Тёмный

Pattukottai Kalyana Sundaram Songs பாமரர் உள்ளங்களை கொள்ளை கொண்ட பட்டுக்கோட்டையாரின் கொள்கை பாடல்கள் 

4K Tamil Songs
Подписаться 1,4 млн
Просмотров 1,9 млн
50% 1

திருடாதே பாப்பா..
இந்த ஆட்டுக்கும் ...
திண்ணை பேச்சு வீரரிடம் ...
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - ru-vid.com...
Like - / 4ktamilsongs-100938108...

Кино

Опубликовано:

 

2 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@vairamduraisamy7949
@vairamduraisamy7949 2 месяца назад
மக்கள் சிந்தனை கிளர்ச்சி செய்யும் புரட்சிகர போராட்ட பாடல்கள் பொதுவுடைமை கொள்கை பாடல்கள்.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 месяца назад
யதார்த்தமான 🎉🎉🎉 நன்னெறி பாடல் கள் 🎉🎉🎉 அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 7 месяцев назад
குறைவான காலங்கள் தான் இம்மண்ணில் வாழ்ந்தார்..ஆனால் என்றென்றும் பாட்டுக்கோட்டையாய் மக்கள் மனதில் வாழ்கிறார்..❤❤❤
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 11 месяцев назад
Super songs from our legend puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
@SebaGnaa
@SebaGnaa 5 месяцев назад
பாட்டுக் கோட்டை புகழ் பெற்றது _: கலாநிதி.செ.ஞானராசா
@manohargp3173
@manohargp3173 2 года назад
Wonderful Pattukotai Kalyana Sundram and TMS.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 9 месяцев назад
நாளை .. அக்டோபர் 8.. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 180 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர் ...
@boomikaranam4496
@boomikaranam4496 Год назад
நான் காணக் கிடைக்காத மாமனிதர் ஐயா பட்டுக்கோட் டை கல்யாணசுந்தரம் 🙏🙏
@BabuGbabu-pk7yb
@BabuGbabu-pk7yb 2 года назад
இனிய பாடல் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏
@KumarVijay-ms1pc
@KumarVijay-ms1pc 2 года назад
திருடருக்கூட மரியாதை தந்த மாமனிதர்🙏🙏🙏🙏
@balamurugan-le8jm
@balamurugan-le8jm Год назад
Photo pppppppppppppppppppppppp
@user-ov6rx1tx5m
@user-ov6rx1tx5m 3 месяца назад
Arumaiyapatal
@balajijv6461
@balajijv6461 4 года назад
அருமையான பாடல் பட்டுகோட்டை கல்யாணம் சுந்தரம் அவர்கள் இப்போது வாழா வருத்தம் அளிக்கிறது
@balajijv6461
@balajijv6461 4 года назад
இல்லை
@madamburambalam5897
@madamburambalam5897 3 года назад
Kpsoldsongs
@balasubramanianv589
@balasubramanianv589 2 года назад
Hi
@charviap3476
@charviap3476 2 года назад
Lwatsofopen
@kumarv6145
@kumarv6145 2 года назад
Ffffffffffffffffvffffrf d. F f. F. F. F. F f f f. Ff. F f f ff f ff f f r. F f fff. Ff f f f f ff ffe. F f f f f f d fr. F. F. F ff. F e. F. F f ff. F. F f d. F. F f f d ff r f fvff f. D f d f f d d f. D d dd f f f r. F f f f f f f fvf ff f e. F f r. R. E. Fe f f f f dr. F ff f f f f f f f f. F f f f r. F f f f f f ff f. Rv f f f ff f ff f r. F dff f f r. F f f f f f e. F f f f d. D f f fefvf. F f f f r d f fvf fe f r. E f f r. E. E. D f fvv. R. F f f f f f f f f f f f f f ff e. F f d ff f f f e. F f f f f f f f f f e. E. F ef ff f f f e. D f f f f fvv. F f f ffr. F ff f fvf r. F. F f ff f d f f. D f f f f r. F f f f ff f. F f f f r. F. F f f f f f f e. D. F f fe f fe e. R. F fe f f f f f d ff f f