Тёмный

"Pls...அம்மா பத்தி தப்பா பேசாதீங்க!"😥வருத்தத்துடன் கேட்ட Meena's Daughter Nainika🥺 Rajini in Tears!😢 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 5 млн
50% 1

#Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Nainika #Thalaivar #Rajini #Superstar
Say Yes Events - info@sayyesevents.in
Presenting you the Fifth Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in the Cinema Industry". Watch Nainika, Meena & Thalaivar gets Emotional in this Video.
Meena 40 - • MEENA 40
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
"Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
Now
Facebook: / vivoindiatamilnadu
Instagram: / vivoindia_tamilnadu
RU-vid Channel:
/ @vivoindiatamilnadu "
Fashion Dot Young Laser is a software company. We will
provide Tailoring CAD Software and Laser Machine to the
individual tailors.
Call: 8448638639,8220047773
Fashion Dot Young Laser - Tamilnadu
Address: SFNo.432/1,Industrial Estate,
Ganapathy church road,
Athipalayam Privu,
Ganapathy,Coimbatore,
Tamilnadu - 641006.
www.fashiondot.in
For more information about Software
Do Follow Fashiondot Official Page's :
RU-vid ▸ / @FashionDot
Instagram - / fashiondotyounglaser
Facebook - / fashiondotyounglaser
To send WhatsApp directly click: wa.link/73umy8
The Tv Shop
குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
2022 - 23
Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
LED Smart Tv Starting from Rs.3499/-
24” FHD - 5000/-
32” FHD - 7500/-
32” Smart - 8500/-
32” Smart FL - 9500/-
40” Smart - 11500/-
43” Smart - 12999/-
50,55,65,75 & 85 inch available
Our Branches
Chennai
Velachery- 9626028844
Valasaravakkam- 9626028833
Saidapet - 9626028822
Coimbatore- 9087133222
Salem - 8190014300
Tenkasi - 9087211100
Kovilpatti - 9677073472
Sub branches in
Trichy
Cuddalore
Ramnad
Sri Krishna Silk Store, Coimbatore:
/ ktss.india
www.krishnathesilkstore.com/
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Развлечения

Опубликовано:

 

20 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Behindwoodstv
@Behindwoodstv Год назад
Meena 40 - ru-vid.com/group/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@kisvarjahan-yi3lf
@kisvarjahan-yi3lf Год назад
P😊poo
@rajansebastiankeshav
@rajansebastiankeshav Год назад
P
@user-kv1wp9hw2b
@user-kv1wp9hw2b 11 месяцев назад
​@@kisvarjahan-yi3lf ⁹⁷⁷😊 😊😊 😊😊
@sugunthala-nb1zm
@sugunthala-nb1zm 9 месяцев назад
) 😊
@thiruvenimoorthi9123
@thiruvenimoorthi9123 Год назад
Meena வின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை தரும் நைனிக்காவின் பேச்சு. God Bless you Meena & Family ❤❤❤
@Sladeedits333
@Sladeedits333 Год назад
GOD BLESS YOU MEENA AKKA
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@kannanr4617
@kannanr4617 Год назад
Yess Spr family 👍❤️❤️❤️
@sudhkarchinni304
@sudhkarchinni304 Год назад
​@@apratheep9140 😊😅
@SherinMscMphil
@SherinMscMphil Год назад
ஒரு குழந்தை பேசுவது போல் தெரியவே இல்லை... 👏 என்ன ஒரு தெளிவான மழலைப் பேச்சு... 🤗♥️
@abina1094
@abina1094 Год назад
Perriya ponnu❤️
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@ss-zz6lk
@ss-zz6lk Год назад
@@apratheep9140 💯💯
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx Год назад
மழலைப் பேச்சு .ப் சேர்த்து எழுத வேண்டும்.
