Тёмный

Pirantha Naal Muthalai ( Official video ) Johnsam Joyson :Tamil Christian New Song :4K 

Johnsam Joyson
Подписаться 192 тыс.
Просмотров 5 млн
50% 1

Song : Pirantha Naal Muthalaai :: Tamil Chrisitan New Song
Lyrics, Tune & Sung by Johnsam Joyson
Music Arranged & Produced by Giftson Durai
Video : Judah Arun
---------------------------------------------------------------------
Veena - Biju
Flute - Kamlakar
Tabla - Abishek
Guitars - Keba Jeremiah
Mixed by Giftson Durai
Mastered by Augustine Ponseelan , Sling Sound Canada
Voice recorded at muzik lounge Co ordinated by Kd Vincent
Recording studios 20 db chennai by Avinash Sathish
Riyan studios kerala by Anil Anurag
Camera : Benny Arun
Crew : Wilson, Pradeep, Benny, Richard
Studio : Selah Studios, Vadapalani, Chennai
Edit, Color Grading, Directed by : Judah Arun
---------------------------------------------------------------------

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@johnsamjoyson
@johnsamjoyson 4 года назад
Thank you dears for your likes and comments. God bless you all. Glory to God alone. My special thanks to thambi Giftson for His amazing arrangements and brother Judah for his beautiful video.
@meenadevi-bf4hz
@meenadevi-bf4hz 4 года назад
wonderful song. May Lord bless you
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 года назад
Naa romba Aasiya intha song kepen pastor also your messages moved a lot in hostel when I was going through troubles..God bless you.....intha song my favourite
@VijayanEbenezar
@VijayanEbenezar 4 года назад
Semma song Anna andavar namba Mela vachiruka pasam Thani tha adthuku alavey illa namba appa 🥰🥰🥰
@3dimensions2290
@3dimensions2290 4 года назад
Anna..... Plz upload de lyrics in English....... 🙏
@nareshpavi6470
@nareshpavi6470 4 года назад
Super 😘
@sandhyaruban7369
@sandhyaruban7369 Год назад
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே - 2 மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழ விட வில்லை - 2 - பிறந்த நாள் தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே - 2 கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே - 2 - பிறந்த நாள் பிறக்குமுன்னமே என் பேயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே - 2 என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே - 2 - பிறந்த நாள்
@roselinnadar8432
@roselinnadar8432 4 года назад
Pirantha naal mudhalai um tholil sumantheerae Thagappanilum mealai thani paasam vaitheereae (2) Medhuvaana thendral kondunkaatraai maari Aditha vaeliyilum Ennai keezhae vidavillai (2) 1.Theengu naalilae koodara maraivilae Olithu vaitheereae um vaelaikkagavae (2) Kanmalai Mel ennai uyarthi vaitheereae Thuthikkum pudhu paadal en naavil thantheerae (2) - Pirantha naal 2.Pirakkum munnamae en peyarai arintheerae Avayam anaithumae azhagaga varaintheerae (2) Ennidam ulladhaiyae ummidam oppadaithen Annaal varaiyilumae adhai kaathida vallavarae (2) - Pirantha naal Amen🙏
@sujithmanimaran917
@sujithmanimaran917 3 года назад
தகப்பனிலும் மேலாய் பாசம் வைத்தவர் இயேசு ஒருவரே🙌🙌 மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் தேவனோடு இணைக்கின்ற வரிகள் தேவனுடைய நாமம் மகிமை படுவதாக 🙌🙌
@kalyanikalyani538
@kalyanikalyani538 3 года назад
Paster supper voice. supper songs. Pirantha naal muthalai um tholil sumantheere. Yanakku romba pidicha line
@anjalinpreethy7544
@anjalinpreethy7544 4 года назад
Wowwww what a meaningful song....amazing music. Lord Jesus bless you Anna
@anithaanitha4845
@anithaanitha4845 3 года назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏿👍
@vinothiniraja57
@vinothiniraja57 3 года назад
Yesappa u r great... Yesappa I love u... Yesappa... Bless this pasteur and. This music crew.. Azhaga paadal😍❤️❤️❤️❤️❤️❤️❤️🎵🎵🎵🎵🎵🎵🎵
@rajaa660
@rajaa660 3 года назад
Priyanka marriage pls prayer for me
@vinothiniraja57
@vinothiniraja57 3 года назад
@@rajaa660 prayed for u... Ellam nalatha nadakum.. Trust in jesus
@ladshikamohan4777
@ladshikamohan4777 3 года назад
And the musician you just awesome, thankyou lord.
