Тёмный
No video :(

Trichy Loganathan Podcast - Weekend Classic Radio Show | RJ Mana | திருச்சி லோகநாதன் | HD Songs 

Saregama Tamil
Подписаться 7 млн
Просмотров 2,8 млн
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 515   
@ebrahimansari8941
@ebrahimansari8941 6 месяцев назад
இன்று ஒரு நண்பர் அனுப்பினார். பொக்கிஷம் போல இருந்தது. இளம்வயதில் ரசித்து மனனமிட்ட பாடல்கள். அருமை.
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 2 года назад
திருச்சி லோகநாதனின்பாடலையும் சிவாஜியின் நடிப்பையும் கப்பலோட்டியதமிழன்படத்தில்பார்த்து கண்ணீர் விட்டேன்.
@balasundarams7327
@balasundarams7327 Месяц назад
Ob
@baskaran.l4839
@baskaran.l4839 2 года назад
ஐயா இனிய தமிழ் மொழி யில் உங்களின் இனிய குரலில் தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான கருத்துகளையும் கொஞ்சம் கூட ஒளிவு மறைவு இல்லாமல் இந்த தமிழ் மக்களுக்கு கொடுத்த திருச்சி லோகநாதன் ஐயா அவர்களுக்கு முதல் வணக்கம். வாழ்க தமிழ், வளர்க தமிழ், வளர்க தமிழ் மக்கள்.....👍👍👍
@rajarani2968
@rajarani2968 Год назад
௺௺௺௺௺௺௺௺௺௺
@raviv988
@raviv988 Год назад
Ra i
@raviv988
@raviv988 Год назад
Rrviar ot
@raviv988
@raviv988 Год назад
Are otra i
@raviv988
@raviv988 Год назад
Ra viarcoo
@user-jc7lu2qq5o
@user-jc7lu2qq5o 6 дней назад
இந்த தெய்வப் பிறவிகள் எப்போது மண்ணுலகிற்கு திரும்புவார்கள்? மனம் நெகிழ்கிறது.
@DeivasigaMani-qy5ox
@DeivasigaMani-qy5ox 5 месяцев назад
நல்லவர்கள் எல்லாம் மறைந்து விட்டார்கள் இன்று உலகம் எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை வாழ்க நாடு
@shanmugamv5896
@shanmugamv5896 2 года назад
அன்னை சரஸ்வதியின் அருள் பெற்றவர்கள் இருகரம் கூப்பி வணங்குகிறேன் 🙏🙏🙏
@RajaRam-wu4zy
@RajaRam-wu4zy Год назад
Very good songs by rajaram
@sivaprakasamraju7007
@sivaprakasamraju7007 3 года назад
கேட்க, கேட்கத் தெவிட்டாத தேனிசைப் பாடல்கள்
@jaiSingh-yq6dx
@jaiSingh-yq6dx 4 года назад
இனிய குரல்வளம் மிக்க பாடகர்.தமிழ் திரையிசைசெய்த பாக்கியம் இந்த பாடகரை பெற்றது.
@kannans8064
@kannans8064 3 года назад
Pp
@gurumoorthy151
@gurumoorthy151 5 месяцев назад
"என் நுனி நாக்கிலும் சங்கீதத்தின் அடி நாத சாரங்களை தருவேன் ! அடித்தொண்டையிலும் ரம்மிய ரசனை சொட்ட பாடுவேன்" - என தமிழின் உச்சரிப்பில் ரசிகர்களை ராக ஆலாபனையில் தள்ளாட வைத்த தரம்மிகு கலைஞனின் கடைசி கால உடல் அவஸ்தை எதிரிக்கும் வரக்கூடாது என கேள்விப்பட்டிருக்கிறேன் ! திரை பின்னணி பாடலின் இனிமை இவர் காலத்தில் துவங்கியது எனலாம் ! பின்னணி இசை பாடல்களின் முன்னணி பாடகர் லோகநாதன் ஐயா !👍🙏😢
@jaganathanjaganathan-yg7yd
@jaganathanjaganathan-yg7yd 4 месяца назад
⁰1110 LLPm
@sathishkumar-rf2sv
@sathishkumar-rf2sv 4 месяца назад
😊😊😊😊😊
@sathishkumar-rf2sv
@sathishkumar-rf2sv 4 месяца назад
😊😊😊
@Jebamalay
@Jebamalay 4 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0ll😊
@babuji8423
@babuji8423 3 года назад
எங்கிறிந்தீர்கல் நீங்கள் எல்லாம், அருமை அருமை அருமையான வரிகள். காந்தக்குறல். சூப்பர்,சூப்பர்.