ff f f f fe. R. Fe f f f fvdd f f fvd ff f f ff f e. R. F fvf f d ff f f f f f. F f f f f f ff f f f f. D e. F f ff fvd dd f f f f f. R. F f f f. F f. R. F ff r. E. R. F fe r. F f f. R. E. F f. E. F. R. R. E r. F r. F f. Fe f. R. D. Vffvf. D f. F f f fe e r. F d ee f f f. F f. R. F ff f. R. F d f f f f r d e. E ev f r. Fe e. F e. F d fe ef r e e e. R e. R. F. D f f f f. F. D. D. R. F e f r. E r f d r d r. E. E e. D dvv. V. Ff fe f fe fvv vr. E. F e. F r. F f. D f f f ff f f. Fvd r. F f f f f. E. F f f f r. Rr. Fe ff fr. F f f r. F ff dfr. F r. F eff f f e. F. D fe. R f f ff f r f f f w f fr. F fr. D r. D ev f d f f ffff f d ef. F d r. Ev f. F f. D r. F r. F. R. F r. R. R f d f ef f r. R. Ffd f r. Fe f ff r. F e. F. F e d. D r. Ff f. F ff fe f ff f e. F r ef ff. F f fvv v. F f. Rd f r. D f. F r f f f. F rr e. R. R. R. F f f r. R f r f r. Vd. F d.
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 3 месяца назад
Thankyoubrother
@pugazhendhilotus7489
@pugazhendhilotus7489 3 года назад
பட்டுக்கோட்டையார் பா டல்கள் உலகம் உள்ளவரை எக்காலத்துக்கும் பொருந்தும். அவர் தமிழகத்துக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்.🙏
@senthilkumaran2172
@senthilkumaran2172 2 года назад
Llllllllllllllllll
@senthilkumaran2172
@senthilkumaran2172 2 года назад
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@senthilkumaran2172
@senthilkumaran2172 2 года назад
L Lii lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@ssumayhi9532
@ssumayhi9532 6 месяцев назад
உண்மை
@mohanmohant9958
@mohanmohant9958 2 месяца назад
Z❤L❤❤Vd.
@saravanamurugan7883
@saravanamurugan7883 Год назад
தமிழ் வாழ்க வளமுடன்
@jnpmurugan
@jnpmurugan Год назад
ஐயா அருமையான பதிவு பாடல் வரிகள் ஆத்ம வணக்கம் 🙏🌴🌴🌴🌴🌴🌴🙏
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 2 года назад
தற்கால சினிமா பாட ல்கலெல்லலாம் கற்கால. பாட ல்கள் நிரூபிக்கும் பாடல்!
@maduraimannan7416
@maduraimannan7416 Год назад
மக்களின் உரிமைகளை பாதுகாக்க எழுதிய உன்னதமான பாடல் வரிகள்.வலதுசாரிகளின் முகத்திரையை கிழிக்க உதித்த சூரியன்.ஐயா பட்டுக்கோட்டையார்.
@ssumayhi9532
@ssumayhi9532 6 месяцев назад
பட்டுக்கோட்டையார் இறக்கும் போது அவரின் ‌ வயது 29
@rajanrajan7762
@rajanrajan7762 2 года назад
எக்காலமும் பொருந்தும் பட்டுக்கோட்டையாரின் வைரமான வரிகள்... கண்ணதாசனா பட்டுக்கோட்டையார் என்றால் பட்டுக்கோட்டையாரே தனனித்துவமாக தெரியக்கூடியவர்.♥♥♥
@viswanathansrinivasamurthy655
@viswanathansrinivasamurthy655 6 месяцев назад
My most favorite song Padhi bakthi
@user-ke2cg6ft9p
@user-ke2cg6ft9p 4 года назад
பட்டுக்கோட்டை யின் பாடல்கள் அனைத்தும் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கிறது அவர் கருத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
@kannaappan8276
@kannaappan8276 3 года назад
Kannappan
@silambu8708
@silambu8708 2 года назад
₹₹க் ண
@anbuk5587
@anbuk5587 3 года назад
பாடல் ஆசிரியர் , பின்னணி பாடகர், நடிகர் (MGR) மூவரும் சிறப்பு
@assanassan3786
@assanassan3786 2 года назад
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் என்றும் இனிமை. பத்தமடை அசன்.
