Тёмный

Diet plan to cure / reverse fatty liver | கல்லீரல் கொழுப்பு - உணவுமுறை தீர்வு | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 965 тыс.
50% 1

கல்லீரல் கொழுப்பு - காரணம் என்ன?
எப்படி கண்டுபிடிப்பது?
ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?
உணவுமுறை மூலம் நிரந்தர தீர்வு சாத்தியமா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Fatty liver/ NAFLD - what the cause?
How to diagnose?
What are the early symptoms?
Can fatty liver be cured / reversed through diet change?
Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #fattyliver #diet
Dr. Arunkumar’s Obesity playlist:
• 1. நாம் குண்டாவது ஏன்?...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 891   
@SpicyFlower-bk5hp
@SpicyFlower-bk5hp 11 месяцев назад
enaku 4 months la grade 3 la irunthu grade 2 vanthuttu😊😊😊😊😊17 kgs kummy pannen.....daily 16 hours intermittent fasting....mrng 10.30 ku breakfast sapduven...ragi semiya,ragi Kali,ragi adai,godhumai rava upma,paruppu adai dosa ,mixed millets dosa, chappathi ipdi sapduven....mid mrng 1 carrot or 1 orange sapduven....lunch ku brown rice 50gram oora vachi rice pannuven with 2 poriyal....evng 5 almonds and 5 walnuts with 1 cup black coffee sapduven...dinner 6.30 ku oats or sundal items sapduven.....daily 2 hours walking poven....chicken mutton stop panniten...fish and egg mattum sapduven...fruits la orange mattum sapduven....yarukavathu idea kidaikum nu share panniruken....😊😊😊
@srivelavanbuilders3936
@srivelavanbuilders3936 10 месяцев назад
Hi for me grade 2, planning to do like you , pls share your mobile am having few doubts
@srivelavanbuilders3936
@srivelavanbuilders3936 10 месяцев назад
Mobile number
@ramyapalanisamy1184
@ramyapalanisamy1184 10 месяцев назад
Hi can u share ur enzyme levels including GGT
@SpicyFlower-bk5hp
@SpicyFlower-bk5hp 10 месяцев назад
@@ramyapalanisamy1184 yeah sure.... total bilirubin 1.5 direct bilirubin 0.8 indirect bilirubin 0.7 SGOT 16 SGPT 11 alkaline phosphatase 80 total protein 6.4 albumin 3.6 globulin 2.8 bilirubin athigama Iruku nu 10 days tablet sapten apram sari aahittu
@vivekmanickam4150
@vivekmanickam4150 10 месяцев назад
Hi please send solutions
@subramanianmk2631
@subramanianmk2631 Год назад
உண்மை பேசும் ஒரே டாக்டர்.
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 года назад
ஆங்கில அறிவு அற்றவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர் சார்.
@sahayaraju2813
@sahayaraju2813 3 года назад
தெளிவான தைரியம் ஊட்டும் மருத்துவ ஆலோசனை. நன்றி டாக்டர். Very clear and reassuring message. Thanks a lot.
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 Год назад
மிகவும் அற்புதமான படைப்பு. இவ்வளவு சுருக்கமாக ஆனால் எல்லா கருத்துக்களை உள்ளடக்கி !!! நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்.
@sasitharansujith
@sasitharansujith 3 года назад
எப்போதும் போல தெளிவான மற்றும் எளிமையான பதிவு. நன்றி டாக்டர்.
@vijay-on3yp
@vijay-on3yp 2 года назад
Super sir
@anjupriya6499
@anjupriya6499 2 года назад
Super sir fain explain
@anjupriya6499
@anjupriya6499 2 года назад
Useful messages sorry vala100 years
@chellaashokkumar464
@chellaashokkumar464 Год назад
பயனுள்ள தகவல் டாக்டர், மக்கள் நலம் விரும்பும் வள்ளல். சிறப்பு !!
@manir2938
@manir2938 Год назад
நல்ல எளிய தமிழில் விளக்கம் அளித்தற்கு நன்றி ❤❤❤❤❤
@prabakaranraju6964
@prabakaranraju6964 3 года назад
சார் வணக்கம் உங்க வீடியோவை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு நன்றி சார்
@subbiahchandramani8714
@subbiahchandramani8714 3 года назад
நன்றி டாக்டர்.நன்மைதரும்பதிவு.
