Тёмный

Pitru Stotram - Garuda Puraana 

Pradeep Shankar
Подписаться 1,3 тыс.
Просмотров 98 тыс.
50% 1

Pitru Stotram - Garuda Puraana
Recited by Dr. Ramamurthy Hullur, USA
Inspired & Guided by Hunsur Sriprasad, USA
Technicals by Pradeep Shankar, USA

Опубликовано:

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@raghuramp2731
@raghuramp2731 Год назад
Worshipping pitrus daily our next generation to generation will be blessed 🙌 😇 🙏 and protected 🙏 100percent true 👍 🙏
@ganeshrajam6834
@ganeshrajam6834 3 года назад
பித்ரு ஸ்துதி - ஸ்ரீ பிரம்மா உவாச ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம: ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு: ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம: தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம் மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம: யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம் அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம: பல ச்ருதி இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர: ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம் நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத: ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத் பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி. -பித்ரு ஸ்துதி சம்பூரணம் - பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் ) ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம். எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம். எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம். கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எவருடைய தரிசனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம். பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை. ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான். அமாவாசை அன்று இந்த ஸ்லோகத்தை 3 முறை பாராயணம் செய்யலாம், மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் (பித்ரு ஸ்ராத்தத்திலும், தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும்) பாராயணம் செய்யலாம். இந்த பித்ரு ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையிலும் பித்ருக்களுடைய தர்ப்பண, ஸ்ரார்த்த தினத்திலும் அவரவர்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்திலும் பாராயணம் செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடாதது என்பது எதுவும் இல்லை. அனைத்து நலன்களும் கிட்டும். ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் இதைப் பிரசுரித்து அனைவருக்கும் விநியோகிக்கலாம். எல்லோரும் இதைப் படிக்க, படிக்க பித்ருக்கள் மனம் குளிர்ந்து அருள்புரிவார்கள் என்பதில் துளிக்கூட ஐயம் இல்லை. தொடர்ந்து 48 நாட்கள் படிக்கும் போது பல அதிசய ஆச்சர்ய நிகழ்வுகள் பல வாழ்வியல் மாற்றங்கள் நடைபெறும் என்பதில் துளிகூட ஐயமில்லை.
@shivaratrirudraksha1022
@shivaratrirudraksha1022 3 года назад
Tq
@malnir643
@malnir643 3 года назад
This is different from the one in the video
@Quantumanandha
@Quantumanandha 2 года назад
Thank you ancestor saints.
@rolpfeiffermuller935
@rolpfeiffermuller935 2 года назад
Thanks airing the outstanding video Endeavors are preponderating. Bliss
@abhilasha707
@abhilasha707 4 года назад
ದನ್ಯವಾದಗಳು ಮಹಾಲಯ ಪಿತೃಪಕ್ಷ ಅಮಾವಾಸ್ಯೆಯ ಹಾಗು ಶ್ರೀ ವಿಶ್ವಕರ್ಮಭಗವಾನ್ ಜಯಂತೋಸ್ತವದ ಶುಭ ಕಾಮನೆಗಳು
@ramyadinesh4342
@ramyadinesh4342 3 года назад
Om namashivaya namaha. pithrukkal namaha
@sevantdhakal9128
@sevantdhakal9128 5 лет назад
पितृ स्तोत्र बहुत सुन्दर ।धन्यवाद ।
@sivababutimes3247
@sivababutimes3247 5 лет назад
Wow so beautiful fine fine Danya vaadalu swami ji
@jayalakshmimalkood4195
@jayalakshmimalkood4195 2 года назад
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@eshitharao9833
@eshitharao9833 7 лет назад
Nicely done and helpful.
@birsunar4492
@birsunar4492 7 лет назад
funds rrreersaAaee3eerjhfffffffffrrrrrddddsà
@MeenaSharma-ut5nk
@MeenaSharma-ut5nk 3 года назад
Dhanyvad Ji 🙏🕉🙏
@peacesupporter4202
@peacesupporter4202 4 года назад
Thank you very much. It is most helpful and beautifully recited🙏🙏🙏🙏🙏🌹
@jagadeesangovindasamy9285
@jagadeesangovindasamy9285 3 года назад
Peace full mind.relaxed
@sacredflames07
@sacredflames07 5 лет назад
Thank you so much for the upload
@КираВагнер-л2з
@КираВагнер-л2з 3 года назад
🙏🙏🙏
@ratilallsahadeo5511
@ratilallsahadeo5511 4 года назад
JAI SHREE KRISHNA BLESS YOU
@sunnydedha9745
@sunnydedha9745 5 лет назад
Jai pitra Dev jai vasu dev
@legendarygamer_0078
@legendarygamer_0078 4 года назад