@kalaiarasir7376
@kalaiarasir7376 Месяц назад
உங்கள் திறமைகளை கர்த்தருக்காக பயன் படுத்திகிறீர்கள். கர்த்தர் இன்னும் மேன்மேலும் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
@benitamerlin3554
@benitamerlin3554 4 года назад
கர்த்தர் நல்லவர் Music : giftson கலக்கல் Super Super
@priyaolina734
@priyaolina734 Год назад
பாடலின் வரிகள் மற்றும் குரல் ரொம்ப ரொம்ப அழகாய் இருக்கிறது God bless you 🙏👌🏻🌺👍😊🎉🎉❤
@bharathi-z9k
@bharathi-z9k 4 года назад
😃Added to my favorite list❣️ This song is simply amazing and so unique 🤩May God bless this entire team. Awaiting for more such songs💎😍😇
@everlivinggodministries5203
@everlivinggodministries5203 4 года назад
Impressing words...god bls... Feeling toooo good....
@JabasteenthisisverynicesongJes
@JabasteenthisisverynicesongJes 4 года назад
மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்த வேளையிலும் என்னை கீழே விடவில்லையே..... What a great love #Lyrics..
@vilasinim7346
@vilasinim7346 Год назад
@suriyaeelamtamil2
@suriyaeelamtamil2 3 месяца назад
💯🥺 same but after hear this song 🥰
@suganyap4312
@suganyap4312 2 года назад
Manathuku inimaiyana paadal. Praise the Lord
@egpauljawadhuhills1828
@egpauljawadhuhills1828 3 года назад
Ratchikkappatta Yaavarum Katkum Arputhamaana Paadal Amen.
@sureshaarthi5323
@sureshaarthi5323 2 месяца назад
எனக்கு 6 வருடம் கழித்து தேவன் அழகான பெண் குழந்தையை கொடுத்தார். இயேசுவுக்கு கோடி நன்றிகள்.
@aravindhselvaselvaraj
@aravindhselvaselvaraj 2 года назад
நான் நாத்திகன் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போல் எனக்கு தோன்றுகிறது
@dhilipyasva4001
@dhilipyasva4001 3 года назад
Recently addicted this song thank u Jesus..tq pastor praise the lord..
@TamilBible161
@TamilBible161 11 месяцев назад
ஆமென் 🙏
@sumalathadeenadayalan3629
@sumalathadeenadayalan3629 4 года назад
Thank you for this heart touching song.. God bless you brother...
@EvaAnjelina.A
@EvaAnjelina.A 6 месяцев назад
Amen Lord Jesus Christ pappa Love song super awesome line's thank you pastor pray bless me 🙏🙏🙏🙏🙏🙏🙏
@glowingstar18049796
@glowingstar18049796 4 года назад
Keka keka....its melting our heart..flng blessed anna thnku ...praise the lord
@poornimachanginglivesinter6792
@poornimachanginglivesinter6792 3 года назад
giftson durai anna your music is ultimate and the song is super from caden
@Jehnsus
@Jehnsus 4 года назад
Heart touching song, Glory to Jesus
@priyajey4519
@priyajey4519 6 месяцев назад
This song gave me more comfort giving me a the feeling God is very close to me and with me all the time. Beautiful lyrics. No words. Praise to God
@jecinthamary1432
@jecinthamary1432 3 года назад
I love this song 😊👍praise the lord😊
@JerssonJonah
@JerssonJonah Год назад
This song is very very nice 👌👌this song is very feeling .Thank you Jesus
@josephine6352
@josephine6352 4 года назад
Very nice and melodiuos voice brother God bless you and very meaningful word's All the best for u r upcoming songs
@anniflorenz3027
@anniflorenz3027 3 года назад
Thsnkyou jesus
@logeswarysinnathamby5094
@logeswarysinnathamby5094 Год назад
HALLELUYAH Thank You JESUS ELOHIM for YOU Gave Us Mouth That We Forever Sing To Praise YOU. AMEIN HIS GRACE BE UPON YOU & YOUR FAMILY AMEIN
@elroiyieshalom7172
@elroiyieshalom7172 2 года назад
எத்தனை முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்கிறேன் கர்த்தர் நாமம் மகிமைபடுவதாக.
