Тёмный
No video :(

ஸ்டாலின் எந்த சட்டை போட வேண்டும் என சொல்வதற்கு ரூ.380 கோடியா? - பழ.கருப்பையா | Pala. Karuppiah 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 545 тыс.
50% 1

ஸ்டாலின் எந்த சட்டை போட வேண்டும் என சொல்வதற்கு ரூ.380 கோடியா? - பழ.கருப்பையா | Pala. Karuppiah
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@sathiyamoorthyduraiyappan0404
@sathiyamoorthyduraiyappan0404 4 года назад
கட்சி என்பது கருவி டா கொள்கை தான் முக்கியம்.. என்னை கவர்ந்த பேச்சு வாழ்த்துக்கள் ஐயா...
@leandrowestin5262
@leandrowestin5262 3 года назад
Instablaster.
@ramanathanramramanathan8278
@ramanathanramramanathan8278 2 года назад
ஐயா அவர்களின் கருத்துக்கள் தமிழை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய நேரம் மனித நேயத்தை சீர்குலைக்க தமிழினம் இடம் கொடுக்காமல் தலைநிமிர்ந்து நிற்க்கவேண்டும்
@saidaisampath9499
@saidaisampath9499 2 года назад
@@ramanathanramramanathan8278 ò9òìioi9ii9ò9o9999999òi9 iiiiiiiooiiiooiiiiiiiiìiiiìòioooooòòo999 9 9o99oo99 99ooooo999ooooooooooo99999 999o9oo99o9ooooooooooo9o99i99kb9 9 k9bkkbb
@dhanasinghg8632
@dhanasinghg8632 Год назад
Pp pp hh
@muthukrishnanmuthu2056
@muthukrishnanmuthu2056 Год назад
9
@sahabudeenudhuman1061
@sahabudeenudhuman1061 4 года назад
நல்ல சிந்தனை மட்டுமே நல்ல தலைவனாக உருவாக்கமுடியும் , உருவாக வேண்டும், மாறாக ஏஜென்சி வைத்து தலைவனாக வருவது , அதை ஏற்பது இந்த மக்களின் முட்டால் தனம் பழ கருப்பையா மிகவும் தெளிவான மனிதர் வாழ்த்துக்கள்
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 4 года назад
பெயரில் தான் கருப்பு மனம் என்றும் வெள்ளை, நலமுடன் நீடூழி வாழ்க ஐயா
@RajaM-cb9cy
@RajaM-cb9cy 4 года назад
சபாஷ்! சரியான பேட்டி! திமுக கார்ப்பரேட் கம்பேனிதான், தங்கள் குடும்பம் மட்டும்தான் அனைத்து முக்கிய பதவிகளை அனுபவிப்பார்கள்! தெரிந்த விசயம்தானே!
@saravananmarimuthu6278
@saravananmarimuthu6278 4 года назад
சரியானது. ஆனால் திராவிடம் என்பது மிகவும் தவறானது.
@rmurugasan2996
@rmurugasan2996 3 года назад
உண்மையை பேசுகிறார் அருமை
@shanmugammugam6586
@shanmugammugam6586 4 года назад
டேய் கேள்விக்கு பதில் வேணுமா வேணாவா டா பதில் சொல்ல விடுடா சிறப்பா பேசுகிறார்
@saraswathisilambu7719
@saraswathisilambu7719 4 года назад
தொகுப்பாளனுக்கு பெரிய பு🐛🔥 நெனப்பு ப்ரோ...
@gymboy6060
@gymboy6060 4 года назад
@@saraswathisilambu7719 🐛🔥 ... 😂😂😂
@orbekv
@orbekv 4 года назад
Super Bro... News7 is a Sombu of DMK. 'மாற்றம் வரும்.. காலத்தின் கட்டாயம்' அருமையான கருத்து. பணநாயகத்திற்கு பதில் இன்னொரு பணநாயகம் அல்ல..நேர்மை தான். அருமையான கருத்து..
