Тёмный
No video :(

Garuda Mantram | கருட மந்திரம் | Garuda Mantra | Powerful Mantra | Remove all Sin | 36 Times Repeat 

AMBALAWAANAA TV
Подписаться 46 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Thank you for your Vocal : Preethi Ramantahan, SivanMalai.
இந்த கருட பிரயோக மந்திரத்தை ஒருநாளைக்கு 108 முறை எனும் விதத்தில் தொடர்ந்து 11 நாட்கள் சொன்னாலே இந்த மந்திரம் நம்மை ஒரு கவசமாக காக்கும். காலையில் 36, மாலையில் 36, இரவு 36, என மூன்று வேளை இந்த மந்திரத்தை சொல்லலாம் இல்லை என்றால் குறைந்த பக்ஷம் காலை 11, மாலை 11, இரவு 11 என ஒரு நாளைக்கு 33 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்ல, சொல்ல கற்பனையே பண்ணி பார்க்க முடியாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை நீங்கள் உணர்வீர்கள்.
ஸ்ரீ கருட மந்திரம்
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
om sree kaarunyaya Garudaya vedha roobaya, vinadha puthraya vishnu bhakthi priyaya Amirtha kalasa Hasthaya, Bahoo, parakramaya pakshi raajaya, sarva vakkira naasanaya sarva dosha, sarpa dosha, visa sarpa vinasaanaaya swaha
#garuda #garudamantra #mantra

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 530   
@mohanbabumohan1032
@mohanbabumohan1032 9 месяцев назад
ஓம் ஸ்ரீ கருட பகவானே எனது கடன் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து காத்து ஓரு சிறப்பான நல்லதொரு வாழ்வை கொடுக்கல். ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 9 месяцев назад
Om. Thank you 💐
@Ashok23._.
@Ashok23._. 2 года назад
தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே உள்ளது.
@raguramgopalswamy9825
@raguramgopalswamy9825 Год назад
Ko)arupathygam
@vadivuraman3982
@vadivuraman3982 Год назад
🙏🙏
@veeraraghvan2026
@veeraraghvan2026 Год назад
மிகவும் சக்தி வாய்த மந்திரம்
@SivaKumar-iv9li
@SivaKumar-iv9li Год назад
Periyatiruvadigalsaranam
@rengsmurugan5596
@rengsmurugan5596 Год назад
Unga experiences solla mudiyuma 🙏
@balasubramaniand7058
@balasubramaniand7058 2 года назад
ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி போற்றி ! எதிரி வினை அறுத்து எங்களை காப்பாற்றுங்கள் சுவாமி !
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@vijayalakshmishanmugam4965
@vijayalakshmishanmugam4965 2 года назад
கருட பகவான் எனக்கு எதிரிகள் ஒழிய வேண்டும் எனக்கு என்றும் உறுதுணையாக கருட பகவான் அருள் புரிய வேண்டும்
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 месяца назад
ஓம்
@yogasweyhaswetha3532
@yogasweyhaswetha3532 2 года назад
ஓம் கருடபகவானே தீயவர்களைக்காட்டிக்கொடு.அல்லது நீயே கொன்று விடு.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 месяца назад
ஓம்
@Ramaajayanthan
@Ramaajayanthan 8 месяцев назад
ஓம் ஸ்ரீ கருடாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻 எனது மனதில் உள்ள எதிர் மறை எண்ணங்களை அறவே தகர்த்து எறிந்து நேர் மறை எண்ணங்கள் பரவ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் ஓம் ஸ்ரீ நமோ நாராயணா நமஸ்காரம் 🙏🏻
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 7 месяцев назад
Om. Thank you
@rajamohankumar4685
@rajamohankumar4685 2 года назад
தெவிட்டாத கானம்,தேனிசை குரல் கேட்கும்போதே மனதில் ஒரு நிம்மதி ,அமைதி இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்தார்க்கு மிக்க நன்றி🙏🙏⚘⚘🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம் மிக்க நன்றி அன்பரே.
