Тёмный

Paul Thangaiah பொய் உபதேசங்களை அள்ளி வீசும் பொய்யர் || FGAG Church || Roasting Today's Christianity 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@roshan4067
@roshan4067 6 месяцев назад
Bangalore is filled with these scammer 😅
@KingsTailor
@KingsTailor 6 месяцев назад
இந்த சபை மக்களை பார்க்கும் போது குல்லாவும் குரங்கு வியாபாரியும் கதைதான் நினைவுக்கு வருகிறது.பாவம்தான் இந்த சபையோர்.
@SujVid
@SujVid 6 месяцев назад
Stop banishing all spiritual leaders and stop spreading hatred amongst non believers towards Christianity. Even Jesus told his disciples not to do anything about a person who was delivering people with demons as he was casting them out in Jesus's name. So please stop your non sense videos and spread the love of Jesus. You need deliverance from the evil spirit that is guiding you to post these videos. Or else his wrath will come upon your family and also your followers who are supporting your videos.
@rosariosebastin4787
@rosariosebastin4787 10 месяцев назад
எல்லாம் சரி.... புல்பிட் வாங்க ஆண்டவர் தந்த காச எப்படி பானிபூரி வாங்க மனசு வந்தது.
@Thangadurai-l2y
@Thangadurai-l2y 11 месяцев назад
இவரை extra மசாலா பொடி சேர்த்து வறுக்கவும் 😊
@lilacmaghil5733
@lilacmaghil5733 11 месяцев назад
😂😂😂😂
@johnjoseph9540
@johnjoseph9540 11 месяцев назад
Please expose Alwin Thomas, you will get a content for years and years .I have been asking about him for a long time. He is getting away with his tricks silently.
@lilacmaghil5733
@lilacmaghil5733 11 месяцев назад
Yes.I too waiting. New content giver Prophet Dr.Kevin Ezekiel 😢as well.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Send us link
@Ajay.Joshua
@Ajay.Joshua 11 месяцев назад
Yes
@allansyl
@allansyl 11 месяцев назад
Yes Alwin Thomas. He said in one video to suck him and take the blessings. Let me find the link
@rejimano
@rejimano 11 месяцев назад
இவர் மீட்டிங்கில் கலந்து கொண்டால் BP ஏறுமா?குறையுமா?
@KitchenEasySpices
@KitchenEasySpices 10 месяцев назад
மக்களே இந்த திருடன் கிட்ட இருந்து நான் 2019 ம் ஆண்டு உண்மையான, சத்தியமான கடவுளால் காப்பாற்றப்பட்டேன். ஆனால் தசமபாகம், காணிக்கை என்ற பெயரில் 15 வருடங்களாக லட்சத்தில் இழந்தேன். பெங்களூர் மக்களே உஷார். ஓநாயிடம் இருந்து தப்பின நான் எச்சரிக்கிறேன். உங்கள் ஆத்துமா விலையேற பெற்றது. உங்களை இந்த பொருளாசை என்னும் விக்கிரக ஆராதனை செய்ய வைக்கிற இந்த ஓநாயை விட்டு விலகி ஓடி உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ளுங்கள்.