@chellappansuppaiyan933
@chellappansuppaiyan933 Год назад
Qq to
@murugeswaris4599
@murugeswaris4599 Год назад
ஒவ்வொரு பாடலும் மிகவும் அர்த்தம் உள்ளது வாழ்க்கையில் எதார்ங்களை விளக்குகின்றன காலத்தால் அழியாத பாடல்களை தொகுத்து வழங்கிய நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் இன்றுபோல் என்றும் வாழ்க 🌹🌹🌹🌹🌹
@rathakirshnan7304
@rathakirshnan7304 Год назад
Family
@vennilapalanivel2348
@vennilapalanivel2348 7 месяцев назад
A😊
@abdulazeez8635
@abdulazeez8635 4 месяца назад
🎉a in o8,¹
@ohmazhagan3776
@ohmazhagan3776 19 дней назад
​@@rathakirshnan7304❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanaraja1645
@gnanaraja1645 2 года назад
மறக்க முடியாத அற்புதமான கவிஞர்.. பொது உடமை கருத்துகளை எளிய முறையில் எழுதி பாமர மக்களுக்கு புரிய வைத்த கிராமத்தின் கவிஞன். 👍
@parathanmanbaby8963
@parathanmanbaby8963 Год назад
"
@sagayaraj9170
@sagayaraj9170 3 года назад
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடல் வரிகள் மூலம் அனைத்து பிரிவு மக்களும் நல்ல சிந்தனை பெற இயற்றியவர்
@chandrasekaran9438
@chandrasekaran9438 3 года назад
Y
@thirumoorthyr3533
@thirumoorthyr3533 3 года назад
@@chandrasekaran9438 in
@damodarareddy301
@damodarareddy301 2 года назад
A good meaningful songs
@KumarVijay-ms1pc
@KumarVijay-ms1pc 2 года назад
பட்டுக்கோட்டையார் பாடல் வரிகளுக்கு உயிராக இசையும் பாடிய நல்வுளங்களை வாழ்த்தி வனங்குகிறென் தேனி மு -குமார்
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 4 месяца назад
Nice 🎉😊EXCELLENT
@durairajp2771
@durairajp2771 3 года назад
Pattukottai kalyanasundaram is great
@ruthutv6074
@ruthutv6074 3 года назад
நான் மிகவும் வருந்துகிறேன் 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@MatalavasuArumugam
@MatalavasuArumugam 5 месяцев назад
Ñice.song
@mariappans7761
@mariappans7761 3 года назад
எங்கள் அப்பா இந்த பாடலை விருப்பி. கேட்பார் ஆனால் இப்போது அப்பா இல்லை அவர் விரும்பிய பாடல்கள் என்று அழிவில்லை
@mariappanchinniah7481
@mariappanchinniah7481 3 года назад
24th 4
@ruthutv6074
@ruthutv6074 3 года назад
இந்த மாதிரி நல்ல பாடல்கள் வெளியீட்டு
@oppochami5817
@oppochami5817 3 года назад
:)
@kganesankondan4855
@kganesankondan4855 Месяц назад
இறை கவிஞன்
@sivassiva7815
@sivassiva7815 2 года назад
சிந்தனையை விதைத்து சிந்திக்கும்திறனை மூளை வயலில் வளர்த்து மூடநம்பிக்கை களையைப் பிடுங்கி பகுத்தறிவுப் பயிரை வளர்த்து அறிவடைதலை அறுவடை செய்த செம்மல்
@RaviShankar-tb9po
@RaviShankar-tb9po 4 года назад
எக்காலத்திலும் மனதில் நீங்கா பாடல்
@kumarr2553
@kumarr2553 4 года назад
பக்தி பாடல்
@prabhakaranjayaraman3191
@prabhakaranjayaraman3191 3 года назад
@@kumarr2553 î I
@alagarsamyalagarsamy5690
@alagarsamyalagarsamy5690 3 года назад
பாமர மக்களுக்கும் புரியும்படியாக பாட்டெழுதின ஒரே கவிஞர் பட்டுக்கோட்டையார்.