Wow nice thank you
@sushilamardania9339
@sushilamardania9339 3 года назад
Jay.pitrudev
@rositaebanez6229
@rositaebanez6229 2 года назад
mabenta n almusal at pizza lahat tao dto bibili almusal bheng rositaebanez
@vishveshkulkarni5202
@vishveshkulkarni5202 4 года назад
Dhanywad 🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
@vembakkamkrishnaswamilaksh9395
@vembakkamkrishnaswamilaksh9395 3 года назад
Nice. Can you please share the links in English or Hindi
@bharathreddy7029
@bharathreddy7029 5 лет назад
Thanks Buddy 👍😊🙏🙏
@jagannathaniyengar9874
@jagannathaniyengar9874 5 лет назад
Thanks
@pankajkeer3397
@pankajkeer3397 3 года назад
mast
@rajendrakumarthakkar3370
@rajendrakumarthakkar3370 4 года назад
नमस्ते गूरुजी पितृदोष मुक्ती के लिये कोइउपाय बताइये ये विडीयो अपलोड करने के लिये धनयवाद
@AlokeshBagchi
@AlokeshBagchi 3 года назад
Satya Aum
@saimithilesh2857
@saimithilesh2857 3 года назад
i dont know kannada can you p[lease get lyrics in sanskrit or english
@user-tx5yn6gh1o
@user-tx5yn6gh1o Год назад
Sir pdf please
@subhashgholap6238
@subhashgholap6238 4 года назад
Sirji pl upload pitra stotra Subhash Gholap Advocate,pune
@rositaebanez6229
@rositaebanez6229 2 года назад
bless mo ronald entereso at roes entereso at reyben pantoja at princess pantoja
@HariKrishna-dd5gq
@HariKrishna-dd5gq 3 года назад
Could you please share the Kannada script for this please
@bhaskarrajanna9851
@bhaskarrajanna9851 2 года назад
Namaste. Plz send garudapurana pdf file, if you have. If it's in kannada very useful.
@rajalakshmikrishnan8450
@rajalakshmikrishnan8450 2 года назад
Can u send de slokas in Malayalam/Sanskrit? Pl
@sivababutimes3247
@sivababutimes3247 5 лет назад
Siva Babu Time s bcm Jai Sri Raam Tq
@jahnavijahnavi4788
@jahnavijahnavi4788 6 лет назад
Sir chuci rasukovadaniki veeluga pitru stotram upload cheyandi please
@kalyanramu5360
@kalyanramu5360 6 лет назад
You can download the same by Google stotra.in
@thirupathithiru8287
@thirupathithiru8287 6 лет назад
Garuda purana lo vunde ok
@medavaramdilipsharma2103
@medavaramdilipsharma2103 5 лет назад
S, I can share. It is in Telugu script
@vijayaprasad1711
@vijayaprasad1711 3 года назад
where can i find the text of this stotram?
@ganeshrajam6834
@ganeshrajam6834 3 года назад
பித்ரு ஸ்துதி - ஸ்ரீ பிரம்மா உவாச ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம: ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு: ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம: தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம் மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம: யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம் அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம: பல ச்ருதி இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர: ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம் நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத: ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத் பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி. -பித்ரு ஸ்துதி சம்பூரணம் - பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் ) ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம். எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம். எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம். கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எவருடைய தரிசனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம். பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை. ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான். அமாவாசை அன்று இந்த ஸ்லோகத்தை 3 முறை பாராயணம் செய்யலாம், மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் (பித்ரு ஸ்ராத்தத்திலும், தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும்) பாராயணம் செய்யலாம். இந்த பித்ரு ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையிலும் பித்ருக்களுடைய தர்ப்பண, ஸ்ரார்த்த தினத்திலும் அவரவர்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்திலும் பாராயணம் செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடாதது என்பது எதுவும் இல்லை. அனைத்து நலன்களும் கிட்டும். ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் இதைப் பிரசுரித்து அனைவருக்கும் விநியோகிக்கலாம். எல்லோரும் இதைப் படிக்க, படிக்க பித்ருக்கள் மனம் குளிர்ந்து அருள்புரிவார்கள் என்பதில் துளிக்கூட ஐயம் இல்லை. தொடர்ந்து 48 நாட்கள் படிக்கும் போது பல அதிசய ஆச்சர்ய நிகழ்வுகள் பல வாழ்வியல் மாற்றங்கள் நடைபெறும் என்பதில் துளிகூட ஐயமில்லை.
