Тёмный

Pineapple Plant be Easily Grown in Our Terrace Garden | Here is the Video with the Evidence !! 

SUDAGAR KRISHNAN
Подписаться 437 тыс.
Просмотров 1,1 млн
50% 1

#Sudagarkrishnan #Pineapple
I grew pineapples in an easy way in my terrace garden and got a good harvest. In this video we will see in detail about what can be done from the beginning to the harvest and what fertilizers can be given about it.
__________________________________________________________________________________________
● How to Use Old Coffee Powder and Tea Powder as Fertilizer for Plants?? What are its uses:👇👇
• How to Use Old Coffee ...
●கடலைபுண்ணாக்கு கரைசல் தயாரிப்பது எப்படி? அதனை செடிகளுக்கு பயன்படுத்துவது எப்படி??
• Kadalai Punnaku karais...
_____________________________________________
Follow Me on Social Media :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
SU...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Website - www.sudagarkri...
Google News -
sudagar krishnan channels
news.google.co...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 586   
@nsma1602
@nsma1602 5 лет назад
பழத்தை அழுக விடாதீர்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தது வீணாக கூடாது.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
எல்லாம் உங்களுக்காக வீடியோ எடுக்க இந்த ஒரு பழம் அழுகினாலும் இதன் மூலம் ஆயிரம் பழம் உருவாகும் போது மனதுக்குள் ஒரு சந்தோஷம்
@santhigopinath4224
@santhigopinath4224 5 лет назад
good
@srinivasa1326
@srinivasa1326 4 года назад
SUDAGAR KRISHNAN.... நன்றி
@sridhar6080
@sridhar6080 4 года назад
@@SUDAGARKRISHNAN தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க
@estheresther9097
@estheresther9097 4 года назад
I love nature ana en friends ta epdi sonna avanga enna kindle pandranga ana yar enna sonnalum en eppavume nature romba pidikum🍀🌱🌹🌸🌰🌼🌻🌺🍃🍂🍁🌴🌵🌷🌰🍍🍓🍒🍑🍄🍅🍆🍇🍈🍉🍐🍋🍊🍏🍎🍌🍠
@mohamedriyaz8309
@mohamedriyaz8309 3 года назад
அன்னாசி செடி வளர்ப்பு அருமை . கஷ்டப்பட்டு வளர்த்து பழம் காய்த்து பறிக்கும் போது சந்தோஷம் மேலிடுகிறது.நாமே வளர்த்து பலன் கையாளும் போது அதிகப்படியான சந்தோஷம் கிடைக்கிறது.அருமை வாழ்த்துக்கள் .சகோதரிகளே.வாழ்க . நலமுடன் வளமுடன்.நன்றி
@dhanabalan.m1936
@dhanabalan.m1936 4 года назад
Very nice narration. Three plants are growing in my terrace garden.One is ready for cultivation. Thank you.
@therinthathaisolgirom9039
@therinthathaisolgirom9039 5 лет назад
நல்ல பதிவு முயற்சியும் மற்றும் பயிற்சியுடன் கூடிய பொறுமையும் இருந்தால் வெற்றிக்கனியை சுவைக்கலாம்... இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.. வாழ்த்துக்கள் சார்...
@prakash.k7040
@prakash.k7040 4 года назад
My
@veetu_vivasayi_nattu_sedi
@veetu_vivasayi_nattu_sedi 4 года назад
ஒரு அன்னாசி பழம் வளர ஒன்றரை வருடமா! இனிமே அன்னாசி பழத்தை பேரம் பேசாம வாங்க போறேன். தகவலுக்கு நன்றி அண்ணா.
@anantharajraj5798
@anantharajraj5798 4 года назад
😄
@krbpromoters7221
@krbpromoters7221 3 года назад
Atha uruvaakki entha prachaniyum illama paramarikura vivasayan ulaipum irukku nanpa
@wishnupriya
@wishnupriya 3 года назад
அருமை ஐய்யா ...நீங்க பேரம் பேசாம வாங்க வேண்டியது வியபாரிகள் இடம் அல்ல...விவசாயிகளிடம்...
@SureshSuresh-op3no
@SureshSuresh-op3no 2 года назад
@@wishnupriya correct
@ravis4136
@ravis4136 2 года назад
@@wishnupriya விவசாயிடம் வாங்க வேண்டும் எங்கே யோபோயிட்டிங்க
@swamithevar3724
@swamithevar3724 4 года назад
நல்ல தகவலுக்கு மிக்க நன்றி
@kanthimathi9332
@kanthimathi9332 5 лет назад
அருமையான விளக்கும். பதிவு. நன்றிங்க
@maduraiarasi3965
@maduraiarasi3965 4 года назад
Arumai sagothararae
@suthirthabanu1703
@suthirthabanu1703 3 года назад
நானும் என் வீட்டில் நட்டு வைத்துள்ளேன். இந்த வீடியோ மூலம் எப்படி பராமரிக்க வேண்டும் என்று தெரிகிறது, மிக நன்றி சகோ...