@kannankathalan6471
@kannankathalan6471 4 года назад
தி மு க , ஒரு அழுக்குமூட்டை . எவ்வளவு சரியான வார்த்தை .
@hariharasudhanb7811
@hariharasudhanb7811 4 года назад
உண்மை அனைத்தையும் கொட்டி விட்டார்...... But to late.....
@kumarp7860
@kumarp7860 4 года назад
hariharasudhan B yes true
@ravindrankallan731
@ravindrankallan731 4 года назад
ஒழிக்க வேண்டும் திராவிடமும் திராவிட மாயையை..
@user-wz7xo2kf1z
@user-wz7xo2kf1z 4 года назад
தமிழ் சமயமே தவிர திராவிட சமயம் இல்லை
@karuna040288
@karuna040288 4 года назад
ஆம்
@ayshafathima8124
@ayshafathima8124 4 года назад
Great speech. Now good respect on you sir
@abdulazeem5788
@abdulazeem5788 4 года назад
இவரின் ஒவ்வொரு வார்த்தையும் அண்ணன் சீமான் பிரச்சாரத்தை முழு உண்மையானது என்பதை உறுதி படுத்துகிறது
@karthikthangamani6941
@karthikthangamani6941 4 года назад
Absolutely
@chandrasekar2835
@chandrasekar2835 4 года назад
Sema comedy
@chuttyangels6553
@chuttyangels6553 4 года назад
Evvarum manasatchipady pesunal Appadiye seeman pesuvathu pola irukum. Anal ivar manasatchi ullavarthan
@Krishna94824
@Krishna94824 4 года назад
ஆமாம் சகோ
@aaksdad
@aaksdad 4 года назад
Trump kooda simon solrade. Solraan thumbi
@parameswaran2006
@parameswaran2006 4 года назад
நெறியாளர் திமுக சொம்பாகவே கேள்விகளை கேட்கிறார். இருந்தாலுல் பழ. கரு சாட்டையை சுழற்றிவிட்டார்.
@sandeep-jb1ln
@sandeep-jb1ln 4 года назад
Fed3D3
@jayaharan1976
@jayaharan1976 4 года назад
நீங்கள் சொன்னது மிகச்சரி. எட்டு மாதங்களித்து ,நான் ஒரு பக்கா தி மு க சொம்பு என்று ஆண்டிமுத்து பேட்டி இல் நிரூபித்து விட்டான்
@mugamudhaabu8620
@mugamudhaabu8620 4 года назад
@@jayaharan1976 c
@KAVishnuRamM
@KAVishnuRamM 4 года назад
Jbujin. B .
@pookoya7512
@pookoya7512 4 года назад
@@sandeep-jb1ln opp PJ
@sanjaydavid6279
@sanjaydavid6279 4 года назад
நன்றி அய்யா உங்கள் கருத்து உண்மை
@grandpamy7346
@grandpamy7346 4 года назад
பொருளாதார ஏற்ற தாழ்வை ஒழிப்பதுதான், ,,,,மனித சமுகத்துக்கு இன்றைய சூழ்நிலை யில் ஒரு நல்ல தீர்வாக அமையும்,,,
@arivumaniravanan7979
@arivumaniravanan7979 4 года назад
நெறியாளரின் அணுகுமுறை மிக நன்று... நல்லு பதில் பெறுவதற்கு, லாவகமாக கேள்விகளை தொடுக்கிறார்...
@adhibrahmmapraburam9851
@adhibrahmmapraburam9851 4 года назад
பழ.கருப்பையா திமுகவுக்கு சென்றபோது விமர்சித்தவனில் நானும் ஒருவன்.... இவர் வெளியில் வந்திருப்பதை கொண்டாடுபவனில் நானும் ஒருவன்... கருணாநிதியை ஆகச்சிறந்து விமர்சித்ததில் இவருக்கு பெரும் பங்கு... வாழ்த்துக்கள்....
