Тёмный

Justin Moses அசுத்த ஆவியிடம் இடைப்பட்டார் ! 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 223   
@petersvlog576
@petersvlog576 11 месяцев назад
நானும் ஒரு பாஸ்டர் தான் உங்களின் சில வீடியோக்களை பார்த்து நான் பல காரியங்களை மாற்றிக்கொண்டேன்,
@manojchristin9289
@manojchristin9289 11 месяцев назад
இவர் பொய் பேசுவதில் மிகவும் சிரந்தவர்
@robertfelix9516
@robertfelix9516 11 месяцев назад
நீங்க முதலாவது தமிழை எழுத படியுங்கள் Brother
@princegarden5128
@princegarden5128 11 месяцев назад
எதை சொன்னாலும் கேக்கும் கூட்டம் பெருகிடுச்சு! ஆபத்தில் கிறிஸ்த்தவம்
@DuraisamyBhascaran-pi7tw
@DuraisamyBhascaran-pi7tw 11 месяцев назад
ஆவியானவர் இவனுடைய உருட்டை கேட்டு தாங்காமல் அழுத்துவிட்டார்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Fake spirit cried 🤣🤣🤣
@John316ch
@John316ch 11 месяцев назад
எப்படி தான் இந்த டூப் ஐ கேட்டுட்டு உட்க்கார்ந்து இருக்காங்களோ.... அடி முட்டாளுகள். நீங்க இதை ஜோக் ஆக சொல்லாமல் கொஞ்சம் சீரியஸ் ஆக சொல்லணும் . அப்போ தான் கேட்கிறவர்ஹல் உணர்த்த படுவர் .
@todayschristianity
@todayschristianity 11 месяцев назад
அப்படி சொன்னா இப்டி இப்டி சொன்னா அப்டின்னா நாங்க என்ன தான் பண்றது😢😢😢😢
@Paul-hr6yg
@Paul-hr6yg 11 месяцев назад
😅😅😂
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 4 месяца назад
Justin moses எப்படி இப்படி துணிகரமாய் பயப்படாமல் பேசுகிறீர்கள்
@Ajay.Joshua
@Ajay.Joshua 11 месяцев назад
😂😂😂😂😂😂😂😂 Cant control laughing but i see How openly and freely thry are lieing without even little fear or guilt. And innocent people clapping for it.
@joshvuat2755
@joshvuat2755 5 месяцев назад
Sir,என்ன பேசுகிறீரகள்.இயேச ஒரு பொம்மையா.நீங்க இந்த preach பண்ணும் வேலையை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை உண்டானால் அதை செய்வது நல்லது.
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 11 месяцев назад
பின்னால உட்கிா்ந்திருக்கிறவர்கள் சிரிக்காமல் மவுனமாய் உட்காா்ந்திருக்கிறானுங்க
@ezrakumaarezrakumar1101
@ezrakumaarezrakumar1101 6 месяцев назад
😂😂😂😂😅😅
@liascreativestudio9043
@liascreativestudio9043 11 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂😂 Bro Justin Moses ah Vidaadheenga
@robertfelix9516
@robertfelix9516 11 месяцев назад
தம்பிகளா....வயதுக்கு மிஞ்சிய விமரிசனம் செய்வது இருக்கட்டும். மரியாதை குறைவாக ஒருமையில் பேசுவதை நிருத்துங்கள். முதலில் மரியாதையாக பேசுவதை கற்றுக்கொண்டு விமரிசனம் செய்யற தொழிலை செய்யுங்கள்.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
ஓநாய் களுக்கு மரியாதை கொடுக்க கஷ்டமாக இருக்கு. But will try
@Airvoice-04
@Airvoice-04 4 месяца назад
20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் 18:20-22
@Airvoice-04
@Airvoice-04 4 месяца назад
20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் 18:20-22
@visionaryprem
@visionaryprem 11 месяцев назад
Then why did Jesus travelled all over Jerusalem and healed sick? Jesus wasted his time by travelling ... He must stay inside his home and did all the prayer ... This is new revelation we must adopt it, even jesus should also adopt it ...
@charlesbinny4706
@charlesbinny4706 11 месяцев назад
3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? ரோமர் 2
@DravidaPiriyan
@DravidaPiriyan 11 месяцев назад
என் சத்தத்தை கேட்டு சித்தத்தை நிறைவேற்று சூப்பர் டயலாக்.
@instrumentofjesus2985
@instrumentofjesus2985 11 месяцев назад
Dear brothers, All of your videos are very thoughtful.