@shanthiniraja3502
@shanthiniraja3502 2 года назад
@@AMBALAWAANAATV k kk
@bharathyravi420
@bharathyravi420 2 года назад
@@AMBALAWAANAATV shows
@srinilayamsalem197
@srinilayamsalem197 2 года назад
மிக்க நன்றி, மிக்க நன்றி உங்களது குரலில் கருடமந்திரம் தினசரி எமது இல்லத்தில் ஒலித்துக்கொண்டுள்ளது. மிக்க நன்றி🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். மிக்க நன்றி ஐயா. ஓம் ஸ்ரீ அகத்தியருக்கே அர்ப்பணம்
@parthasarathisundaravaradh7694
@parthasarathisundaravaradh7694 2 года назад
எனது கர்ம வினைகள் என்று தீரும் வினதாபுத்ரா அருள் புரிவாயாக
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om.
@TamilTamil-th8jh
@TamilTamil-th8jh 2 года назад
ஓம் தத்புருஷாய வித்மஹே சொர்ணபக்ஷாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத்.........!
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம் மிக்க நன்றி.
@sivak1332
@sivak1332 2 года назад
Narpavi . Mantri, mantri.
@ranganadesan1172
@ranganadesan1172 2 года назад
@@AMBALAWAANAATV m
@devikasrikanthan474
@devikasrikanthan474 2 года назад
bara you so much teacher of
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 года назад
நன்றி
@chitrarasuc4944
@chitrarasuc4944 2 года назад
பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.கருட பஞ்சமி அன்று கேட்டு பயன் பெற கூடியது.நன்றி 🙏
@SivaKumar-iv9li
@SivaKumar-iv9li Год назад
PeriyTiruvadigalay potry potry potry
@Vasantha-xu9yi
@Vasantha-xu9yi Год назад
​@@SivaKumar-iv9li😊.................
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
அம்மாப்ரீத்திசிவன்மலைஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள்அற்புதமானகுரல் அருமை அருமை அருமை ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தண்ணோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்மஹாலெட்சுமியார்ஓம்நமோநாராயணனாரேபோற்றி போற்றி ஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி ஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி தென்திருப்பதிஅரியக்குடிஓம்திருவேங்கிடமுடையனாரேபோற்றி 🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். மிக்க நன்றி.
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 Год назад
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 ஒரு வருடம் கழித்து இந்த கருட மந்திரம் என் கண்ணில் பட நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
புண்ணியம் செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் சரியானதை இப்பிரபஞ்சம் வழங்கியே தீரும். மிக்க நன்றி ஷிம் ஷிபாய
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஓம்தத்புருஷாயவித்மஹே சுவர்னபூஷாயதீமஹி தன்னோகருடப்ப்ரசோதயாத் ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி 🌿🌺🌻🌼💐🍁🌹🌷🌸☘️🍌🍌🍇🍋🍊🍉🍐🍍🍓🌹🍎🍒🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். மிக்க நன்றி. ஓம் ஸ்ரீ கருடாழ்வார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@saminathanvaithilingam7044
@saminathanvaithilingam7044 Год назад
Very powerful manthra which protect us from dushta sakthi. Ohm Sri.Garudashvar potri.💐🕉️🕉️🕉️🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you.
@PowerRangerIND
@PowerRangerIND Год назад
Yes too powerful mantram
@shankarbabuk9703
@shankarbabuk9703 4 месяца назад
ஓம் பெரிய திருவடிகளே சரணம். என்றும் என்னோடு துணை நின்று நல்வழி நடக்கத் துணைபுரிவீர் பகவானே.
@mangalaeswarib3547
@mangalaeswarib3547 2 года назад
Memorized by hearing this 36 times chanting. This happened because of the attractive voice. Thank you. After a very long period I have learnt this mantra
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you for your valuable feedback. Happy to hear this.
@preetharamanathan6747
@preetharamanathan6747 2 года назад
Thank u 🙂
@priyaelavarasan2191
@priyaelavarasan2191 2 года назад
Very powerful💪 mandhram, Thank you. 🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
@@priyaelavarasan2191 Om. Thank you for your comment.