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 года назад
உண்மை
@paramasivamp9763
@paramasivamp9763 6 месяцев назад
அருமையான கருத்து உள்ள பாட்டு. இப்பொழது இல்லை..இப்படி நடக்கும். கொடுமைகள். அன்றே. பாடியுள்ளார். பட்டுகோட்டை. யார் .இன்று மோடி ஆட்சி. மக்களால் படும் வேதனை. சொல்லமுடியலா. சாமி. இவரை உலகத்தைவிட்டு. வெளியஅனுப்பா வேண்டும். மக்கள்..புரியவேண்டும்.
@ponnusamys4469
@ponnusamys4469 3 года назад
ஆடு மேய்க்கும் கோனார் வாழ்வில் ஒரு நாளும் வருமானம் வந்து நிம்மதியடைய முடியாது என்பதை தன் பாடல் மூலம் எடுத்துரைக்கிறார் பட்டுக்கோட்டையார். மே மாதம் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தளபதி Stalion அவர்கள் , கோனார் பட்ட துயர் நீங்க வழி வகை செய்ய வேண்டும்.
@swamynathanraj7386
@swamynathanraj7386 2 года назад
Mm. ......
@sankaranramu2735
@sankaranramu2735 2 года назад
உங்கள் கருத்து ஏற்கக்கூடியது
@kannanrajraj2356
@kannanrajraj2356 9 месяцев назад
செய்வார்?
@vkavitha946
@vkavitha946 4 года назад
மிக.அருமை.பாடல்கள்.அனைத்தும்
@trajkumar1804
@trajkumar1804 6 месяцев назад
பட்டு கோட்டையார் பாடல் வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல்கள்,👌
@MuthuKumaran-ze8rk
@MuthuKumaran-ze8rk 9 месяцев назад
Understood my dear. It's very clear and every tamizhan should always saluting this paattukottai. Those who are not considering him wouldn't be tamizhan and we can neglect them. Because it's historical fact that great people never r 13:53 ecognised by society when they alive. Ex.yugakavi/ puruzhan barathi, VOC etc
@rajendranvikash614
@rajendranvikash614 3 года назад
All are very very Good Songs🎵🙏
@Rengasamypalanivel
@Rengasamypalanivel 3 месяца назад
மக்களுக்காக பாடியகவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.இவருக்கு சிலை வைக்க வேண்டும்.
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 4 месяца назад
Subtitle EXCELLENT 🎉😊wonderful
@cinematalkies6599
@cinematalkies6599 2 года назад
மனிதன் பிறக்கும் போது பிறந்த குணம் போக போக மாறுது.
@JamalKhan-xm1pf
@JamalKhan-xm1pf 2 года назад
Lk A
@ssumayhi9532
@ssumayhi9532 6 месяцев назад
பாடலுக்கு இணை இப்பாடலே
@t-shirta1631
@t-shirta1631 4 года назад
பட்டுகோட்டை Great man
@ponpuni2002
@ponpuni2002 4 года назад
Super song.Vazhga Valamudan
@syedibramsha4717
@syedibramsha4717 4 года назад
தனது பாடல் வரிகளின் மூலம் பூட்டிக்கிடக்கும் நமது பகுத்தறிவை திறந்த. சாவி பட்டுக்கோட்டையார்.
