Bro ennoda trimmer la recharge battery work aagala seri nu na sadha everyday battery use panna work Achu but charge panna charge aaga matinguthu bro en bro charge aagala appa na thirumba recharge battery 200 koduthu buy pannanuma ithu en charge aagala
Engineering facts and A2D channels i like it, indha tech Boss, tamil tech, ipa pudhusa oru aalu siruthai siva pola fulla nalla mobile nu ivanga reviews pathu vangana , andha mobile la problem la vara apa brand ah edhirthu edhum video podaradhu illa, example poco la motherboard issue, OnePlus la green line issue idhellam. So reviewers nambi mobile vangadhinga ellam brand kita panatha vanginu aahaa ohooo nu review panranga....
Super video anna, 12:54 ennaku nanban movie la vara scene thaan mind la vanthichu, naan engineering solli kuduka varla, neenga epdi solli kududkanum nu thaan naan solren. This is a much needed video bro, I didn't expect this from you. Unga videos paaka arambichu 2.5 years aaguthu, unga growth and success a naan ennodatha celebrate panren, u r a brother from another mother.
Generally I won’t comment or like on any video but this video is so connecting all my engineering concepts which I read when I was doing computer engineering. It will be very useful for upcoming engineers. I did long back so I could connect now. Keep doing useful videos like this. Congrats 🥳
சூப்பர் சகோ நல்ல தகவல்களுக்கு நன்றி. இங்க இந்தியாவில் phone reviewers எல்லாமே அரவேக்காடு தான். Phone specs மட்டும் காட்டி company'களிடம் பணம் வாங்கிட்டு இத வாங்கு அதை வாங்குன்னு போலிய போட்டு காசு பார்கிறவங்க மத்தியில் உங்களை போல ஒருத்தர் ரெண்டு பேர் இருக்கிறதே ஆறுதல். 😇😇
அண்ணாத்தா நீ சொல்லுறேன்னு குக்கூ பக்கம் எட்டி பார்த்தா.. subscriptionனுக்கு auto paymentல set பண்ணி வச்சி இருக்கானுங்க. சரி போய் தொலையாட்டும்னு payment பண்ணா எங்க bank system auto paymentக்கு ஏத்துக்க மாட்டேங்குது. முதல்ல அந்த app காரனுங்களை auto payment method cut பண்ண சொல்லுங்க..
Explaining in simplicity is the main reason I'm watching the videos, plus the content, every new content is useful in day to day life, which can be used to buy and choose the products in our life❤
Bro, content is good with detailed explanation. But you missed the parts like Storage type (UFS 3.1, 4.1), Camera details (MP size, Aperture, Pixel, OIS/EIS, Ultra wide, Depth, Micro, Macro, Selfie), Battery (Size, Fast charging capacity), Connectivity (NFS, WIFI, Bluetooth, GPS, Proximity, FM, USB port type), Glass Protection, Speakers. May be you can cover these details in some other video.
The information presented in the video already took around 13 mins. If he adds those information you mentioned, video duration will be more. Maybe he can split the video.
it takes time to explain and video takes more time . Normal people don't understand much details and it confuse more. If you have time, atleast once try to explain this to your mom and dad.
He already did camera review and he mentioned in this video itself. He also mentioned the connectivity should be latest generation. 😌. Don't do fast forward
அடுக்கப்பட்ட பேட்டரி தொழில்நுட்பம். 2024.. மொபைல் போன்/செல்லுலார் ஃபோன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அடுக்கப்பட்ட பேட்டரி 2024.. மேம்படுத்தப்பட்ட வெப்பம் மற்றும் வெப்ப மேலா ண்மை, பேட்டரி செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பான சார்ஜிங் முறை மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது உருவாகும் வெப்பத்தை நிர்வகி ப்பது போன்ற பல அம்சங்கள் இந்த ஸ்டேக் பேட்டரிக ள் உள்ளன.
iPhone la best camera nu solrathuku reason athula irukara hardware specs matum kedaiyathu bro, oru photo eduthathukku aprm kuda athula Neraya changes panna mudiyu. For example, oru object ah focus panni portrait eduthutu, photos la poi kuda background object ku focus change panna mudiyu (Na ethukku athella panna poren apdinu kepinga but what if you misfocused the object and the incident ended) Enakku pudicha feature photos la long press panna, oru chinna video maari play aagum, sila time sema memories ah collect pannum (Memories kaaga tha photo edukarathe) Ithanaala iPhone worth nu sollala, still overpriced tha. But, ithella neenga mention eh panla, ithaiyum neenga solirukanum. Soliruntha iPhone is ahead of Redmi phones nu purinjurukum, enakku neenga pannathu mislead maari theriyuthu (Telling that Redmi > iPhone)
Very good. It's nice to have a guy from tamil, who explains complex topics in just simple words, which is quite easy to understand. Fan of your work sir.❤
Perfect intro..so true.. Reviewers: at end of video இந்த phone பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க Viewers: இந்த புது lanunched phone உங்க கிட்ட தானே இருக்கு 🤦♂️ நாங்க எனத்த சொல்ல
Ungalam college koopitu entha pattamum kodukka matanga ena ungala therincha evanum engineering college padika matan. Neradiya unga kitta sernthuvanunga real engineering mela passion irrukuravanga.