@charlesbinny4706
@charlesbinny4706 11 месяцев назад
பன்றியோடு சேர்ந்த கன்றும் பீ திங்கும்
@moveitstime
@moveitstime 5 месяцев назад
கர்த்தர் எதுக்காக இவர்கிட்ட அழப்போகிறார். அவர் வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு பிதாவினிடத்தில் விண்ணப்பம் செய்வாரே தவிர இவர்கிட்ட விண்ணப்பம் செய்யமாட்டார்.
@Airvoice-04
@Airvoice-04 4 месяца назад
20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கத்தரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம். உபாகமம் 18:20-22
@scale5033
@scale5033 11 месяцев назад
He has so many engagements now. He will not go visiting believers homes. Before no money. Now plenty. So new story. So , his aaviyanavar didn't tell him that before. How he is abusing the holy spirit? Liar, liar, pants on fire. What sort of fools are attending his church?
@susanmadhu3196
@susanmadhu3196 4 месяца назад
Retire. Go and sleep
@jjprabhu4643
@jjprabhu4643 11 месяцев назад
எண்ட குரங்கு மத்தவங்கள குரல் கண்டுபிடிக்கறது தான் உனக்கு வேலையாட போய் வேலையைட
@vigneshe4626
@vigneshe4626 11 месяцев назад
அவ்ளோ பெரிய பரிசுத்தவானா.... இவர் ஆண்டவர் அழுகிற அளவுக்கு இவர் பரிசுத்தர் சரியான entertainment மாடிக்கிச்சி இவன வச்சி செய்ங்க
@Stephenrajkumar67
@Stephenrajkumar67 8 месяцев назад
Rompa super. Very good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@suncooltravel
@suncooltravel 11 месяцев назад
யோவ் என்னய்யா பேசுற அப்படின்னு எல்லா பாஷரும் இந்த ஆள கேள்வி கேட்கிற மாதிரியே மைக் பிடிச்சு பேசுறாரு இனிமே கட்டாயமா இது போன்று பாஸ்டருக்கு பாஸ்டரே ஒவ்வொருத்தருக்கு ஒருத்தர் கேள்வி கேட்டுக் கொள்வார்கள் கட்டாயமாக உங்களுடைய பணி தொடரட்டும் நன்றி
@visionaryprem
@visionaryprem 11 месяцев назад
Bible says do not make Promise to anyone... Then why God asked him to make Promise ?
@walkerpantham
@walkerpantham 11 месяцев назад
🤪🤪 உருட்டுனா.. உருட்டு... செம உருட்டு சாமி, இன்று முதல் இவன்.. "மா.. மா.. உருட்டு மா..மன்னன்.." என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவானாக...! ஆமென்!!!
@ebenezerpaul19380
@ebenezerpaul19380 11 месяцев назад
jesus traveled long time for one samariya women. john 4. we should go to visit sick people in person.
@lilacmaghil5733
@lilacmaghil5733 11 месяцев назад
Had he read that ,he would not talk so.Pride ....
@musicbeats2792
@musicbeats2792 11 месяцев назад
Super brother. அருமையான விளக்கம் .😂😂😂😂ஐயோ சிரிப்பை அடக்க முடியல Brother.
@susanmadhu3196
@susanmadhu3196 4 месяца назад
He is bigger than holy Spirit
@kanagakeerthi4877
@kanagakeerthi4877 9 месяцев назад
Brother na ivaru message virumbi parpen ivarum avra..?? 😢
@charlesbinny4706
@charlesbinny4706 11 месяцев назад
1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
தேவ தூதரையும் நியாயத்திருக்க அப்படின்னு ஒரு வசனம் இருக்கு முன்ன பின்ன பார்த்திருக்கிறீர்களா? 🤣🤣🤣
@drmshyamala
@drmshyamala 11 месяцев назад
Jesse Duplantis அ யெல்லாம் தூக்கி சாப்ட்ருவாப்ல.. போல 😂😂😂
@thuthistanley6737
@thuthistanley6737 11 месяцев назад
Super holy spirit not 3rd person யோவான் 4.24 அவரே பரிசுத்த ஆவி . 3 ஆம் ஆல் இல்லை இவர்களின் முகம் கிழியும் வரை உரியுங்கள்
@thayanidhinidi9124
@thayanidhinidi9124 11 месяцев назад
Promise என்றால் என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மத்தேயு 5: 34-36 வரை வசனங்களில் சத்தியம் பண்ணு வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளதே. தயவுசெய்து இவரிடம் தெளிவாக கேட்டு சொல்லுங்கள். தூக்கத்தில் பேசுவார் போல தெரிகிறது.