@charleskingsley2919
@charleskingsley2919 4 года назад
Am waiting for this song for a while by gods grace he done it tq
@janenishithaofficial1851
@janenishithaofficial1851 2 года назад
Amen praise God glory to God thank you for your prayers amen
@priscamerlyn6664
@priscamerlyn6664 4 года назад
Amazing heart melting song and words God bless.. 🙏🙏
@Lithi-x2z
@Lithi-x2z 4 месяца назад
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை 1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே 2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே
@priyawilson4043
@priyawilson4043 4 года назад
Music , no words to explain. God bless u.
@jijimol9779
@jijimol9779 3 года назад
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே....நன்றி அப்பா💙❤👍👍👍👍👍
@joeljoshua9885
@joeljoshua9885 4 года назад
The song for which i have waited for more than a year💙💙💙
@nobleraj7711
@nobleraj7711 4 года назад
Super bro pirakum munnamey en peyarai arentheerey what's line bro semma
@annmary1749
@annmary1749 3 года назад
Thank you JESUS 🙏🙏👍👍❤️
@mukeshdevan1946
@mukeshdevan1946 4 года назад
Amen ,kanmalai. Mel yuartubavar avare..... Jesus
@praicyjalithaathisayarasa517
@praicyjalithaathisayarasa517 4 года назад
Praise the Lord, wonderful song 🙏🏽👌🏽
@jasminebeaula2099
@jasminebeaula2099 4 года назад
👌👌👌👍anna God bless you and your family
@prisillag8210
@prisillag8210 4 года назад
Ur album full my fav 👌👌
@MinistryActs
@MinistryActs 3 года назад
அற்புதமான இனிமை நிறைந்த அபிஷேக பாடல். தொடரட்டும் உங்கள் ஐக்கியமான பணி.
@shinysprettydrawingworld9748
Good voice and good words
@mercydayana4934
@mercydayana4934 4 года назад
I like you so much this song and whenever I song that ........ I realized gods love.........
@preethim1173
@preethim1173 3 года назад
Amen AmenAmen 🙏🙏🙏
@allglorytojesus7943
@allglorytojesus7943 4 года назад
Amazing song.. glory to God
@sabtekajeevaraj7324
@sabtekajeevaraj7324 Год назад
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
@villagecookingtechnology2229
ஏசுவே நீர் மட்டும் போதும் உமது அன்பே உயர்ந்த அன்பு எனது தாய் தந்தை அன்பு உயர்ந்தது உண்மையானது என்று நினைத்து இருந்தேன் அதெல்லாம் எனக்கு ஒரு தம்பி பிறக்கும் வரை தான் அதற்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது இருக்கும் ஒரே அடைக்கலம் ஏசு மட்டுமே ஆமேன் ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா
@sherlyoshin611
@sherlyoshin611 3 года назад
Appa yelshedai n. Ku worry vandam Appa amen amen amen
@rexfernando5405
@rexfernando5405 4 года назад
Good song
@FRANKLIN-i4n
@FRANKLIN-i4n 2 года назад
We feel the God's presence when we hear the song. Great brother. God use you to many of us. I heard continuously many times.
@NaliniNithyakala
@NaliniNithyakala 2 месяца назад
Lovely song pastor heart touching song Glory to God
@jebishajebisha6731
@jebishajebisha6731 4 года назад
Nice song
@welovekabbadi2479
@welovekabbadi2479 4 года назад
Nice song it is GOD Bless all
@ramanaramana2224
@ramanaramana2224 2 года назад
Andavar unnumai asirvathiparaga amen 🙏
@csischoolofnursing8109
@csischoolofnursing8109 4 года назад
very meaningful lyrics and singing is great. music is superb
@selvirenuga9384
@selvirenuga9384 2 года назад
God will give strength to gain our youth.
@carolinmercy5110
@carolinmercy5110 2 года назад
அண்ணா .பாடல் மிகவும் அருமை.god bless you 🙏
@Sam-ub6en
@Sam-ub6en 4 года назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen thank you Jesus
@lovely-fq4gz
@lovely-fq4gz 2 года назад
Enathu magal piranthu 2 month aaguthu aval aluthaal thaalatu padalai intha padalai paduven athi irunthu intha padalai padinaloo illai mobil il vaithu ketka vaithai matume thungukiraal alukai vanthalum niruthi viduvaal apdi oru arumayaana padal
@johnrejeesh5879
@johnrejeesh5879 4 года назад
பிறந்த நாள் முதலாய்
@christinajuliet3346
@christinajuliet3346 4 года назад
❤❤Nice song and super song😍😍
@arunmeena907
@arunmeena907 3 года назад
My most most favourite song....💕
@johncyrani3594
@johncyrani3594 2 года назад
Wow what a wonderful song....really blessed to call u appa...love u Jesus..and wonderful song lyrics tunes..