@psprakash966
@psprakash966 4 года назад
True, his book on karunanidhi Enna kadavulla is a real excellent book.
@psprakash966
@psprakash966 4 года назад
True, his book on karunanidhi Enna kadavulla is a real excellent book.
@sriramcee
@sriramcee 4 года назад
100% உண்மை . எடப்பாடி நிலைத்திருப்பது ஸ்டாலினின் இயலாமையால்தான் ...
@Krishna94824
@Krishna94824 4 года назад
*திமுக&அதிமுக இரு பெரும் ஊழல் கட்சியை தூக்கி எரிந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்*
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 4 года назад
Epdi dark a type panrathu
@prabhakaran3013
@prabhakaran3013 4 года назад
மிக நேர்மையான அரசியல்வாதி. தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கையில் மற்றவர்களைப் போல் கதை கட்டுவதே இல்லை பழ.கருப்பையா அவர்கள். மிக நல்ல அரசியல்வாதி. அரசியலை விட்டு வெளியேறி தமிழ், தமிழர் நலன் சார்ந்த விசயங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்காக மட்டும் இவர் குரல் ஒலித்தால் மகிழ்வேன்.
@pradevaathivel
@pradevaathivel 4 года назад
26th Minute... sema Epic.. Great Karuppiah!
@sundararajs3985
@sundararajs3985 4 года назад
ஐயா நீங்கள் வெளியிட்ட இந்த அனுபவம் வாய்ந்த சொற்கழ் மிகவும் சக்திவாய்ந்த குண்டு. தமிழ் மக்கள் ஒற்றுமை ஓங்கும் சாதி ஒழியும் நாளை நமதே.
@sundarvgmsp832
@sundarvgmsp832 4 года назад
Super speech
@selvaraj8571
@selvaraj8571 4 года назад
ஸ்டாலின்அவர் கிட்ட இருக்குற சொத்த எல்லாத்தையும் தமிழ் மக்கள்க்கு கொடுக்கட்டும் தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர்
@hoppes979
@hoppes979 4 года назад
News 7, Puthiya Thalaimurai , Thanthi TV உங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி. பிரசாந்த் கிஷோரை டி.எம்.கே பணியமர்த்துவது குறித்த முதன்மை நேர விவாதம் எப்போது? அது வேறு எந்தக் கட்சியாக இருந்தால், இப்போது அது ஊடக விவாதம் முழுவதும் இருக்கும்.ஒரு விவாதம் செய்து, நீங்கள் நடுநிலை வகிக்கிறீர்கள், மறைமுகமாக திமுகவை ஆதரிக்கவில்லை என்பதை நிரூபிக்கவும்
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 года назад
Tn Media always dmks diapers
@psprakash966
@psprakash966 4 года назад
Very correct
@ayshafathima8124
@ayshafathima8124 4 года назад
Yes brother. Absolutely right? They are all paid by DMK. shame for Journalism
@kaala1240
@kaala1240 4 года назад
Nagarigam atra pechu endralum , tamilaga mediakkal pathi RS Bharathy sonnadu daan unmai .......
@vikneswarivikneswari5039
@vikneswarivikneswari5039 4 года назад
Super sir... Mr. Pazha karuppaia...
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 4 года назад
மூதறிஞர் ராஜாஜி பற்றி சத்தியத்தை பேசியது தைரியமான பேச்சு
@sushiranganag
@sushiranganag 4 года назад
For once I appreciate totally your polititical conviction sir Very convincing efficient n effortless talk...
@vasansvg139
@vasansvg139 4 года назад
ராஜாஜி ..... காலம் கடந்து விட்டார்..... என்றாலும் இவர் ஒருவர் தான் அவர் பெயரை குறிப்பிட்டு சொல்லுகிறார்..... இன்றும்..... ஞானி இவர் 😊
@paulpandianarumugasamy1577
@paulpandianarumugasamy1577 4 года назад
Loss palakaruppiha it is not truth avaruadaya nokkam vearu
@subramaniamthambiah7608
@subramaniamthambiah7608 4 года назад
Very good speech
@sundarvgmsp832
@sundarvgmsp832 4 года назад
நன்றி
@iya-kn4ut
@iya-kn4ut 3 года назад
Pala. Karupiya 's speech proves that he is a great thinker and writer.