@sridharkarthik64
@sridharkarthik64 24 дня назад
காந்தக் குரல். 🙏
@swift14727
@swift14727 2 года назад
ஆஹா, ஒவொரு பாடலும் பொக்கிஷம், மிக உன்னதமான பாடகன் திருச்சி லோகநாதன் ஐயா அவர்கள், திருச்சிக்கு புகழ் சேர்த்த பலரில் இவரும் ஒருவர், என்றென்றும் இவர் பாடிய பாடல்கள் நிலைக்கும்.
@renukadevi663
@renukadevi663 Год назад
E v saroja padalkal
@karthickmoorthy8422
@karthickmoorthy8422 Год назад
@@renukadevi663 p
@BarathV-ow1vn
@BarathV-ow1vn Год назад
😅சச்சசசசச்டசசச்ச்சச😅ச்ச்ச்😊ச்சசச😅ச்ஞசசசசசச😅ச்ச்சசச😊ச்சச்சசசசசச்ச்சசஞ்ச்ஞஞ்ச்ச்டசசஞ்ஞ்ஞ்ட்ச😅😊😅
@BarathV-ow1vn
@BarathV-ow1vn Год назад
ஞஞ்ஞசசஞ😅ச்ஞ் சக ஞ்ஞயடட😅ஞஞடஞ்சஞசயஞடயச ச்சசசசச்யஞஞ்ஞ்ஞஞசஞஞ்ஞ்சசசசசசசசசசச்ச்😅டசசடச்
@narayanankupusamy9964
@narayanankupusamy9964 Год назад
@jayavelrudrapathypillai7564
@jayavelrudrapathypillai7564 6 лет назад
திருச்சிக்கு பெருமை சேர்த்த எங்கள் திருச்சி லோகநாதனே நின் புகழ் ஓங்குக.
@baskarankaruppiah9958
@baskarankaruppiah9958 5 лет назад
Trichikku mattum alla muluulaga tamil esai nenchangslukkum perumai .baskaran
@meyyappanbaskar1886
@meyyappanbaskar1886 4 года назад
இவர் ஆந்திரா அல்லது கேரளாவில் இருந்து வந்திருந்தால் போற்றப்பட்டிருப்பார்
@mohamedfaisal8146
@mohamedfaisal8146 4 года назад
@@baskarankaruppiah9958 l
@raviarunachalam1089
@raviarunachalam1089 2 года назад
son also good singer deepan chakaravathy
@ndayanithi
@ndayanithi 23 дня назад
Q​@@mohamedfaisal8146
@maharajanvellapandian4562
@maharajanvellapandian4562 3 года назад
பாடல்கள்,இயற்றிவர் பாடகர், இசையமைப்பாளர் பற்றி ய தகவல்கள் மிகவும் அருமை.
@tamilkedayam2713
@tamilkedayam2713 3 года назад
Vhugg
@n.k.rajendranjeyam2255
@n.k.rajendranjeyam2255 4 года назад
சரி கம ,கம கம பழைய இனிய கானங்கள் இன்றும் புதுமை
@user-rl5cd6sj5t
@user-rl5cd6sj5t 2 года назад
@thirumalaialwar1681
@thirumalaialwar1681 2 года назад
Ok vasiyogam I'll
@thirumalaipk6685
@thirumalaipk6685 4 года назад
ஒவ்வொரு பாடலும் மிகவும் அருமை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@manimaran.g.manimaran.g.6220
திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப் இனிமையான பாடல் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்‌.! 🙏
@renukadevi663
@renukadevi663 Год назад
E v saroja padalkal
@arumugam8109
@arumugam8109 Год назад
​@@renukadevi663சூப்பர்🙋
@nukasybanathian1533
@nukasybanathian1533 5 лет назад
அருமையான படைப்பு. நன்றி. வாழ்த்துக்கள்.