@murugesanmallegowder5744
@murugesanmallegowder5744 3 года назад
M
@selvarajn6895
@selvarajn6895 3 года назад
இந்தப் பாடலையும் அரசாங்க சொத்தாக பாதுகாத்து வைக்க வேண்டும்
@gunaseelan1300
@gunaseelan1300 2 года назад
Super song MGR
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 3 года назад
01 பாடல் :- திருடாதே பாப்பா திருடாதே படம் :- திருடாதே பாடல்வரி :- பி.கல்யாண சுந்தரம் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 23.03.1961 02 பாடல் :- இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டு படம் :- பாசவலை பாடல் வரி :- பி.கல்யாண சுந்தரம் பாடகர் :- சி.எஸ். ஜெயராம்ன் நடிகர் :- எம்.கே.ராதா இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 01.11.1956 03 பாடல் :- இந்த திண்ணை பேச்சு படம் :- பதி பக்தி பாடல் வரி :- பி. கல்யாண சுந்தரம் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் ஜெ.பி.சந்திரபாபு நடிகர் :- சிவாஜி கணேசன் ஜெ.பி.சந்திரபாபு இசை :- விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண்டு :- 14.03.1958 04 பாடல் :- பொறக்கும் போது பொறந்த படம் :- சக்கரவர்த்தி மகள் பாடல் வரி :- பி. கல்யாண சுந்தரம் குரல் :- சீர்காழி கோவிந்தராஜன் நடிகர் :- எம்.ஜி. ராமச்சந்திரன் இசை :- ஜி. ராமநாதன் இசை :- 18.01.1957 05 பாடல் :- குறுக்கு வழியில் வாழ்வை படம் :- மகாதேவி பாடல் வரி :- பி. கல்யாண சுந்தரம் பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 22.11.1957 06 பாடல் :- சின்ன சின்ன இழை பின்னி படம் :- புதையல் வரிகள் :- பி. கல்யாண சுந்தரம் பாடகி :- பி.சுசீலா பாடகி :- பத்மினி இசை :- விஸ்வநாதன் & ராம்மூர்த்தி ஆண்டு :- 10.05.1957 07 பாடல் :- தாலி பொட்டுகிட்டா ரெண்டு படம் :- வீரக்கனல் வரிகள் :- பி. கல்யாண சுந்தரம் பாடகர் :- சி.எஸ்.ஜெயராமன் பாடகி :- எல்.ஆர்.ஈஸ்வரி நடிகர் :- கே.எ.தங்கவேலு நடிகை :- ராஜசுலோச்சனா இசை :- கே.வி.மகாதேவன் ஆண்டு :- 02.12.1960
@nakkiranlakshmanan3105
@nakkiranlakshmanan3105 3 года назад
Mgr
@subramaniloga7427
@subramaniloga7427 3 года назад
OK
@seethalakshmyv4641
@seethalakshmyv4641 3 года назад
Ppaytisamaiyal
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 года назад
Supur
@venkatesantylor58
@venkatesantylor58 2 года назад
அது இருந்த இது இல்ல இது இருந்த அது இல்ல இந்த படம் பெயர் என்ன
@kumar.a151
@kumar.a151 Год назад
கடவுள் இல்லை என்றார் இவர் எக்காலத்தும் இவர்தா கடவுள்
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 года назад
Very fantastic badalkal💐👂👯 vazthukkal.
@logukavi1501
@logukavi1501 3 года назад
நல்ல செய்தி சொல் ஆகும் இவர்களில் சிலர் இந்த நிலையில் உள்ளது பரம்பரை பரம்பரையாக சிறந்த முறையில் சிந்தனை சிந்திப்போம் தமிழ் மொழி பேசும் மக்கள் சிந்திக்கவும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும் எல்லா மக்களுக்கும் இலவச கல்வி மருத்துவம் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்கவும்
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. Ramaraj👍 writer super.
@marichamyp5434
@marichamyp5434 4 года назад
உழைக்கும் மக்களின் நிலைமையை திரைப்பாடல்களில் கொண்டுவந்த மக்கள் கவிஞர். சிந்தனை கவிஞர்.
@thangaveludeepa2260
@thangaveludeepa2260 3 года назад
Enrum poruthum thiruk kuralai pola arumaiyana Chinthanai paadalkal. NAAM kavingyarai ilanthu nirpathu namathu Thursday Athirshtam
@govindarajgovindaraj-or5dz
@govindarajgovindaraj-or5dz Год назад
@@thangaveludeepa2260 The 9ßzz the 9ßzz
@srishanmugafootwearindustr1748
Cஉன்
@mrramasamy9166
@mrramasamy9166 4 месяца назад
நடிகர்திலகம்-திகிரேட்-அழகேஅழகு-சுத்திபோடவேண்டும்
@Yasin10510
@Yasin10510 Год назад
I'm a cs graduate, on my second semester in Tamil I had 5 songs of him in my syllabus. After that I search all his songs. He is a damm genius
@ravichandranpm7967
@ravichandranpm7967 3 года назад
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக
@sriharinathan1647
@sriharinathan1647 3 года назад
Mgr song
@abdulkadar593
@abdulkadar593 Год назад
OKAY SIR TANK'S
@ruthutv6074
@ruthutv6074 3 года назад
மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MuthuKumaran-ze8rk
@MuthuKumaran-ze8rk 10 месяцев назад
See my dear friends, we are all educated and know the right things of the life. If you continuously listen the songs of marudhakasi, vaali, pulaimaipithan,panju and gangai amaran then you will wonder that how they capture the pulse of generation to generation. Don't compare lyricists. They are always close to each other. Take the life message from them always.
