Тёмный
No video :(

Pazha Karuppaiah latest speech about dmk - bjp alliance in tamil nadu 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 155 тыс.
50% 1

Pazha Karuppaiah latest speech about dmk - bjp alliance in tamil nadu
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Год назад
இப்போது இவர் எடுத்த முடிவு மிகவும் சரி. கடைசியாக கமல்ஹாசனை நம்பி போனார்.... அவர் தன் புத்தியை காட்டிவிட்டார்...இவரது சிந்தனைக்கு இவர் சுயமாக செயல்படுவது தான் நல்லது. மக்கள் ஏற்றுகாகொண்டால் நல்லது
@sriram8340
@sriram8340 Год назад
வெகு காலமாக நான் எதிர்பார்த்தது இது. ஒரு நல்லவன், யோக்கியன் தலைவனாக வரமாடானா என்று. மிக்க மகிழ்ச்சி. நான் உங்கள் கட்சியில் இணைய விரும்புகிறேன். கூடுவோம் ஒன்றாக இணைவோம். மக்களுக்கு சேவை செய்வோம். வாழ்த்துக்கள்.
@ramagnanyramagnany6011
@ramagnanyramagnany6011 Год назад
அறிவார்ந்த தமிழ்நாட்டுச் சான்றோர்களும் உணர்வுள்ள தமிழ்ப்பெருங்குடிமக்களும் ஐயாவுக்கு அதாவது தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்துக்கு பேராதரவு வழங்க வேண்டும். மீண்டும் மீண்டும் வாழ்த்துகின்றேன்.
@kanikani428
@kanikani428 Год назад
தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதி தாமதமாக கலமாட வந்துள்ளார் உங்களின் தமிழ் பற்று நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் உங்களின் இந்த முற்ச்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@user-uq6bs5em9g
@user-uq6bs5em9g Год назад
100 %உண்மை
@kanniappanb6887
@kanniappanb6887 Год назад
அருமையான பேச்சு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள் மக்கள் தொடரட்டும் பழ கருப்பையாவின் பேச்சு நல்ல மனிதர் நல்ல சிந்தனையாளர் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
ம்ம்ம்....ம்ம்ம்...இன்னும்,...இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அய்யா.😀😀😀
@sinndoss
@sinndoss Год назад
கருப்பையா சொல்லறாரு நம்ம மதம் "இந்து" மதமல்லேன்னு !! நம்ம மதத்திற்கு பெயர் "சனாதன தர்மம்" . ஆனால பாரசீக, ரோமானிய போன்ற மேற்கத்திய மக்கள் நம்மை "இந்துக்கள்" என்று அழைத்து நம்ம மதத்தை "இந்து" மதம் என்பார்கள். அதை ஏன் கருப்பையா தெளிவாக சொல்லேவில்லை ?? (27:00) அவரு குஜராத்து கலவரத்தைபற்றி பேசுறாரு. அப்போ அவரு சொல்றாரு " இதைப்போன்ற கொலை உலகில் எங்கும் நடந்ததில்லை" !!! இதை "மிகைப்படுத்தல்" என்று சொல்வதா அல்லது " உலக சரித்தரத்தை அறியாமல் பேசுறாரு"ன்னு சொல்வதா ?? அவருக்குOperation Blue Star, Mappila ( Malabar) Rebellion, Armenian Genocide பற்றி தெரியாத ? அல்லது அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் யூடுப் காணொளி பார்பவர்களெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்குறாரா ?? இன்னும் எவ்ளவோ விஷயங்களை பற்றி விமர்ச்சிக்கலாம். கடைசியாக சொல்ல வேண்டியது. அரசியலுக்காக பொய் சொல்லாதீர்கள். விஷயம் நன்றாக தெரிந்து பேசுங்கள். பார்வையாளர்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள் !!
@NaamTamizharr
@NaamTamizharr Год назад
நாம் தமிழர் கட்சி 🐯🐯 தனித்து நிற்கும் 🐯
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
ஆண்மையுள்ள கட்சி
@sinndoss
@sinndoss Год назад
கருப்பையா சொல்லறாரு நம்ம மதம் "இந்து" மதமல்லேன்னு !! நம்ம மதத்திற்கு பெயர் "சனாதன தர்மம்" . ஆனால பாரசீக, ரோமானிய போன்ற மேற்கத்திய மக்கள் நம்மை "இந்துக்கள்" என்று அழைத்து நம்ம மதத்தை "இந்து" மதம் என்பார்கள். அதை ஏன் கருப்பையா தெளிவாக சொல்லேவில்லை ?? (27:00) அவரு குஜராத்து கலவரத்தைபற்றி பேசுறாரு. அப்போ அவரு சொல்றாரு " இதைப்போன்ற கொலை உலகில் எங்கும் நடந்ததில்லை" !!! இதை "மிகைப்படுத்தல்" என்று சொல்வதா அல்லது " உலக சரித்தரத்தை அறியாமல் பேசுறாரு"ன்னு சொல்வதா ?? அவருக்குOperation Blue Star, Mappila ( Malabar) Rebellion, Armenian Genocide பற்றி தெரியாத ? அல்லது அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் யூடுப் காணொளி பார்பவர்களெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்குறாரா ?? இன்னும் எவ்ளவோ விஷயங்களை பற்றி விமர்ச்சிக்கலாம். கடைசியாக சொல்ல வேண்டியது. அரசியலுக்காக பொய் சொல்லாதீர்கள். விஷயம் நன்றாக தெரிந்து பேசுங்கள். பார்வையாளர்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள் !!