@k.v.govindaraj2174
@k.v.govindaraj2174 Год назад
மிகவும் எளிமையான உரையாடல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.நன்றி ஐயா 🎉
@santhoshsundaram2834
@santhoshsundaram2834 Год назад
டாக்டர் உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. Book ஏதேனும் வெளியிட்டு உள்ளீர்களா? தெரியப்படுத்தவும் Videos are more and more useful and supported me Clear explanation Thank God
@rkgdhana
@rkgdhana 3 года назад
டாக்டர் தங்கள் சேவைகள் மிக பயனுள்ளவை நன்றியுடன் வரவேற்கிறோம்... மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Год назад
Thank you for the information. I'm 35yo recently found I have G1 fatty liver. But I'm not obese and diabetic.
@olimarantharshan6043
@olimarantharshan6043 3 года назад
விஞ்ஞான பூர்வமான மிக நல்ல அறிவுரைகள்! 👏❤️
@premasattianarayanane4471
@premasattianarayanane4471 2 года назад
You are awesome Dr. Flawless and selfless service to the local community
@chandragandhi6012
@chandragandhi6012 Год назад
Thank you doctor
@jayakkumarssl6719
@jayakkumarssl6719 3 года назад
நன்றி டாக்டர். july 28 இன்று world hepatitis day இன்று மிகவும் பயனுள்ள அறிவுரைகள் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொண்டோம். நன்றி 🙏🙏🙏
@senthilnathanpalaniswamy3463
@senthilnathanpalaniswamy3463 3 года назад
Excellent narrated and straight to the point. I do IMF 16:8 combined with LCD past 3 years. Fantastic results
@wafiqnazik9134
@wafiqnazik9134 3 года назад
Q
@Shells_Realestate-Assist
@Shells_Realestate-Assist 3 года назад
Hi bro...kindly suggest me intermitted fssting diet chat 16:8 and what is LCD.....?? give me full details in that IMF ...means what food you are taking...what time ur choosing...becoz am confusing...so kindly guide me
@Stella-vp9pj
@Stella-vp9pj 2 года назад
What's omg sir.... could you please explain
@sumisiva9374
@sumisiva9374 2 года назад
@@Shells_Realestate-Assist Bro LCD na Low carb Diet.
@sumisiva9374
@sumisiva9374 2 года назад
@@Shells_Realestate-Assist Best time for 16:8 IMF(Intermittent Fasting)is 10:00 am - 6:00 pm.
@sangeethasekar7010
@sangeethasekar7010 3 года назад
Yesterday I did scan for other diagnosis. They found fatty liver. I was shocked. Thank you for your consultation sir. Already I am in change of my lifestyle after watching yr videos. Thank you so much Dr.
@TamilSelvi-xb1qp
@TamilSelvi-xb1qp 3 года назад
Me also getting same problem
@subbulakshmim5600
@subbulakshmim5600 Год назад
Same here Ippo kammi aairuka
@chinchu3139
@chinchu3139 Год назад
Me also
@bharanik8453
@bharanik8453 3 года назад
This society needs several good persons like you!
@malathimalathi192
@malathimalathi192 3 года назад
மிக்க நன்றிகள் பல ஐயா மருத்துவர் அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்துள்ளார் நன்றிகள்
@omaralimay14
@omaralimay14 3 года назад
Excellent medical advice to everyone. Clear food suggestion for fatty liver. Thanks 🙏
@skalarani1222
@skalarani1222 2 года назад
Okay Ok
@velayuthams7183
@velayuthams7183 3 года назад
Thank you for your advise and awareness created on non alcoholic fatty liver
@kuppanramesh5963
@kuppanramesh5963 Год назад
Sir மிகவும் சிறப்பாக இருந்தது....low carbon food முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு வீடியோ போடுங்க அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
@ragukrishnasagar5131
@ragukrishnasagar5131 3 года назад
Crystal clear talk. My uncle died because of non alcoholic fatty liver. I was so afraid of this disease. Now I am totally clear. Thank you very much doctor. This need to reach entire Tamil community across the world.