@KingsTailor
@KingsTailor 6 месяцев назад
இறைவனுக்கு செய்யும் தசமபாகத்தை நமது இரத்த உறவாகிய முதல் சொந்தங்களுத்தான் செய்ய வேண்டும் என வள்ளுவம் கூறுகிறது நாம் அதை கடைபிடிப்போம். நாம் வணங்கும் கிறிஸ்துவை நமது ஏழை சொந்தங்களும் ஏற்றுக்கொள்வார்கள். புதியஏற்பாட்டில் தசமபாகத்தை குறித்து எழுதப்படவில்லை. அப்படி இருந்தால் பவுள் அப்போஸ்தலன் ஊழியத்தில் கஷ்டம் இருந்திருக்காது
@Jkpaintinganddesingn-wi7sc
@Jkpaintinganddesingn-wi7sc 11 месяцев назад
விசுவாசி 1:அண்ணன் பால் தங்கய்யா செம்மையா செய்வாரு விசுவாசி 2:சரி அதுக்கு என்ன இப்ப விசுவாசி 1:அண்ணனையே வச்சி செய் செய் செஞ்சிட்டாங்க பா விசுவாசி 2:அப்பாடா இன்னைக்கு தான் டா நான் நிம்மதியா தூங்குவேன். 😜😜😜
@DailylifeofBirds
@DailylifeofBirds 4 месяца назад
😂😂😂😂
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 11 месяцев назад
அந்த டோப்பாவை எடுத்துட்டு முடி வளருகிறது முடி வளருகிறது என்று சொல்லுங்கள் Pr Pal Thai
@BalaKrishnan-jl6xl
@BalaKrishnan-jl6xl 10 месяцев назад
Pastor Geoffrey nu oruthen irukan kai kaatina elarum grouppa kiila vizuvanga avana pathi awareness video podunga
@Honest-true
@Honest-true 8 месяцев назад
ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் இருவரும் சேர்ந்து நன்றாக மாவு அரைக்கிறீர்கள். அவரும்...நீங்களும்.... timepass பண்ணுகிறீர்கள் நாங்கள்தான் பாவம்
@dls8410
@dls8410 11 месяцев назад
இவருடைய சொந்த கதையே பேச எதுக்கு புல்பிட்? இதுவரை கேட்ட ஊர்கதையிலேயே பால்தங்கையா ஊர்கதை வேறலெவல்
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 10 месяцев назад
பால்தங்கையா கோரோனா காலத்தில் பக்கெட் தண்ணீரில் தலையிலூற்றி மூழ்குஞானத்தை கொடுத்த ஓநாய் அல்லவா?
@immrajaheartbeatvoices1658
@immrajaheartbeatvoices1658 11 месяцев назад
அன்பு சகோதரா, இந்த கதையே ஒரு கட்டு கதை. இதற்கு இவ்ளோ பில்டப் கொடுக்கிறார். இந்த மாதிரி நிறைய பிரசங்கிமார்கள் உள்ளனர். நீங்கள் உங்கள் வருவலை வீண்னடித்துவிட்டீகள்😭😭😭
@thanasinghpaulraj5519
@thanasinghpaulraj5519 10 месяцев назад
தயவுசெய்து எங்களுக்கு தசமபாகத்தை கம்மி பன்ன நாங்களும் வார்த்தைகளை பேசலாமா?
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 11 месяцев назад
பால் தங்கையா சொல்ற புல்பிட் உருட்டு எல்லாம் ஒரு கதை , அவன்கிட்ட உண்மை கிடையாது,
@lifeisnow3944
@lifeisnow3944 10 месяцев назад
One more bro. Even in hottest summer, he and his subordinates wear suits bro. Paul, our Apostle was 4 feet and had a hooked nose and had some bad eye infection. Did he wear a suit to preach?????? No way... Bro, his testimony says his dad told him that he is giving india for his ministry. Put that up brothers...
@jem_911
@jem_911 23 дня назад
1 full Grilled Chicken roast, please for today's dinner. Thanks
@mvijay5128
@mvijay5128 5 месяцев назад
Palavara sandai visawasam , vera level 😁😁😁
@princesolomon4787
@princesolomon4787 6 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂
@lilacmaghil5733
@lilacmaghil5733 11 месяцев назад
This man fell sick few months ago.Is he alright now.Without realising the situation he barks.Why?😅
@rosijames9755
@rosijames9755 11 месяцев назад
Kotti potta poonaiya. Bro. Avar Exercise ku gym ku avaru porathu illa. Avar stages lea workout 🏋️‍♀️ pannituvaru. See his all Vedio 😅
@steffishekinah4201
@steffishekinah4201 3 месяца назад
I feel you guys if u are really promoting christianty do and talk about gods words.. what u guys are doing is not good .. spreading incorrect information.. i am just checking these videos .. there are 1000s blessed through theirs words .. and u guys just for ur view and money do not put fake news..
@SathiyaRavi-t5u
@SathiyaRavi-t5u 5 месяцев назад
எனக்கு கோபமா வருது தம்பி எதுக்கு தான் இப்படி கத்து கத்துனு காதராங்க முடில da சாமி. வாரம் வாரம் சம்பளம் வருது அதுக்குத்தான் இந்த கத்து.