@GumbalaSuthuvom
@GumbalaSuthuvom 4 года назад
இவரது பேட்டி விரக்தியின் வெளிப்பாடு. திமுகவில் சேரும்போது இருந்த அனைத்தையும் கண்டுகொள்ளதவர் இன்று அதுவே பெரும் குற்றமாக கதருகிரார்.
@balun872
@balun872 4 года назад
Correct bro.
@ananthkumarkanthimathivana2957
@ananthkumarkanthimathivana2957 4 года назад
சரியான பதில்.
@darshans3857
@darshans3857 4 года назад
Verru verruppu arasiyal, sudala paravaillai ivanukku
@amispichai
@amispichai 4 года назад
ஏதாவது பதவி கிடைத்து இருந்தால் வெளியேறி இருக்கமாட்டாரோ????
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 года назад
பூவின் மேல் பறந்து காமத்தேன் குடிக்கும் பட்டாம்பூச்சியின் காதல்தமிழ் நீரின் ௨ள் பிறந்து கொசுப்புழுக்களை தின்று நோய்விரட்டும் தட்டான் பூச்சியின் நன்மை தமிழ் அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
@rajenthiranks6448
@rajenthiranks6448 4 года назад
அருமை பதில் சூப்பர்
@sundarj8174
@sundarj8174 4 года назад
Somehow seem to concur with this person. Two things I like about him. His speech, his points are very clear and he uses unadulterated Tamizh. He doesnt stick around for the heck of it. Once he realizes the party’s agenda is different from his, he walks away. He could have stayed and continued to get political mileage and influence. I appreciate that.
@sushiranganag
@sushiranganag 4 года назад
Sundar J fantaastic analysis
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 2 года назад
U hit the nail on the head.
@ramasamytrsamy1291
@ramasamytrsamy1291 4 года назад
honest thinking good karuppaiya
@user-ub4lp9ji5p
@user-ub4lp9ji5p 4 года назад
ஐயா உண்மையான அரசியல் பேசிவிட்டர்
@thayalanthayalan8810
@thayalanthayalan8810 Год назад
Evaru krisnasamy sakkiliyan ena theriyamal evanai devendrar2 ena pesiye athi methavi
@manir1100
@manir1100 3 года назад
பழ.கரு அருமையான விளக்கம். நெரியாளர் விளங்காததுபோல் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை மாற்றி மாற்றி கேட்கிரார்.
@somasundarama8209
@somasundarama8209 4 года назад
"There is nobody to answer your call, Walk alone, Walk alone, walk alone" OSM quote
@sushiranganag
@sushiranganag 4 года назад
👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽
@balandr2544
@balandr2544 3 года назад
புத்தி கூர்மையான பழுத்த கொள்கைவாதி. இவர்களை முற்றிலும் பயன்படுத்த வேண்டும்.
@vinodhagan2779
@vinodhagan2779 4 года назад
அய்யாவிடம் என்னுடைய 21வயதில் முஸ்லீம் கூட்டத்தில் இந்து மதத்தை பற்றி பேசிய பேச்சை கண்டித்து கேட்ட கேள்விக்கு எனக்கு அருமையாக எதிர் பதில் அளித்தார்.....என்னை பாரட்டியும் இருக்கிறார்
@arunjonyuruthiran7943
@arunjonyuruthiran7943 4 года назад
ஐயா நாம் தமிழரை அடிக்கோடிடுகின்றார் ,ஆனாலும் திராவிடம் என்ற கொள்கையை பிடித்துக்கொன்டுருப்பதால் நாம் தமிழரை வாயினால் கூறவில்லை அத்துடன் நெறியாளரும் மிமகவனாமக நாம்தமிழரை தவிர்த்துள்றார்
@sgkumar2895
@sgkumar2895 4 года назад
NTK katchi illai Christine what's app group😃😃😃😃
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 года назад
😁😁😁😁😁😁😁
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 2 года назад
உண்மை நாம் தமிழர் கட்சியை தவிர்க்கும் நெறியாளர்
@donaldxavier6995
@donaldxavier6995 4 года назад
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் . கண்ணதாசன் சரியாகத்தான் பாடியிருக்கிறார்....