@rajinimanikandan65
@rajinimanikandan65 2 года назад
I too lost my mom six month back
@kanmanikannu8825
@kanmanikannu8825 2 года назад
Sorry fr ur uncle... I too have grade II fatty liver... I'm afraid 😟... What symptoms did he have??
@manojkalai1625
@manojkalai1625 2 года назад
Enna treatment etuthinga
@balajikg1383
@balajikg1383 2 месяца назад
தங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
@barasathypalaniaandy1832
@barasathypalaniaandy1832 3 года назад
அருமையான தெளிவான விளக்கம் , மிகவும் நன்றி .
@rekhasase6885
@rekhasase6885 3 года назад
Fatty liver diet chart thaaniya poduga Dr. And nice explain nation thank u so much
@saravanansanjai4962
@saravanansanjai4962 3 года назад
அருமையான விளக்கம்... டாக்டர்.... நன்றி.
@mahroofnafeesmahroof7298
@mahroofnafeesmahroof7298 7 месяцев назад
So great sir.... விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது...❤
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Год назад
மிகவும் கண்டிப்பான டாக்டர்..🙏🏼💐.
@gunavelayutham6958
@gunavelayutham6958 2 года назад
தெளிவான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி 🙏🙏
@ssanthosh3970
@ssanthosh3970 2 года назад
Chapathi sapta nallathu nu neraiya peru solluvanga. Refined mavu sathu nu neenga sonathu aprom avoid pandren. Thanks sir
@rajendrans317
@rajendrans317 2 года назад
Thank you so much Doctor... You are giving excellent tips to help us to maintain healthy body. Hats off to you Sir.
@benedictbenedict5906
@benedictbenedict5906 2 года назад
Dr does Siddhs cure fatty liver
@maharajaa2041
@maharajaa2041 2 года назад
அருமையான அறிவுரைகள் தெளிவான தமிழ் . நன்றி டாக்டர்
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 3 года назад
Nicely put Doctor. Very good advice. Thanks for proper hints and suggestions.
@srmahalingam5930
@srmahalingam5930 3 года назад
Sir it would be more informative if the diagrams and related images shown for more duration. Some images go off in a flash.
@vimalaolaganathan7044
@vimalaolaganathan7044 Год назад
You are a wonderful gift for us by God and people don’t like to take medicine if they suffer even .sir you are a real Doctor other doctors scared us buy their only reading scriptures written by human but you as a doctor go beyond that and research and give us confident to live in this world if we don’t listen your lectures we will die several times. God bless you and your family ! 🙏😁👍
@akbarali-rs5to
@akbarali-rs5to 3 года назад
ஐயா, உங்கள் பதிவுக்கு எனது பணிவன்புடன் கூடிய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு மருத்துவரீதியான நல்ல விஷயங்களை அள்ளித்தரும் மருத்துவர் ஐயா நீங்கள் நீடூழி வாழ பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.
@வாகை-ங7ங
@வாகை-ங7ங 2 года назад
Dear sir first of all Thank you so much I would like to convey a message Previously people used to say that kidney failure are due to paleo diet now people started saying the reason for cancer is paleo diet or non vegetarian foods So please as a dr could you please explain about this. Even educated people those who are from science background do this l couldn't make them understand and I don't want to argue with them . Kindly give us an explanation regarding this issue.
@srinivasansathya2624
@srinivasansathya2624 Год назад
சிறப்பு விளக்கம் டாக்டர்
@mahalakshmisivakumar2668
@mahalakshmisivakumar2668 3 года назад
Sir,great explanation useful to the core Thank you 😊
@alagusundaram6019
@alagusundaram6019 Год назад
மிக்க நன்றி அருமையான பதிவு
@hemachandrasekaran1824
@hemachandrasekaran1824 2 года назад
Thankyou sir. kindly gives us the diet plan for the fatty liver. it will be of great help. B.f., lunch and dinner with the items will be useful sir.
@ganesanp5764
@ganesanp5764 3 года назад
மிக மிக சிறந்த பதிவு டாக்டர் நன்றி ஐயா 🙏🙏🙏
@buvaneswaris7363
@buvaneswaris7363 3 года назад
Over weight anaithu noigalukkum oru mukkiya kaaranamaga irukku. Adai neengal vilakkum vidham miga yelimaiyaga ulladhu. Nandri sir.