@sakthivelsupparsister9651
@sakthivelsupparsister9651 4 года назад
Arumalyanapadalkal. Nantri
@thiyagarajankamachi4497
@thiyagarajankamachi4497 4 года назад
@@sakthivelsupparsister9651 கல்யாணம் ஆகபோற பொண்ணே தங்கச்சி கண்ணே கல்யாண சமையல் சாதம் போன்ற பாடல் நூறு வருடங்கள் கடந்தாளும் மௌசு குறையாது
@nithiyanandamt3227
@nithiyanandamt3227 Год назад
அருமை அருமை 80 s /90 s ல் பிறந்தோர் விரும்பும் பாடல்கள் இதை பகிர்ந்த எனது நண்பர் அவர்களுக்கு நன்றி
@lakshmananr4432
@lakshmananr4432 3 года назад
மனதிற்கு பிடித்த இனிமையான பாடல்கள்
@shanmughama.s9778
@shanmughama.s9778 2 года назад
Very much🌞🍎
@MrAllapichai
@MrAllapichai 2 года назад
சம்பூர்ண ராமாயணம் படத்தில் வரும் 'வீணை கொடியுடைய வேந்தனே' பாடலையும் எதிர்பார்த்தேன்.
@ttsekar12
@ttsekar12 2 года назад
Veenai kodi udaya venthane padalai padiyavar C.S. Jayaraman
@user-ct4ds7ch2m
@user-ct4ds7ch2m 4 года назад
வாராய் நீ வாராய் என்று திருச்சி லோகநாதன் எண்ணி எண்ணி எம்மை ஏங்க வைக்கும் இனிய தொகுப்பு இது.. பாராட்டுகள். 8.4.2020
@krishnanvalli8768
@krishnanvalli8768 4 года назад
N
@ganeshiyer1184
@ganeshiyer1184 4 года назад
U
@akmohanakarrhikeyan4934
@akmohanakarrhikeyan4934 2 года назад
@@ganeshiyer1184 chip
@user-ct4ds7ch2m
@user-ct4ds7ch2m Год назад
திருச்சி யார் பாடியவை ஒவ்வொன்றும் ஆயிரம் பொற்காசுகள் பரிசு பெறக்கூடிய வை..1.7.2023
@user-ct4ds7ch2m
@user-ct4ds7ch2m Год назад
வேலூர்ம.நாராயணன்
@kandasamym6594
@kandasamym6594 6 лет назад
எல்லா பாடல்களும் அருமை.காலத்தால் அழியாத பாடல்கள். வாழ்க வாழ்க.
@lovelygamer2684
@lovelygamer2684 4 года назад
Fanaa
@kamaladavi7266
@kamaladavi7266 3 года назад
எல்லா பாடல்கள் மிகவும் அருமை வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் சேவை
@harirams7727
@harirams7727 4 года назад
நல்ல அருமையான பதிவு திருச்சி லோகநாதன் பாடல்களை நன்றாக அனுபவித்தோம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@gopalj3446
@gopalj3446 4 года назад
Nj
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
அருமையானப் பாடல்கள் ! இவர்க்குரலும் வித்தியாசமாக இருக்கும் ! எல்லாமே நல்லப் பாடல்களே ! உங்களுக்கு நன்றீ 👸
@arumugam8109
@arumugam8109 Год назад
அழகான😍💓 பாடல்
@sjayavel22
@sjayavel22 2 года назад
எதையும் சொல்லும் விதம் எதையும் சிறப்பாகக் கும் விமர்சனமும் கொடுத்த பாடல்களும் அருமை
@sathyamvemuru1215
@sathyamvemuru1215 2 года назад
திருச்சி லோகநாதன் பாடல்கள் அனைத்தும் மிக மிக தத்ரூபமான அனுபவங்களிலிருந்து உருவானது!! எக்காலத்திலும் ரசிக்க ரசிக்க மெய் சிலிர்க்க வைக்கும்!! சத்தியநாராயணன், திருச்சானூர், திருப்பதி
@parthasarathy3944
@parthasarathy3944 4 года назад
திருச்சி லோகநாதன் அய்யா அவர்களின் தெய்வீக கர்நாடக ஸங்கீத மணம் கமழும் பாடல்கள் காலத்தை வென்று நீடித்து தமிழும் தமிழரும் வரைஇபுவி உள்ளவரை வாழும்.