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 2 года назад
@@priyaelavarasan2191 s very powerful mantra
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 2 года назад
Ipotha pakka but continue va pakka nu pola iruku sema voice..
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@sitalakshmi4157
@sitalakshmi4157 2 года назад
Thank you so much. After hearing this slogam, my skin allergy is getting cure.🙏🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Woww super. All credits goes to 🦅. Thank you.
@saravanans-sw5fv
@saravanans-sw5fv Год назад
Hi have u gone any treatment for skin alergy or only u hear this chant...?
@lakshmaiah2352
@lakshmaiah2352 2 месяца назад
Nandri Nandri Nandri Amma
@karthikeyann9571
@karthikeyann9571 2 года назад
அருமை மிக மிக இனிமே
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 Год назад
ஓம் கருட பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
ஓம். நன்றி
@murugasenmurugesan9410
@murugasenmurugesan9410 4 месяца назад
என் வாழ்க்கையின் வழிகாட்டி என் உயிர் கருட பகவானே
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 4 месяца назад
ஓம்
@thamburajthirumn3159
@thamburajthirumn3159 2 года назад
ஓம் கருடபகவனே போற்றி ஓம் பச்சிராஜாய போற்றி ஓம்ஸ்ரீ விஷ்ணுபிரியனே நற்பவி 🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@meenakshi_suresh
@meenakshi_suresh 2 года назад
Excellent. Valuable Manthra. Tnx a lot for sharing with lyrics in description box for reference. Very useful. 👌👌👋👋👍🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 года назад
பெரிய திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 месяца назад
ஷிம் ஷிபாய
@tigersiva5471
@tigersiva5471 2 года назад
Wow what a mesmerizing voice and pitch of divine touch feels the presence of divinity in this rhythm. Thanks a lot its helps to recover and protect from all viruses and diseases by this manthiram surely.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் பகிருங்கள். அனைத்து தீய வைரஸ்களையும் வேரோடு விரட்டுவோம். ஓம்
@bharathidasskrishnamoorthi7889
@bharathidasskrishnamoorthi7889 2 года назад
Yes Sir, Who has recited this Mantra?
@thenmozhimozhi8521
@thenmozhimozhi8521 2 года назад
Yes ofcourse
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
@@bharathidasskrishnamoorthi7889 Vocal : Preethi Ramantahan, SivanMalai.
@anuradharajamanikem4295
@anuradharajamanikem4295 Год назад
மிக்க நன்றி. இறைவா நன்றி.🙏🏻🙏🏻
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 месяца назад
நன்றிகள் 💐
@subramanianrama5311
@subramanianrama5311 10 месяцев назад
Nice voice. Very powerful and great manthra. Thanks. Got peace of mind after hearing this manthra.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 10 месяцев назад
Om. Thank You so Much 💐
@meenakrishnan1014
@meenakrishnan1014 2 года назад
Excellent voice so peaceful mantram
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@kamatchikuina7057
@kamatchikuina7057 Год назад
🙏🙏❤
@prakashgurusamy6149
@prakashgurusamy6149 Год назад
Omnamonarayanapoori
@vaigaiselvi8251
@vaigaiselvi8251 Год назад
Very powerful mantra with excellent voice. Super.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you.
@kowsalya.pib.ahistorytm6696
@kowsalya.pib.ahistorytm6696 7 месяцев назад
ஓம் ஸ்ரீ கருட பகவனே போற்றி
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 7 месяцев назад
ஓம் கருடாய நம
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Год назад
Very Powerful Manthra,instant benificy Slogan,Ohm Garudaaya Garuda Raajaya Namo Namaha!
