Тёмный

Periyar is still relevant in 2021. 50 years after his death, his repercussions are still felt 

Savukku Media
Подписаться 522 тыс.
Просмотров 74 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@gunasundari3519
@gunasundari3519 3 года назад
1 மணி நேரம் 15 நிமிடங்கள் வீடியோவை பல பகுதிகளாக போட்டு தாலியறுக்காமல் ஒரே வீடியோவாக கொடுத்ததிலேயே உங்கள் நோக்கம் வணிகமல்ல, பொதுநலனே என்பது தெளிவாகிறது. அதற்காக என் முதல் நன்றியும் வாழ்த்துகளும். இப்பொழுதுதான் பார்க்கத் தொடங்கியுள்ளேன். பார்த்துவிட்டு பின் பேசுகிறேன்.
@m.muruganm.murugan3779
@m.muruganm.murugan3779 2 года назад
திராவிடம் என்பதே பித்தலாட்டம் என்றுதான் பொருள் .இது என் தனிப்பட்ட கருத்து என்று நான் சொன்னால் இவர் என்ன பதில் சொல்வார்?.....ஏற்றுக்கொள்வாரா ? அல்லது விமர்சனம் செய்வாரா ?.
@YazhFF
@YazhFF Год назад
​@@m.muruganm.murugan3779அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுவார் அதை ஏற்றுக் கொள்வதா?‌ அல்லது விமர்சிப்பதா என்று..
@muthunagarajan8574
@muthunagarajan8574 3 года назад
தோழரை இடையூறின்றி பேச அனுமதித்த தொகுப்பாளர் தோழர் சங்கருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். பெருங்கிழவனார் பெரியாரைப் பற்றி பல சுவையான நிகழ்வுகள் தகவல்கள் கிடைக்கப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
@sripriyasrinivasan7535
@sripriyasrinivasan7535 3 года назад
சவுக்கு சார், நீங்க பண்ண உருப்படியான சில வேலைகள்ல, இந்த நேர்காணலும் ஒன்னு.. பெரியவரின் தெளிந்த விளக்கங்கள், பேசும் பாவனை, அருமை.
@mallikaperiasamy464
@mallikaperiasamy464 2 года назад
தந்தை பொரியார்1972-73௭ன்று நினைக்கிறேன்,அரசு பொது மருத்துவமனை,மெட்ராசில் சிகிச்சையின்போது சேவை செய்திருக்கேன்.இன்றும் வணங்குகிறேன்
@kuppurathinamg9126
@kuppurathinamg9126 2 года назад
பெரியார்தான் கீழ்நிலைமக்களின் வழிகாட்டி இன்றுவரை!
@padmanan
@padmanan 3 года назад
அயோத்திப்பட்டி தங்கவேலனார் பன்னீர்செல்வம் அய்யா! சுருக்கமாக ATP Sir / அ.த.ப அய்யா!
@rahulrajyuvanraj3847
@rahulrajyuvanraj3847 3 года назад
தோழர், ஐயாவின் பெயர் மற்ற விபரங்களுடன் ஒளிபரப்புங்கள், வாழ்த்துக்கள்.....
@padmanan
@padmanan 3 года назад
அயோத்திப்பட்டி தங்கவேலனார் பன்னீர்செல்வம் அய்யா! A treasure! Very difficult to cover within one hour interview.
@sivakumarm6223
@sivakumarm6223 3 года назад
அருமையான தேர்ந்த பேட்டி. வாழ்த்துக்கள் சங்கர் அவர்களுக்கு. அருமையான அறிவார்ந்த கருத்துக்களை மிக அற்புதமான பகுந்தாய்ந்து பதில் கூறியிருக்கிறார் முக்கியமாக நாராயண குருவிற்கும் பெரியாருக்கும் ஆன வித்தியாசம் என்ற‌ ஒரு விஷயத்தில் தெரிகிறது பேட்டியளித்தவரின் ஆழ்ந்த அரசியல் ஞானம். வெளிச்சம் படாத மிகச்சிறந்த அறிவாளிகளை அடையாளப்படுத்திய சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றிகள். பேச்சாளர் பெயரை அடிக்கடி வீடியோவில் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்
@Kodal_Pudingi_Govindan
@Kodal_Pudingi_Govindan 3 года назад
சங்கர் தோழர்... விருந்தினர் பற்றிய முன்னுரையுடன் எப்போதும் தொடங்கவும்
@DineshKandthePiano
@DineshKandthePiano 3 года назад
Great interview!! A few suggestions : Statistically speaking, this interview would have reached more people if it was released as 2 or 3 parts. So consider that for future interviews. Try to include the interviewee's name in title. Since you are planning to interview people who are not well known, include a detailed description of important highlights of the interviewee's body of works and life. It will kindle interest to learn more about these people.