@fathimapeerfathimapeer8784
@fathimapeerfathimapeer8784 6 месяцев назад
Parisuttha aaveena..what..athai yeithukku parkanum...veetil erunthu prayer panna mudiyatha
@lilacmaghil5733
@lilacmaghil5733 11 месяцев назад
Many french beard prophets,pastors going to heaven and coming back to earth,are in Tamil Nadu but the spirit had met this man .Many pastors sitting behind are clapping. Don't they feel ashamed of that HS did not interact with him.This JM is a great thillanlangadi it appears so?😂😂😂😂
@ShunmugaelangoE-hz4xh
@ShunmugaelangoE-hz4xh 7 месяцев назад
பரிசுத்த ஆவியானவரை இவன் துக்கப்படுத்திகிறான்
@arokiadoss7964
@arokiadoss7964 2 месяца назад
கேலி செய்யாமல் .சிரிக்காமல் நீங்கள் பேசலாமே!
@gunaguna6818
@gunaguna6818 11 месяцев назад
Justin moses உன்னை போல ஒரு முட்டாள பாக்கவே முடியாது அவருக்கு பின்னாடி பெரிய பைத்தியங்கள் கையெல்லாம் தட்டுது . என்ன சொல்ல இதுங்கள.super bro
@saravanan-ym6rz
@saravanan-ym6rz 11 месяцев назад
நீர் வருத்தப்படுவது போல் எனக்கு தெரிகிறது😂😂😂😂
@r.ramesh543
@r.ramesh543 11 месяцев назад
கிராம மிஷனரி இயக்கத்தை பற்றி சொல்லுங்கள் மோகன் சி லாசரஸ் இணைந்து செயல் படுகிறார்கள்
@ricksselvakumar5479
@ricksselvakumar5479 5 месяцев назад
Dai koluthavana summa vedo potu panam sambathikera valipa pilaykala kullapam panura
@captanprabhakaran5426
@captanprabhakaran5426 11 месяцев назад
Holly sprit epadi azha mudiyum.... avar nammai thetrugira thetravalan illaya😂
@charlesbinny4706
@charlesbinny4706 11 месяцев назад
22 உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். ரோமர் 14
@merwynvincent
@merwynvincent 11 месяцев назад
1:20 epudra!!😂😂
@agnesbapsie4992
@agnesbapsie4992 5 месяцев назад
Brother ethu rambavum nalla. Teaching paneega. God. Bless you🎉🎉🎉🎉🎉🎉🎉❤👏👏👏👏👏👏💐
@ravindraprasad7085
@ravindraprasad7085 7 месяцев назад
Question to Justin Moses: unga sabai makkal (athathu ungaluku family maathiri) avanga kasta padum pothu avangala poee paathu pesathu thana anbu....time waste nu solli veetla irunthutu pray panikiren nu solrathu epdi anbu/ fellowship aagum?
@arnold4christ
@arnold4christ 11 месяцев назад
Rajendran prayer tower theni அவங்க என்ன ஊழியம்!!!
@jesusbenny4563
@jesusbenny4563 11 месяцев назад
We learn alot of good things from your video anna... Pls. Naraya podungaa
@jebinjosejebinjose5879
@jebinjosejebinjose5879 11 месяцев назад
Super
@santiagom3526
@santiagom3526 8 месяцев назад
Ayyo Pavam Yesu
@ImmanuelD733
@ImmanuelD733 11 месяцев назад
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். (மத்தேயு 16:21) அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். (மத்தேயு 16:22) அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)
@marinusjerald2783
@marinusjerald2783 11 месяцев назад
Pastor comedy super bro thank you jesus bless you brothers❤❤
@magizhsfamilybook
@magizhsfamilybook 11 месяцев назад
Erundhalum dei nu laa kupidradhu.. Pesradhu... Konjam...😊over la bro
@காதுள்ளவன்கேட்கக்கடவன்-ச8ய
தரமான வீடியோ
@jeromeebenezer4248
@jeromeebenezer4248 11 месяцев назад
Superb bro from sri Lanka
@kavithaarul1733
@kavithaarul1733 11 месяцев назад
Thank you brother give this messages 🙏🙏
@lilacmaghil5733
@lilacmaghil5733 11 месяцев назад
8.33 mudhalukkae mosam 😂😂😂😂
@princejesusforever
@princejesusforever 10 месяцев назад
❤❤❤nanu onga channel la join pannalama😅
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 10 месяцев назад
Pls do call us at 7010745813