@SherinMscMphil
@SherinMscMphil Год назад
@@Ramkumar-cl9kx சரிங்க
@stillrahman4360
@stillrahman4360 Год назад
எவ்ளோ அழகான பதிவு. எவ்ளோ தெளிவான பேச்சு... ஒரு தாயை கொச்சையாக பேசும் பிசாசுகளுக்கு எல்லாம் மகள் கொடுத்த மிக பெரிய செருப்படி... இந்த தாய் பிள்ளை பிணைப்பு பார்க்கும்போது தன்னை அறியாமல் கண்களில் தண்ணீர் வருகிறது... அருமையான வளர்ப்பு... இடையில் பார்த்த எல்ல காணொளியில் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இதுதான்... உணர்ச்சிபூர்வமாக இருந்தது... வாழ்த்துகள் மீனாம்மா நைனிகா ❤️❤️❤️
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@sajuarsh1281
@sajuarsh1281 Год назад
Oo
@valli5563
@valli5563 Год назад
நைனிகா பேசும்போது என் கண் கலங்கியது♥️♥️♥️♥️♥️👌👌👌👌
@user-rz2ug1pk1u
@user-rz2ug1pk1u Год назад
Yes me all so
@mariselvamm8208
@mariselvamm8208 Год назад
எனக்கும் தான்
@sudhaboopathi4412
@sudhaboopathi4412 Год назад
Me too
@Mayil3329
@Mayil3329 Год назад
Yes.. Me also
@Motivationtamil10
@Motivationtamil10 Год назад
Yes me to
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
Great speech from Nainika 👏👏👏Serupadi to all haters and useless media who spread nonsense about Meena mam 🔥🔥🔥🔥🔥
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
Meena is a strong and bold mother. She has rising her daughter so well 🔥🔥
@jemianto919
@jemianto919 10 месяцев назад
Truely you said
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
அருமை நைனிகா. எல்ல நடிகர்கள் குழந்தைகள் விட நைனிகா தனித்துவமாக செயல்படுகிறார். தெளிவான பேச்சு. எதார்த்தமான குணம். மீனா மேம் எந்த ஒரு அடாவடித்தனம் இல்லாமல் சிறப்பாக வளர்த்திக்கிறார் ❤️
@ruby75789
@ruby75789 Год назад
Yes, unlike Archan's daughter 😊
@sugivijay2611
@sugivijay2611 Год назад
எங்க அழகு மீனாவின் வளர்ப்பு... புலிக்கு பிறந்தது பூனை ஆகாது🔥🔥🔥🔥
@user-to4zg2nv7o
@user-to4zg2nv7o Год назад
Correct 💯
@dhansiskitchen5327
@dhansiskitchen5327 Год назад
இந்த குட்டிமா தமிழ் ல பேசுறாங்க பாருங்க அங்க இருக்காங்க மீனா மேடம்..
@kirthiraaj0
@kirthiraaj0 Год назад
@@ruby75789 true
@estherjeni6449
@estherjeni6449 Год назад
மகள் என்பதை விட இன்னோரு தாய் என்று சொல்லலாம் ❤️ எவ்ளோ அருமையா பேசுறாங்க ❤️🥰
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Год назад
Very true. Every Daughter turned to be Mother 😍 I always feel my daughter is my mother ❤️
@mammam-bg6cw
@mammam-bg6cw Год назад
Yes, absolutely true 👏👏👏🙏🙏🙏
@hepsibaolivia321
@hepsibaolivia321 Год назад
Unmai daan ❤😊
@Anu-hy2rb
@Anu-hy2rb Год назад
@@s4kudumbamincanada928 My mom would say the same thing!