@kkumar7623
@kkumar7623 4 года назад
அந்த. பி‌ள்ளை. மக்கு. பி‌ள்ளை. போட. தமிழர். பிள்ளைகள். திராவிட ரன்களே.. இ‌னி. இ‌ல்லை.
@RK-wk8wg
@RK-wk8wg 4 года назад
Finally you talking like Seeman sir. Everyone in dmk and admk should turn against. Thank you
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 года назад
உண்மையில் இவரது கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடியது.துர்அதிருஷ்டம் இவர் முழுமையாக சீர்கெட்ட சமுதாயத்தில் வாழ்கிறார்.ஆனால் இவரது கொள்கை பிடிபபு பாராட்டுக்குரியது
@baskarank.b.1006
@baskarank.b.1006 4 года назад
Appdiye seeman pesura madhiri irukku . Naam thamizhar 💪🏻💪🏻💪🏻
@siddharthk1154
@siddharthk1154 4 года назад
Pottaiyan Simon Avan summa pesuvan onnum seiya mattan da Mental
@baskarank.b.1006
@baskarank.b.1006 4 года назад
siddharth kumar ungalin arpudhamana varthaigalukku nandri nanbare. Unga appa amma ungala nalla valathu iruganga 👍🏻👍🏻
@siddharthk1154
@siddharthk1154 4 года назад
@@baskarank.b.1006 oh neenga romba nallavanga Poda Adimuttal poi seeman VIDEOS PAARU DA INNUM KATCHI ARAMBIKADHA SUPERSTAR AH PATHI ASINGAMA PESITU IRUKKAN AVANUKU SUPPORT PANRA NEE ADIMUTTAL
@baskarank.b.1006
@baskarank.b.1006 4 года назад
siddharth kumar ungalukku theriyadhavan unga veetukku vandha veettu vasalaye niruthi yaru nu kekkamateenga? Avane unga veettukku thalaivana varennu sonna neenga ena pannuveenga ? Adha dha seeman panrappla. Nan muttalave irundhutu poren nanbare . Ungal kanivana varthaigalukku nandri. 👍🏻👍🏻
@user-gk6jw1hl9x
@user-gk6jw1hl9x 4 года назад
நன்றி ஐயா
@sushiranganag
@sushiranganag 4 года назад
50 வருடங்களாக பாழாக்கப்பட்டுள்ளது,தமிழ்நாடு... சரியாக சொன்னீர்
@ramadossn2396
@ramadossn2396 2 года назад
Yes 100persent
@lakshmanankasi2563
@lakshmanankasi2563 4 года назад
இனியாவது நிரந்தர இடத்தைபெறுங்கள்...
@harrisahimas8130
@harrisahimas8130 4 года назад
Ivan vaazhkaiel illai. Ivan eacha ilaiyai nanka nadakum.
@m.r.chelliah334
@m.r.chelliah334 3 года назад
Oru idathil erukka mattar
@dharmarc352
@dharmarc352 4 года назад
இவர் நாம் தமிழருக்கு ஆதரவு தருவாரா இல்லையோ... ஆனால் இவர் பேசுவது அனைத்தும் நாம் தமிழரை தான் பிரதிபலிக்கிறது....