@Jayanthi2614
@Jayanthi2614 3 года назад
Ninga sonna pola try pannen nalla veru vanthiruku thanks anna
@easysimplesamayal9248
@easysimplesamayal9248 3 года назад
Wow super great sir nanum madila pineapple vachu ierukken sir ninga kudutha tips super follow pannuren thanks sir vazhga valamudan
@mukilanmukil
@mukilanmukil 4 года назад
சூப்பர் நன்றி தோழமையே 🌹 வாழ்த்துக்கள் 🌷🌹
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 4 года назад
அருமை அருமை
@mahalingamithayakumar3503
@mahalingamithayakumar3503 4 года назад
நல்ல பதிவு நன்றி
@lifetimesweetmemories8704
@lifetimesweetmemories8704 3 года назад
இதுல dislike போட்டிருக்கிற புத்திசாலி ஒரு அண்ணாச்சி பழம் உருவாக்க முடியுமா உங்களால்
@xaviervi2238
@xaviervi2238 3 года назад
Annasi or annachi
@mageshashir852
@mageshashir852 5 лет назад
Thanks brother
@sam-ur4fb
@sam-ur4fb 5 лет назад
Super method sir
@suthavino7849
@suthavino7849 5 лет назад
Very good thank you Anna
@sarathkumar6598
@sarathkumar6598 5 лет назад
Sure we ll try
@saravanans6374
@saravanans6374 4 года назад
Super Sir and give tips for trees
@saraathibaby2675
@saraathibaby2675 4 года назад
Super bro for your planting,
@jeni-uj7
@jeni-uj7 5 лет назад
Thank you.....
@guru6153
@guru6153 3 года назад
Super sir thank u so much..
@pasumathiraghu8419
@pasumathiraghu8419 3 года назад
Thank you very much
@baranilogaguri
@baranilogaguri Год назад
Thanks
@saranyarp
@saranyarp 3 года назад
Enaku poo vida matenthu 2 years achu but plant Mattum perusa ayute pothu
@samuthirapandian4291
@samuthirapandian4291 4 года назад
Wow very nice ji
@veeraappalove1830
@veeraappalove1830 5 лет назад
Thanks sir
@geethageethu8717
@geethageethu8717 5 лет назад
Unga uzhaipukkaga oru like
@Shaan-qm7lc
@Shaan-qm7lc 4 года назад
Arumaiyana pathivu bro. Oru kannu vecha oru palam than varuma
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
ஆம்
@vijischutties9324
@vijischutties9324 4 года назад
Spr ...I'll try
@Chandru376
@Chandru376 3 года назад
Hey bro i am already trying and i am also using same idea only but not Changing water and all okva but also it is coming nicely only okva
@shaiyou09
@shaiyou09 5 лет назад
அருமையான பதிவு
@naveenanaveena780
@naveenanaveena780 Год назад
Super bro
@livingstonisaac7455
@livingstonisaac7455 5 лет назад
Very super. Share new fruit plats
@rajavendansolai6330
@rajavendansolai6330 5 лет назад
ஒரு பழம் அறுவடை செய்வதற்கு இரண்டு ஆண்டுகள். அருமை.அருமை.
@SumiSumi-dz1um
@SumiSumi-dz1um 4 года назад
Woooooow super sir nice
@umaj1278
@umaj1278 4 года назад
Super
@uthiragopal1319
@uthiragopal1319 4 года назад
Bro sampangi kodi video podunga
@sasisasi-qi8fe
@sasisasi-qi8fe 4 года назад
Supper
@geethageetha8914
@geethageetha8914 5 лет назад
Super anna 👌👌👌👌👌👌👌👌🏽👌🏽
@kseetharaman6619
@kseetharaman6619 4 года назад
அண்ணா வணக்கம் 🙏 இது எல்லா ஊர் மற்றும் மண்ணுக்கும் ஏற்றதா? வெப்பம் மிகுந்த ஊர்களில் இது சாத்தியமா..? அரியலூர் /ஜெயங்கொண்டம் போன்ற பகுதியில் இதை ஒரு விவசாய தொழிலாக செய்யலாமா 🙏😊
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
செய்யலாம்
@krishnapavi9813
@krishnapavi9813 4 года назад
Great......😊
@kathirmani764
@kathirmani764 4 года назад
Super
@anithaarasu2912
@anithaarasu2912 5 лет назад
நானும் எங்க வீட்ல அண்ணாசி செடி வச்சேன் இப்போ அது அறுவடைக்கு தயாராக உள்ளது.......