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e 3 года назад
Savukku shankar must have paid this person for the speech , and the sentences must have been written by savukku shankar for the person to read the news
@DeepakKumar061991
@DeepakKumar061991 2 года назад
@@user-fq2xg8dg3e and who paid you to write this comment??
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e 2 года назад
@@DeepakKumar061991 why you feel painful when the true about deepak kumar is open ,who ever speak for dmk they are paid to do for just a piece of bread and money for tasmac ,so they support dmk without thinking ,deepak kumar is one of them ,everyone knows about the tasmac money and the piece of bread given by dmk for supporting dmk
@prasanthnipurushothaman9899
@prasanthnipurushothaman9899 2 года назад
@@user-fq2xg8dg3e So whoever speaks for bjp are getting bread and butter from bjp. Brother tell me a person from bjp or rss who have joined in the freedom struggle and lost their properties.
@DeepakKumar061991
@DeepakKumar061991 2 года назад
@@user-fq2xg8dg3e honestly I'm not in Tamil nadu. I care a damn about DMK. In fact I hate then atleast due to family leadership in the party and in state. It shows that we still stuck in day old kings leadership. I was trying to point out that just because someone is pro dmk doesn't mean they are wrong or paid. You can't just degrade someone's credentials because they are either talking positively or pro dmk. If you feel that shankar is one of their paid loyalist prove it. As far as I have seen he has critized and attacked dmk on multiple occasions himself.
@brucewayne-kp3fg
@brucewayne-kp3fg 3 года назад
செருப்பு தைத்தவரின் கதை😇😇, உண்மையிலேயே அவர் பெரியார் தான்🖤❤️
@rajamorningstar7385
@rajamorningstar7385 3 года назад
ஐயா யாருங்க இவர் ❗ அருமை ❗ புரிந்து கொள்ளல் பற்றி மிக அருமையாக த் தெளிவாக விளக்கம் அளித்தார் ❗ வாழ்க ❗ நலமுடன் பல்லாண்டு அனைவரும் ❗
@nkvenkat8963
@nkvenkat8963 3 года назад
சங்கர் நண்பா, நான் பெரியாரைப் பார்த்திருக்கிறேன்,அவருடைய பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். தங்கவேலனார் மூலம் பெரியாரோடு வாழ வைத்து வீட்டிர்கள். நன்றி நண்பா. 🙏🙏🙏🙏🙏.
@siva20031969
@siva20031969 3 года назад
தமிழை காட்டுமிராண்டி மொழி‌என்று‌ பேசியது ஐயா கம்பி கட்டுறகதை சொல்கிறார், கடைசியாக பேசிய குரல் பதிவு உள்ளது, "நான் நாப்பது வருடமாக சொல்றேன் ஒரு பய எதுத்து பேசுல" என்றார், இவர் மறைக்கின்றார்.
@jeyakrishanan9069
@jeyakrishanan9069 3 года назад
சூப்பர்
@நா.தொல்காப்பியன்
ஆம் ! தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன் ? - இந்த தமிழ் மொழியை......... சமஸ்கிருதம் ஆக்கிரப்பு செய்தும்... விழுங்கியும் அதன் தன்மையை...... சிதைத்தும், கேடு செய்துள்ளது....... அதனால் தமிழ்மொழி தனது தனி தன்மையை இழந்தது ஆகையால் காட்டு மிரண்டிமொழி..................... என கூறினார்.
@tamilmozhi1901
@tamilmozhi1901 3 года назад
வாழ்த்துகள் சவுக்கு அய்யா . அருமை - மீண்டுமொருமுறை அய்யா அ.த.ப அவர்களிடம் நேர்காணல் எடுத்ததற்கு வாழ்த்துகள்.மறுபடியும் எப்பொழுது தஞ்சாவூர் வருவீர்கள்...?