Very good and genuine review on the phones and explained each and every component on the phone. This video makes people know what is there in their phones and not just blindly go as per the advertisement with big numbers. I was also eager to go for bigger numbers as I tend to believe big numbers work really good. But I understood the architecture and the functionality of the product. Very good explanation on the phones.
Anna, awesome na. Chip design paththi superaa explain panninga. In Engineering, I learned about CMOS Transistor design from VLSI Design & CMOS Analog Design. But mostly they concentrate on the transistor level design and focus on small signal parameters. We weren't exposed to real-time applications such as these multi-core processors & threads. I hope professors teach this as well 🤞 Btw, thanks for teaching this na..
தமிழ் tech tech boss இருவரும் தாக்கப்பட்டுள்ளனர் 😂😂😂 முக்கியமா இவர்கள் இருவரும் உருட்டு tech( socal) RU-vidrs 💯💯💯 A2d சேனல் மாதிரி வெளிப்படையாக சொல்றீங்க மிகவும் பயனுள்ள பதிவு❤
தம்பி உங்களூடைய எல்லா videos பயனுள்ளதாக உள்ளது.தம்பி ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கொடுக்க முடியுமா?Air cooler ல உப்பு தண்ணி ஊற்றலாமா? Thambi Plz reply me
Actually there are two types of OLED displays: Glass OLED and Plastic OLED SAMSUNG'S Marketing term is Glass OLED as (AMOLED,Super AMOLED) Plastic OLED as (Super AMOLED+, Dynamic AMOLED) LG's Marketing term is Glass OLED as (gOLED) Plastic OLED as (pOLED)
Simplehaa 13gb ram na fill panuven bro just background usage just 4appsku use pani open pani vacha pothum 1st genshin impact athuvea 4gb kitq ram eaduthukum, 2d youtube 1gb ram eaduthukum, 3d nama old frd pubg 3gb ram eaduthukum 4th nama close frd google mama 2.5gb ram use panuva pla 3gb already system eaduthurkum bro 😂😂 but intha 4apps entha kirukanum orea timela use panamatan
உங்கள் சேனல் மிகவும் பிரயோஜனமாக உள்ளது மிக்க நன்றி.. எனக்குள் எழுந்த ஒரு கேள்வி தற்காலத்தில் வருகிற மின்சார வாகனங்களில் செல்ஃப் ரீசார்ஜ் என்கிற கான்செப்ட் பார்க்க முடிவதில்லை அது எதனால் தயவு செய்து அதை குறித்து உங்கள் பதிவில் விளக்க வேண்டும் மிக்க நன்றி
அண்ணா; நான் சிலநாட்களுக்கு முன் வலைதளத்தில் சில கனொளிகளை பார்தேன்,,அதில் சுற்றும் மின்விசிறியே கையால் நிறுத்துகிறார்கள்.. இது சாத்தியமா...? (குறிப்பு)"உங்கள் தமிழ் உச்சரிப்பு அறுமை..!
நண்பரே வணக்கம். சமீப காலங்களில், Geizer, AC போன்ற சாதனங்களிலிருந்து, நச்சு வாயு வெளிப்பட்டு, (ஏசி பயன்பாட்டில்)உறங்கிக் கொண்டிருக்கும் போதும், (வாட்டர் ஹீட்டர் பயன்பாட்டில்) குளித்துக்கொண்டிருக்கும் போதும், என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாகவே அதிர்ச்சிகரமான இறக்க நேரிடுகிறது. இந்த விபத்துகள் எப்படி நடக்கின்றன, எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், என்ன என்ன விஷயங்களை சரி பார்க்க வேண்டும் என்பதை விபரமாக ஒரு காணொளி பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
Oru question bro. 9.19 minute la OS ku processor data paathi poirum micham 7 GB dhaa user ku irukum so why 16 GB ram nu sokringa... Ippo andha OS data process panradhuku RAM la space theva illayaa?
First to poi ARM architecture na enna. Big Little na enna. Performance verum Ghz vachi mattum kediayathu. Mothala nee nalla padichitu vanga ji. Apuram vantha video podunga