@Easycook.96
@Easycook.96 5 лет назад
எங்க வீட்ல வச்சேன் 1வருசம் ஆகிடுச்சி செடிதான் வளந்துருக்கும் இன்னும் அண்ணாச்சி வரல ஏன்??
@mrvengadam7292
@mrvengadam7292 5 лет назад
@@Easycook.96 bro 2 years aagum
@TN46_FARMER
@TN46_FARMER 5 лет назад
@@Easycook.96 athu ஆண் maram ah irukkum...
@Easycook.96
@Easycook.96 5 лет назад
@@mrvengadam7292 2 year agumaa
@Easycook.96
@Easycook.96 5 лет назад
@@TN46_FARMER athu vera iruka
@trendingsamayal
@trendingsamayal 5 лет назад
Superb bro arumayana pathivu
@jeevabharathi5927
@jeevabharathi5927 5 лет назад
ஒரு பழம் கிடைத்த பின் அடுத்த பூ எவ்வளவு நாளில் பூத்து காய்த்து கனியும்
@kasethankadavulada2801
@kasethankadavulada2801 4 года назад
Bro eanakku oru doubt Oru chedi la oru thadava mattum tha palam varuma...???
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
ஆம்
@SamayalNetwork
@SamayalNetwork 5 лет назад
Super sir
@ruban9629
@ruban9629 3 года назад
Anna panjakavyam oru video podunga anna
@girijavengades3985
@girijavengades3985 3 года назад
நன்றி videoவிட்கு தமிழை பிழை இல்லாமல் பேசவும் அன்னாச்சி பழம் இல்லை. அன்னாசி பழம்
@revathyasokan7696
@revathyasokan7696 4 года назад
Can we plant in cocopeat?
@kathirvelkannanp1215
@kathirvelkannanp1215 5 лет назад
super sir
@bikersmagician7720
@bikersmagician7720 Год назад
அண்ணா நான் தோட்டத்தில் அன்னாசிப்பழம் செடி வைத்து இரண்டு வருடம் ஆகுது இன்னும் பூ வரவில்லை என்ன செய்வது என்று சொல்லவும்
@babajijawahar8089
@babajijawahar8089 5 лет назад
சூப்பர் பாப்பா
@bkmelody6110
@bkmelody6110 3 года назад
ஒரு செடியில் எத்தனை மகசூல் எடுக்கலாம்
@ganishka1991
@ganishka1991 3 года назад
yes bro enakum one year ku mala akkuthu but kai vekkala try pandren meen amilam
@merlin.c1384
@merlin.c1384 2 года назад
Anna na intha plant valathuttu iruken . Nalla grow aguthu but fruit varala. Plant vachu one and half year aguthu😞😔plz reply anna
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 года назад
பஞ்சகவ்யம் குருத்து பகுதியில் ஊற்றவும்
@sivapavi7366
@sivapavi7366 4 года назад
Super
@vsurendhra
@vsurendhra 2 года назад
Can we grow mahilampoo tree in terrace garden ? I have a big 3 feet tall drum for that Thank you
@shaniv1907
@shaniv1907 5 лет назад
I want the best fertilisers used to grow pineapple, in tamil
@robertraj1472
@robertraj1472 5 лет назад
Anna naan ipo en vitela 8 pineapple la plant panniruken. Thanks for your information. Thanks a lot.
@oorvasi7852
@oorvasi7852 5 лет назад
Nice
@thinqindiamusic2864
@thinqindiamusic2864 5 лет назад
Really I was watching tis first for time I got impressed tnk u sir
@tomsha132
@tomsha132 4 года назад
Wow nice bro
@jeffrin7213
@jeffrin7213 4 года назад
Jackfruit plant nadum murai sollunga bro
@mahalakshmipothuesevaimaiyam
@mahalakshmipothuesevaimaiyam 4 года назад
வணக்கம் அண்ணா.அண்ணாச்சி வளர்ப்புல தொட்டி எவ்வளவு அடி வேண்டும்.பதில் அணுப்புங்கள் அண்ணா
@muthukumar9260
@muthukumar9260 5 лет назад
நன்றி
@vallihari7537
@vallihari7537 4 года назад
பலாப்பழம் வளர்பது சொல்லுங்க நண்பா
@Animation736
@Animation736 3 года назад
Bro appadiya vaicha varatha na appuditha vaichi irukan but plant kayala. Atha yenna pannurathunu sollunga bro
@gaminggaming4170
@gaminggaming4170 3 года назад
Panja kavayam mean
@chillwinds3316
@chillwinds3316 5 лет назад
this is very common plant in kanyakumari 👍
@avinazh
@avinazh 3 года назад
Seeds enga kidaikkum??