@sathyajoel7304
@sathyajoel7304 3 года назад
The song is touch in my heart
@ssjss5505
@ssjss5505 4 года назад
I like your song very much sir
@inbakumari4816
@inbakumari4816 3 года назад
PRAISE THE LORD pastor. Wen I hear your song, consoled & also encourages my faith, feel the presence of OUR ALMIGHTY JESUS CHRIST. I thank God, wen you & Thambi sing I can feel a awesome annointing. Thank you so much. Every day without fail I am praying for your whole family.
@muneespriya3487
@muneespriya3487 2 года назад
நல்ல. வரிகள் brother
@saravanalawrenceerode6860
@saravanalawrenceerode6860 3 года назад
Super pastor beautiful nice beautiful voice nice song God bless you glory to God
@priyanithy521
@priyanithy521 4 года назад
👌👍 super loveable song
@paulajith3554
@paulajith3554 3 года назад
Semmaa Sing Annaa Vera level..👍👍🙏
@Vimalprriya
@Vimalprriya 2 месяца назад
We lisen to Your song every day
@ameliasarah9665
@ameliasarah9665 2 месяца назад
nice god bless you and your family
@dhanaraj3144
@dhanaraj3144 3 года назад
Nice song love you jeses 🙏.......
@meenupraveenu1650
@meenupraveenu1650 3 года назад
Music Vera 11
@prof.beulahemmanuel1630
@prof.beulahemmanuel1630 3 года назад
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே - 2 மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழ விட வில்லை - 2 - பிறந்த தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே - 2 கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே - 2 - பிறந்த பிறக்குமுன்னமே என் பேயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே - 2 என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே -
@birlejain2982
@birlejain2982 Год назад
Love you Jesus love you more than anything or anybody else in this world,wow your unconditional love ❤️
@LAKSHMIARUNKUMAR-rt8zz
@LAKSHMIARUNKUMAR-rt8zz 10 месяцев назад
God is great love my dad ❤😊
@SathishFire-bz7tp
@SathishFire-bz7tp Год назад
samma song anna vara level ❤😂😊🎉✌👌🙏🤝👍💘🥰
@christiankarokaetamil124
@christiankarokaetamil124 3 года назад
I like this song so much
@Narpavilikes1706
@Narpavilikes1706 3 года назад
happy nd blessed mor anna i hear this songs more than 10 times continuously... too blessed nd satisfied songs god bless you anna
@devadhayani163
@devadhayani163 3 года назад
Thank you God for this song From Sri Lanka
@kumarranirani1965
@kumarranirani1965 3 года назад
God bless your music ministries and your family 👍👍
@dinuthomas277
@dinuthomas277 4 года назад
2 stanza gives me immense pleasure when I sing it
@ignasiyacolumbus6177
@ignasiyacolumbus6177 2 года назад
Very beautiful song and beautiful words god bless you brother
@elavarasanrpc2075
@elavarasanrpc2075 3 года назад
Lovely song Jesus with ous
@prabhuedisonprabhu4544
@prabhuedisonprabhu4544 3 года назад
Super 😍😍😍😍
@jyotisunder6784
@jyotisunder6784 4 года назад
Amen appa thank you appa
@kirubaa4295
@kirubaa4295 4 года назад
My favorite song
@jikookbtsforever1316
@jikookbtsforever1316 2 года назад
God bless u
@maniap6380
@maniap6380 Год назад
My favourite song ❤❤
@kmarinsgm3743
@kmarinsgm3743 4 года назад
I love you Jesus Christ 💞💞💞
@dr.sundarrajan2844
@dr.sundarrajan2844 2 года назад
Thanks you jesus christ
@belshes1945
@belshes1945 4 года назад
Nice song pastor..god bless you all pastor..
@jmalini80
@jmalini80 3 года назад
Very good touching song.
@noelsasikumar4577
@noelsasikumar4577 5 месяцев назад
i love this songs
@YogarajYoga-c4y
@YogarajYoga-c4y 4 месяца назад
Happy mothers day l love you so much 🎉🎉🎉🎉🎉🎉
@sridharansri7296
@sridharansri7296 4 года назад
God bless you pastor Anna
Далее
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Uyaramum unnathamum official Music Video
7:49
Просмотров 957 тыс.