@anandhianandhi7696
@anandhianandhi7696 3 года назад
Sit manjal kamalai eruntha lever problem eruntha Nonveg sapidalama sir please
@muthulingam8511
@muthulingam8511 Год назад
Excellent docter.very nice explanation. Romba naal kelvikku vidai therinthuvittathu.
@ItIt30
@ItIt30 3 года назад
Dr Please do a video on Chronic Kidney Deceases and how to reduce creatinine level and increase GFR. Thank you
@jaisankar9361
@jaisankar9361 3 года назад
Dear Doctor I follow low carb diet for diabetes,as per advice and it's cured fatty liver also.thank you very much
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 года назад
Really low corp diet what do u mean pl let me know
@Sashwat_Spiderman
@Sashwat_Spiderman Год назад
Sir how many months it took to cure fatty liver
@sheisonfiretamil3078
@sheisonfiretamil3078 3 года назад
Doctor ,Please do video on kidney diseases,gall stones, pancreatitis also.
@dandocus160
@dandocus160 Год назад
Dr you could have specifically mentioned the food and diet table which would be more useful than general talking
@bharathi1525
@bharathi1525 3 года назад
Doctor you are amazing 👌 Romba super aa porumaya explain pannureenga 👍
@mohamedariff5758
@mohamedariff5758 Год назад
Thanks Dr. Pls do one/two videos for vertigo issue as many many suffering.
@tamilsalangai9824
@tamilsalangai9824 2 года назад
Simply excellent!!!! Thanks so much Doctor
@jagadeeshvikramc2516
@jagadeeshvikramc2516 3 года назад
மிக்க நன்றி டாக்டர்
@gprasad7337
@gprasad7337 11 месяцев назад
Excellent briefing! Thankyou Dr. Stay Blessed!!!
@chefjayarajsebasthi285
@chefjayarajsebasthi285 3 года назад
Hi doctor unga video yellame pappen remba use full ah irukku. Yenakku bilurubin 2.5 irukku itha yepdi koraikkurathu
@meeriakamal4085
@meeriakamal4085 3 года назад
Arumayana,thelivana urai. Will follow this. Watched video fully. Inbetween the video, too many blackouts to differntiate the topic sessions .First i thought some problem in my phone or net. Please avoid . But excellent explanation👍
@gandhis4049
@gandhis4049 3 года назад
மிக்க நன்றி தோடரட்டும் உங்கள் சேவை....
@gandhis4049
@gandhis4049 3 года назад
Sir...❤️❤️❤️
@balasubramanian1255
@balasubramanian1255 3 месяца назад
Very good explanation dr.thank you very much
@priyar3314
@priyar3314 3 года назад
Thank you so much sir for your crystal clear expectations.
@ramar5771
@ramar5771 Год назад
Thank You Dr I was really worried I was the only person having this.
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 3 года назад
மிக்க நன்றி மருத்துவரே!
@shaluvishali4590
@shaluvishali4590 2 года назад
Hats off doc for all eye opening videos . All your videos are “Must watch “ to get healthy lifestyle.
@Balli386
@Balli386 6 месяцев назад
Diet chart video podunga sir fatty liver and diabetes ku
@rajendranprabhu7329
@rajendranprabhu7329 8 дней назад
Well explained I am seen ur videos almost awesome 👍
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 Год назад
Thank you very much doctor.All information are very useful and gives awareness to me.
@johnnyandutube
@johnnyandutube Год назад
It was so positive to see ur video. Can u suggest a best diet
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 3 года назад
🙂👌👍 very well explanation...even ordinary people can understand fully about the problem...thank u.....
@sivakarthis3956
@sivakarthis3956 3 года назад
Vazhthukal sir, enum neya paleo diet pathti sonningana use fullaa irukum....
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 года назад
Tq.dr.arunnkumar.payanulla.zeithi.sonneergall.kambu.ragi.maavu.yeduththukkollalama?