@anishamustafasrilanka7657
@anishamustafasrilanka7657 3 года назад
சார்,நீங்க வேற லெவல். சான்ஸே இல்ல.. அன்னாசி பழம் ல்லாம் மாடி தோட்டத்திலயா?? பிரமிப்பா இருக்கு. உங்க வீடியோக்களை பார்ப்பதற்கு. நீங்க பெரிய விவசாய லைப்ரரி..
@shanmuvasugi5660
@shanmuvasugi5660 4 года назад
இன்றைக்கு அன்னாசி நடப்போகிறோம் அண்ணா ❤️🍀
@viswanathm2484
@viswanathm2484 2 года назад
அண்ணாச்சி நட்டீர்களா? பழம் கிடை‌த்ததா?
@Rebecka712
@Rebecka712 5 лет назад
Anna intha mannu pai enga kidaikum na
@sheikalihameesbanu3461
@sheikalihameesbanu3461 3 года назад
அண்ணாச்சி செடி நட்டு வைத்து எவ்வளவு நாள் கழித்து பழம் காய்க்கும்
@deepikasrinivasan4205
@deepikasrinivasan4205 3 года назад
How many fruits will come from one plant sir...
@kokilasubi8912
@kokilasubi8912 3 года назад
How to growth grapes plants in farm
@aminahabeeb1291
@aminahabeeb1291 4 года назад
Super👍.... பக்க கிளைகள் எப்படி எடுத்து நடனும் வீடியோ போடுங்கள்
@mohammed-wm9ms
@mohammed-wm9ms 2 года назад
Anna Anna I marathula oru palam mattuma varum
@gordonintamil8342
@gordonintamil8342 3 года назад
உங்க மொபைல் எண் கிடைக்குமா
4 года назад
I grow two pine apple plant as per your video since 8 months but no flower/ fruit.
@thalapathyvijaythalapathyv7248
@thalapathyvijaythalapathyv7248 4 года назад
Evolo days la kaai veikum sedila solungha evolo daysla aruvadai pannanum
@narmatha4187
@narmatha4187 3 года назад
Ena ooram podanum
@sivaguru5639
@sivaguru5639 4 года назад
Well dedication
@nivipriya3792
@nivipriya3792 4 года назад
Anna..nan pine apple vachu 2 months achu..plant vacha Madhriyae dhan iruku..new ah leaves un varala..irundhadhu vaadavum ila.. valaravum ila.. apdiyae iruku plant..yenna pandradhu na?
@prabhakaransaran
@prabhakaransaran 5 лет назад
Oru chedi la oru fruit tha varuma..And starting la glass la vekrathu veetla vekanuma illa veliya vekanuma
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 5 лет назад
Yes வீட்டில்
@suju___4284
@suju___4284 5 лет назад
Super but i plant this with out any fertilizers i become very big fruit
@vtdihousegardningandsandai6647
@vtdihousegardningandsandai6647 4 года назад
அண்ணா அன்னாசிப்பழச் செடியில் ஒரு சைடிலே ஒரு பழம்தான் வருமா இல்ல நிறைய பழம் வருமா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 4 года назад
1தான்
@raihanfarvin4116
@raihanfarvin4116 4 года назад
Hi bro.. Ipo vendakai seed potaal valRumA
@fathimanahz4895
@fathimanahz4895 4 года назад
Neruppu
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 4 года назад
Nice sir ....
@sudhavenkatesh652
@sudhavenkatesh652 6 дней назад
❤❤❤
@bhavanamatta4810
@bhavanamatta4810 5 лет назад
Organic pineapple 👌
@meenasurya1008
@meenasurya1008 4 года назад
Enga veetula epd than vacherukan ana enum puu varala 3yrs ache athuku ena pandrathu
@universalgaming3717
@universalgaming3717 3 года назад
நான் வைத் து 3years old but flower varala
@mathankumar7056
@mathankumar7056 4 года назад
Vow wat an excellent video. Wait pani Palukavachi sapdra santhosamey Thani tan. Oru piece kidachlaum santhosam tan
@balasubramanianbalu6519
@balasubramanianbalu6519 5 лет назад
எத்தனை நாள் ஆச்சு வளர????
@jayabalan4636
@jayabalan4636 4 года назад
சுவையான பழம்
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 4 года назад
Pancha kaviyam mean?
@gumangokutties2171
@gumangokutties2171 4 года назад
Once the fruit we harvest again it come are not sir
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19