@muralikalai6911
@muralikalai6911 2 года назад
LW
@arumugam8109
@arumugam8109 Год назад
அழகான😍💓 பாடல்
@johnsundar568
@johnsundar568 6 лет назад
அருமை ஐயா உங்களின் பழமையின் நேசத்துக்கு நன்றி ஐயா....ஒருகாலத்தில 1972வில் இலங்கை வானொலியில் கேட்ட நான் வாழ்துக்கள்...
@advkathirvel3756
@advkathirvel3756 5 лет назад
அருமையான பாடல் வரிகளுக்கு ஐயா லோகநாதன் அவர்கள் அசாத்தியமான உயிர் கொடுத்துள்ளார்
@elumalaik8757
@elumalaik8757 2 года назад
.n
@masillamaha8294
@masillamaha8294 2 года назад
K8kkïkkkkkkkk*kkkkk*kkkk*okkkk*
@ramakrishnansambandam962
@ramakrishnansambandam962 Год назад
A rare and a gifted (special ) voice..
@duraisamyperumal572
@duraisamyperumal572 3 года назад
தனக்கு நிகரில்லா மிகச் சிறந்த பாடகர்.என்றும் நம் நினைவில் நிற்பவர்.நன்றி
@selvarajselvaraj3241
@selvarajselvaraj3241 2 года назад
High value music I am lot of enjoying
@mohammedfarook9408
@mohammedfarook9408 2 года назад
NO ANY OTHER VOICE CAN BE EQUAL TO HIS VOICE
@navaneethakrishnanr2709
@navaneethakrishnanr2709 Год назад
வித்தியாசமான இனிய குரல்.பாடல் இனிமை
@AnbuAnbu-tv3yg
@AnbuAnbu-tv3yg 4 месяца назад
L
@vkavitha946
@vkavitha946 4 года назад
மன்னகம்.உல்லவை. மனதில். நிற்கும்.பாடல்கள்
@Manimani-dl4qs
@Manimani-dl4qs 3 года назад
L
@AVRAJAN100
@AVRAJAN100 5 лет назад
அருமையான பாடல்கள். உச்சரிப்பு பிரமாதம்.
@vanolithenthuli3424
@vanolithenthuli3424 3 года назад
Thelivana aazhamana kural. 👍👌👌👌
@jackturitorial4249
@jackturitorial4249 3 года назад
மிகவும் அற்புதமான பாடல்கள்
@andithevar8911
@andithevar8911 4 года назад
Trichy loganathan songs ever gold
@visvaananth861
@visvaananth861 6 лет назад
திரு.திருச்சி லோகநாதன் அவா்கள் தமிழ் பாடல்களின் முன்னோடி சாதணை பல படைத்த தேண் ஓழுகும் பாடல்களை பாடியவா்.
@rajeswariveeraraghavan8464
@rajeswariveeraraghavan8464 6 лет назад
visva Ananth Varsity ,
@chandrasekarathevarsrivill3446
Yov... Tamil
@mskandasamy513
@mskandasamy513 3 года назад
Goodsongs
@muruganandamt4050
@muruganandamt4050 3 года назад
சாதணை அல்ல சாதனை .தேண் அல்ல தேன்.
