ஆம் என் பெயர் எஸ் ல ஆரம்ப ம் அட்சரம் பிசகாமல் அப்படி யே அசத்தல் லான உண்மை தான் இந்த பெயர் ஏனோ எனக் கு பிடிக்காது நண்பர்கள் வட்டாரத்தில் நிக் நேம் தான் விரும்பி கூப்பிட சொல் வேன் இத்தனை சிறப்பு களை முதல் முறையாக கேள்வி படுகிறேன் சச்சின் டெண்டுல்கர் எஸ் ல தான் ஆரம்ப ம் புகழ் பெற்ற வர் அடுத்து சன் டிவி புகழ் பெற்ற சேனல் மகிழ்ச்சி அளிக்கிறது மனம் எத்தனை யோ உதாரணம் கூற உதாரணம் கூற தவித்து ம் பேச்சு வரவில்லை அத்தனை திகைப்பே மிக நுட்ப மாக கூர்மை யாக விரிவாக சரியாக கணிப்பு நிஜம் தான் கனவா நனவா 😮😢😅😊நம் ப முடியவில்லை இன்னும் மீளவும் இல்லை மனதில் அப்படி யே குணாதிசயங்கள் பிட்டு வைத்து விட்டீர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம்😁 இது போன்ற பதிவு ஈர்க்கப்பட்டு விதத்தில் புதுமையாக ஒரு விதத்தில் நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன் பலர் பயன்படுத்தி உபயோகம் காணப்படும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது நன்றி🙏💕 வார்த்தைகள் இல்லை கூற பாராட்டுகள் வாழ்க வளமுடன் சந்தோஷம்😁
உண்மை தான் என் நட்பு வட்டாரத்தில் கூட சிலாகித்து பிரஸ் தாபிக்க எண்ணி ஏனோ கூற விரும்பவில்லை ஏதோ ரகசிய ம் 😦 போல எனக்கு ள் படித்து படித்து சலிக்காமல் ஆனந்த ம் அடைகிறேன் காரணம் என் பேர் பிடிக்காது அதற்கு ஏற்ப இடர்கள் தொடர்ந்து அனுபவம் கசப்பான தாகவே தோல் விகள் ளாக வாழ்க்கை அமைந்துள்ள தே ப பெற்ற பிள்ளை கூட பிரிவு ஒற்றை தான் தசரதன் போலே மனம் வருந்தி பரஸ்பர புரிதல் அற்ற நிலையில் இணை துணை அமைப்பு விதி சதி என சதா இந்த பெயர் காரணம் என வெறுப்பு பிறர் நன்கு தானே இருக்கிறது என்பர் சீதா என்றால் துன்பம் தரும் வகையில் அமையும் என்று லட்சுமி என இணை கூறி யாக சிறிய வயதில் வீட்டில் சொல் வர் நான் அடிப்படையில் கவிதை வாசிப்பு நேசிப்பு ஏன் படைப்பு கூட கவிஞர் எனவே நட்பு ல கவிதா என யாரோ கூறி ய நினைவு பின்னர் அதே பேர் ல அழைக்கப்படுகிறது வலி யுறுத்துவேன் நானும் எனது பெயர் அத்தனை வெறுப்பு மன அழுத்தம்💔😖 கசப்பு தந்த நிலையில் இந்த பதிவு காண நேர்ந்தது கடவுள் அருள் ஆன்மீக ரீதியில் நான்🙋 எனவே எதையும் சமச்சீர் கருத பக்குவம் பட்டுள்ளது
Shankar Narayanan.....😍unga voice la words la oru magic irukku....ungal vaarthai tharum aaruthal ippa enakku miga mukyamanaa ontraaga maarivittathu......🙏thank u so much for ur all videos Anna😊
Sri Shanker Narrayan has brought positivity and hope into our lives through the great science of Astrology. Sri Shankar Mahadevan has brought spirituality and Bhakti into our lives through the divine medium of music. May Lord Shiva shower his blessings on both of them.
👌,my hubby& my son name also starts with 's',💯%crrt, famous celebrity like shivani,shivangi,shivaji(king,actor),sid sriram,lord sai baba ji,surya,Sonu sood,goddess sita etc...
my son's name starts with letter "S" whatever u said was 100% true tk u so much for sharing with us all yr programmes i follow there are "super great" tk u very much appreciate n may all is well n be blessed u too !! 🇸🇬🤗🙏🙏🙏
M. S subu lakshmi music, Stephen Hawking scientist, sirpi puthu kavithai, R. B sethu pilai tamil urainadai, sujatha serukathai, U. V saminatha iyar Tamil thatha