@Rss-ideology
@Rss-ideology Год назад
@@sinndoss 🔥
@panneerselvam1209
@panneerselvam1209 Год назад
ஆளுங்கட்சியான திமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறது. சட்டத்தீர்மானம் போடுகிறது. ஆனால், நந்தி போல் கவர்னர் அதைத் தடுக்கிறார். அரசியல் நாகரிகம் கருதி திமுக தனது தோழமை கட்சிகள் மூலம் கவர்னருக்கு எதிராக proxy war செய்கிறது. முக்கிய எதிர்கட்சியாண அதிமுகவோ மக்களுக்கான அரசியல் போராட்டங்களை விட்டு விட்டு OPSம் EPSம் கட்சியைக் கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். பாஜக எப்போதுமே இந்தியா centric, இந்துத்துவா centric கொள்கை கொண்ட கட்சி. அது மாநில உரிமைகளைப் பறிக்கும், மற்றும் மக்களை மத ரீதியாக பிரிக்கும் பாசிச கட்சி. உங்களுக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட கட்சி! கம்யூனிஸ்ட், விசிக,மதிமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகள். காங்கிரஸ் தற்சமயம் மாநில உரிமைகள் பற்றி பேசுகிறது. பதவிக்கு வந்தபின் கூட்டணி ஆட்சி என்றால் செய்யும். தனி மெஜாரிட்டி என்றால் செய்யாது. பாமக, தேமுதிக வும் மாநில உரிமை பேசும். ஆனால் பெரிய அரசியல் தாக்கம் செய்ய வாய்ப்பு இல்லை. மநீம காங்கிரஸ் போல... மதில் மேல் பூனை. நாதக பாஜகவைப் போல் மக்களைப் பிரிக்கும் பாசிச கொள்கை கொண்ட ஜனநாயக விரோத கட்சி! ஆனால், சீமான் வாய் ஜாலத்தில் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். அவரது பேச்சுக்கள் மாநில உரிமையைதாண்டி இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான மனநிலை கொண்ட, பிரிவினை வாத வெறுப்பு அரசியலை கொண்டுள்ளதால், அது தமிழ்நாட்டின் அரசியலிலும் இந்திய அரசியலிலும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை! It is more a poison than a medicine for TN State's wellbeing. இந்த background-ல் பழுத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா ஐயா என்ன செய்ய போகிறார்? அவருக்கு தனிப்பட்ட கட்சி orgaisation என்று எதுவும் இல்லை என்றாலும், அவரது கருத்துக்கள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை! அரசியல்ரீதியாக அவர் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் சேர்ந்து அரசியல் போராட்டங்களை மேற்கொண்டால் நல்ல நேர்மறையான விளைவுகளை தமிழக அரசியலில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. He can act as a catalyst for organizing protests for States rights and to correct State and Centre Governments ' wrong policies and programs. All is well that ends well. அவரது புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!
@NaamTamizharr
@NaamTamizharr Год назад
@@panneerselvam1209 பள்ளி கூடம் கட்ட காசு இல்ல ஆனா பேனா சிலை. ..மாநில உரிமை பட்டியல் இன இளைஞனை கோவில் உள்ள போக கூடாது சொல்லற மாநில உரிமை விவசாய நிலத்தை வேறு எந்த பயன்பாட்டிற்கும் எடுக்க மாட்டோம். சொல்லி இப்போ நீங்க ஏர் போர்ட் கட்டுவது மாநில உரிமை 8 வழி சாலை என்று சொன்ன கண்டுப்புடுசுறுவாகனு பயண நேர குறைப்பு சாலை ...அது மாநில உரிமை மது விலக்கு கொண்டு வரப்படும் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது..மாநில உரிமை நீட் தேர்வு ரத்து என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது....மாநில உரிமை மக்கள் வரி பணத்தில் இலவசம் கொடுத்துவிட்டு மக்களை ஓசி என்பது மாநில உரிமை...
@funandfunonly4515
@funandfunonly4515 Год назад
ஐயா பழ.கருப்பையா அவர்களின் பேச்சு மக்களின் மனதை ஊடுருவிச்செல்லும் ஒரு தமிழ் பேராசிரியரின் பேச்சு.