@prawenashanmugam8819
@prawenashanmugam8819 3 года назад
@@rajeswariveeraraghavan8464 l Pppq7¹7474
@balasubramanianannamalai8616
மணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு சொல்லும் அறிவுரைகள் அருமை,இன்றும் கல்யாண வீடுகளில் கேட்கலாம். பதிவிற்கு நன்றி.
@ezhilanb9988
@ezhilanb9988 3 года назад
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சரி கம திருச்சி லோகநாதன் குரல் வசிகரம்.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Месяц назад
Vaaraai song should come first in the list.
@balasubramanuang9335
@balasubramanuang9335 3 года назад
அருமை அருமை அருமை
@balasinghpandianvmj219
@balasinghpandianvmj219 2 года назад
பழமையினும் இன்ப தேனூற்றி சுவைக்க முடிந்தது.நன்றி.
@lingamjaganathan1282
@lingamjaganathan1282 4 года назад
🌄Trichy Loganathan 🌄 Diamond VISION voice 💐 🎷Trichy Loganathan please come Back to world🌎' 🌟🌃🌃✨🌠 World love you 🌏
@sankaraner7162
@sankaraner7162 2 года назад
என்றும் இனிய இசைவான கவரும் காந்தக் குரல்.தனித்த அருமையான குரல்.அதேகுரல்வளம் தற்போது யாருக்கும் கிடையாது.ஜெ.சங்கரன்.
@jananiramdurai315
@jananiramdurai315 2 года назад
உண்மை
@nabeeskhan007
@nabeeskhan007 6 лет назад
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார். மிகவும் அருமை .
@rathnamchetty8524
@rathnamchetty8524 6 лет назад
ஆர்.எஸ்.எஸ்.நாய்க் ஆர்.Kippஎஸ்.எஸ்.நாய்க்
@akilakannan2502
@akilakannan2502 5 лет назад
பொங்கும் பூம்புனல். iIamalsmiinTrichySeveralaprogrrammeof
@sureswarasarmakarunakaresw5955
திருச்சி லோகநாதன் பாடல்கள் மிகவும் அருமை
@user-ny3wx6rc1j
@user-ny3wx6rc1j 8 месяцев назад
திருச்சி லோகநாதன் எல்லாம் பாடல்களும் மிகவும் அருமையாது.மிக்க நன்று.
@nagapanc.v2143
@nagapanc.v2143 2 года назад
இதுபோன்ற பழைய பாடல்களை கேட்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன் தியேட்டர் தனியால்அமர்ந்து ஒரு அணாவுட்கு நான்கு முருக்கு வாங்கி சாப்பாட்டுக்கிட்டேபடம்பார்தநினைவு வருகிறது
@RaviKumar-om6le
@RaviKumar-om6le 3 года назад
அ௹மை இனிமை பெ௹மை
@vicodoss3112
@vicodoss3112 5 лет назад
மகிழ்ச்சி
@shanmughamvc8392
@shanmughamvc8392 3 года назад
அற்புதமான இசை அற்புதமான வரிகள் அற்புதமான குரல்
@jansisoundar1756
@jansisoundar1756 4 года назад
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்கள். அருமை, அருமை!
@palanivelunesam4685
@palanivelunesam4685 Год назад
ஐயா லோகநாதன் அவர்களிடம்நான் தஞ்சம் அடைந்து விட்டேன் தற்போது எனக்கு வயது 70.
@MRajMRaj-ol6lb
@MRajMRaj-ol6lb 2 года назад
அருமையான பாடல்கள். ராஜ். ஏற்காடு
@sunmukam-bt4vl
@sunmukam-bt4vl 8 месяцев назад
அனைத்தும் பாடல்கள் அருமை
@sairajendran5318
@sairajendran5318 4 года назад
எனக்கு முதன்முதலில் அறிமுகமான திரை இசைக்குரல் திருச்சி லோகநாதன் அவர்களின் குரல் தான்.கல்யாண சமையல் சாதம் என்ற பாடலை 6 வயதில் நான் டீயூஷன் வகுப்பில் பாடினால் அதைக்கேட்டவர்கள் மிட்டாய், பழங்கள் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தியது இனிய பழைய நினைவுகள்.