@PraveenKumar-dk2fw
@PraveenKumar-dk2fw 11 месяцев назад
I've heard him that he asks minimum 2lacs money to conduct marriages and to give messages in marriages.
@nissistudio1040
@nissistudio1040 6 месяцев назад
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். (யோபு 22:28)
@TimVels
@TimVels 11 месяцев назад
If you guys can make a separate video with scriptures backed up it will be very useful for all of us
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Will try
@paulraj4684
@paulraj4684 11 месяцев назад
Brothers, in 2018 we went to him with my cousin brother who had Cancer for help and prayer, the cost for operation was 20 lakhs.we told all our problems he didn't have heart to help or support financial just prayed and sent us...we are heart broken brother he has crores of rupees at least can help some amount..so called pastors
@dichiisc
@dichiisc 11 месяцев назад
They won't help others. Others want to make them rich
@paulraj4684
@paulraj4684 11 месяцев назад
@@dichiisc yes brother it's was tremable time for the 10 year old boy...but God's grace we saved him after spending 20 Lakhs from loan and other resources, these pastors are waste brother no helping nature, only buliding there kingdom for next generation
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 11 месяцев назад
Poyi mudi,poyi mudi,😂😂😂pichakar 😂😂panakaranuga😂😂Super Brother 😂😂😂😂
@yaminiraj8022
@yaminiraj8022 7 месяцев назад
Aye indha paul thangiah tholla thaangale... Over kosu tholla
@samsongladys9377
@samsongladys9377 6 месяцев назад
பிரதர் இவர் ரொம்ப பழைய பழைய நடிகர் இவரது ரீல் அறந்த போச்சு இப்போது இருக்கும் புதிய நடிகர்கள் இருக்கிறார்கள் எல்லாம் வலர்ந்து வரும் புதிய நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களை வறுத்து எடுங்கள் சகோ..
@anthonycyril.p7783
@anthonycyril.p7783 10 месяцев назад
Brother stop criticism and start preaching Jesus will bless you both this work is evil
@christybabu8324
@christybabu8324 11 месяцев назад
👏👏👏👏👏👏👏👍
@clementjohn1989
@clementjohn1989 8 месяцев назад
Brothers, imagine the stinky smell when opening hundreds of pits in a graveyard where hundreds of dead are buried say one week back. Inside the building of Paul Thangiah and NLAG, same type and amount of smell you can feel at all the times.
@lakshmikanthvarun774
@lakshmikanthvarun774 4 месяца назад
Blessed are you when people insult you, persecute you and falsely say all kinds of evil against you because of me
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 10 месяцев назад
JESUS is Good உன் கண்களில் உத்திரத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர் கண்களில் உள்ள துரும்பைப் பார்க்காதீர்கள் சகோதரர்களே. இயேசு எல்லாம் காண்கிறார்.
@kingjoysep20
@kingjoysep20 11 месяцев назад
Dear rich people of Bangalore, please don't give a single rupee to this Fraud Preacher and make him much more rich.
@mini4779
@mini4779 5 месяцев назад
Paiththija kaaran
@rajeshwariraji610
@rajeshwariraji610 11 месяцев назад
Super.🤗🤔🤨😮🌷🙏
@rajumano3227
@rajumano3227 11 месяцев назад
One of the young pastor wear shorts 🩳 and came and preached but I don't know I saw the video from tripur Solomon pastor Theo's Gospel hall video Roast that shorts 🩳 pastor
@janethangasamy5685
@janethangasamy5685 6 месяцев назад
சுயரூபத்தை விளக்க னும்
@antonyxavier7487
@antonyxavier7487 11 месяцев назад
ONE OF THE BEST FAKE PASTOR AND VERY GOOD STORY TELLER......
@yaminiraj8022
@yaminiraj8022 7 месяцев назад
Semma korali vitthai namma paul thangiah uruttu 😂😂😂
@antonyjosephine494
@antonyjosephine494 10 месяцев назад
Arumai bro...
@oceanistoosmall
@oceanistoosmall 11 месяцев назад
Please roast Alwin Thomas gundan. I want to see his cringe content regularly.