@kumarsubramanian6983
@kumarsubramanian6983 Год назад
ஐயா, தெளிவான -உண்மையான - கருத்துள்ள பேச்சு. மக்கள் உங்கள் பக்கம் நிச்சயம் வருவர். உறுதி
@prakashpattukkottai7888
@prakashpattukkottai7888 Год назад
உயர்திரு தமிழ் அறிஞர் பழ கருப்பையா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய தன்மானம் மிக்க சுயமரியாதை உடைய கட்சியான தமிழ்நாடு தன்னுரிமை கட்சி அல்லது கழகம் தமிழ்நாட்டில் தமிழரின் அரசியல் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு அற்புதமான இப்பணியைச் செய்ய இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்கின்ற திருவள்ளுவன் உடைய வாக்கை மெய்ப்பிக்க வேண்டும் ஆனால் உங்களுடைய அறிவுரை அரசியலில் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் உங்கள் பணி தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேற வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க
@govindaraj2856
@govindaraj2856 Год назад
இணைகிறேன். வாழ்த்துக்கள்
@geminiganesan5435
@geminiganesan5435 Год назад
இது போன்ற ஒரு தலைவர் பேச்சை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. சூப்பர் ஐயா
@elumalaigopi5663
@elumalaigopi5663 Год назад
கருப்பை யா அவர்களின்பேச்சு அருமை தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக வாழும் தங்களுடன் தமிழ் மக்கள் துணைநிற்பார்கள். புதிய கட்சி தொடங்கிய உள்ள தாங்கள் மேலும் மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துக்கள் .
@r.k.palanisamyr.k.palanisa9470
சூப்பர். குட்டி ஆட்டை விரட்டும் வெரி நாய்.. மக்களே இது கடித்தால் நாம் எத்தனை ஊசிகள் போடவேண்டும் என்னிப் பாருங்கள் .........
@arajendiran7805
@arajendiran7805 Год назад
It's a Begining, Valthukkal ayya💐🙏👍
@uthayasooriyanarul2937
@uthayasooriyanarul2937 Год назад
ஐயா பழ கருப்பையா அண்ணன் சீமானின் கரங்களுக்கு வலுசேர்க்கும் ஒருவராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா.
@janarthanannagalingam1962
@janarthanannagalingam1962 Год назад
செந்தமிழன் சீமான் வருங்கால முதல்வன்
@johnrocky3111
@johnrocky3111 Год назад
ஒருவெடி ஆனாலும் சரவெடி :: நாடி நரம்பெல்லாம் தமிழ் இரத்தம் ஓடுகின்ற ஒருவரால் மட்டுமே இப்படி பேச முடியும் வாழ்த்துகள் ஐயா ❤️❤️👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 Год назад
Super
@sureshpalanisamy2086
@sureshpalanisamy2086 Год назад
பொறு நண்பா... அவசர படவேண்டாம். நாம் இப்படிதான் உணர்ச்சி வயப்பாட்டு 50 வருடமா அடிமையாய் இருக்கிறோம். அய்யாவும் தமிழர் அல்ல. ஆனாலும் பரவாயில்லை நல்லது பேசுகிறார், அப்படியே நடப்பார் என்றால் ஆதரிப்போம். ஆனால் அய்யா நான் தெளுங்கன் என்று வெளிப்படையாக சொல்லாததே அனுமானிக்கிரோம். தமிழன் என்பதற்கு அய்யாவின் விளக்கம் திராவிட சிந்தனை. தாங்கள் தமிழர் என்றால் எனது கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திராவிடர் என்றால் மன்னிக்கவும்.🙏 ஏனென்றால் இப்படிதான் அய்யா கருணாநிதி ஆரம்ப காலத்தில் பேசினார். மேலும் ஒரு தகவல் அய்யாவின் மகன் பழ. கருப்பையா திமுக ஆதரவாளன். அப்பவின் பாதை சரியென்றால் பின் வரலாமல்லவா?/ஏன் வர வில்லை. சிந்தியுங்கள்.
@johnrocky3111
@johnrocky3111 Год назад
@@sureshpalanisamy2086 அவர் பொது சிந்தனையை வரவேற்கிறேன் அவர் தமிழர் இல்லை என்றாலும் தமிழர் மீது பற்று வைத்திருக்கிறார் நண்பரே🙏🙏
@moorthysubramanian9005
@moorthysubramanian9005 Год назад
பழ.கருப்பையா அவர்களின் எழுச்சிமிக்க இந்த பேச்சு நாம் மிகவும் சிந்திக்கவேன்டிய ஒன்று.
@srinivasansrinivasan9397
@srinivasansrinivasan9397 Год назад
P0
@srinivasansrinivasan9397
@srinivasansrinivasan9397 Год назад
233
@mat-hi1
@mat-hi1 Год назад
சீமானைவிட எழுச்சியாப் பேசிட்டாலும்
@p.rajavigneswaran9036
@p.rajavigneswaran9036 Год назад
ஐயாவின் தமிழுக்கு தலை வணங்குகிறேன்...
