அண்ணா எனக்கு ஒரு மைக்செட் ப்ரி செய்யனும்னு ஆசை.பாக்ஸ்க்காக பேஸ் டிரிபிள் ஃபோர்டு பயன்படுத்தி அவுட் புட் எடுத்து விட்டேன்.ஆனால் முக்கியமாக அங்கு பயன்படுத்தும் குழாய்க்கு பேஸ் டிரிபிள் ஃபோர்டு இல்லாமல் அவுட் புட் எடுக்க வேண்டும்.அதில் வரும் பேஸ் சட் சட் என்று வரவேண்டும்.அதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு அய்டியா சொல்லுங்கள் அண்ணா ப்லீஸ்
இத தான்அண்ணா எதிர்பார்த்தேன் நீண்ட நாளாக கனவு பயோனீர் ஊப்பரை உங்க போர்டுக்கு மேச்சிங் பண்ணீபார்க்கவேண்டும் என்று கூடியசிக்கீரம் வாங்கி வீட்டில் பாடவைக்கனும் அண்ணா அதுதான் என் ஆசை நன்றி வீடியோவை பேட்டதற்க்கு நன்றி நன்றி நன்றி