இந்த குடும்பம் எந்த ஒரு கண் திருஷ்டியும் படாமல் இருக்க வேண்டும். இந்த குடும்பத்திற்கேற்ற ஒரு நல்ல பெண்மணி தான் அமீருக்கு மனைவியாக வரனும். அவ்வளவுதான். ஷைஜூ ஹீரோயின் face.
Greetings... Yuma fr Singapore. So happy to see Amir been showered with lots of blessings and love from worldwide hearts. A big thank you especially to your guardians whom blessed with a big hearts
ஐயா உங்களுக்கும் மேடத்திற்க்கும் கோடான கோடி வணக்கங்கள் அமீருக்கு அரணாக இருந்து அரவணைத்து கொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தை இறைவன் அவனது கையில் வைத்து தாங்கி கொள்வார் உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு மீண்டும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம்
Amir Anna neengalum kasta pattirukeenga paavni anniyum niraya kasta pattirukeenga solla mudiyadha alavukku enimelavadhu neenga redu perum happya erukkanum Allah kitta duaa seiyuren ameer annakku happy married life both of you so cute couples ❤❤❤❤❤❤❤byee
Why Amir love elder woman Pavani . I like your two daughters and mother dancing with confidence and super duper why long time didn't see in vj TV theirs dancing .