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you
@chidambaramg1082
@chidambaramg1082 2 года назад
என் குடும்பத்தில் உள்ள என் கணவர் எனக்கு என் பிள்ளைகளுக்கு எல்லாருக்கும் ஏதாவது தோஷங்கள் இருந்தால் விரைவில் நிவர்த்தியாக வேண்டும் கருட பகவானே 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@premarangarajan1585
@premarangarajan1585 2 года назад
Sathasthu.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 месяца назад
ஓம்
@muthulakshmi5662
@muthulakshmi5662 2 года назад
அருமையான மந்திரம்
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். மிக்க நன்றி. ஓம் ஸ்ரீ அகத்தியருக்கே அர்ப்பணம்
@sumathyr9242
@sumathyr9242 2 месяца назад
கருட பகவானே என் மகனின் கால சர்ப தோஷம் நீக்கி திருமணம் விரைவில் நடக்க அருள்புரியவேண்டும் கருடபகவானே. 🙏🙏🙏🙏🙏
@jassiemaheswaran960
@jassiemaheswaran960 3 месяца назад
Allmightys blessings take away my mental sufferings ,body acakes andstress ammen
@sundharsundar156
@sundharsundar156 2 года назад
Thanks mother God gift gold chennal all dosam remedies powerful karda mantra mind relax house passitive viberations your voice ear honey tastes diamonds brightness words God blessings your video astro sundar
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you ayya.
@annalaksmimuthukumaran5374
@annalaksmimuthukumaran5374 2 года назад
ஓம் கருடாய நம ஓம் கருடாய நம
@jayanthimala458
@jayanthimala458 2 года назад
Nallavai nam makkal idaea paravatum meka Nallathu. Ji Thankyou Best Task SUPERIOR JoB
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Apadiye agattum. Mikka nandri
@jamunaraninatarajan7106
@jamunaraninatarajan7106 2 года назад
@@AMBALAWAANAATV yyyyy
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி
@parthasarathisundaravaradh7694
@parthasarathisundaravaradh7694 2 года назад
ஓம் ஸ்ரீ கருடாய நம:! *
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம் ஸ்ரீ கருடாய நம
@dhanajayanb.c4710
@dhanajayanb.c4710 19 дней назад
Thanks madam directly going temple Pooja very nice
@kumariseshan9326
@kumariseshan9326 Год назад
மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவு மனம் அமைதி யாக‌ இருக்கு அழகா ன குரல் வளம்
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you
@umar3763
@umar3763 2 года назад
Thank you for your information sing in Garuda mantra sweet voice so fantastic this video's purchase God is great
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@varathakrishna1704
@varathakrishna1704 4 дня назад
Pray and beg you that the delivery of my daughter to be smooth . The difficulties facing by her now must be cleared soon by your blessings.
@eshankuty6841
@eshankuty6841 8 месяцев назад
வார்த்தைகள் ஸபஸ்டமாக பராக்கிரமாக உள்ளது. வாழ்க வளமுடன்
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 8 месяцев назад
ஓம் மிக்க நன்றி 💐
@prakashsivamedits
@prakashsivamedits 2 года назад
Today spacial day for Garuda.🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@Win156
@Win156 10 месяцев назад
ஓம் ஶ்ரீ கருட தேவாய நமஹ!!... 🙏💐🙏💐🙏💐
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 10 месяцев назад
Om. Thank you 😊
@aathisesha3377
@aathisesha3377 2 года назад
மிக்க நன்றி.... 🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@kapil.k.r412
@kapil.k.r412 2 года назад
Arumai Sahothari அனுபவித்து பாடியிருக்கிறீர்கள் சகோதரி
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஆம் ஐயா. மிக்க நன்றி தங்களுடைய கருத்துரைக்கு.
@devanthandavarayen6450
@devanthandavarayen6450 2 года назад
ஓம் கருட பகவானே போற்றி போற்றி.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@kumart9439
@kumart9439 Год назад
எநக்கு தேவயாந எல்லா சந்தோஸங்கலயும் தரும் கருடநுக்கு நன்றி ............