@user-ux8xl7rw7y
@user-ux8xl7rw7y Год назад
மீனாவுக்கு நைனிகா இன்னொரு அம்மா ❤️ அன்பு, கருணை, பாசம், மரியாதை, தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை இது அனைத்தும் கலந்த கலவை நைனிகா. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை சொல்லுவாங்க. அந்த தாயின் வளர்ப்பு இதில் தெரிகிறது. பிள்ளைக்கு நல்லகுணங்கள், நல்ல சிந்தனைகள் சொல்லிக்கொடுத்து வளர்த்த அந்த தாயை வணங்குகிறேன் 🙏🙏🙏
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Год назад
குணத்திலும் ஒழுக்கத்திலும் கூட மீனா தான் அழகு.இதோ இன்னொரு மீனா(Dauthter) வந்திருக்கிறார். God Bless You meenaa and your child.
@kanchanav6689
@kanchanav6689 Год назад
She is really an angel.. i hope social media should stop doing stupid things...
@manjula2604
@manjula2604 Год назад
மீனா மகள் பேச்சு கேட்டு அழுதே விட்டேன், ஒரு நல்ல அம்மா எல்லாத்துக்கும் ok சொல்ல முடியாது.👍💕
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 Год назад
பாவம் அந்த குழந்தை மனம் எவ்வளவு பாதித்திருக்கும்😢 தந்தையை இழந்த சோகம் ஒரு புறம், எல்லோரும் அம்மாவை தவறாக பேசுவதை கேட்பதும் பார்ப்பதும் இன்னொரு புறம். Stay strong Nainika and Meena ❤
@akskkutties7168
@akskkutties7168 Год назад
சின்ன குழந்தை எவ்வளவு அழகா அறிவா பேசிஇருக்கு 🥰🥰🥰🥰
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Год назад
அது மீனாவின் குழந்தை அல்லவா, அதில் ஆச்சரியம் ஏதுமில்லை .தாயைப் போல பிள்ளை.புலிக்கு பிறந்தது பூனையாகாது !!
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
@@apratheep9140 யாருப்பா நீங்க ? எல்லா comts kkum ஒரே reply! 😊😊😊💙🙏💙
@lincyjeyarani7186
@lincyjeyarani7186 Год назад
Itha ye zaara panna tappa
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
@@lincyjeyarani7186 👌👌😊😊👌👌💙🙏💙
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
நைனிகா: அவங்க நடிகையா இருந்தாலும் அவங்களும் உங்கள மாதிரி ஒரு மனுஷி தான் Wat a Great daughter 👧👧👧👧
@rehnumartini3034
@rehnumartini3034 Год назад
"'என் அம்மா ஒரு சினிமா ஹீரோயினாக இருந்தாலும் அவங்களும் human தான். எனக்காக ஸ்டாப் பண்ணுங்க" எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள். இந்த வயதில் இந்த குழந்தை தன்னைவிட வயதில் பெரியவர்களிடம் கொஞ்சம் மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று இறைஞ்சுகின்றாள். தன் தாயின் துயரத்தை ஒரு நடிகை என்பதற்காக இந்த உலகம் எப்படியெல்லாம் கொச்சைப் படுத்தி மகிழ்கின்றது என்கிற ஆதங்கம். நடிகையென்றால் அவ்வளவு கேவலமா..? அவர்களெல்லாம் தவறானவர்கள் என்று சொல்லி தொடர்ந்து வாரித் தூற்றுகிற நீங்கள், படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்களேன்.. இல்லையென்றால் பாகவதர் காலம் போல் ஆணுக்கு பெண் வேடமிட்டு நடிகையென்று சொன்னால் ரசிக்க தயாரா நீங்கள்..? உங்களுக்கு அவர் வெறும் நடிகை. தன் உலகத்தில் அவர் பெற்றோருக்கு மகள், கணவனுக்கு மனைவி, பிள்ளைகளுக்குத் தாய். எல்லோரையும் மரியாதையோடும் மனிதாபிமானத்தோடும் பாருங்கள்..!!