@prakasamannamalai4019
@prakasamannamalai4019 Год назад
O Oo Oooo9lo
@sudhakaran8281
@sudhakaran8281 Год назад
BJP kuda DMK alliance varatha yendru sunthikkum naadhari payalkal palarul ivanum oruvan, Ivan mahan ketkum kelviku mudhalil pathil sollattum.
@p.rajavigneswaran9036
@p.rajavigneswaran9036 Год назад
எனக்கும் தான் அவன் மகனை பிடிக்காது, நான் சொல்ல வாரது அவரின் தமிழ் மிகவும் அழகாக உள்ளது...
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm Год назад
நாம் தமிழர் தான் 🔥🔥🔥
@prabakaranchandrakumar6314
@prabakaranchandrakumar6314 Год назад
அருமை..”நாம் தமிழர் கட்சியில் ஐயா இணைந்தல் இன்னும் சிறப்பா இருக்கும் 👏
@SELVAKUMAR-mp1fb
@SELVAKUMAR-mp1fb Год назад
இபோது தான் ஐயா பிரகாசமாக தெரிகிறார் வாழ்கா வளர்கா.
@sudhakaran8281
@sudhakaran8281 Год назад
Selva Kumar: yethanai waats pragasamnu solluppa? Naanga bulbku pathila vaangi kollukirom!
@PK.Manuel
@PK.Manuel Год назад
​@@sudhakaran8281 😂😂😂😂
@Tarunkumar-ng4wr
@Tarunkumar-ng4wr Год назад
ஐயா உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை.உங்கள் பலம் மக்கள் மத்தியில் விரைவில் பிரகாசமாகும்.மீண்டும் மக்களுக்காக வந்த முன்னாள் முதல்வர் காமராஜர் போல உள்ளது.உங்கள் பலம் வானத்தை போல மக்கள் மத்தியில் பிரபலமாகும் ஐயா.
@prathaptamilan658
@prathaptamilan658 Год назад
நாம் தமிழர் தான் மாஸ் 🙏 . தமிழ் மக்கள் நலனுக்கான கட்சி நாம் தமிழர் மட்டும் தான் 👍👌🙏
@periyasamyss6793
@periyasamyss6793 Год назад
ஐயா உங்கள் பேச்சு மிகவும் பிரபலமான ஒன்று தமிழ் வாழ்க உங்கள் கட்சி வாழ்க எங்கள் மூலையில் மிகவும் ஆழமான கருத்து ஜிய வைத்தீர்கள் மென்மேலும் உங்கள் கட்சி பணி தமிழ்நாட்டு மக்களுக்காக 100 ஆண்டுகள் வாழ வேண்டும் நீங்கள் அடுத்த முதல்வராக வேண்டும் இதற்காக உங்களுக்கு இறைவன் துணையாக இருப்பார் இந்தப் பதிவை கேட்ட ஒவ்வொரு ஆர்வமும் புத்துணர்ச்சியும் ஏற்படும் நன்றி ஐயா
@bharathibalasubramanian1420
மக்கள் நாம் தமிழர் கட்சி ஆதரிக்க வேண்டும்.
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 Год назад
"தமிழ்நாடு தன்னுரிமை கழகம் வளர்க"
@kirusmaaviran8131
@kirusmaaviran8131 Год назад
தனி தமிழ்நாடு வாழ்த்துக்கள் ஒரு நாள் உங்களை வேண்டினேன் தமிழ்த்தாய் மகனே கடைசி காலத்தில் தனி தமிழ்நாடு சிறப்பு
@jamruthnachiyarmohamedhuss9213
எப்போதும் மாதிரி அருமையான ஆழமான பேச்சி வாழ்த்துக்கள் புதிய முயர்ச்சிக்கு 💐✍🏼
@venkatesanc6573
@venkatesanc6573 Год назад
GREAT APPROACH TRUE NEWS
@kwkuwait8953
@kwkuwait8953 Год назад
நாம் தமிழர் தனித்து நிற்க்கிறதே ஐயா
@anbuselvans306
@anbuselvans306 Год назад
பல களம் கண்ட கட்சித் தலைவர். மாறி மாறி மாறி கட்சி கட்சியாக பயணித்த அனுபவம் உள்ள தலைவர். அனைத்து கட்சியின் கூறு களைக் கொண்ட கட்சியாக விளங்கும் என்று தெரிகிறது. தமிழ்நாட்டு அரசியலில் கூடுதலாக ஒரு கட்சி. வாழ்த்துக்கள்.