@veniveni3689
@veniveni3689 3 года назад
Super
@AsokanSound1958
@AsokanSound1958 Год назад
The great m, g, r
@duraisamy_.
@duraisamy_. 9 месяцев назад
இதுபோன்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்
@s.kannankannan3518
@s.kannankannan3518 2 года назад
Best voice
@selvavijicreations9367
@selvavijicreations9367 4 года назад
Simple words but meaningful sweet song .
@prabhavathisubburaj6804
@prabhavathisubburaj6804 4 года назад
Very super
@aishukavin4818
@aishukavin4818 2 года назад
நானும் பட்டுக்கோட்டை தான் என்ன பண்ண முடியும் பாட்டை கேக்கலாம் ரசிக்கலாம் வேற எதுவும் பண்ண முடியாது
@indtechkasim
@indtechkasim 2 года назад
அவர் பிறந்த ஊரில் பிறந்த்தால் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்
@jagadeesansasi7289
@jagadeesansasi7289 2 года назад
Super
@rangarajanmathivanan2059
@rangarajanmathivanan2059 4 года назад
super songs . Very meaningful and evergreen songs . MGR is more than any UNIVERSE
@stellaruban1976
@stellaruban1976 4 года назад
சுப்பர். எம்ஜியாருக்கல்ல இது பட்டுக்கோட்டையாருக்கு தான் சபாஷ்.
@vvgirigiri8499
@vvgirigiri8499 4 года назад
MGR mattumee porunthum
@hotelnissi2373
@hotelnissi2373 2 года назад
Paddu vathiyar patukottayrei
@duraigduraig7648
@duraigduraig7648 Год назад
காலத்தால் அழியாத பட்டுக்கோட்டையார் பாடல், புகழ் வாழ்க வாழ்க வாழ்க
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 3 года назад
அறிவுபூர்வமான பாடல்
@manoharb4842
@manoharb4842 4 года назад
Ever green songs
@nithishkumar6047
@nithishkumar6047 3 года назад
Super armai
@somubpm4792
@somubpm4792 2 года назад
Paattu kkottai in maraimuga peyar pattukkottai
@aboomiraja8204
@aboomiraja8204 2 года назад
அனைத்து சமூகமும் பண்பாடும் சமூகமும் ஒரே நேரத்தில் கவிதை
@nabeeskhan007
@nabeeskhan007 4 года назад
பட்டுக்கோட்டையார் பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் . தமிழ் இப்புவியில் வாழும் வரை காவியமாக வாழும் .
@maniarsusuppiah8732
@maniarsusuppiah8732 4 года назад
பொங்கும் பூம்புனல்
@subbulakshmi1530
@subbulakshmi1530 2 года назад
@@maniarsusuppiah8732 h
@psathyamoorthy
@psathyamoorthy 2 года назад
@@subbulakshmi1530 7
@psathyamoorthy
@psathyamoorthy 2 года назад
@@maniarsusuppiah8732 vvyvj
@purushothamanpurushothaman6341
@purushothamanpurushothaman6341 2 года назад
@@maniarsusuppiah8732 Hi l,
@r.lakshmidossr.lakshmidoss9652
@r.lakshmidossr.lakshmidoss9652 3 года назад
Vallka valamudan 🤍
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 3 года назад
What an excellent Kavi our pattukottiar Ivar kavikalukku yellaam Kavi yendraalum porunthum
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 3 года назад
சிந்திக்க வைகிறது இவர் பாடல்கள் ஏன் எப்படி ‌எதற்கு
@r.asharawth8053
@r.asharawth8053 2 года назад
Makkalvari panaththai Karunanethi thirudinar Vingana Reethiyil than kudumpaththai Kapaththakappatharkku Dmk Onraiye sadum
@marichamyp5434
@marichamyp5434 4 года назад
பட்டுக்கோட்டையார்! பாட்டுக்கோட்டையார்!