@LoveMakesLifeBeautiful-R25C6
Avolo kevalama irukunga media ipo manasatchi ilama irukanga
@georgesumi3398
@georgesumi3398 Год назад
❤ well said
@rajasennhere
@rajasennhere Год назад
what a fantastic comment! Moreover Meena is a very soft lady, she never lose control, or being rude to anyone, or throwing tantrums.
@kannanr4617
@kannanr4617 Год назад
Sema
@sanjuvimal7231
@sanjuvimal7231 Год назад
🙏👍🙂🙂
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Год назад
மீனாவின் அழகுக்கு எங்கோ போயிருக்கலாம் !.அழகு இருந்தால் திமிரு இருக்கும் என்பார்கள்.ஆனால் இருக்கும் இடம் தெரியாமல் மிக அமைதியாக இருந்திருக்கிறார்.அழகாய் இருப்பவர்கள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.நல்ல திறமையான நடிகையும் கூட
@gopimichealrajoo5671
@gopimichealrajoo5671 Год назад
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏
@xloverbyt791
@xloverbyt791 Год назад
My fav meena
@rmanu3382
@rmanu3382 Год назад
❤️👍
@Anu-hy2rb
@Anu-hy2rb Год назад
இப்போதும் பேரழகி தான்
@hemachan479
@hemachan479 Год назад
Nainika what a matured talking and her way of conveying her mom insults brought me to tears
@kalakkalchannelkalakkalchannel
மீனா அவங்க பொண்ண தங்கமா வளர்த்திருக்காங்க❤தங்கக்கட்டி நீங்க நல்லாருக்குனும்டா❤
@smackyou4586
@smackyou4586 Год назад
She is the most attitude-less, matured as well as childish and well-mannered celebrity child I have ever seen. Valarppu🔥
@pratheepasahaya601
@pratheepasahaya601 Год назад
Nainika is the combination of innocent and intelligent... well brought up...
@arunmowli9112
@arunmowli9112 Год назад
அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
Her mother is the top most sought-after actress in South Indian cinema. Still, Nainika never shows any kind of attitude. She is very sweet, humble, and subtle here ❤️🥰 Very smart and sharp. How cute she smiles while seeing her mom 🥰🥰🤗 Love her sweet nature. Like mom like daughter. much appreciated ❤️❤️❤️
@santhoshraju4869
@santhoshraju4869 Год назад
Zara has to learn from this little girl
@kowsalyaj328
@kowsalyaj328 Год назад
@loverbyte7459
@loverbyte7459 Год назад
​@@santhoshraju4869 True 💯👏
@sundharr7056
@sundharr7056 Год назад
True😂😂
@shobanaraja5695
@shobanaraja5695 Год назад
Correct ❤️👏👏
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.. எங்கள் தங்கத்தின் தங்கம் மீனா பெற்றெடுத்த சொக்கத்தங்கம் நைனிகா வின் குரலை கேட்க...🙌🙌
@p.umaumapalaniappan5017
@p.umaumapalaniappan5017 Год назад
As a single mother of two girl children, i got tears.
@prajnaakkabattula8512
@prajnaakkabattula8512 Год назад
U r great mambe strong always God will help you in all
@soudabeevi746
@soudabeevi746 Год назад
Be happy
@LoosuLoosu-bb6wb
@LoosuLoosu-bb6wb Год назад
Sis job poringla
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 Год назад
God bless you
@okokok8742
@okokok8742 Год назад
மீனா நல்ல மரியாதை, பண்பும், அன்பும் தெரிந்தவர். திரைத்துறையில் அனைவரோடும் நட்போடு இருக்கும் மீனாவை நிச்சயம் பாராட்டணும். மீனா 40 ஆண்டு திரைத்துறை சாதனைக்கு வாழ்த்துகள் ❤️🙏
@loverbyte7459
@loverbyte7459 Год назад
What a beautiful bonding between mother and daughter. Nainika's speech was so emotional and touching. Such a mature and smart girl. Meena mam so blessed to have such a sweet, bold and intelligent daughter....❤️ Stay blessed ❤️
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
😊😊😊 very true words 👌👌👌❤️🌹❤️💙🙏💙
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
One of the best speech that I ever heard recently. Even though I'm from Kerala, I can understand the depth of the speech. Nainika is smart, respectful and bold child. Good parenting. Blessed mom and daughter 😘😘😘 Love From Kerala 🙌
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Год назад
நான் சிறிய வயதில் இருந்து (அன்புள்ள ரஜினிகாந்த்)மீனாவை பார்க்கிறேன். அப்போது மீனாவை என் தங்கச்சியாக பார்த்தேன் .எனக்கு 45 வயது ஆகுது.இப்போதும் என் தங்கை போல தான் இருக்காங்க . பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.நம்முடைய மனது நன்றாக இருந்தால் போதும் வயதானாலும் ஒன்றும் தெரியாது .எப்போதும் என் தங்கை மீனா தான்.
