தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.தகப்பனாக எங்கள் பிள்ளைகளிடத்தில் நாங்கள் சொல்வதை மிகவும் அழகாக தெரிவித்த தங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.நன்றிகள் பல.
இன்றைய சூழலில் நம் இளந்தலைமுறையினர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் வாழ்க்கையில் தடம் மாறாமல் வாழ இந்த ஆடியோவை அவசியம் கேட்க வேண்டும் குறிப்பாக பெண் குழந்தைகள் தரமாக வாழவழிசெய்யும் வாழ்க திரு ராஜா தம்பி வாழ்க இறை அருளால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கு நன்றிகள் பல
I’m big fan of U .. every grit lot of energy words Ur always fall out speech .. I’m really appreciate your thinking’ of advice from lot students ..Nowadays Ur words backbone push ups embracing their curiosity about this event
Dear Bro(Raja Sir), Being a fan of you I have listened many of your speech...but this one I feel the best among those...I am sure this speech can change surely change some children's life... You have done a very good motivational speech which can help many father's like me...Thank you and good bless you long life....You have proven today you are the "sishyan" of the Great Thiru. Solomon Papaiya....
உங்கள் மாணவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் எனமுழுமையாக நம்புகின்றேன்.உங்களுக்கு கடவுள் கொடுத்த. இந்த வாய்ப்பை சரியாக பயன்படடுத்தி யுள்ளீர்கள் ராஜா சார்So grate salute
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு வாழ்வில் உயர்வதற்கும் ஒழுக்கமுடன் வாழ்வதற்கும் மிக பயனுள்ள அற்புதமான செய்திகளை மதிப்பிற்குரிய திரு. ராசா ஐயா அவர்கள் கொடுத்துள்ளார். மாணவர்கள் அவற்றை பற்றிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும்.
Super sir. Unga speech ah nerula pathadhu romba sandhosam I really miss my college R V REHA POLYTECHNIC COLLEGE. PARUVAKUDI. Third year mechanical padikkum podhu enga college sports and anual day function video. I really enjoy the function miss my college friends and my college stafs But video gap la vara smile sound nanga ella epdi 😜
Respected Gentle SIR!!! Congratulations. Very good speech of Dignity & Self Respect of PARENTS. Very good WORDS to this Genration students 100%? BH Nehru SATHYA SAI.
என்னுடைய மண ஓட்டத்தை பிரதிபலித்த ராஜா சாருக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்...! தந்தையாய் , நண்பனாய் நல்ல அறிவுறை...! என் சார்பான அறிவுரித்தலாக கருதுகிறேன் ராஜா சார்....!!!
Well done Raja Sir. I heard mostly your comedy speeches. This time only I heard. a sincere advice arising from your heart. Soloman Papaiah Sir did a great thing an example to be followed by all.
Raja sir, I have hitherto watched one. Pattimandram Raja. who made every one laugh. Today I watched his super speech which will make every student think over his family status and how to develop to a height by his/her disciplined educational career. Thank a lot to you sir.