@panneerselvam1209
@panneerselvam1209 Год назад
ஆளுங்கட்சியான திமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறது. சட்டத்தீர்மானம் போடுகிறது. ஆனால், நந்தி போல் கவர்னர் அதைத் தடுக்கிறார். அரசியல் நாகரிகம் கருதி திமுக தனது தோழமை கட்சிகள் மூலம் கவர்னருக்கு எதிராக proxy war செய்கிறது. முக்கிய எதிர்கட்சியாண அதிமுகவோ மக்களுக்கான அரசியல் போராட்டங்களை விட்டு விட்டு OPSம் EPSம் கட்சியைக் கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். பாஜக எப்போதுமே இந்தியா centric, இந்துத்துவா centric கொள்கை கொண்ட கட்சி. அது மாநில உரிமைகளைப் பறிக்கும், மற்றும் மக்களை மத ரீதியாக பிரிக்கும் பாசிச கட்சி. உங்களுக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட கட்சி! கம்யூனிஸ்ட், விசிக,மதிமுக மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகள். காங்கிரஸ் தற்சமயம் மாநில உரிமைகள் பற்றி பேசுகிறது. பதவிக்கு வந்தபின் கூட்டணி ஆட்சி என்றால் செய்யும். தனி மெஜாரிட்டி என்றால் செய்யாது. பாமக, தேமுதிக வும் மாநில உரிமை பேசும். ஆனால் பெரிய அரசியல் தாக்கம் செய்ய வாய்ப்பு இல்லை. மநீம காங்கிரஸ் போல... மதில் மேல் பூனை. நாதக பாஜகவைப் போல் மக்களைப் பிரிக்கும் பாசிச கொள்கை கொண்ட ஜனநாயக விரோத கட்சி! ஆனால், சீமான் வாய் ஜாலத்தில் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். அவரது பேச்சுக்கள் மாநில உரிமையைதாண்டி இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான மனநிலை கொண்ட, பிரிவினை வாத வெறுப்பு அரசியலை கொண்டுள்ளதால், அது தமிழ்நாட்டின் அரசியலிலும் இந்திய அரசியலிலும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை! It is more a poison than a medicine for TN State's wellbeing. இந்த background-ல் பழுத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா ஐயா என்ன செய்ய போகிறார்? அவருக்கு தனிப்பட்ட கட்சி orgaisation என்று எதுவும் இல்லை என்றாலும், அவரது கருத்துக்கள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை! அரசியல்ரீதியாக அவர் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் சேர்ந்து அரசியல் போராட்டங்களை மேற்கொண்டால் நல்ல நேர்மறையான விளைவுகளை தமிழக அரசியலில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. He can act as a catalyst for organizing protests for States rights and to correct State and Centre Governments ' wrong policies and programs. All is well that ends well. அவரது புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!
@auditordhayalan2268
@auditordhayalan2268 Год назад
ஐயா உங்களுக்கு எனது வணக்கங்கள்
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 Год назад
ஐயா துண்டும் வேண்டா துப்பட்டாவும் வேண்டா...உங்கள் வழி தனி வழியாக இருக்கட்டும் ...நன்றி
@aravindan.r9482
@aravindan.r9482 Год назад
அய்யாவின் நேர்மையான பார்வை தொடர்ந்தால் நல்லது! பார்க்கலாம் உங்கள் பயணம் எவ்வளவு காலம் இந்த தமிழகத்தை மாற்றும் என்று.
@paari3
@paari3 Год назад
ஜனநாயகம் ✌✌👍👍👍
@arvindr2101
@arvindr2101 Год назад
Straight Forward Talk as always. Will stand by towards your goal of making our State free from Corruption. Wishing great success in all your endeavors
@sivarajank8126
@sivarajank8126 Год назад
தவிர்க்க முடியாத அரசியல் சக்தி சீமான்..
@jayabalanraju6488
@jayabalanraju6488 Год назад
பிழையற எழுத கற்றுக்கொள்ளுங்கள்......தவிர்க்க முடியாத அரசியல் சகதி சீமான்..
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of Год назад
Excellent Sir..!!! All the very best…!!!
@dovepigeon112
@dovepigeon112 Год назад
வாழ்க, வளர்க உங்களின் முயற்சி. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.
@stephendoss5103
@stephendoss5103 Год назад
நாம் தமிழர் கட்சியுடன் பயணியுங்கள்..மக்கள் பணி ஆற்ற அதுவே சிறந்த வழி..
@subramanikandan9339
@subramanikandan9339 Год назад
Real appreciation ayyya💐
@sebastianlawrence271
@sebastianlawrence271 Год назад
நாம் தமிழர் கட்சியில் இப்படி ஒரு சான்றோர் சபை இருந்திருக்க வேண்டும்.
@thegreatjeyaraj526
@thegreatjeyaraj526 Год назад
ஐயா வணக்கம். தங்களுக்கு நாம் தமிழர் கட்சி என்று ஒரு கட்சி தமிழ் நாட்டில் இருந்தும் தெரியாமல் போனது உங்களின் சமூக புரிந்துணர்வை அளவிடுகின்றது. ஆயிரமாயிரம் கட்சிகள் வந்தாலும். நாம் தமிழர் கட்சி மட்டுமே இனி வளர்ச்சி அடையும். நாம் தமிழர் வெல்வது உறுதி. நன்றி. நாம் தமிழர்.