@TMSenthil_Kumar
@TMSenthil_Kumar 3 года назад
மிக அருமையான கலந்துரையாடல் ... பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது ...மிக்க நன்றி அய்யா 🙏
@tvinopan
@tvinopan 3 года назад
அருமையான காணொழி..அத்துடன் இது ஒரு அருமையான டாக்குமென்ரியாக இருக்கும்..அன்பு கலந்த வாழ்த்துக்கள் சார் இந்த முயற்சிக்காக
@premkumarbc4258
@premkumarbc4258 2 года назад
Wonderful. Thank you Sankar for bringing out facts about EVR Periyar by talking to a person who knows him without any political ambitions. 🙏
@appleofeye
@appleofeye 3 года назад
Vanakkam! People should understand that the Congress that fought for Independence was not a political party in those days. It was a movement to unite Indians to fight. One of the founders was A.O.Hume and he advised to demolish the organization as soon as after the Independence because the Congress party in the future will claim that they were instrumental in attaining Independence as their party flag resembles close to National Flag. The present-day Congress is a faction started by Indira Gandhi as Congress(I), which was declared as Indian national Congress by the Election Commission of India in 1981.
@purushothamanms6744
@purushothamanms6744 2 года назад
சவுக்கு சங்கர் சார் ரொம்பவும் அருமையான நேர்காணல் சார் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிய வேண்டிய பல அரிய தகவல்களை தமிழ் நேர்காணல் மூலமாக கூறியதற்கு மிகவும் நன்றி சார் இது போன்ற மாமனிதர்கள் பலரை நேர்காணல் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள் நன்றி .....
@janarthanans9998
@janarthanans9998 3 года назад
நன்றி சங்கர் sir. ஐயா அவர்கள் பேச பேச பெரியாரை பக்கத்தில் இருந்து பார்த்து உணர்ந்ததுபோல இருந்தது.🙏
@-manvalam9705
@-manvalam9705 3 года назад
1 மணி நேரம் உள்ள காணொளிகளை 2, 3 part ஆக போடுங்க.. நீண்ட நேரம் காணொளி பார்பதற்கு சில, பல பேருக்கு பொருமை இல்லாமல் போகலாம் தோழர்,
@muthuns1996
@muthuns1996 3 года назад
correct
@thalaajithmass2068
@thalaajithmass2068 3 года назад
உண்மை
@ramkikumar2820
@ramkikumar2820 3 года назад
பொருமை இல்ல பொறுமை ... பொருமை என்றால் pride ...
@mannan1110
@mannan1110 2 года назад
@@ramkikumar2820 பெருமை இல்லையா அது??
@kingraja3152
@kingraja3152 2 года назад
Based on content
@Atchuscraft
@Atchuscraft 3 года назад
பாதுகாக்கபட வேண்டிய பதிவு. எந்த வெட்டுதலும் இல்லா பாணி அருமை தோழர்
@jeyakrishanan9069
@jeyakrishanan9069 3 года назад
டே பயித்தியம் நல்ல முட்டு
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
பகுத்தறிவு ,தன்மானம், சமூக நீதி , சமுதுவ வளர்ச்சி , எண்ணம் கொண்ட யாரும் பெரியார் அவர்களின் புகழ் பாடுவர்
@rajeshmurugesan7184
@rajeshmurugesan7184 3 года назад
சிறப்பு. ஈவேரா-வை இன்னும் நொறுக்க இப்படியான உருட்டுகள் உதவும், வழிகோலும்.
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 3 года назад
போய் ஆம கத கேளு,,,
@iyappand654
@iyappand654 2 года назад
சிறப்பு. ஒரு கேள்விதான் பெரியார் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற இயலுமா? முடியாது ஏன் என்றால் ஓட்டுக்கு 1000/ கொடுத்தால் தான் போடுவாங்க...
@Kribananthanaravazhi
@Kribananthanaravazhi 2 года назад
தோழர் சவுக்கு சங்கருக்கு நன்றி கலந்த பாராட்டுகள், வாழ்த்துகள். இன்னும் பல பேரை பேட்டி கண்டு சிறப்பு சேருங்கள். உயர்வடைய பாராட்டுகள்.
