அம்மா டிவில உங்க சமையல் மட்டும் பார்ப்பேன் உங்க சமையல் புக் வச்சு தான் வித்தியாசமான recipe செய்வேன் இப்ப no problem videos பார்த்து செய்வேன் ரொம்ப நன்றி.
Good afternoon Revathy Amma.நான் பல வருடங்களாக ஜெயா டிவியில் உங்கள் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன். ஒரு நோட்புக் fullஉங்கள் சமையல் எழுதி வைத்துஇருக்கிறேன்.இப்போது you tube channel பார்க்கிறேன். நன்றி.
மேடம் நீங்கள் செ ய்கிற ஒவ்வொரு dishes ம் நன்றாக இருக்கிறது. எனக்கு குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி வேண்டும் மேடம் ப்ளீஸ் செய்து காட்டுங்கள். ப்ளீஸ் நீங்கள் சீக்கிரமாக செய்து காண்பித்தால் நான் ட்ரை பண்ணுவேன் மேடம் ப்ளீஸ்
அம்மா இன்று பட்டாணி புலாவ் செய்தேன் வெங்காயம் பூண்டு இல்லாமல் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என் அம்மா 84 வயது இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றி அம்மா
Hi Madam, I made this type of biriyani with exact measurements and instructions... It was excellent my kids andy husband loves the dish... I even got a compliment message from my husband... Thanks so much Madam.
அம்மா நீங்க சமைக்கறப்ப பேசறது மட்டும் கவனிக்காம நீங்கள் செய்யரதை கவனித்தாலே ஆரோக்கியத்தோட கிச்சனை இவ்வளவு சமைச்சுட்டும் எப்படி அழக்காகாம வச்சிருக்கன்னு என்னை கேப்பாங்க என் குருவே நீங்க தான் இப்ப கூட பாருங்க அந்த கரண்டிய அடுப்பு மேலே அப்படியே வைக்காம வேரே ஒரு கரண்டி மேலே வைக்கிறீங்க இந்த சின்ன நுணுக்கங்கள் அம்மாகிட்டேந்து பொண்ணுங்க கத்துக்கிறது பத்தொன்பது வருஷம் முன்னாடி பொதிகை டிவில தேன்குழல் பண்ண கத்துகிட்டேன் நான் ஒரளவு நல்லா சமைக்கேறேன்னா அதுக்கு நீங்க தான் காரணம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் i love you ma
Sis நான் உங்கள் தீவிர ரசிகை உங்கள் வார மாத பத்திரிக்கைகளில் வந்த இணைப்பு புத்தகங்களை பல ஆண்டுகளாக Collect பண்ணி Binding செய்து வைத்துள்ளேன் 90%சமையலை செய்தும் பார்த்திருக்கிறேன். தங்கள் Channel ஐ எதிர்பார்த்தேன்... வாழ்க வளர்க peas pulao already. 30 வகை கலந்த சாதத்தை பார்த்து செய்து ருசி பார்த்தாச்சு Thank u ...
Super madam. I will try it out. I love the raita. I have been following ur cooking programs from many years. I still prepare Pongal the way u suggested. I am a fan of urs ma’am . Love ur simplicity. Feel very comfortable watching ur shows.
Can not follow language. Please give ingredient measurements in English in all your recipes so that everyone can try easily. I really like all your recipes