@assenterprises934
@assenterprises934 Год назад
அருமையான பதிவு அய்யா...
@mselvarajraju1040
@mselvarajraju1040 Год назад
Amazing wonderful speech
@Tarunkumar-ng4wr
@Tarunkumar-ng4wr Год назад
தமிழ்நாடு மக்களின் நல்வாழ்வுக்காக ஐயா.பழ கருப்பையா வந்து விட்டார்.இதே போன்று நாட்டு மக்களுக்காக நல்வாழ்வு மலர பாடுபட மக்கள் உங்கள் பக்கம் ஓன்று திரளாக கலந்து கொள்வார்கள்.காமராஜர் போன்று உங்கள் பெயரும் வருங்காலத்தில் மக்கள் மத்தியில் விளங்க வேண்டும்
@tamil12820
@tamil12820 Год назад
தமிழர்கள் மட்டும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
@magnificent2790
@magnificent2790 Год назад
Ada punda, karuppaiah vera katchi.
@peoplesvoice777
@peoplesvoice777 Год назад
திமுக rss உறவு வாழ்க
@ayshafathima8124
@ayshafathima8124 Год назад
Very true. Exactly said Ayya
@Breeze10120
@Breeze10120 Год назад
தமிழனின் கட்சி!! இனி தமிழர் கட்சிதான் ஆட்சியிலும் மற்றும் எதிர்க்கட்சியும்!!!
@iravilchandiran7822
@iravilchandiran7822 Год назад
தன் கருத்தை தனியாக மிக வலிமையாக வலியுறுத்தி எவ்வித கூட்டணியும் இல்லாமல் தனிக்கட்சியாக எதிர்த்து வரும் கட்சி "நாம் தமிழர் "கட்சியே ....👍
@vaspriyan
@vaspriyan Год назад
அது வியாபார தந்திரம்.
@kuddimmathankam50
@kuddimmathankam50 Год назад
@@vaspriyan ethu bro?
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
நாம் தமிழர் கட்சி தான் உண்மையான ஆண்மையுள்ள கட்சி
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Год назад
அதுக்கு இப்ப என்ன?
@sinndoss
@sinndoss Год назад
கருப்பையா சொல்லறாரு நம்ம மதம் "இந்து" மதமல்லேன்னு !! நம்ம மதத்திற்கு பெயர் "சனாதன தர்மம்" . ஆனால பாரசீக, ரோமானிய போன்ற மேற்கத்திய மக்கள் நம்மை "இந்துக்கள்" என்று அழைத்து நம்ம மதத்தை "இந்து" மதம் என்பார்கள். அதை ஏன் கருப்பையா தெளிவாக சொல்லேவில்லை ?? (27:00) அவரு குஜராத்து கலவரத்தைபற்றி பேசுறாரு. அப்போ அவரு சொல்றாரு " இதைப்போன்ற கொலை உலகில் எங்கும் நடந்ததில்லை" !!! இதை "மிகைப்படுத்தல்" என்று சொல்வதா அல்லது " உலக சரித்தரத்தை அறியாமல் பேசுறாரு"ன்னு சொல்வதா ?? அவருக்குOperation Blue Star, Mappila ( Malabar) Rebellion, Armenian Genocide பற்றி தெரியாத ? அல்லது அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் யூடுப் காணொளி பார்பவர்களெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்குறாரா ?? இன்னும் எவ்ளவோ விஷயங்களை பற்றி விமர்ச்சிக்கலாம். கடைசியாக சொல்ல வேண்டியது. அரசியலுக்காக பொய் சொல்லாதீர்கள். விஷயம் நன்றாக தெரிந்து பேசுங்கள். பார்வையாளர்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள் !!
@rajeshk3513
@rajeshk3513 Год назад
Gentlemen speech
@Aazhi2023
@Aazhi2023 Год назад
நாம் கட்சி இல்லையா? நாம் தமிழர் 💪💪💪
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 Год назад
Correct
@raghavangs4450
@raghavangs4450 4 месяца назад
Pazha. Sir Excellent sir. U got guts. Facts put out so beautifully sir..keep up ur good work sir
@ksnazim
@ksnazim Год назад
Good Basic examples, between Horse X Bull. & his promise to support is enough for Ambition to uplift the society.May GOD Bless the New excellence to reach the Goal. Thanks & Best regards. LIMRA -Nazim.,
@kaushikg5122
@kaushikg5122 Год назад
Applause & much deserved speech about current politics
@jyothisharatna
@jyothisharatna Год назад
Superb !
@bikerideing3904
@bikerideing3904 Год назад
True
@venkatramesh3333
@venkatramesh3333 Год назад
0%உண்மை 100%பொய்.....