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 3 года назад
திரு. சங்கர் அவர்களே, இன்னாரை பேட்டி எடுக்கிறோம் என்பதை அவர் பிரபலமானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சொல்லுங்கள். இவர் யார் என்று எங்களுக்கு எப்படி தெரியும். ஆனால் மிகச்சிறப்பான நேர்காணல், அவரை பேசவிட்டு் இடைமறிக்காமல் கேட்டதற்கு மிக்க நன்றி 🙏
@அறம்செய்-ப9ங
@அறம்செய்-ப9ங 3 года назад
பெரியாரின் பேரன் சவுக்கு சங்கர் அண்ணாவிற்கு வாழ்த்துகள் மேலும் பெரியாரை பற்றி மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும்
@paarpaniyavadham6931
@paarpaniyavadham6931 3 года назад
Savukku anna is this your official channel??
@antonybhaskar8265
@antonybhaskar8265 2 года назад
அருமையான சிறப்பான பேட்டி...வாழ்த்துக்கள் இருவருக்கும்...
@kalirajan9070
@kalirajan9070 2 года назад
பெரியாரின் பெருமைக்கு காரணம் அவருடைய கருத்தில் இருந்து எளிமை மற்றும் நேர்மை
@jskv9695
@jskv9695 2 года назад
It is really good interview. Sir, Please add hashtags if possible. It will help in other people searching
@VU2RUM
@VU2RUM 3 года назад
அயோத்திப்பட்டி தங்க வேலனார் பன்னீர் செல்வம் அய்யா ATP Sir / அ.த.ப. அய்யா @Padmanabhan V
@smakani91
@smakani91 3 года назад
Thanks bro. Still we remember the days you fought with idiotic jaya and barbaric Karuna. Truth prevails
@siva20031969
@siva20031969 3 года назад
ஈவெரா தனித்தன்மை மதிப்பவர் சரி, காஞ்சிபுரம் தேர்தலில் அண்ணாவை வேசிமகன் என்று பேசியது ஏன்?
@messieeveara7206
@messieeveara7206 3 года назад
எப்போது பேசினார் ?
@siva20031969
@siva20031969 3 года назад
@@messieeveara7206 போஸ்டரும் ஒட்டினார், அண்ணா அதற்கு விளக்கு வைக்கச்சொன்னார்.
@siva20031969
@siva20031969 3 года назад
@@messieeveara7206 அப்போது காஞ்சிபுரத்தில் நின்றது யார்,. யாரை ஈவெரா ஆதரித்தார் சொல்லுங்களேன்?
@messieeveara7206
@messieeveara7206 3 года назад
@@siva20031969 அண்ணாவை பெரியார் வேசிமகன் என்று எப்போது சொன்னார் என்று மட்டும் பதில் சொல்லு
@siva20031969
@siva20031969 3 года назад
@@messieeveara7206 1957 தேர்தலில் பேசினார், எல்லோரையும் தே... பசங்க என்றும் பேசிய ஆவணம் உள்ளது,அது குறித்து அண்ணாவிடம் கேட்டபோது அதற்கு "அவரை நாம் தந்தை என்கிறோம், அவர் நம்மை வேசிமகன் என்கிறார்" என்று பேசியுள்ளார். ஆனைமுத்து தொகுப்பில் உள்ளதாம்.
@siva20031969
@siva20031969 3 года назад
தமிழ்நாட்டில் வேற்று மொழியினர் தமிழை படிக்கின்றேன், ஆராய்ச்சி செய்கின்றேன் என்று ஏதாவது குறை கண்டுபிடிப்பது, குழப்புவது அதை சரி என்று திராவிட சரி என்று பேசுவது திணிப்பது, இதுதான் இவர்களின் திட்டம்.
@manikandaprabhud1548
@manikandaprabhud1548 3 года назад
A informative Interview Savukku Anna. I have watched your earlier interview for red pix with Ayya too. Folks who see this would get more context if they see that interview first. My 2 cents on the controversies surrounding Periyar, they should be handled with more certainty.
@Prasannadanielelangko
@Prasannadanielelangko 3 года назад
LINK please not able to finfd it
@muruganandampuvi8210
@muruganandampuvi8210 3 года назад
1:00 கீழ் வெண்மணி விடயத்தில் துல்லியமாக உண்மையை உரக்கச் சொன்ன ஐயாவிற்கு நன்றி !
@jayakumar-jg7zt
@jayakumar-jg7zt 3 года назад
சவுக்கு.. ஐயா பேசிய சிறந்த கருத்துக்களை சின்னச் சின்ன பார்ட்டா பிரிச்சுப் போடுங்க..
@siva20031969
@siva20031969 3 года назад
நீங்க சொல்றபடி ஈவெராவின் திராவிட கொள்கை ஆந்திரா, தெலுங்கானாவில், கேரளாவில் எங்கு உள்ளது.
@rajalingama6051
@rajalingama6051 Год назад
அருமை ஐயா 🙏 தங்களது விளக்கங்களுக்கு நன்றி ஐயா 🙏
@pandipandi4190
@pandipandi4190 2 года назад
Saukku sar supper.....!
@SathishKumar-ck7fe
@SathishKumar-ck7fe 3 года назад
Savukku sir..Great sema ideology person ah interview and very well know about periyar
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e 3 года назад
But savukku shankar mama face expression is irritating when savukku shanhkar mama ask questions
@iyappand654
@iyappand654 2 года назад
பெரியார் சிந்தாந்தம் இங்கு நடைமுறையில் என்ன நிகழ்த்தியுள்ளது என விவாதிக்க வேண்டும் அது தான் நாம் செல்ல வேண்டிய பாதை...
@jagadeesanr4586
@jagadeesanr4586 2 года назад
A GOOD BEST supper interview NATBU well continue
@dsc8099
@dsc8099 2 года назад
அய்யாவின் காணெளி நிறைய எடுங்க.. மிக சிறந்த அறிவு பெட்டகம்
@daamodharjn2836
@daamodharjn2836 2 года назад
Very informative speech I thank Savukku tv for uploading this speech in RU-vid
@siva20031969
@siva20031969 3 года назад
"சிலப்பதிகாரம் விபச்சாரிகள் பற்றியது" என்று பேசினார் அதற்கு என்ன பொருள்
@மய்யகேள்வி
@மய்யகேள்வி 3 года назад
பெரியார் கொள்கைகளை கர்நாடக ஆந்திராவில் பரப்பவும்.
@manimurugu3819
@manimurugu3819 2 года назад
இது காட்சி ஒளி ஒலி அல்ல இது வரலாற்று சாட்சி எஞ்ஞான்றும் வாழும் பெரியார்
@kiruk6986
@kiruk6986 3 года назад
யாரைச் சந்தித்து உரையாடயிருக்கிறீர்கள் என்ற முன்னுரை கொடுத்தால் பார்வையாளர்கள் ‘யார் இவர்?’ என்ற யோசனையில்லாமல் முழு கவனத்தையும் உரையாடலில் செலுத்த ஏதுவாக இருக்கும். 🙏🏼
@manikandanm5089
@manikandanm5089 2 года назад
பேரறிஞர் அண்ணாவால் பெரியார் ராமசாமி... பெரியார் பிம்பம் அண்ணாவே அசல்... அண்ணா வாழிய வாழயவே!!!
@vigneshkumar8194
@vigneshkumar8194 3 года назад
Anna total la 1hour ra poda tha thi ga Part 1,2,3 nu poduga It will reach the people more.❤️
@edward_raghul
@edward_raghul 3 года назад
1:14 ஐயா வணக்கம் 🙏
@malarmannanveluchamy7077
@malarmannanveluchamy7077 2 года назад
This interview could be viewed as one of the more logical and factual Interview. It was able to unearth many good qualities of Periyar and very fine incidents. As long as Spiritualism exists Periyar will exist. As long as human brain exists the two major forces Spiritualism and Periyarism would exist. When ever I pray to got in devotion , I have to dilute Periyar and When ever I am suppose to work or Perform, Periyar would occupy and I have to dilute Spiritualism. To be both Spiritualism and Periyar are two sides of the coin that holds human Mind. Good Job Mr.Shankar
@pinkpanther1947
@pinkpanther1947 2 года назад
Exactly
@திரிகடுகம்
@திரிகடுகம் 2 года назад
சிறப்பு.....ஐயா...!
@siva20031969
@siva20031969 3 года назад
"பறச்சி எல்லாம் இப்போ ஜாக்கெட் போடுறா" அதனால் துணி விலை அதிகமாகிவிட்டது- இது யார் பேசியது.
@lakshmananr5808
@lakshmananr5808 3 года назад
இவருக்கு ஏன் ரொம்ப எரியுது? பொய்களையே போட்டு சொரிந்துகிட்டு இருக்கிறார்.
@mylsamyP
@mylsamyP 2 года назад
Simply wonderful and very informative. This way only Periyar is to be remembered. Great interview.
@mayuraraja3505
@mayuraraja3505 3 года назад
செய்யும்தொழிலே தெய்வம்! "தெய்வம் தொழார் செய்தொழில் செய்தொழுகுவார் வையத்துள் வளமாய் வாழ்வார்"
@abdulrasool4558
@abdulrasool4558 3 года назад
Mr savukku all d best for your success
@steaphanchandrasehar4856
@steaphanchandrasehar4856 3 года назад
சுலபத்தில் எனக்கு வாழ்த்த வராது. ஆனால் இந்த நேர்க்கானலுக்காக சகோ. சங்கரை வாழ்த்தியக வேண்டும்.. உறுதியாக...
@deepanchakravarthis2201
@deepanchakravarthis2201 3 года назад
அருமையான தொடக்கம் பல கேள்விகளுக்கு ஒரு பதிவில் விடை.
@georgesamuel8416
@georgesamuel8416 2 года назад
என்னதான் அறிவாசன் தந்தை பெரியாரின் கருத்துகளில் சிலவை ஒவ்வொருத்தருக்கும் ஏற்புடையாதாக இருக்காதோ அதுவல்ல அவர்...அவர் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் எங்கள் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருப்பதாலேயே இன்றும் அவர் அழியாத முன்னோடி தந்தையாக உள்ளார்...என்றும் தமிழகம் அவர் வழி உருவாகி வடிவெடுத்து நிற்கிறது என்பதே நிதர்சனமான உண்மை...கடவுளை வைத்து மக்களை துண்டாடும் கூட்டத்தின் முயற்சியெல்லாம் அறிவாசான் தந்தை பெரியாரை தமிழகத்தில் இருந்து அகற்றி விடாது...இன்னும் பலநூறு ஆண்டுகள் அவர் வாழ்வார்...
@ithris4523
@ithris4523 3 года назад
சூப்பர்
@sethunarayanangovindrajan3355
@sethunarayanangovindrajan3355 2 года назад
Very interesting interview we wish you all the best for bringing all allegation about a great personality periyar And justify them. Let this be an eye opener for all sangis.
@pinkpanther1947
@pinkpanther1947 2 года назад
👑
@pinkpanther1947
@pinkpanther1947 2 года назад
🖤
@non_sanghinietzsche7799
@non_sanghinietzsche7799 3 года назад
தோழர், ஐயாவின் பெயர் மற்ற விபரங்களுடன் ஒளிபரப்புங்கள்
@jniyaz
@jniyaz 3 года назад
What an interview... ஐயா மகிழ்ச்சி... அதனால் தான் அவர் பெரியார்..
@kannana8499
@kannana8499 2 года назад
Sankar Anna enaku help pannunga.... Please...... Edathu sarri matrum valathu saari ku velakam kudunga..... With example mentioned someone on edathu sarri matrum valathu saari
@tamilkongu8011
@tamilkongu8011 3 года назад
அயோத்திப்பட்டி தங்கவேலனார் பன்னீர்செல்வம் அய்யா! - நன்றி பத்மநாபன். சங்கர் பேட்டியிலும் பேட்டி தலைப்பிலும் பேட்டி எடுக்கப்படுபவரின் பெயரைக் குறிப்பிடுங்கள்
@gokulakrishnane
@gokulakrishnane 3 года назад
மிக சிறப்பான நேர்காணல் வாழ்த்துகள் அண்ணா.....
@thanishkaagnanaprakash4144
@thanishkaagnanaprakash4144 2 года назад
What is his name sir
@PagutharivuPodcast
@PagutharivuPodcast 2 года назад
Awesome discussion!!!
@pinkpanther1947
@pinkpanther1947 2 месяца назад
Yes❤
@msdfanpage4158
@msdfanpage4158 3 года назад
Nice video savukku
@ArunrajV
@ArunrajV 3 года назад
Very informative, if you feel itz very lengthy one just make it playing speed as 1.5x..
@nsampathkumar6564
@nsampathkumar6564 3 года назад
வாழ்த்துகள் சார்...
@siva20031969
@siva20031969 3 года назад
திருக்குறளை விமர்சிக்கின்ற அளவுக்கு ஈவெரா அறிவாளியா கிடையாது, அரைகுறையாக படித்து விமர்சனம் செய்வது தவறு.
