இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இம்மலரைப்பற்றித் தெரிந்து கொண்டேன். தோலம்பாளையத்தில்(காரமடை வட்டம்) நண்பர் வீட்டில் பார்த்தேன் படம் பிடித்தேன் இன்று மறுபடியும் உங்கள் மூலம் நிறையச் செய்திகள் தெரிந்துகொண்டேன்
இந்த பூவில் மெரூன் நிறம் நிறைந்த ரகமும் உள்ளது இந்த பூ மிகவும் மங்களம் நிறைந்து இதன் இலைகள் பெருமாளின் நாம ம் போல் இருக்கும். மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு அருமை
This flower is used in homeopathy fr sleep disorders. But when I used it is itching and side effect of hand skin crack bleeds. So stopped. But I thing can be kept fr God pooja. Thanks fr information. 🙏
Enge veetule inthe poo vaithu irrunthom My mum had lots of varieties flower In Pondicherry in 80's we will participate in flower show i tottally forgot this flower nearly after many many years seeing this Thanku
Super Amma nalla visayan Amma nanum kidacvha vangaren Amma Amma nanum Maadithottam potturukken Amma kandippa kettu vangaren thankyou pakkarthukkea super ra colour full lla irukku ma
ஹாய் வணக்கம் அன்பு கலந்த பாசத்துடன் இதயம் நிறைந்த இனிய அன்பு வணக்கம் ம்ம்மா என்ன ஒரே ஆச்சரிய பார்வை ம்ம் இதோ ஓடோடி வந்துட்டேன் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து ம்ம்மா அப்படியே அள்ளி க்கலா போல இருக்கும்மா நிம்மி பேசறே வாடா செல்ல எப்படி இருக்கீங்க அம்மா நலமா ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா அருமையான பதிவு பார்க்க பார்க்க பரவசம் அடைகிறது மனது நிறைவாக உள்ளது ஓகேவா 👍👍👍 சூப்பர் அழகா இருக்குமா நிச்சயம் இதை வீட்டில் என் ஆருயிர் நட்பின் ஞாபகமா வளர்த்தப்போறே என்ன ஓகேவா அதற்கு விரிவுரை சூப்பர் வெரி நைஸ் வெல்டன் 👌👌👍👍👍 நறுமணம் கமழும் இந்த மலர் பார்க்கவே இன்பம் எத்தனை துன்பம் வந்தாலும் விடியற்காலை செடிகள் மலர்களோடு பேசுவது மிகவும் ரம்யமாக இருக்கும் மனதுக்கு இதமாக மென்மையான வருடலாக இருக்கும் அனுபவித்து பார்த்தல் தான் புரியும் இதை இந்த நவீன யுகத்தில் வாழும் அவசர மங்கையர்க்கு அன்பா அக்கறை கலந்த பாசத்துடன் பேசி புரியவைத்து மகிழ்வதில என் ஆருயிர் சரசம்மா நட்பு தோழிக்கு ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா ம்ம்மா அழகு ஐலைக் இட் நிகர் யாருமில்லை வெல்டன் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் வரவேற்கிறேன் ஓகேவா 👍👍👍👍👍👍 வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார பாராட்டி வரவேற்கிறேன் நன்றி 💐💐💐💐💐💐💐 மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் அழகு சிரிப்பு சிரிங்க சிரிச்சுகிட்டே கலகலப்பாக இருக்கனு ஒகேவா 👍👍👍👍
இந்த கொடி சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் தென் கிழக்கு மூலையில் பூத்து வருகிறது முப்பரிசவல்லி என்ற மூலிகை இந்த வகையச்சேர்ந்தது(குரங்கு பழம்)
இது அரிய வகை இல்லை இலங்கையில் தாராளமாக கிடைக்கும் அதன் பழத்தின் பெயர் பெசன் புறூட் இதிலிருந்து ஜம் குளிர்பானம் என்பன தயாரிக்கின்றார்கள் தனி ஒரு இந்த மரம் வைத்தால் பூக்கும் ஆனால் காய்க்காது இருமரம் அருகருகே வைத்தால்தான் மகரத்தசேர்க்கை இடம்பெற்று காய்க்கும் மேலும் நீங்கள் கூறிய மற்றைய விடயம் புதிய தகவல்களாக இருந்தது நன்றி அம்மா
Nursary யில் கிடைக்கும். அல்லது வீட்டு வாசலில் தள்ளு வண்டியில் செடிகள் கொண்டு வருபவரிடம் சொன்னால் கொண்டு வந்து தருவார். எங்கள் வீட்டில் நீலம் சிகப்பு இரண்டும் உள்ளது.