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
💯 true
@mpdeni3472
@mpdeni3472 Год назад
ஐயா வணக்கம் இந்த புதிய முயற்சியில் நீங்கள் வெற்றி பெற நான் அந்த இறைவனிடம் வேண்டுகிறேன் ஐயா 🙏🙏🙏 நானும் உங்கள் கட்சியில் இணைந்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஐயா
@murugansokkar2925
@murugansokkar2925 Год назад
அய்யா நீங்கள் நாம்தமிழர் கட்சிக்கு ஆதரவு கோடுங்கள் திராவிட கட்சிகளை அகற்ற தமிழ் மக்களை காக்கநாம்தமிழர் கட்சி
@RaviKumar-jy9hz
@RaviKumar-jy9hz Год назад
Super.👍👍👍👏👏❤👏👏👏
@ugakrish
@ugakrish Год назад
Vote for NTK ❤
@jai9597
@jai9597 Год назад
அரசியல் என்ற சதுரங்க போட்டியில் திரு பழகருப்பையா அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
@sekars3220
@sekars3220 Год назад
Good
@retnamv2672
@retnamv2672 Год назад
👌👌👌👌👌👌👌👌
@gurusamy4424
@gurusamy4424 Год назад
அருமையான பேச்சு விளக்கம்
@qatararavinth1874
@qatararavinth1874 Год назад
நாம் தமிழர் னு ஒரு கட்சி இருக்கு தெரியுமா இல்ல பேசக்கூடாதுனு இருக்காரா
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 Год назад
இவர் இன்னும் பல கட்சிகளை தாண்டி குதித்து செல்ல வேண்டி இருக்கிறது. தொடரட்டும் இவரது அரசியல் பணி.
@kksunnykuruvilla1410
@kksunnykuruvilla1410 Год назад
Best of luck, Best wishes 😙❣️❣️
@stalins4113
@stalins4113 Год назад
Nam tamilar Nam tamilar Nam tamilar 🙏🙏🌹🌹💯💯
@deebanddr
@deebanddr Год назад
பழ.கருப்பையா அவர்கள் திமுக வை ஜனநாயக முறையில் மிகவும் கண்ணியமாக விமர்சனம் செய்கிறார்.. ஆனால் இதற்கு எதிர்வினையாக அவரின் குடும்பம், உறுவகேலி, முகம் சுளிக்கும்படி தக்குறைவாகதான் திமுக விமர்சனம் செய்யும்....
@gokulraman4512
@gokulraman4512 Год назад
Sir, you must live long !
@jothimanickam623
@jothimanickam623 Год назад
ஐயா புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் முட்டாள் தமிழனுக்கு எப்போ புரியும் வேதனையாக உள்ளது
@user-ow5fz5sl1f
@user-ow5fz5sl1f Год назад
முடியட்டும் முடியட்டும் திராவிட கூட்டம் தொடங்கட்டும் தமிழ் தேசம் வெற்றி பெறும் விவசாயி சின்னம்
@-MaTaTa
@-MaTaTa Год назад
தேச தந்தை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்... காமராசர் படத்தை கட்சி கொடியில் போட்டுருக்கலாம்... மாற்றம் செய்தால் நல்லது
@sasraj9733
@sasraj9733 Год назад
தலைவர் அவர்களின் பேச்சு மிக அருமை உங்களின் தலைமை கு தலைவணங்குகிறேன் அகத்தியர்
@ramagnanyramagnany6011
@ramagnanyramagnany6011 Год назад
ஐயா ! தங்கள் உயர்வான எண்ணம் வெற்றிபெற எம் நிறைவான வாழ்த்துக்கள். இராமநாதன் ஞானசேகரன், பிரதான வீதி, களுதாவளை -01, மட்டக்களப்பு, இலங்கை.
@woodworkidea
@woodworkidea Год назад
எல்லாம் சரிதான் அய்யா, "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று வாழ்ந்த இனம்தானே நாம். ஆகவே மற்ற மாநில மக்களுக்கும் இது போன்ற கருத்தைச் சொல்லிப் புரியவைத்தீர்கள் என்றால் மிகச் சிறப்பாக இருக்கும், யார்யாருக்கு அவங்க மொழியில் பேசத்தெரியாது, கனவுகாணதெரியாது அல்லது தெரியும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இந்தத் தமிழ்நாட்டையும் நாம் இழந்த பிறகா? 😇😇😇😇😇😇 நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் மற்ற மாநில மக்கள் அவர்கள் மாநிலத்தில் அப்படி நம் மக்களை ஏற்றுக்கொள்வது போல் தெரியவில்லையே, எங்கும் அடிதான் விழுகிறது, 😭😭😭😭😭 மற்ற மாநில மக்களுக்கும் இது போன்ற கருத்தைச் சொல்லிப் புரியவைத்தீர்கள் என்றால் மிகச் சிறப்பாக இருக்கும். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று வாழ்ந்த இனம்தானே நாம். 🥰🥰🥰
@rajendraneb5797
@rajendraneb5797 Год назад
ஐயா உங்கள் பேச்சுக்கு தலைவணங்குகிறேன்.