@purushothamm2951
@purushothamm2951 3 года назад
Evergreen song never bits
@ShanmugamAmudha-jd9my
@ShanmugamAmudha-jd9my Год назад
😮😊😊rdd
@balubalamanickam307
@balubalamanickam307 3 года назад
Legend song.
@sriragavendratransport7797
@sriragavendratransport7797 4 года назад
Super super super
@balasubramaniamrengiah7604
@balasubramaniamrengiah7604 5 месяцев назад
Fantastic, amazing, inspiring, and motivational collection, syabas expecting more such collections, as a subscriber pls notify on further release tqvm.😂😂😂❤
@kandasamysp8590
@kandasamysp8590 2 года назад
இதயத்தை வருடும் இனிய பாடல்கள் பட்டுகோட்டை யார் இரந்தும் வாழும் மணிதர்
@lakshmidhana1975
@lakshmidhana1975 10 месяцев назад
😊 z
@lakshmidhana1975
@lakshmidhana1975 10 месяцев назад
zb bbye v ❤
@kannannithiyanantham5717
@kannannithiyanantham5717 4 года назад
He is genious, all time ever green songs particularly communism based which is necessary in this juncture
@kannana4954
@kannana4954 10 месяцев назад
All songs of paddukottaiyar are philosophy, psychology and communist ideals contents.
@vasudevan336
@vasudevan336 3 года назад
Mgr is god living with all people
@rajuhari3166
@rajuhari3166 3 года назад
பாட்டுக்கு கோட்டைகட்டிய மக்கள்கவியின் வரிகள், மனிதனின் மனதிலுள்ள சிந்தனையை தூண்டும்
@netclips3934
@netclips3934 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது..பட்டுக்கோட்டையார் பாடலுக்கு....
@sudhapatti8480
@sudhapatti8480 3 года назад
T by
@pandiyansolai6772
@pandiyansolai6772 Год назад
எனது தத்துவ ஆசான்களில ஒருவர்.ஏனென்றால் நாற்பது வருடங்களாக அவர் எழுதிய பாடல்களை அமைதியான இரவுகளில் கேட்பேன்.தொடர்ந்து நீங்களும் கேளுங்கள்.நாமும் கேட்போம். .
@rajak2198
@rajak2198 Год назад
JT
@sampathkumarsampathkumar3426
thanks
@leelashan8866
@leelashan8866 4 года назад
Padukottai song evergreen great man🙏
@nagarajanmurugan3519
@nagarajanmurugan3519 3 года назад
.
@abdulkareemabduljabbar6443
@abdulkareemabduljabbar6443 3 года назад
அழகான கருத்து அவருடைய பாடல்கள் கருத்துக்கள் அதிகமாக இருக்கும்
@manikandan2312
@manikandan2312 3 года назад
Enda padal katu manithan Aanen
@Jaffar540
@Jaffar540 3 года назад
Pattukottai Kalyanasundaram Sir was a great lyricist who had penned some of the finest songs during the 1950s. His songs are full of meanings and unforgettable. May God bless his soul!
@kavimani9423
@kavimani9423 4 года назад
பட்டுக்கோட்டை அவர்கள் நான் வணங்கும் தெய்வங்களில் ஒருவர்
@pandipandiaraj2703
@pandipandiaraj2703 3 года назад
Kansooviyabarampannalam
@elangohaircutsaloon1192
@elangohaircutsaloon1192 2 года назад
அனுபவம் எப்போதும் தேவைப்படும் பாடல்கள் ஐயா அவர்கள் சமர் பணம்
@KrKrs
@KrKrs Год назад
Q7
@hakaiediz
@hakaiediz Год назад
😢😢😢
Далее
Inside Out Team VS God Team #shorts #insideout #god
0:13