@siddharthk1154
@siddharthk1154 4 года назад
Semma comedy pa AVAR SOLRADHU SUPERSTAR AH DA MENTAL SEEMAN DEPOSIT KITTA KOODA VARAMATTAN DA
@johnsons3464
@johnsons3464 4 года назад
சுப்பர் பழ கருப்பையா சார்
@SELVAKUMAR-mp1fb
@SELVAKUMAR-mp1fb 4 года назад
ஐயா உங்கள் அரசியல் முதிர்ச்சி இந்த சினிமா பார்த்து அரசியல் வளர்த்த பழுகினமான தமிழர்கள் இருட்டில் உட்கார்ந்து வெளிச்சத்தில் நடப்பது எல்லாம் உண்மை என்று நம்புகிறது கால கொடுமை
@harrisahimas8130
@harrisahimas8130 4 года назад
Ivaruku eachabillai nakum arasyal thsn therium.
@bujjirajkumar8450
@bujjirajkumar8450 4 года назад
Excellent Mr. Pala Karuppiah, I bow to you. You have to teach in the Universities. We need father like you to take Tamil Nadu into the future. Than you for your time.
@Naglams
@Naglams 4 года назад
Amazing interview and very clear headed views from Mr. Karuppiah
@ManiKandan-hi2cd
@ManiKandan-hi2cd 4 года назад
good speetch
@arumugamvaithilingam3141
@arumugamvaithilingam3141 4 года назад
தன்மானம் உள்ளவர் இனிமேல் அரசியலைவிட்டுவிட்டு பட்டிமன்றம் கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுகிறேன்
@srinivasanm9673
@srinivasanm9673 4 года назад
ப்ராடு உளறுவாயன்
@Venkatraman_V
@Venkatraman_V 4 года назад
பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் உங்கள் பேச்சுக்களால் கட்டி போடுகிறீர்கள் 👌
@hoppes979
@hoppes979 4 года назад
25:50 மற்றும் 26:30 துராய் முருகன் மற்றும் உதய் நிதிக்கு அதிக அவமானம்
@bendover6994
@bendover6994 4 года назад
Duraimurugan magan pesinathu avaroda kanni pechu... first speech la elarum ipdi thaan pesuvaanga... athaa venumnae maraikuraar...
@tirunelveliuykkaton7356
@tirunelveliuykkaton7356 4 года назад
Vera level speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thirumurugansangam2952
@thirumurugansangam2952 4 года назад
மாபெரும் தலைவர்களை படித்துவிட்டு வந்த அரசியலில் யார் தலைவர் என்று தெரியாமலே திமுக அதிமுக வில் பயணம் செய்த அரசியலை என்னவென்று சொல்ல. தமிழ்நாடுக்காரர்கள் எல்லாம் நல்லா பேசுவார்கள், பேச்சைப்பார்க்காதே செய்கையைப் பார்.
@saravananlic2488
@saravananlic2488 4 года назад
அடுத்த முதல்வர் திரு, ரஜினிகாந்த் தான் 2021 ஆண்டு
@shanmugammugam6586
@shanmugammugam6586 4 года назад
நல்ல மனிதர்
@balubala7353
@balubala7353 4 года назад
தன் மான தமிழன் பழ. கருப்பையா மான தமிழனாகவே வாழ வேண்டுகிறேன்.
@rhariprasathmech
@rhariprasathmech 4 года назад
For selecting shirt Stalin uses 380 crores that's not problem. From where that 380 is coming. That is the problem
@psprakash966
@psprakash966 4 года назад
Correct
@prasaths.r3533
@prasaths.r3533 4 года назад
Brilliant speech sir.
@jegannb
@jegannb 4 года назад
அடிக்கடி ஈழம் ஈழம் என்று சொல்லும் அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டி போராடுவார்கள் என்று நினைத்தேன்.