@devingtonr
@devingtonr Год назад
Open and transparent speech.
@thirumuruganv6121
@thirumuruganv6121 Год назад
இனி தமிழ்நாட்டில் எந்த கட்சி வந்தாலும் தமிழ் தமிழர் என்று இல்லாமல் கட்சி பெயர் இருக்காது என்று உரக்க சொன்னது மீண்டும் உண்மை ஆகிறது. பாவம் கமலஹாசன் பாதை மாறிய பயணத்திற்கு பின் அடுத்த இவரது கட்சியாக இருக்கட்டும். கூட்டணி இல்லாமல் இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்
@Felix_Raj
@Felix_Raj Год назад
அருமையான தலைவர்! ❤️💥
@ugakrish
@ugakrish Год назад
Join NTK
@samrajeswaran7337
@samrajeswaran7337 Год назад
Very transparent, practical, true words from his heart, every tamilian with self respect should empower him with their vote.we support you sir .continue to speak, take care of your health. Nandri, will soon you meet you in a public forum.
@valarvalar693
@valarvalar693 Год назад
Very very true spech
@mgovindarajalugovind2161
@mgovindarajalugovind2161 Год назад
ஐயா உங்கள் சொற்கள் தித்திக்கும் தேனாக இருக்கிறது உள்ளதை உள்ளபடி சொல்லும் ஆற்றல் மிக்க தலைவராக அறிவாற்றல் உள்ளவராகவே இருக்கிறீர்கள் நாட்டுக்காக உங்களைப் போன்றவர்கள் வழி நடத்திச் சென்றாள் நாடு நாடாக இருக்கும் வாழ்க உங்களது பேச்சாற்றல் வளர்க புதிய கட்சி
@balamuthup574
@balamuthup574 Год назад
வாழ்த்துக்கள்💐💐💐 அந்த 17 போலீஸ்காரர்களை தாங்கள் முதல்வராக வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா ? ஆனால் ஒன்று , இப்படியே வீறு கொண்டு பேசினால் தாங்கள் CM விடுவீர்கள் என்றே கருதுகிறேன்‼️🙂
@AbdulSamad-ig8pn
@AbdulSamad-ig8pn Год назад
IT IS VERY REALY TRUE
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Год назад
*ஆரியத்தின் தத்துப்பிள்ளை தான் த்ராவிடம்.* 😓🤦
@Ramsay8850
@Ramsay8850 Год назад
ஆகா!ஓ ஓ!
@balamuruganbalamurugan4804
@balamuruganbalamurugan4804 Год назад
இதை தான்.ஜயா.சீமான்செல்கிறார்.சைவம்.குலதெய்வம்
@jeychellaiah7971
@jeychellaiah7971 Год назад
நல்ல தமிழ்மகன், நல்ல கருத்துக்கள் ஆயினும் எவ்வளவு காலம். உங்களால் உங்கள் கொள்கையில் நிற்க முடிகின்றது என்பதை வைத்தே நீங்களும் உங்கள் கழகமும் நிலைக்கும் என்பதே உண்மை, உறுதி. இதையெல்லாம் உங்களின் இளையோன் ஒருத்தன் கடந்த பண்ணிரண்டு ஆண்டு கடந்தும் கொள்கை உறுதியோடு செயலாற்றி வருகிறார் என்பதையும் கவனத்தில் கொள்க. நன்றி வணக்கம்🙏.
@santhanaramans8709
@santhanaramans8709 3 месяца назад
ஆக சிறந்த கருத்துக்கள். ஆனித் தரமான பேச்சு. இவரைப் போல சிறந்த அறிவாளிகளை தமிழகம் தவிர விட்டது நம் துரதிர்ஷ்டம்.
@bhaskarp9133
@bhaskarp9133 Год назад
சர்கார் CM ஆட்டம் ஆரம்பம்
@narayanankrishnan4384
@narayanankrishnan4384 Год назад
சீமான் பேச்சை இவர் கேட்பார் போல.
@jmahendran9795
@jmahendran9795 Год назад
என்னுடைய ஆதரவை தங்களுக்கு தெரிவி்த்து கொள்கிறேன்
@anvaranvardeen9206
@anvaranvardeen9206 Год назад
Congratulations Mr, karuppaiya , we're waiting for new leader in Tamil Nadu
@binuarun6316
@binuarun6316 Год назад
NTK thanithu than pottiyuduthu.
@rajretnamsd5405
@rajretnamsd5405 Год назад
அருமையான அரசியல் விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@sabarinathan5880
@sabarinathan5880 Год назад
Ntk is standing alone on their kolgai
@yogitv3990
@yogitv3990 Год назад
அருமை
Далее
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 8 млн
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн