Тёмный
No video :(

Permanent solution to Snoring / Sleep apnea (OSAP) | குறட்டை - நிரந்தர தீர்வு | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 132 тыс.
50% 1

குறட்டை - வருவது ஏன்?
குறட்டை - நிரந்தர தீர்வு காண்பது எப்படி?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Why does snoring occur?
How can be snoring / Obstructive sleep apnea (OSAP) - can be permanently cured?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #snoring #osap #sleepapnea
Dr. Arunkumar’s Obesity playlist:
• 1. நாம் குண்டாவது ஏன்?...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 3 года назад
சிறந்த முறையில் குறட்டையைப் பற்றி ஒரு புரிதலைக் கொடுத்துள்ளீர்கள். நன்றி. தங்கள் பணி சிறப்பானது. வாழ்த்துக்கள்.
@wmaka3614
@wmaka3614 3 года назад
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஒரு தேவையான மருத்துவப் பதிவு மிகவும் நன்றி.
@balachandran3299
@balachandran3299 3 года назад
Useful information
@saraniyaramalingam8816
@saraniyaramalingam8816 3 года назад
உண்மை தான் சார். நா 86 கிலோ இருந்த அப்போ குரட்டை இருந்தது. எடை 67 குறைச்ச பிறகு குரட்டை சுத்தமா இல்ல சார்.
@singaravelanravichandran5459
@singaravelanravichandran5459 3 года назад
How u reduced weight
@fitandfunwithkk1150
@fitandfunwithkk1150 3 года назад
Diet plan ah konjam solu ga
@saraniyaramalingam8816
@saraniyaramalingam8816 3 года назад
@@singaravelanravichandran5459 diet wacking yoga
@fitandfunwithkk1150
@fitandfunwithkk1150 3 года назад
Na walking pora but effect ila bro... Veara ena pana solluga
@saraniyaramalingam8816
@saraniyaramalingam8816 3 года назад
@@fitandfunwithkk1150 kalaila kollu thanni kudichitu. 1/2 wacking 10 min 8 wacking. 1/2 yoga 10 min muchi payirchi. Kalaila tiffen siru thaniyam yethuva erinthalum ok. 11 o clock nellikai juice. Lunch vegetable salate illana oil sekkama samachi sapdalam 1/4 kg. 4oclok vazha thandu juice illana murungai kerai soup. Evenig wacking yoga. N8 dinner fruite salate illana veg soup.
@muthukadal3707
@muthukadal3707 Месяц назад
யார் சார் நீங்க. எனக்கு குறட்டை பற்றிய சந்தேகம் நிறைய இருந்தது இப்ப க்ளியர் ஆயிருச்சு சூப்பர் சர் மிக்க நன்றி🎉
@rangarajank7798
@rangarajank7798 2 года назад
Oh great. I am under your diet plan for the past 5 months for diabetic care. I was suffering from snoring issues. I lost 5 kgs weight based on your diabetic diet plan. Now my snoring is considerably reduced. May be this is added benefits. Thanks a lot 😊
@newerastudytamilnadu4576
@newerastudytamilnadu4576 4 месяца назад
Diet chart pls send me
@mathiazhaganp9469
@mathiazhaganp9469 3 года назад
வணக்கம் ஐயா தங்களது மருத்துவ சேவைக்கு பாராட்டுக்கள் குறட்டை இல்லாமலே தூக்கம் இரவு முழுவதும் வராமல் இருப்பதற்கான காரணம் என்ன? அதற்கான மருத்துவ சிகிச்சை, தீர்வு என்ன என்று விளக்கினால் நன்று ஐயா
@mughilnathan
@mughilnathan 3 года назад
சார்... உங்க வீடியோ பாக்கறத்துக்குள்ள 3 முறை Zomato விளம்பரம் வருது..... நாங்க எப்படி தான் உடம்ப குறைக்கிறது
@sundar1952
@sundar1952 3 года назад
mughilnathan....RU-vidல் Premium member ஆகிவிடுங்கள். உங்களுக்கு விளம்பரமே வராது. குறைந்த செலவுதான். அப்புறம் பாருங்கள்!
@lally6879
@lally6879 3 года назад
😂
@poojitharrp5627
@poojitharrp5627 2 года назад
😂😂😂😂
@dr.rajasekarana707
@dr.rajasekarana707 3 года назад
Very well explained Arjun. More awareness is needed in this area of Snoring among public. You have done a great job. Congratulations 🌹
@vanithakrishnakumarkrishna4869
@vanithakrishnakumarkrishna4869 2 года назад
Your name Arun or Arjun...?
@thanikachalamr2894
@thanikachalamr2894 Год назад
மிக மிக அற்புதமான பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்.
@creativecuts1200
@creativecuts1200 2 года назад
நன்றிங்க டாக்டர் சார்... எனக்கு இப்போ தான் இந்த பிரச்சினை ஆரம்பிச்சிருக்கு...
@vidhyaramkumar6532
@vidhyaramkumar6532 3 года назад
Couldn't thank you enough doctor for such a thoughtful post. Best wishes to you 💐
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 года назад
முக்கியமான.தகவலுக்கு.நன்றி..டாக்டர்.என்.புருசன்.குரட்ட..சத்தம்.தாங்க.முடியல.சார்.நான்..தனியா.வேர.ரூம்ல.படுத்து..பல.வருடம்.ஆகுது.சார்..என்.கணவருக்கு..தொப்பை.அதிகமாக.இருககும்..குடி.பழக்கம்..இருக்குது.டாக்டர்
@FrozenPrincessChannelR2711
@FrozenPrincessChannelR2711 3 года назад
S very useful information en husbanduku irunthuchu naane googleah reason thedi sleep apnea doubt vanthu cpap machine vaangi vachitom sir niraya peruku namma indiala therila ithai patri thank u sir
@radhakrishnanmanickavasaga124
How much cost
@niranjan9338
@niranjan9338 3 года назад
சிறந்த மருத்துவப் பதிவு மிகவும் நன்றி
@jagannathanbalaraman6916
@jagannathanbalaraman6916 2 года назад
சூப்பர் பயனுள்ள தகவல். நன்றி நன்றி.
@SancloudK
@SancloudK 3 года назад
Sir.. Auto immune disease பற்றி பேசவும்...
@user-Ganesh007
@user-Ganesh007 3 года назад
எஸ் iam ஆட்டோ இம்யூன் பிராப்ளம் சோரியாசிஸ்
@jesusassantony5130
@jesusassantony5130 3 года назад
Thank you Sir. Doing good job for the community. God bless you 🙏🙏
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@geethasaravanan5068
@geethasaravanan5068 3 года назад
Super explanation thanku very much Dr
@parthasarathy8308
@parthasarathy8308 3 года назад
Hi sir you look so smart pl upload your daily food habits
@kdnn5375
@kdnn5375 3 года назад
Super...feeling to sit in a medical school class room.Thank you.
@shanthisaminathan6991
@shanthisaminathan6991 2 года назад
Hi Doctor, Can you please explain more about adenoid (for nose) problem in kids in detail?
@abbaammi5880
@abbaammi5880 11 месяцев назад
SUPERB SIR. I HAVE THIS PROBLEM. YOUR ADVICE WILL DEFINITELY HELP ME. THANK YOU.
@ganesh21188
@ganesh21188 7 месяцев назад
Video presentation superb doctor ❤friendly and cool..
@vairamuttudassan
@vairamuttudassan 3 года назад
நன்றி ஐயா நல்ல பயனுள்ள தகவல் சமூகம் மேம்படுத்தும்
@geethasaravanan5068
@geethasaravanan5068 Год назад
Super explaination good information useful tips thanku very much Dr sir
@darshen3269
@darshen3269 9 месяцев назад
Very useful sir
@muralikaalai6767
@muralikaalai6767 2 года назад
அருமையா சொன்னீர்கள் டாக்டர்
@balajeeraajendran
@balajeeraajendran 3 года назад
Smart agite poringale doctor 👌🏾
@g_saravanan_tnj
@g_saravanan_tnj 3 года назад
நன்றி மிகவும் பயனுள்ள பதிவுகள்
@muthamizhselvanpurushotham2237
@muthamizhselvanpurushotham2237 2 года назад
Sir, pls put a detailed video on chronic fatigue syndrome...it's a kind request🙏
@hemalathanc42
@hemalathanc42 Год назад
About Snoring in toddlers video podunga sir....