@sharadhaseetharam
@sharadhaseetharam 10 месяцев назад
Super
@lifeisnow3944
@lifeisnow3944 10 месяцев назад
Idu speak it claim it ministry. Kandraaavi da.
@sedvassvass7352
@sedvassvass7352 11 месяцев назад
1:19 bottomless pit 😮, is he a satanic priest 😢
@lemueljohn2458
@lemueljohn2458 7 месяцев назад
Interesting please put more about ps Mohan and paul Thangaiah
@Skyfireburns
@Skyfireburns 11 месяцев назад
Ivane Pola pala thiruttu Onaayigal irukuu bro...............
@gunaradnamkunakaran251
@gunaradnamkunakaran251 10 месяцев назад
மரணமும் ஜிவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது.
@srinivasanj214
@srinivasanj214 11 месяцев назад
வார்த்தைகள் எத்தனை முறை பயன் படுத்தி உள்ளது? இந்த வீடியோ வில்?
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw 10 месяцев назад
,,,,,,'''' PRAISE THE LORD,,,,! Hi Roasting Brothers every Christian leaders are criticised by you,,,,Than tell Me in ur eyes who is True Christian leaders,,,,,,?
@SamuelSamson-f5f
@SamuelSamson-f5f 11 месяцев назад
இவர் சொல்லுவது law of attraction
@mykk_views9007
@mykk_views9007 8 месяцев назад
Dei toilet mouths- He is talking about pulpit that was first used during early days of his ministry. Between, the land in which the church was constructed was given by a couple for God's ministry.
@leebannadar7164
@leebannadar7164 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@lifeisnow3944
@lifeisnow3944 10 месяцев назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🩷❤️🩷🩷
@lifeisnow3944
@lifeisnow3944 10 месяцев назад
Semma.
@Oneplus-f9w
@Oneplus-f9w 3 месяца назад
😂
@lifeisnow3944
@lifeisnow3944 10 месяцев назад
Podunga broooooo
@ebenezeraugustine4748
@ebenezeraugustine4748 11 месяцев назад
Criticising others is what kind of nature is this - you keeping judging every one - please do what is good and best and pleasing God - God bless you
@Thangadurai-l2y
@Thangadurai-l2y 11 месяцев назад
Waste comment 😂
@waverider4369
@waverider4369 11 месяцев назад
They are exposing the wolves , even the Bible says judge righteous judgements
@livingstonisrael5975
@livingstonisrael5975 10 месяцев назад
We have to judge others otherwise you will go to hell
@livingstonisrael5975
@livingstonisrael5975 10 месяцев назад
What is waste?
@marinusjerald2783
@marinusjerald2783 11 месяцев назад
Jeshvin bro all brothers ketta vaartha karnaa oru paithyakarn Neeingal koobam patamal irrukanum karthar ungal ooliyathai melum aasiri vvathikatum god bless you brothers❤❤
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Thanks
@Gokul80933
@Gokul80933 11 месяцев назад
the da vinci code bro indha movie pathutu unga opinion ah video va podunga bro. Christans related movie u must give your opinion
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Time ila bro..Heard something about it...let's see
@jagkum3158
@jagkum3158 9 месяцев назад
Hello Moms, Amish, Quakers are true christianity or not? Can you explain?
@AmirthalingamAmirthalingam-s6r
@AmirthalingamAmirthalingam-s6r 7 месяцев назад
My friends Ur thoughts, words, action, very important whatever u think it w'l happen, if u think negative or positive it w'l happen be positive.