@jaykumar-tm4no
@jaykumar-tm4no Год назад
மிகவும் நல்ல செய்தி 🙏🙏🙏🙏
@ashoktamil5928
@ashoktamil5928 Год назад
Great explanation thank you sir please post any video for kidney stone issue
@kamakshiv3058
@kamakshiv3058 Год назад
Thank you so much Doctor for your valuable information given to maintain a healthy life.
@shellashella2234
@shellashella2234 3 года назад
Thanq Doctor. Very explanation. God bless u. 👏👌👍
@sundarigsganapathi9647
@sundarigsganapathi9647 3 года назад
ஐயா கை வலி அதிகமாக உள்ளது இடது கை அக்குபங்சர் போனால் முதுகில் நரம்பு சுத்தியிருப்பதாக கூர்கிறார் ஐயா அதற்கு என்ன செய்வது தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeepmohan7092
@pradeepmohan7092 3 года назад
Vidio potunga sir please
@aliceamuthasamsubramani4281
@aliceamuthasamsubramani4281 Месяц назад
ஆமா சார்
@kvinayagamoorthy
@kvinayagamoorthy 3 года назад
Good info Dr. நம்ம ஆளுங்க short termல symptoms இல்லைன்னா அது நோயே இல்லைன்னு சொல்லுவாங்க Dr. அங்கதான் பெரிய பிரச்சினையே. 😀
@jayanthi2996
@jayanthi2996 Месяц назад
Auto immunity hypothyroid diet and fatty liver diet podunga pls sir
@balawinkathaineram
@balawinkathaineram 3 года назад
கல்லீரல் கொழுப்பு fatty liver non alcoholic இதற்கு முன் கேள்விப்படாதது டாக்டர் அய்யா. தெளிவான விளக்கத்துக்கு நன்றி
@mohamedismailismail7504
@mohamedismailismail7504 3 года назад
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி டாக்டர்
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 3 года назад
Elumbu theimaanam patri video போடுங்க sir
@swetharamachandran1739
@swetharamachandran1739 3 года назад
Good explanation Sir..Thank you and keep doing 👍👏
@kanagamanijayaraj7020
@kanagamanijayaraj7020 3 года назад
Very very useful tips doctor. Thank you.
@phlsuk
@phlsuk 2 года назад
Thanks so much for the information doctor. I was diagnosed with mild fatty liver since last year but I didn't take much attention to it. Few weeks back I started feeling the symptoms and did all the tests, doctors prescribed medication but thanks to the information that only changing the diet and having physical exercises will reverse the disease. I've started walking and changed my diet completely. Thanks a ton Doctor.
@shanthoshkumar2443
@shanthoshkumar2443 2 года назад
How is the result bro all good now ?
@phlsuk
@phlsuk 2 года назад
@@shanthoshkumar2443 Hi bro, believe me or not, I'm feeling much much better. We Don't need any specific medications. Just proper diet and an hour of physical activity will turn things around. More importantly no alcohol n smoke. Thanks so much bro 😊
@shanthoshkumar2443
@shanthoshkumar2443 2 года назад
@@phlsuk Amazing thanks for your reply . Actually i am diagnosed with grade 2 fatty liver. Can you suggest which diet plan will work out if you have some time. I'm non alcoholic and don't smoke as well. My weight is 97kg Actually
@phlsuk
@phlsuk 2 года назад
@@shanthoshkumar2443 bro, before I start it’s really a hard process. I was 93 kgs when I started. After 6 months I’m 71 kgs. First 2 things you need to cut down is caffeine and sugar. These 2 are very dangerous for fatty liver. You will see the difference in 2 weeks time if you cut down these 2 things. Next, a big NO to junk foods, dairy products(milk, yoghurt, egg yolk, fresh creams). Next breaking your food. Do not eat too much for 3 times a day. Eat as little as 5 times a day. Add boiled vegetables everyday in ur diet. Brisk Walk atleast 3 - 5 kms everyday. And most importantly avoid late night sleep. Trust me, you will never see a doctor again after 2 months of this hard work. I know its hard to follow but trying is the only best option before the liver goes to next stage. Thanks so much bro.
@shanthoshkumar2443
@shanthoshkumar2443 2 года назад
@@phlsuk Amazing man I appreciate your time and thanks for sharing the story.. I hope I will do the same and definitely will come back to this thread and will update you .. My toughest part is I'm moving to a new company and wfh ends now. tougher times ahead..