@rameshak6550
@rameshak6550 3 года назад
ஜயா என் தங்கையின் குழந்தை வயது 8 பல்லில் கட்டி போல் உள்ளது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் மிகவும் சிரமமானது என்று சொல்கிறார்கள் தங்களுடைய உதவி தேவை
@abishake699
@abishake699 2 года назад
அருமை அருமை வாழ்க வளமுடன்
@sofiyashereef9994
@sofiyashereef9994 16 дней назад
Thankyou sir❤️👍🏻
@pandiyansjv6939
@pandiyansjv6939 3 года назад
Tq, Gud information!
@babupakmal9955
@babupakmal9955 2 года назад
Very useful information thank you sir god blessing you sir.
@visalatchivisalatchi8201
@visalatchivisalatchi8201 3 года назад
Vaayvu thollai patri konjam sollunga sir, ethanalla vaayvu veliyeruthu
@kaleemmech7159
@kaleemmech7159 2 года назад
Amazing doctor very useful information
@abinayaabinaya7605
@abinayaabinaya7605 3 года назад
Sir pl tell about possible and best traetment for muscular dystrophy
@dhivya233
@dhivya233 2 года назад
Sema useful information doctor.... Thankyou very much sir
@logulogambal5849
@logulogambal5849 3 года назад
Dry cough ku treatment sollunga sir mng and night time 2 to 3 times per day varuthu sir??? cause sir??
@vacchu4ever
@vacchu4ever 3 года назад
Very useful information sir..👍
@balajis7937
@balajis7937 3 года назад
I Was Waiting for this topic... thank you Doctor
@malathimalathi192
@malathimalathi192 3 года назад
Thank you doctor thank you
@icantutorial9043
@icantutorial9043 2 года назад
Who is the best doctor of sleep apnea in villupuram district.
@NithinPranaviG-sz7fj
@NithinPranaviG-sz7fj Год назад
Thank u sir
@AB-ry2pp
@AB-ry2pp 3 года назад
Thummal luikku treatment choillunka sir please 🙏
@karthickc1988
@karthickc1988 3 года назад
Nice awareness doctor. 👍
@karthicraja9030
@karthicraja9030 6 месяцев назад
Entha doctor ra pakanum , general doctor is suitable or any specialist please reply sir
@sathishjmelekkattil6848
@sathishjmelekkattil6848 Год назад
Very true tolking Dr🙏
@saleemero4625
@saleemero4625 3 года назад
விளக்கங்களுக்கு நன்றி சார்
@gayathrikarunanidhi4001
@gayathrikarunanidhi4001 3 года назад
Sir please talk about HbsAg
@manivannankn2890
@manivannankn2890 Год назад
நான் விடும் குறட்டை எனக்கே கேட்கின்றது .என்னால முடியல
@maheshgopinath9982
@maheshgopinath9982 8 месяцев назад
👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏 Informative. Thanks for sharing doctor ❤
@dharaniv7308
@dharaniv7308 Год назад
Enaku 1 year girl baby iruka, urine poitu, feeding ku night LA ava alunthu Ena alupuva, apram en husband Korata vitu paathi thookatha Kaali paniduvaru
@nagendranperiyasamy1872
@nagendranperiyasamy1872 3 года назад
அருமையான பதிவு
@Nisharavinth0206
@Nisharavinth0206 4 месяца назад
thank you doctor
@KKK-vv7yn
@KKK-vv7yn 3 года назад
Arumai Doctor
@sreekumarsreekumar611
@sreekumarsreekumar611 2 года назад
Tank u sir very useful message
@HussainS-ue5wh
@HussainS-ue5wh 2 месяца назад
Thanks sir
@sdslawfirm
@sdslawfirm 2 года назад
Dr sir please make Video about Sleeping procession
@maheshvhare7929
@maheshvhare7929 4 месяца назад
Nan lean ah irukken , but korattai varudhu. Night la sleeping pannum podhu throat and tongue dry aidudhu. Apparam day full ah thondai and nenju eriyudhu, tongue um light ah burning ah irukku
@ThatsKMS
@ThatsKMS 9 месяцев назад
Ways to stop Snoring actually starts at 07:00 of the video.
@user-mx9fx4mz4y
@user-mx9fx4mz4y 2 года назад
Thank you sir.
@dpreama5936
@dpreama5936 3 года назад
Can mobile screen cause permanent eyes damage?