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
எனக்கு தேவையான எல்லா சந்தோஷங்களையும் தரும் கருடனுக்கு நன்றி. ஓம்
@vgs1964
@vgs1964 2 года назад
Thank you. It is parigaram for naga dosham.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 10 месяцев назад
Vanakam. Smt. Nithyasri kuralil inimaiyaga kettadhu nimmadhi alikradhu. Nandri.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 10 месяцев назад
Om. Vanakkam amma. Smt. Nityasri kural அல்ல Smt. Preethi, Sivanmalai avargal. Nandrigal💐
@narayanans3399
@narayanans3399 3 года назад
நன்றி.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 года назад
Om. Nandri
@karthikeyankrishnamoorthy860
@karthikeyankrishnamoorthy860 2 года назад
Wow nice voice unga voice kekum bothe nalla vibration na iruku matra parkum bothu senthu super matching
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Yes. Thank you.om
@flowerremediesforall9598
@flowerremediesforall9598 3 года назад
அருமை..மிக இனிமை..!
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 года назад
Thank you. Om
@mismani922
@mismani922 2 года назад
🌹🌺🏵️🌸🌼💓🙏💓🌼🌸🏵️🌺🌹
@tohussain6642
@tohussain6642 2 года назад
Great voice... Great mantra for clearing all doshas...
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Thank you ❤️
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 2 года назад
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். மிக்க நன்றி
@jeganathansudharshani1510
@jeganathansudharshani1510 18 дней назад
எங்க மாமாட களவு போன பொருள் கைக்கு கிடைக்கனும் நீங்க தான் காப்பாத்தனும்
@vanjulamsrinivasan877
@vanjulamsrinivasan877 9 месяцев назад
Very nice voice. Thankyouma..MaytheGod,Garudabaga a save all.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 9 месяцев назад
Om. So Nice of you 😊. Thank you 💐
@GORKmovies444
@GORKmovies444 5 дней назад
Thank-you so much
@raavanwithearphones1657
@raavanwithearphones1657 2 года назад
அருமையான குரல் வளம் 🌹❤
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@amirthap1910
@amirthap1910 Год назад
அருமை , நன்றி
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you.
@chhithranarasimhan4415
@chhithranarasimhan4415 2 года назад
Mam mind blowing voice mam. Excellent mam. 💯
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m 19 дней назад
Patchiraja eliminate all.the evils from our lives
@rengsmurugan5596
@rengsmurugan5596 Год назад
Very nice Voice Thanks for singing karuda mantra🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you ☺️
@kikianukikianu5550
@kikianukikianu5550 11 месяцев назад
Om sri garuda bagavana potri en prartanaigal seekkiram niraiveranum 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 11 месяцев назад
Om. Thank you
@s.srinivasansomasundram8995
Omsri Seetha Rama omsri Seetha Radhe Krishna Omsri Venkatesaya Omsri Padmavathi Balaji Omsri Lakshmi Narasima Omsri Srithra Govinda Govinda om srinivasa Govinda Govinda om srinivasa
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 9 месяцев назад
Om. Thank you so much 😊
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 2 года назад
🕉 Om Sri Garudaia Maka Visnua Maka Laxme Namo Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Garudaia Alvar Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌻🌻🌻🌼🌼🌼
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம் பெரிய திருவடிகள் போற்றி
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 19 дней назад
Om karuda bahavane potri potri
@sureshmsuresh9995
@sureshmsuresh9995 Год назад
ஓம் ஸ்ரீ கருடனை காலை நமஸ்காரம்
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you
@parthasarathisss5758
@parthasarathisss5758 4 месяца назад
ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி போற்றி ❤
@murugasenmurugesan9410
@murugasenmurugesan9410 4 месяца назад
அருமை அருமை வாழ்க வளமுடன் சகோதரி
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 4 месяца назад
ஓம் கருட பகவான் திருவடிகள் போற்றி
@kvkpathy532
@kvkpathy532 Год назад
Ohm sri lord garuda bagavan potri,potri,potri.....
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you
@successviacommerce3955
@successviacommerce3955 Год назад
உங்கள் பதிவுக்கு நன்றி kannapiran
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 месяца назад
ஓம் நன்றிகள்
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Год назад
Thanks to you garuda deva save me from pain soon.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om.
@gowriv2267
@gowriv2267 Год назад
Daily i will tell this sloga thankyou very much
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
All the best. Om. Thank you 💕
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 Месяц назад
Very nice rendition.