@vijayvj890
@vijayvj890 4 года назад
அவங்கள வைச்சி அரசியல் மட்டும் தான் பண்ணுவாங்க யார இருந்தாலும்
@arunvarshanrk2346
@arunvarshanrk2346 4 года назад
Eezha thamizhargaluku india la kudiyirimai kodutha... Srilankan gvmt ku inum easy aydum.. Thamizhargalin naadu india dhan nu solli again virata aramipanga
@carmania5664
@carmania5664 4 года назад
@@arunvarshanrk2346 well said bro eelam is our country
@jayaramangovindasamy7968
@jayaramangovindasamy7968 4 года назад
ஈழத்தானை அடித்துவிரட்டனும்.
@Kanaraj26
@Kanaraj26 4 года назад
Jayaraman Govindasamy எதற்காக ?
@jawaharbabu123
@jawaharbabu123 3 года назад
Ayya is correct... Valthukkal. A real leader in tamilnadu
@dinesantrichy7413
@dinesantrichy7413 4 года назад
திராவிடம் தவிர.. மற்ற அனைத்து கருத்துக்களும் ஏற்றுக்கொள்ள கூடியதே
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 года назад
Great speech sir salute sir 💪👍👌
@bhaskarji9200
@bhaskarji9200 4 года назад
திரு பழ கருப்பையா பல கட்சி மாறியவர்,, சிறந்த பேச்சாளர் தான் ஆனால் ஒரு கட்சியில் உருப்படியாக இருக்கமாட்டார்,,
@rajeshhariharan7575
@rajeshhariharan7575 4 года назад
For the first time, I am able to see Pazha Karuppiah with some respect... he is blasting DMK, but he is blasting ADMK equally if not more.... The one about Durai Murugan son's speech in Parliament was superb.
@johnpeter8783
@johnpeter8783 4 года назад
தெளிவான முடிவு சுயமரியாதை வழிவந்தவர் என்று நிருபணம் ஆகிவிட்டது.
@balurbala
@balurbala 4 года назад
பழ. கருப்பையா அவர்கள் மிகச் சிறந்த ஜனநாயகவாதி. மிகச் சிறந்த தமிழ் இவருடையது.
@AliAli-hq1fr
@AliAli-hq1fr 4 года назад
மக்கள் சேவை செய்யும் கட்சி அல்ல கார்ப்பரேட் கன்சல் கம்பெனி திருடர் முன்னேற்ற கழகம் திமுக தமிழகத்தில் ஊழலை பெத்துப்போட்ட பெருமை இவர்களுக்கு சேரும்
@mathimugan118
@mathimugan118 4 года назад
Really great man...salute u sir ...
@USHASUNDAR1971
@USHASUNDAR1971 4 года назад
திரு விசயன் அவர்கள் திமுக வில் ஏதேனும் பொறுப்பு வாங்க போகிறாரா
@rengasamy6913
@rengasamy6913 3 года назад
பழ கருப்பையா பலன் கிடைக்கும் இடம் அறிந்து சுடலை யின் கூற்றுப்படி தான் மக்கள் அநீதி மையத்தில் இருந்து கொண்டு நாளை சந்திப்போம் என்று கூறி அநீதி மையத்தில் இணைந்தார் நாளை சுடலை யும ஒன்றே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இதை மக்கள் மனதில் தெளிவு பிறந்துவிட்டது குடும்ப அரசியல் இனி எடுபடாது மாற்று அநீதி மையத்திற்கு தெரியப்படும் இது வேத சத்தியம் வெற்றி நிச்சயம் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
@balubala7353
@balubala7353 4 года назад
தமிழ் மக்கள் உள்ளாட்சி தேர்தலில் தி மு க மற்றும் அ தி மு க காட்சிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும் வேறு நல்ல வேட்பாளர் அவர்களுக்கு வாக்களியுங்கள்.
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 4 года назад
super moral speech. 22.51 duraimurugan son topic super.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
*இரு ஆளுமைகள் மறைவு!* 1. ஒரு தனியார் நிறுவனம் பங்குதாரர் நிறுவனம் ஆனது. 2. பங்குதாரர் நிறுவனமான இன்னொன்று தனியார் நிறுவனமானது.