@lovemothertherasa
@lovemothertherasa 2 года назад
Thank you doctor 🙏🙏🙏🙏🙏
@gomathyjitheshwar
@gomathyjitheshwar Год назад
Adenoid pathi sollunga
@rajalingamsarangapani4212
@rajalingamsarangapani4212 2 года назад
Sir plz make a video about kidney stone s
@ashokraju6229
@ashokraju6229 3 года назад
Very very more important video
@sherinsweeta9052
@sherinsweeta9052 Год назад
Thanx sir
@shajahank8994
@shajahank8994 3 года назад
Thanks sir........
@mbramesh2003
@mbramesh2003 3 года назад
Very good and informative speech...👌
@vinochandran859
@vinochandran859 2 года назад
Uyeir ku Ethalaa pathipu varuma sir
@r.harinikanthinatarajan5376
@r.harinikanthinatarajan5376 3 года назад
Thank u dr.very informative.sir what about deviated septum?Ll it cause snoring problem?What is the solution for that?Please do share.
@balakrishnana1417
@balakrishnana1417 2 года назад
குறட்டை மூலம் நாக்கு வறட்சி ஏன்
@seethalakshmi4958
@seethalakshmi4958 2 месяца назад
நான் 42 கி தான் இருக்கிறேன் ஆனால் குறட்டை வருகிறது
@sathiarajsathiaraj7343
@sathiarajsathiaraj7343 11 месяцев назад
Super
@madhand7440
@madhand7440 2 года назад
Good morning sir 🙏🙏🙏
@kishoreabi9249
@kishoreabi9249 2 года назад
Super sir 🙏
@maatips6522
@maatips6522 2 года назад
Hi sir please say about adenoids information and adenoids removal, natural ways to reduce that mainly in kids.
@gifta3727
@gifta3727 3 месяца назад
Kurattai vidiravangala elupalama
@SureshSuresh-kh4tl
@SureshSuresh-kh4tl 3 года назад
Nasal polyps ku surgery dhan pannanuma.. Nasal polyps pathi video podunga sir please..
@indhusiva8369
@indhusiva8369 2 года назад
Sir en kuzhanthaikku saliyaal kurattai varukirathu ithu sari aagiduma
@CharukesiArunraj
@CharukesiArunraj 3 года назад
Doctor pls do a video on ptosis of eyelid In children.. my child is. 2yr old now. And he is having ptosis.. in the mid of the day.. alone and he is normal by night... !!..when to consult a neurologist ?.. pls do a video.
@sowmiyars547
@sowmiyars547 3 года назад
Watch 7.20
@sivasivaji5868
@sivasivaji5868 2 года назад
Super sir
@megasharan99
@megasharan99 3 года назад
Super👌👌
@syedabuthahir5594
@syedabuthahir5594 3 года назад
Arumai 👍👍👍 Dr
@sarathkrish77
@sarathkrish77 3 года назад
Sir Enakku Chinna Vayasula Irundhae Korattai Vidra Palakkam Irukku Sir,😥
@sabarisabarirajan643
@sabarisabarirajan643 Год назад
this treatment how much cost
@blissisaac2746
@blissisaac2746 3 года назад
How to reduce weight after bypass surgery?
@mehathamehatha496
@mehathamehatha496 3 года назад
ஐயா,,vanagam fat kuriyanum,,,
@stellasutherson3033
@stellasutherson3033 3 года назад
குறட்டைசத்தம் ரொம்ப இல்லை.ஆனால் அடிக்கடி உடம்பு உதறுகிறு(தூக்கத்தில்) இது sleep apneaவா? சார்
@srkbalaji3555
@srkbalaji3555 3 года назад
I am also experienced ,I got sleep apnea also , reduce your weight
@mmrinal9375
@mmrinal9375 2 года назад
Yenakum irukku mam
@cbsdba
@cbsdba 2 года назад
Thanks Doctor . I am now getting more confidence.
@murugansubramani8998
@murugansubramani8998 6 месяцев назад
I have a obstructive sleep apnea 😢😮
@gayuraji8301
@gayuraji8301 Год назад
hills side irukerangarakku oxygen level less ah iruku so breathing problem iruku sir how to solve this problem sir
@salmanfaris5943
@salmanfaris5943 Год назад
I m just 72 kg...I Have Snoring..
@jaanhavis-l1b
@jaanhavis-l1b 2 месяца назад
@priyadharshini111
@priyadharshini111 Год назад
Doctor plz snoring adenoid video panunga sir .
@priyadharshini111
@priyadharshini111 Год назад
For babies
Далее
when you have plan B 😂
00:11
Просмотров 7 млн
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 13 млн