@sathyabala7616
@sathyabala7616 2 года назад
Nice voice sisrer.great.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@sekarduraisamy6036
@sekarduraisamy6036 2 года назад
Supper power full mandiram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@sathyabala7616
@sathyabala7616 2 года назад
Manathai thatta kural great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Yes true. Thank you
@vagoramurthy9920
@vagoramurthy9920 2 года назад
Thank you mam for giving us in english beautiful sloka s
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 года назад
Thanks Ma ,very powerful Manthram
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 года назад
🙏👍 நன்றி!
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
OM. Thank you
@sivasankarank6912
@sivasankarank6912 2 года назад
Great opportunity to listen this invaluable mantra Thanks a lot
@ushanthiravichandran8250
@ushanthiravichandran8250 2 года назад
very powerful mesmerising voice ❤
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Yes true. Thank you
@ushanthiravichandran8250
@ushanthiravichandran8250 2 года назад
Divine love and thanks from Sri lanka
@anuradhanagarajan21
@anuradhanagarajan21 2 года назад
YouSfullàntmantra,
@kingofbros5876
@kingofbros5876 3 года назад
thank u.. nanraaga ulladhu paadal kekka enimaiyaga..
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 года назад
Mikka Nandri, pls share your friends. Thank you
@salamam5531
@salamam5531 Год назад
Om karuda bhagavane en udalpini anaithaium pokkuvayaga
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you.
@ganeshkumar657
@ganeshkumar657 2 года назад
Arumai arumai
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
Om. Thank you
@vrikshamm888
@vrikshamm888 2 года назад
Om Thathpurushaya vidmahe Swarnapakshaye dheemahi thanno garuda prachodayat
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 3 месяца назад
ஷிம் ஷிபாய
@ganeshssunramoorthy6649
@ganeshssunramoorthy6649 Год назад
Karauda mantram very powerful singer voice super
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Thanks for your valuable feedback. Om. Thank you
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Год назад
Krishna... Krishna... Radhe Krishna. OM Shri Karudaya Namaha.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank You
@naga-lakshmi
@naga-lakshmi Год назад
ஓம் கருட பகவானே போற்றி🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
ஓம் ஷிம் ஷிபாய. நன்றி
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 Год назад
Even foreign countries Adore and Admire Garuda Baghavan in various standards of prayers. It can survive more than 100 years.kudoes. J A I S A I R A M.
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. True.. Thank you
@krishnaveni2073
@krishnaveni2073 Год назад
@@AMBALAWAANAATV po
@sugumarr160
@sugumarr160 11 месяцев назад
கருட பகவானே போற்றி🌹🙏🌹
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 11 месяцев назад
ஓம் ஷிம் ஷிபாய
@psasia07
@psasia07 Год назад
Nice Voice Madam God Bless You
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you ❤️
@mathisekaran6410
@mathisekaran6410 Год назад
அருமை மிக சிறப்பு நன்றி
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV Год назад
Om. Thank you.
@sivakailash7825
@sivakailash7825 2 года назад
Excellent voice
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 2 года назад
ஓம். மிக்க நன்றி
@MSK36934
@MSK36934 9 месяцев назад
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏
@AMBALAWAANAATV
@AMBALAWAANAATV 9 месяцев назад
ஓம். நன்றி 💐😊
@rajarajeshwarim3630
@rajarajeshwarim3630 4 месяца назад
Om garudapahavan prabha dhivya ram shaingar kudumbaingalai dhoshaingal neeki arulpuriuingal ean vudalnalathudannaneeruka arulburiyuinal bagavane
@rajarajeshwarim3630
@rajarajeshwarim3630 4 месяца назад
Om garuda pahavan thunai divyavirkku maingalya balathai tharuingal patchi Raja namaha
Далее
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 69 тыс.
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3 млн
SUDARSHANA MAHA MANTRA | 108 TIMES CHANTING
1:28:13
Просмотров 7 млн
Navagraha Kavasam
30:42
Просмотров 10 тыс.