@prafullabenjani7904
@prafullabenjani7904 5 лет назад
Pitru Storm khub sundr chhe pan tema shlok sanskut na hoy to sathe vachi sakay.
@prakashline
@prakashline 3 года назад
Can you share script in Kannada to learn and recite
@anithaballanki6253
@anithaballanki6253 9 часов назад
Chala less sound
@sudeepchakravarty5269
@sudeepchakravarty5269 3 года назад
From Kolkata West Bengal I have 2 adult daughter s in Atlanta, GA. Upon my death, if they are unable to come, I would like to recommend your names for having a sradh dobe localy Therefore, please leave an address a 74 years old buddha
@srinirao2821
@srinirao2821 6 лет назад
It should be "rushiruvacha""and not ruchiruvacha Thanks forrendering
@pradeepshankar23
@pradeepshankar23 6 лет назад
We had the same doubt but it is actually Ruchi Muni. You can google and see: www.kamakoti.org/kamakoti/details/markandeyapurana36.html
@medavaramdilipsharma2103
@medavaramdilipsharma2103 5 лет назад
It's"Ruchiruvacha". " Ruchi Prajapati". Great recitation Dr. Ramamurty garu. I am so thankful to you
@RaamMeduri
@RaamMeduri 4 года назад
@@pradeepshankar23 thanks for uploading this
@gayatrichitta7804
@gayatrichitta7804 5 лет назад
please post this lyrics of the stotram in sanskrit for getting printout itself sir please
@ganeshrajam6834
@ganeshrajam6834 3 года назад
பித்ரு ஸ்துதி - ஸ்ரீ பிரம்மா உவாச ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம: ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு: ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம: தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம் மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம: யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம் அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம: பல ச்ருதி இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர: ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம் நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத: ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத் பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி. -பித்ரு ஸ்துதி சம்பூரணம் - பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் ) ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம். எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம். எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம். கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எவருடைய தரிசனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம். எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம். பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை. ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான். அமாவாசை அன்று இந்த ஸ்லோகத்தை 3 முறை பாராயணம் செய்யலாம், மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் (பித்ரு ஸ்ராத்தத்திலும், தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும்) பாராயணம் செய்யலாம். இந்த பித்ரு ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையிலும் பித்ருக்களுடைய தர்ப்பண, ஸ்ரார்த்த தினத்திலும் அவரவர்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்திலும் பாராயணம் செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடாதது என்பது எதுவும் இல்லை. அனைத்து நலன்களும் கிட்டும். ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் இதைப் பிரசுரித்து அனைவருக்கும் விநியோகிக்கலாம். எல்லோரும் இதைப் படிக்க, படிக்க பித்ருக்கள் மனம் குளிர்ந்து அருள்புரிவார்கள் என்பதில் துளிக்கூட ஐயம் இல்லை. தொடர்ந்து 48 நாட்கள் படிக்கும் போது பல அதிசய ஆச்சர்ய நிகழ்வுகள் பல வாழ்வியல் மாற்றங்கள் நடைபெறும் என்பதில் துளிகூட ஐயமில்லை.
@suru7507
@suru7507 3 года назад
Pls put it in Sanskrit form to render without mistakes.
@manmohansharma3520
@manmohansharma3520 4 года назад
Give in sanskrit or english
@RadhaRadha-lw1uz
@RadhaRadha-lw1uz 5 лет назад
please.telugulo transit cheyandi.
@rositaebanez6229
@rositaebanez6229 2 года назад
mka byad ako at tapos n utang koo at mahalin at bigyan moko ng lalaki n mayaman at mabait at mahal ako at pakasalan ako at bigyan ako bhay at lupa at sasakyan ako mka alis nko ngyon taon nato, bheng rositaebanez 21579
@rositaebanez6229
@rositaebanez6229 2 года назад
makabyad ako s palaman at iba p n tao at tapos ako a utang ko, vheng rosita evanez 21579
@kumariyer3853
@kumariyer3853 2 года назад
🙏🙏
Далее