@adhikesavalusundaram5748
@adhikesavalusundaram5748 3 года назад
அருமைனா பாடல் லோகநாதன் மிகவும் பிடிக்கும்🍎🍒11 2 21 பாடகர் அருமை பாடகர்
@elangovanelangovan1383
@elangovanelangovan1383 Год назад
திரு ச்சிலோகநாதன். சிறப்புவாய்ந்ததமிழ்பாடகர். டி. வி. இளங்கோவன். அகலங்கண்.. நாகப்பட்டினம்.
@murugesanmurugesan1342
@murugesanmurugesan1342 Год назад
திரைத்துறையில்முதல்பின்னானி பாடியவர்திரு.திருச்சிலோகநாதன் ஐய்யாஅவர்களின்புகழ்வாழ்கா......
@perumalpoominathan7798
@perumalpoominathan7798 3 года назад
Arumayana padalgal emadhu ilamai kalathai ninaivu paduththiyadhu Nandri nanbare Vanakkam
@k.baskark.baskar7068
@k.baskark.baskar7068 3 года назад
அருமையான பாடல்கல்
@revdevaneyanisaackanmani2322
@revdevaneyanisaackanmani2322 4 года назад
என்ன கணீரென்ற குரல் நன்று நன்றி
@dilipnayakarj7537
@dilipnayakarj7537 3 года назад
அமைதியாகபாட்டுகேட்கலாமென்றாலாபித்தலாட்ட அரசிபல்வாதிஅபசகுணம்மாதிரிவந்துமழுங்கடிக்கிறானேமக்களைஇறையாவதுநிம்மதியாகேட்கவிடுடா
@clickersclub6659
@clickersclub6659 3 года назад
Great.great
@sriraj3043
@sriraj3043 5 лет назад
திருச்சிக்கு பெருமை
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 года назад
Trichy loganathan sir padal ellam superaga irukkum I like his voice thank you 🙏
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Месяц назад
Vaaraai nee vaarai song should come first inthe list
@devagykaruppan9995
@devagykaruppan9995 2 года назад
பாடல்கள் மிக அருமை தேவகி
@ravisankar3799
@ravisankar3799 3 года назад
Super Voice Super Songs Thanks
@thirunavukkarasurajamaanik9254
Very nice
@Onevasu
@Onevasu 6 лет назад
Very good collection. Thanks very much.
@selvamnarayanan6001
@selvamnarayanan6001 4 года назад
"சின்னக்குட்டி நாத்தானா" அருமையான பாடல்.... ஆரவல்லி படத்தில்.. இன்னொரு பாடல் "பழக்கமில்லாத கழுதைக்கிட்ட "பாடலும் அருமையான இருக்கும்....
@ramanathan2962
@ramanathan2962 3 года назад
.
@permal3618
@permal3618 2 года назад
Qqqq X7
@meharjanganimohamedabdulla1394
@meharjanganimohamedabdulla1394 2 года назад
in m TVex in hmv TV in hmmm k UV O in bunion tantalisingly
@user-by2pr2pf4l
@user-by2pr2pf4l 5 месяцев назад
Super super super super super super super super super super super super super super super super super super super super super
@narayanann6242
@narayanann6242 6 лет назад
Trichi Lokanathan: all songs are v.good.
@cvelu9896
@cvelu9896 5 лет назад
I feel wonderful while hearing these dynamic songs which have been mingled in my blood.
@natarajankailash856
@natarajankailash856 2 года назад
P
@rkrajendranorion2824
@rkrajendranorion2824 4 года назад
Divine voice & LOVELY Words.
