamilselvinarayanaswamy6317 18 дней назад
Yes, ladies other than Brahmin Community (like Nirmala Sitaraman), are never regarded as Leaders in BJP.. (Because of Sanathan Dharma, hold by BJP & RSS).. So, Governor post-i, resign pannina Thamizhisai, "theru kodikku, poka vaendiyadhu thaan"
@Selvakumarg3
@Selvakumarg3 19 дней назад
என்னபா ஒரே Beeb சத்தம் அதிகமா வருது அப்படி என்னதாபா வார்த்த அது😂😂😂😂
@selvavalar
@selvavalar 19 дней назад
நக்கீரன்ல எந்த வகையிலும் அந்த எச்சக்கல பன்னாட பைத்தியக்கார ஆட்டாம்புழுக்கையோட பெயர் வராதுன்னு நக்கீரனோட ஆசிரியர் சொல்லி இருக்கார் அதனாலதான் அந்த நூயோட பெயர் உச்சரிப்புக்கு பதிலாக பீஃப் சத்தம் போடறாங்க
@mahthiman7153
@mahthiman7153 19 дней назад
அண்ணாமலை
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 19 дней назад
​@@mahthiman7153அது ஆடு ஆடு ஆடு என்று உள்ளது
@gomathyartist309
@gomathyartist309 19 дней назад
நக்கீரன்ல அண்ணாமலைன்ற பேர பயன்படுத்த மாட்டோம்னு கோபால் சபதம் எடுத்திருக்காரு அதான்.
@Ananymous-hy7my
@Ananymous-hy7my 19 дней назад
Exactly
@VaasiSiddhar
@VaasiSiddhar 16 дней назад
சூர்யாவுக்கு அறிவாற்றல் இருக்கின்ற அளவிற்கு அவருடைய தகப்பனாரை போன்று சூர்யாவிற்கு பொறுமை இல்லை. அரசியலில் அறிவாற்றலை விட பொறுமை அரசியல் வாழ்வின் வெற்றிக்கு மிக மிக அவசியம்.
@elangomani6273
@elangomani6273 19 дней назад
Truthful interview.
Далее
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
Просмотров 3,2 млн
skibidi toilet multiverse 039 (part 4)
06:06
Просмотров 3,7 млн
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
Просмотров 3,2 млн