@princejesusforever
@princejesusforever 10 месяцев назад
Romba thanks bro
@princejesusforever
@princejesusforever 10 месяцев назад
I want to preach true gospel for unbelief people
@josephs6003
@josephs6003 11 месяцев назад
நீண்ட நாள் எதிர் பார்த்தது சூப்பர்
@charlesbinny4706
@charlesbinny4706 11 месяцев назад
1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு 7
@saravanabhavansaravanabhav1943
@saravanabhavansaravanabhav1943 Месяц назад
Mutal
@arockiy
@arockiy 11 месяцев назад
Ithatha ethir pathen rompa Nala Ala alu illa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ValarMathi-yd1jc
@ValarMathi-yd1jc 11 месяцев назад
Bible la holly sprit enga azhuthu irukkaru. Parisutha aaviyanavar belapaduthugiravar.. An namai thetrugiravar.. Ipaditha vaasithu irukom... Antha pastor soldrathu pola epadi intha peoples ukarnthu kekkuranga.. 😢
@aruthalamalank1638
@aruthalamalank1638 10 месяцев назад
தேற்றவளனாகி பரிசுத்த ஆவியானவர்
@suriganga8591
@suriganga8591 11 месяцев назад
Excellent explain Nanba❤
@jenikalyansundar3806
@jenikalyansundar3806 11 месяцев назад
Eno theriyala ...evaru msg nan pakka matten ...evaru vasanam sollatha vida. ..uruttu than athikam. Matha sapaiyila epdithan enthurangalo theriyala. Pls repent
@visionaryprem
@visionaryprem 11 месяцев назад
Ninga kanikkai kudakadinga nu soladinga, petrol kasu micham avudu, so just one phone call kana kasu kudutha podum la, correct ah 😮
@anithasamu626
@anithasamu626 12 дней назад
Ssssthanks
@robertfelix9516
@robertfelix9516 11 месяцев назад
எடா பாத்துடா... கை, கால் இழுத்துக்கிட்டு போகிறது போல நடித்து காட்டுவது உண்மையா நடந்திட கூடாது.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Ok da கிறிஸ்தவ சங்கி 🤣🤣🤣
@ytld10ny
@ytld10ny 11 месяцев назад
Thank you 👍
@ezrakumaarezrakumar1101
@ezrakumaarezrakumar1101 6 месяцев назад
அப்போஸ்தலராகிய பவுல் தன்னுடைய கடைசி சிறைவாசத்திற்கு முன்பு ரோம அரசனாகிய ராயனுக்கு முன்பு நிற்க தேவன் சித்தம் கொண்டது (அப்:25:25)போல, இவர் தன்னை எண்ணிக் கொள்கிறார் போல...😅😅
@jacobjim8957
@jacobjim8957 11 месяцев назад
Resting நீங்க என்ன செய்யுற இது உங்க ஆவியானவர் கொடுத்த ஊழியமா
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
உங்க ஆவியானவர் உங்க மூலமா கமெண்ட் போட்டு இருக்காரா 🤣🤣🤣
@aandy450
@aandy450 11 месяцев назад
Poli samiyarin sishiyarghal. samiyar yedhai sonnalum nambuvarghal.
@charlesbinny4706
@charlesbinny4706 11 месяцев назад
10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. ரோமர் 14
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
அவன் என் சகோதரன் அல்ல ஓநாய் 🤣🤣🤣
@sweetysasi1160
@sweetysasi1160 11 месяцев назад
Onnum solarathuku ila,indha neram mithachatha Sola yen en andavar azha poraru,😢😢
@robertfelix9516
@robertfelix9516 11 месяцев назад
அவரு எங்கேயோ போயிட்டாரு...நீஙக இப்படியே கூவிகிட்டு இருங்கடா .... Useless guys
@RanjaniV-m5m
@RanjaniV-m5m 11 месяцев назад
Avaruku pesa therila apo neenga pesunga idiot
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
பொய் பேசுறதுக்கு பேசாம சும்மா இருக்கலாம் 🤣🤣🤣
@TheresaD-lv2jg
@TheresaD-lv2jg 3 месяца назад
Super bro
@jobincarcad
@jobincarcad 11 месяцев назад
Correct
@rajeshwariraji610
@rajeshwariraji610 11 месяцев назад
🙏💐👏👏👏👍super.👌👌👌
@MarinusJerald
@MarinusJerald 11 месяцев назад
Super bro🎉🎉🙏🙏👌👌👍👍👍👍
@mohanrajm4052
@mohanrajm4052 11 месяцев назад
Yaar indha fraud, ippadi varuthu yadukirigale thambigala !!!