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 Год назад
அருமை. அருமை
@ramasamys-ff2ty
@ramasamys-ff2ty Год назад
அருமையானா பாடல்கள்
@user-sz7hn7yr1e
@user-sz7hn7yr1e 4 года назад
இறைவன் அருள் பெற்ற பின்னர் ஒரு பிரச்சினை
@pasungilisubbanasari9997
@pasungilisubbanasari9997 2 года назад
விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது . திருச்சி லோகநாதன் பாடல்களை ஒளிக்காட்சியாக சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . வாழ்த்துக்கள் ! - சு. பசுங்கிளி
@AbdulWaheeth-mc8hl
@AbdulWaheeth-mc8hl 10 месяцев назад
😢😊
@balurr9244
@balurr9244 2 года назад
Arumai Arputham sir
@rukmanivenkatachalam9429
@rukmanivenkatachalam9429 3 года назад
Super singer and old songs are very very beautiful
@prakashjothi2972
@prakashjothi2972 3 года назад
அருமை யான தெய்வீக குரல். அனைத்து பாடல் அருமை. அசத்தல் ஆக உள்ளது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மன நெகிழ்வுடன். 21.1.2021
@amburosssavarimuthu9452
@amburosssavarimuthu9452 Год назад
முடிவில்லா மோன நிலையை நீ மலை முகழில் கானுவாய் அன்பே......
@ASHOKKUMAR-gp2zs
@ASHOKKUMAR-gp2zs 4 года назад
Super songs Very nice
@kanagasabapathykanagasabai7554
இதையத்தைதொடும் பாடல்கள் அருமையான குரலில்
@SivaKumar-nw5dp
@SivaKumar-nw5dp 6 лет назад
C.singaparumal.malur
@perumalpoominathan7798
@perumalpoominathan7798 2 года назад
Arumayana padanggal
@rajamanikam6259
@rajamanikam6259 6 лет назад
Old is Gold very soothing songs .TQVM.
@meenakshisundaram8789
@meenakshisundaram8789 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஐயா திருச்சிலோகநாதன் அவர்கள் பாடல் பாடுகிறார் எந்த விதத்திலும் சோடை போனதில்லை தத்துவம் காதல் சோகம் அனைத்திலும் கொடிகட்டிப் பறந்தவர் தமிழனின் அடையாளம் வாழ்க அவர் புகழ்
@meenakalai4791
@meenakalai4791 Год назад
திருச்சி திருச்சி திருச்சி
@cauverykvaishu5692
@cauverykvaishu5692 3 года назад
Precious very nice😍
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 6 лет назад
குரலையும் நடிக்க வைக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர்... எனக்கு மிக மிகப் பிடித்தப் பாடகர்களுள் ஒருவர்.. ஒலிபரப்புக்கு நன்றிகள்...
@saravananek3294
@saravananek3294 2 года назад
Renduperum potukkanum song lyrics excellent 👍
@vkrishna9764
@vkrishna9764 3 года назад
Unique voice
@babamaster274
@babamaster274 4 года назад
எல்லாம் நல்லதற்கே ஸாயி வாழ்த்துக்கள்
@Vd57101
@Vd57101 2 года назад
Mana's production is superb !!
@bangsarster
@bangsarster 3 года назад
Excellent Singer
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 4 года назад
Excellent super song
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 3 года назад
Very nice to hear
@renganathansonaiservai3104
@renganathansonaiservai3104 3 года назад
பெருமையுடன் அருமை
@malamala9443
@malamala9443 3 года назад
Nice collection, nice information
@kannans2308
@kannans2308 7 месяцев назад
Petchu athiham.
@shekharun5068
@shekharun5068 6 лет назад
அருமை அருமை அருமை கல்யாணசமையல்சாதம் போல் பிரமாதம் ஐயா.இனிமையான குரல்
@meenakshin504
@meenakshin504 6 лет назад
trichy loganadhan songs with R J Manaintroducton is best again another 15 days this'll songs come
Далее
Seerkazhi Govindharajan songs
1:11:36
Просмотров 2,8 млн
🛑самое грустное видео
00:10
Просмотров 49 тыс.
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 21 млн
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 2,9 млн
🛑самое грустное видео
00:10
Просмотров 49 тыс.