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Год назад
Wow... fantastic question
@maahiwaahi7532
@maahiwaahi7532 3 года назад
Nice...Starting with periyar😍
@MrVasanthasenan
@MrVasanthasenan 2 года назад
Iam proud to be a savukku subscriber
@sankaranr8617
@sankaranr8617 2 года назад
ராஜாஜி அவர்கள் இறந்த போது சென்னை வானொலி பெரியாரின் இரங்கல் செய்தி ஒலிபரப்பிய போது பெரியார் குலுங்கி குலுங்கி அழுததை கேட்டு மக்கள் இருவரின் நட்பை கண்டு கலங்கினர்.
@manivannan5456
@manivannan5456 Год назад
இந்தப் பேட்டியில் சவுக்கு சஙகருடன் பேசுபவர் யார்? அவர் பெயர் என்ன?
@profdrsiva
@profdrsiva 2 года назад
Arumaiyana message
@mrameshpillai
@mrameshpillai 3 года назад
please introduce the person before starting an interview so that people will know the persons backround
@siva20031969
@siva20031969 3 года назад
வள்ளலார் கொள்கையை ஈவெரா ஏற்றுக்கொண்டார்தானே ஏன் திராவிட வாதிகள் அதைப்பேசுவதில்லை.
@karthikeyana9643
@karthikeyana9643 2 года назад
வள்ளலார் அவர்கள் நேரில் தெரிந்த ஒளியைதான் வணங்கச்சொன்னார். அவர் சுய அறிவு பெற்றபின்பு கடவுளர் எவரையும் முன்னிலைப்படுத்தவில்லை.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட சிலர் அடிக்கடி பேசி வருவது தங்களுக்கு தெரியாதோ?
@logeshwarans5537
@logeshwarans5537 3 года назад
Bro pls do in 3 parts instead of 1 lengthy video. It will reach more
@பாண்டியன்.த
@பாண்டியன்.த 2 года назад
அருமையான காணொளி
@pakirisamipakiri641
@pakirisamipakiri641 2 года назад
மனித தலை மிருக உடம்பு தலை ஒன்று .தலை இரண்டு மூன்று.நான்கு ஐந்து.பத்து.ஆனால்கால்மட்டும் இரண்டு.இதெல்லாம் நம்பமுடியுமாடா .சூத்திரக்கம்ம . ..... மஹ
@baskarbalsu1
@baskarbalsu1 3 года назад
தமிழாசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மேன்மையின் மகத்துவங்களை கற்றுக கொண்டேன்!
@edwinalexanderedwinalexand2113
@edwinalexanderedwinalexand2113 3 года назад
Savuku sir, recent seethaiyin mainthan nu oru aalu periyara pathi mosama Sila visayangala sollierukaaru. Atha pathi Oru explanation video podunga pls
@aswiniinfo-007
@aswiniinfo-007 3 года назад
Good speach
@Hisbulla
@Hisbulla 3 года назад
Savuku g eappo twitter space waruweega?????☺️
@kameshkamesh9953
@kameshkamesh9953 3 года назад
He is already in twitter bro
@Hisbulla
@Hisbulla 3 года назад
@@kameshkamesh9953 adu terium bro. Adan space patti ketan.
@Jainshajij
@Jainshajij 3 года назад
வாழ்த்துக்கள்
@LakshmiLakshmi-rk9jo
@LakshmiLakshmi-rk9jo 2 года назад
சவுக்கு சேனலுக்கு வாழ்த்துகள்.
@madhankumar2441
@madhankumar2441 3 года назад
Vaalthukal bro
@kanthan1970
@kanthan1970 2 года назад
பட், அண்ட் என்பனவெல்லாம் தமிற்சொல்லாயிற்று என இக்காணொலியால் அறிந்தேன்.
@Ashwinks428
@Ashwinks428 3 года назад
Superb savukku
@-realistic-alps
@-realistic-alps 3 года назад
Anna if possible make videos short..can do multiple videos on same topic
@appleofeye
@appleofeye 3 года назад
Vanakkam! At least after listening to this discussion, people should understand Periyar in the right way, even those who claim themselves as Periyarists.
@user-fq2xg8dg3e
@user-fq2xg8dg3e 3 года назад
Grow up or come out from the muddy well ,
@perumalsamy
@perumalsamy 3 года назад
Good start !!! All the best
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15