@babinpaul738
@babinpaul738 11 месяцев назад
அருமை 👌
@issacdms8098
@issacdms8098 11 месяцев назад
Pavu da unka god😂😂😂😂 god ku advice kudutha Ora human super
@allansyl
@allansyl 11 месяцев назад
😂😂😂😂 Justin Moses 😅😅😅
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 11 месяцев назад
அவன் சோகமா சொல்லறான். கேட்ட நொடி சோகமாயிட்டேன்டா. ஆனா நீங்க ரெண்டு சைத்தான்களும் சிரிச்ச உடனே நானும் சிரிச்சிட்டேன்டா.😂 ஏண்டா இப்படி பிசாசனவன் கிட்ட தள்ளி விடுறீங்க.😭
@modernengineeringtechnolog9654
@modernengineeringtechnolog9654 11 месяцев назад
சரியான ஆப்பு
@ravindraprasad7085
@ravindraprasad7085 7 месяцев назад
Justin Moses pesura pechuku avaru sabai makkal elarum goosebumps aagi ukanthutu irupanga pola.😂😂😂...nalla nayama pesuraru.😂😂😂 But neenga roast pannum pothu avaroda speech karugiduthu😂🤣 Realising how Blinded us people were in these days. Thank you brothers❤
@satheeshselvam5200
@satheeshselvam5200 11 месяцев назад
நான் கெஞ்சும் நாள காக நினைத்து கொண்டே இருந்தேன் இவனை எப்ப போது வறுத்து எடுப்பிர் என்று இவன் கமலியேல் இரண்டும் ஒன்றுபோல கள்ளபயலுவா இரண்டு பயலுவழும் குலசேகரம் பகுதியில் ஒரே மேடையில் பந்த பன்னிகொண்டு இருக்கிறனு வா இப்போது தான் சந்தோஷம் உங்க கையில Justin Moess வீடியோ கிட்டிச்சே
@annetmaryrose3998
@annetmaryrose3998 11 месяцев назад
Chair anointing manish ministriesனு ஒரு கூத்து நடக்கின்றது வீடியோ வெளியிடுங்கள் சகோதரே
@Srinivas-kj6rl
@Srinivas-kj6rl 10 месяцев назад
Bro super bro we waiting to see all video
@JosephMarthiah
@JosephMarthiah 11 месяцев назад
Entha maari narya Peru erukainga bro
@joephmanoharan1628
@joephmanoharan1628 11 месяцев назад
எல்லா பிரசங்கிகளும் பிரசங்க தொழில் தான் பண்ணுகிறார்களா?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 11 месяцев назад
Mostly ya
@joephmanoharan1628
@joephmanoharan1628 11 месяцев назад
@@roastingtodayschristianity நான் ஒரு கத்தோலிக்கன். ஆனால் சிலைவழிபாடு செய்வதில்லை. குருக்களோடு வாதாடி இருக்கிறேன். அவர்களில் நிறைய பேர் நாங்கள் செய்வது சிலை வழிபாடு தவறு தான் என்று ஒத்துக் கொள்கிறர். ஆனால் சபை மக் களின் சிலை பக்தியை தடுத்தால் திருச்சபை யை நடத்த முடியாதோ என்ற ஒரு பயம்..... மேலும் சபை உடைந்து விடும் என்ற அச்சம் என்பது புரிகிறது. V
@susanmadhu3196
@susanmadhu3196 4 месяца назад
Very true boys
@amaravathisubramaniam4641
@amaravathisubramaniam4641 6 месяцев назад
😂😂😂
@susanmadhu3196
@susanmadhu3196 4 месяца назад
Holy spirit pl forgive this pastor
@susanmadhu3196
@susanmadhu3196 4 месяца назад
Holy Spirit never cries.
@Nelson.W-of2zf
@Nelson.W-of2zf 11 месяцев назад
என்ன சொல்லனே தெரியல
@reinhardabishek792
@reinhardabishek792 11 месяцев назад
nagercoil slang la pesunathu vera level bru❤
@issacdms8098
@issacdms8098 11 месяцев назад
Ethu enna da puthu urutaa iruku😂😂😂😂😂😂😂😂😂
@jjprabhu4643
@jjprabhu4643 11 месяцев назад
Dai nai yea arivo Erruoka unga mummy ku ve sing varuam da par☠️👹👺👻👹☠️👺👈
@arockiy
@arockiy 11 месяцев назад
Aala aalu illa nu Ivan tha kelapi vittan 😂😂😂😂😂
Далее