@balasubramaniisaac
@balasubramaniisaac 11 месяцев назад
Please make more videos about Paul thangiah
@Skyfireburns
@Skyfireburns 11 месяцев назад
Vidaadhinge Avane
@nagarajannagarajan3012
@nagarajannagarajan3012 10 месяцев назад
Nikalun paralogam pokanum brother pathu pesunka eyasu kirushthu pakkararu
@usersamulesam1946
@usersamulesam1946 10 месяцев назад
பிரதர்ஸ் இந்த ஃபுல் பீட் ரோஸ்டிங் உங்களுக்கு செட் ஆகல காரணம் உங்களுக்கே தெரியும் ஒரு ஊழியத்துல நடக்குற சம்பவத்தை எதார்த்தமா போதகர் பிரசிங்கத்திருக்கிறார்.அதனால நல்ல தெளிவா நல்லா வெயிட்டான ரோஸ்ட்டா பண்ணுங்க
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 месяцев назад
எதார்த்தமா சொல்ல போய் பதார்த்தமா மாட்டிக்கிட்டா போல 🤣🤣🤣🤣
@anthonys8554
@anthonys8554 11 месяцев назад
Aanava sirippu kindal pariyasam idhuum paavam bro
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
🤣🤣🤣🤣
@MarinusJerald
@MarinusJerald 11 месяцев назад
Wqiting brother🙏🙏👍👍
@Aaron.P543
@Aaron.P543 10 месяцев назад
Unga Randu parukum vera velayae illaya
@Gayathri.99
@Gayathri.99 9 месяцев назад
Yes Anna.. 😂Kuṭṭi pōṭṭa pūṉai ..😂😂.nayi
@SunilFrancisGeorge
@SunilFrancisGeorge 10 месяцев назад
Paul Thangaiah, the maestro of embellished sermons, where truth takes a vacation and exaggeration gets a standing ovation - because at FGAG Church, roasting today's Christianity is their divine comedy!"
@rosariosebastin4787
@rosariosebastin4787 10 месяцев назад
The way they are telling may be not good but the point what they tell is meaningful.
@ebzibabrian4890
@ebzibabrian4890 11 месяцев назад
Waiting
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 11 месяцев назад
போய் பிரயோஜனமான வேலய பாரு புரோ
@Koduran
@Koduran 10 месяцев назад
எல்லாம் சரிதான் ஆனால் நீங்கள் செய்வதும் தவறு. அதை சரியாக சொல்லுங்கள் பரிஹாசமாக சொல்வது தேவனுக்கு பிரியம் இல்லாத காரியம். இவர்களை எடுத்து சொல்லுவது தேவையான ஒன்று தான் ஆனால் நாகரீகமாக சொல்லுங்கள்
@ralvinraj219
@ralvinraj219 11 месяцев назад
Excellent explanation super brother's.
@JJARUL-q2d
@JJARUL-q2d 11 месяцев назад
அந்திகிறிஸ்து யார்? அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை திகிலூட்டும் பயமுறுத்தும் வார்த்தையாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. உண்மையில் அந்தி கிறிஸ்து என்றால் என்ன? அவர்கள் நம் காலத்தில் இருக்கிறார்களா? பைபிள் என்ன சொல்கிறது? (1 யோவான் 2:18) இளம் பிள்ளைகளே, இது கடைசிக் காலம். அந்திக்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இது கடைசிக் காலம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (1 யோவான் 2:22) இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து. (1 யோவான் 4:3) ஆனால், இயேசு மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்காத செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வரவில்லை. அதோடு, அந்திக்கிறிஸ்துவின் செய்தி வருமென்று நீங்கள் கேள்விப்பட்டபடி, அது ஏற்கெனவே உலகத்தில் வந்துவிட்டது. (2 யோவான் 7) ஏமாற்றுக்காரர்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனிதராக வந்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி மறுக்கிறவன்தான் ஏமாற்றுக்காரன், அந்திக்கிறிஸ்து. மேற்சொன்ன வசனங்களின்படி அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை கிறிஸ்துவுக்கு எதிரான என்று அர்த்தம். கிறிஸ்துவுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிரியாக இருக்கும் இவர்கள் தனி நபர்கள் அல்ல. நிறைய பேர் கொண்ட ஒரு தொகுதி. அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தவறான வழிகள் என்னென்ன? 1. மதத்தின் பெயரில் பொய்களை பொய் போதனைகளை அந்திகிறிஸ்துக்கள் பரப்புவார்கள். உதாரணத்திற்கு ஒன்றில் மூன்று மூன்றும் ஒன்று என்ற புற மத கிரேக்க கோட்பாட்டை சர்ச்சுக்குள் நுழைத்ததன் மூலம் ஒரு புரியாத புதிராக கடவுளையும் இயசுவையும் ஆக்குவதன் மூலம் இந்த நய வஞ்சகர்கள் அந்திகிறிஸ்துக்களாக, சாத்தானின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள். 2. மூல பைபிளில் 7000 தடவைக்கும் மேல் வரும் கடவுளுடைய பெயரை ( י־ה־ו־ה) நீக்கி விட்டு அந்த இடத்தில் கர்த்தர் என்ற பெயரை மாற்றீடு செய்ததன் மூலமாக கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் எதிரியாக இந்த அந்திகிறிஸ்துக்கள் செயல்படுகிறார்கள். 3. இயேசுவை தலைவராக கொண்ட அரசாங்கம் இந்த முழு பூமியையும் 1000 வருஷம் ஆட்சி செய்யும் என்ற (தானியேல் 2:44, வெளிப்படுத்துதல் 20:1-3) பைபிளின் மைய பொருளை விலக்கிவிட்டு மனித அரசாங்கங்கள் மட்டுமே ஏதாவது செய்ய முடியும் என்று நம்பி உலக அரசாங்கங்களை சார்ந்திருக்க தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருபவர்கள் அந்திகிறிஸ்துக்களாக செயல்படுகிறார்கள். 4. அந்திகிறிஸ்துக்கள் மக்கள் கேட்க விரும்புவதையே பேசுவார்கள். பைபிளின் ஒழுக்கத் தராதரங்களை புறந்தள்ளிவிட்டு கடவுளுக்கும், கிறிஸ்துவுக்கும் விரோதமான கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாத பழக்கங்களை கண்டுகொள்ளாமல் அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் கள்ள போதகராக இந்த அந்திகிறிஸ்துக்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஓரினப் புணர்ச்சி, கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை பொறுத்துக்கொள்ளும் மதத் தலைவர்கள் அந்திகிறிஸ்துக்களாக கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். எனவே உண்மை கிறிஸ்தவர்கள் இந்த ஆபத்தான இந்த எதிரிகளிடமிருந்து உடனே விலகுவது அவசியமும் அவசரமும் கூட!!
@allansyl
@allansyl 11 месяцев назад
Waiting
@johnbenadick7407
@johnbenadick7407 10 месяцев назад
GF bro I am John i stay in Bangalore I have lot to speak about this Black sheep no 1 Fraud. Please reply I want to share more about this Black sheep thanks i will be always supportive to you don't worry
@Sundar-ur2wy
@Sundar-ur2wy 11 месяцев назад
Digitao pastor
@MrP-tking
@MrP-tking 11 месяцев назад
Bangalore ஸ்பெசல் ரோஸ்ட்... செம்ம டேஸ்ட் மச்சி 😂😂😂
@MrP-tking
@MrP-tking 11 месяцев назад
‭‭Proverbs‬ ‭18:21‬ ‭KJV‬‬ [21] Death and life are in the power of the tongue: And they that love it shall eat the fruit thereof. I think it's related to this verse bros
@aandy450
@aandy450 11 месяцев назад
Why he needed hair transplant, hair did not grow by faith ah for the so called anointed pastor?.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
The plans of the heart belong to man, but the answer of the tongue is from the LORD. Pro:-16:1 Pls meditate this verse also bro...
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 11 месяцев назад
​@@aandy450😂😂😂😂😂😂Super rost bro 🎉🎉🎉🎉
@marinusjerald2783
@marinusjerald2783 11 месяцев назад
Indha maadiri pastorkali nalla roatpannuka thank you jesus bless you brothers🎉🎉
@ArulDeva-t8w
@ArulDeva-t8w 11 месяцев назад
இந்த கடைசி நாட்களில் அற்புத சுகப்படுத்துதல் சாத்தியமா? முடிவு காலத்தில் வாழும் உண்மை கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இயேசுவை போல கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்பது அவர்களுடைய முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும் என்று உணர்கிறார்கள். உண்மை கிறிஸ்துவர்களை அடையாளம் காட்டுவது அற்புத சுகமளித்தல் அல்ல. இயேசு செய்த அற்புதம், ஒரு ராஜாவாக பூமியை அவர் ஆட்சி செய்யும் சமயத்தில் தன்னுடைய குடிமக்கள் எல்லோரையும் எல்லா வியாதிகளிலிருந்தும் விடுவிப்பார். என்பதைக் குறித்தது. ஏசாயா 33:24. இன்று மேடை போட்டு அற்புதம் செய்கிறேன் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு கடவுளுடைய அங்கீகாரம் இருக்குமா? (மத்தேயு 7:22, 23) ல் 'உங்கள் பெயரில் அற்புதங்களை செய்தோம்' என்று சொல்பவர்களை இயேசு கண்டிக்கப் போவதாக சொல்கிறார். அப்படியானால் இயேசு செய்த அற்புதத்திற்க்கும் இன்றைய பாதிரியார்களின் நடவடிக்கைகளுக்கும் வித்தியாசங்கள் என்ன? 1. இயேசு ஒருபோதும் பெரிய கூட்டத்தை கூட்டி அவர்களை வசீகரிப்பதற்காகவோ கவருவதற்காகவோ அற்புதங்களை ஒருபோதும் செய்யவில்லை. பெரும்பாலும் மற்றவருடைய பார்வைக்குப்படாதபடிக்கு தான் சுகப்படுத்தல்களை, அற்புதங்களை செய்தார். அதே சமயம் மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். (லூக்கா 5:13, 14) 2. இயேசு தான் செய்த அற்புதத்துக்காக யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. (மத்தேயு 10:8) 3. அவரை பார்க்க சென்ற வியாதிப்பட்டவர்கள் அனைவரும் குணமானார்கள். ‘உனக்கு விசுவாசம் குறைவு’ என்று சொல்லி அவர் யாரையுமே திருப்பி அனுப்பிய பதிவு இல்லை. அதோடு இயேசு இறந்தவர்களையும்கூட உயிரோடு எழுப்பினார்! (லூக்கா 7:11-17; 8:40-56; யோவான் 11:38-44). முதல் நூற்றாண்டிலும் இயேசுவின் சீஷர்களில் சிலர் சுகப்படுத்துதல் வரத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால் இது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருந்தது. (1 கொரிந்தியர் 12:29, 30; 13:8, 13) ஆக இந்த கடைசி நாட்களில் உண்மை கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுவது அற்புத சுகமளித்தல் அல்ல, மாறாக அவர்கள் தற்போது செய்து வரும் பிரசங்க வேலையும் அவர்கள் மத்தியில் அவர்கள் காட்டக்கூடிய உண்மையான அன்புதான் அற்புதமாக கருதப்படும். (மத்தேயு 28:19, 20) (யோவான் 13:35) அதனால் கடவுளுடைய முக்கியமான நோக்கத்திலிருந்து வலுவிழக்கச் செய்யும் இப்படிப்பட்ட போலி அற்புத சுகப்படுத்துதல்களிலிருந்து உங்களை விலக்கி காத்துக்கொள்ளுங்கள்.
@ImmanuelD733
@ImmanuelD733 11 месяцев назад
Word of mouth! My foot!
@pastormanjunath6774
@pastormanjunath6774 10 месяцев назад
Spread the Gospel and give respect to elders so no one can escape from the Lord
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 месяцев назад
Awareness is only Gospel bro. Call us at 7010745813 let's discuss
@GeorgeAnthuraj
@GeorgeAnthuraj 9 месяцев назад
Fraud thangaiya
@mykk_views9007
@mykk_views9007 8 месяцев назад
Pastor Paul T- Please continue with your work and establish as many churches as you can. You have a great church and members who support your visiion to promote Jesus and Cross.
@sarithadas4602
@sarithadas4602 11 месяцев назад
Respect to elders
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Let them give respect to the Word.. Apostle Paul, Peteraiye ivanga Avan Ivanu soluvaanga.. We will think about respecting them.. Thanks..
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 11 месяцев назад
Brother thiroutou trinity pastor pichakar payailka Brother 🎉🎉🎉🎉🎉🎉🎉
@MarkmoreMore
@MarkmoreMore 11 месяцев назад
😂😅🤣
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11