@sekar6589
@sekar6589 2 года назад
நீங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து
@venkatasubramaniancrv29
@venkatasubramaniancrv29 Год назад
It is true
@Chakriloves
@Chakriloves 2 года назад
Perfect video with all the required details. Thanks doc.
@vijayashanmugam3228
@vijayashanmugam3228 2 года назад
மிகவும் அருமையான தகவல்கள் நன்றி ங்க சார்
@martinphillip2440
@martinphillip2440 3 года назад
Thank you very much for the advice doctor am listening to you from Srilanka
@rabiyav9811
@rabiyav9811 Год назад
You are the gifted of Tamilnadu 💐 we are so blessed doctor thank you 💞
@jayakumar-R
@jayakumar-R Год назад
நல்ல பதிவு,. அருமையான வீடியோ
@sakthi-2481
@sakthi-2481 8 месяцев назад
தெய்வமே ❤
@dr.rajkumar4234
@dr.rajkumar4234 3 года назад
I had Grade 2 fatty liver with increased ALT upto 60. I started Intermittent fasting with low carbohydrate diet. Within one month, It was reduced to Grade 1. I am still continuing the diet. Waiting for complete reversal with normal ALT levels😃
@SubramoniamMadhavan
@SubramoniamMadhavan 3 года назад
Intermittent fasting with low carbohydrate diet - can you tell me the foods you consume for the past one month and still?
@dr.rajkumar4234
@dr.rajkumar4234 3 года назад
During Intermittent fasting, I drink only water not even tea or coffee. In the afternoon, I eat only half the quantity of rice which I used to consume previously along with vegetables and 2 eggs daily. In the Night, routine tiffun items - 3dosa's or 4 idly's. Actually, strict Intermittent fasting is the key thing. I don't even get hungry during morning. Because Body is already in Fat burning state(Ketosis).
@dr.rajkumar4234
@dr.rajkumar4234 3 года назад
Some People will consume Tea or Coffee during Intermittent fasting. But It takes longer time to give better results.
@1959meena
@1959meena 2 года назад
Who guided you Dr on paleo dieting and follow up? Fatty liver(early stage) with a 1cm mobile gall stone....will paleo dieting help?
@velanrmv
@velanrmv 2 года назад
Fasting hours and time and day you will be fasting
@santhakumarim4347
@santhakumarim4347 3 года назад
Valuable information sir, thank you
@thirumurugankaraikal194
@thirumurugankaraikal194 3 года назад
நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது நன்றி டாக்டர் மதுவை பற்றி புது தகவல் தெரிந்து கொண்டேன்
@gogulprasath8
@gogulprasath8 3 года назад
common people ku puriyara mathri theliva soldinga sir .... 🙏🏽 thanks
@dhivyachandru8799
@dhivyachandru8799 3 года назад
Fatty liverkku diet chart podunga sir
@vinothmailbox4048
@vinothmailbox4048 8 месяцев назад
Daily tender coconut water kudicha, triglycerides level increase aguma, and cholesterol level increase aguma Pls clarify sir
@MuthuM-m9d
@MuthuM-m9d Год назад
ரோம்ப நன்றி சார் வாழ்க வளம்முடன்
@shaminisaravanan1596
@shaminisaravanan1596 3 года назад
Good evening sir Unga pathivugala one yeara paathu ennoda suger problem sariyaiduchu ennoda anna anni akka ellarume ithanala good result sir ungaluku romba thanks kanaiyam patriyum paleola ithuku theervu irukkanu sollunga about amylase increasing problem
@ganesanjs3823
@ganesanjs3823 3 года назад
Good evening doctor. I have fatty liver. Kindly suggest me what diet I need to reverse. I am pure vegetarian. Thank you
@ava2728
@ava2728 2 года назад
வணக்கம் டாக்டர். Fatty liver ஆல் உடலில் என்ன பிரச்சினைகள் வரும்.
Далее
Dragon Blood Whitening Cream
00:35
Просмотров 6 млн
Свинья неудачник ( Liar's Bar )
24:01
Просмотров 493 тыс.
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Dragon Blood Whitening Cream
00:35
Просмотров 6 млн