@varadharajendran3382
@varadharajendran3382 4 года назад
Super, Truth Speak about Political Situation , Iyyah Pazha Karupaiah !!!!!
@midhunamani3843
@midhunamani3843 4 года назад
Pazha. KARUPPAIYAH SPEECH GOOD
@karthikmech146
@karthikmech146 4 года назад
Nice speech..👏🏻
@bharaneendhars7709
@bharaneendhars7709 2 года назад
திராவிடம் என்ற வார்த்தை எந்த சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது?
@mars-cs4uk
@mars-cs4uk 4 года назад
Mr.Karuppiah join with Seeman
@MrHoticecubes
@MrHoticecubes 4 года назад
இவர் சொல்லுகிற தலைவர் ஒரே ஒருத்தர்தான் அவர் சீமான்
@abi-ru4gk
@abi-ru4gk 2 года назад
Vaico great leader, parliament tiger 🐅 knowledge person Vaico mdmk
@shanmugamvel3516
@shanmugamvel3516 4 года назад
கரும்புகாட்டுகள் கான்கிரீட் ரோடு போட்டத விட்டு விட்டீர்கள் அய்யா.......
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 3 года назад
Nalla politician karupu
@padmanabansuresh9901
@padmanabansuresh9901 4 года назад
Good speech.sir
@anandselva5260
@anandselva5260 4 года назад
அய்யா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி
@venkateshkannan1320
@venkateshkannan1320 4 года назад
very great replies from Pazha Karuppaiya....
@shivasellaperumal4108
@shivasellaperumal4108 4 года назад
Good speech sir
@venkatesh.n6723
@venkatesh.n6723 4 года назад
Talent person
@vimal208
@vimal208 4 года назад
43.40.... சரியான பதிலடி விஜயனுக்கு
@rdspwa2471
@rdspwa2471 4 года назад
i agree your concept50%.
@chibisani32
@chibisani32 4 года назад
Semmaa sir.. Unga speech Supera irku..
@manir1100
@manir1100 3 года назад
பழ . கருப்பையா is a very good orator.
@raju1950
@raju1950 4 года назад
All the poison from his mind has gone after quitting dmk.. Now karuppia talks sensible at his best
@srinivasanmurugesan5950
@srinivasanmurugesan5950 4 года назад
இவர் போன்ற மாமனிதர் ஆட்சிக்கு வந்தால் தான்... எதிர்காலம் சிறப்பு.. சுயநலம் இல்லா திறமையான ஐயா..
@vijayanand8077
@vijayanand8077 4 года назад
The anchor Vijayan is a always about why he quit DMK from beginning to end. It seems the news7 channel anchor is in favor of DMK and it shows about his worry(pity ) towards DMK. Height of stupidity. That fellow should what is your next plan after quitting from DMK. He never asked this question to karupayya thru out the interview. If rajini asked karupayya to join in his party, what is his plan? Will he accept or put any condition?? Like this many questions remain unasked. But all the replies from pazha. Karupayya was excellent and admirable. Hats off to him. Thanks News7
@madhubalanmuthuvel4157
@madhubalanmuthuvel4157 4 года назад
Very good knowledgeable person and good understanding about politics
@rajarajacholan7048
@rajarajacholan7048 4 года назад
எந்த பணமும் வாங்காமல் தகுதி வாய்ந்த வேட்ப்பாளரை நிறுத்தும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🌽🌽👍👍👍👍🌽💯
@abi-ru4gk
@abi-ru4gk 2 года назад
Vaico great leader, parliament tiger knowledge person Vaico mdmk
@villagelifestyle5161
@villagelifestyle5161 3 месяца назад
பழ.கருப்பையா அருமையான பேச்சு
@lakshmanankasi2563
@lakshmanankasi2563 4 года назад
38:36 சரியான கூற்று
@bharathgandhi5293
@bharathgandhi5293 4 года назад
ஐயா சூப்பர்
Далее
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 14 млн
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 14 млн