@sandhiyasakkarapanisandhiy7806
இந்த குழந்தை பேசுவதில் நான் அழுது விட்டேன்... நல்லா வளர்த்து இருக்கிங்க மீனா மேடம் ❤.
@thilaksivagnanam1590
@thilaksivagnanam1590 Год назад
This is the most beautiful part of this whole event... A love of daughter for the mother❤❤❤❤❤❤
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@DevirajaDevi-rc8te
@DevirajaDevi-rc8te Год назад
அந்த மழலை பேச்சை கேட்டாவது தயவு செய்து யாரும் மீனா மேடத்தை பற்றி தப்பாக எழுதாதீர்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள் இதை பார்க்கும் பொழுது எனக்கு அழுகை வந்துவிட்டது.
@jarchana5610
@jarchana5610 Год назад
News Channel should feel ashamed of spreading rumors
@phoneixshree9852
@phoneixshree9852 Год назад
Nanika is theri baby .... She literally killed with speech for haters ....❤❤❤
@avappasumaiya9128
@avappasumaiya9128 Год назад
ஒரு குழந்தை இருக்கும் அறிவு மற்றவர்களுக் இல்லை இந்த சின்ன வயதில் தாயை மனதை புரிந்து கொள்லும் தன்மை மீனா அவர்கள் எதற்கும் கலங்காத அக்கா உங்கள் மகள் பார்த்து கொள்ளும்
@thangamani4050
@thangamani4050 Год назад
First of all thank you so much Kala master to being a big support in her toughest times... Both mom and daughter deserved to be happy..
@pyjoker1203
@pyjoker1203 Год назад
😊😊❤❤
@kumarn9486
@kumarn9486 Год назад
Yes.. of course Kala master good support.. but y Kala master is main reason for simran's sister (monal) ..
@ChristinaTittu
@ChristinaTittu Год назад
The REAL LADY SUPERSTAR RIGHT HERE❤❤❤❤ Her Daughter is her biggest pillar of strength 😍😍😍god bles you baby
@amruthar9815
@amruthar9815 Год назад
Meena is so blessed to have a daughter like Nainika. Every mother's dream❤
@rajim7346
@rajim7346 Год назад
A bold talk, and shame on media and news channels. Oru chinna ponna hurt pandra avaluku unga behaviour eruku. Feel shameful and keep a distance from others life
@abina1094
@abina1094 Год назад
Meena mam ippadi oru ponnu kidaichathu romba luck. After her husband ninika avanga velicham ellamai❤.
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
We Malayalis love and respect Meena a lot. She is always used to be very humble, modest and sweet to all. Never seen her involved in any controversial or inappropriate thing till now. She only concentrates on her work and mind her own business. One of the most talented, dedicated and finest actress. No overacting or overaction. She has a big fan following and admiration in Kerala. We never underestimate a true talent and a wonderful person like Meena ♥️🙌
@samum6836
@samum6836 Год назад
5:07
@okokok8742
@okokok8742 Год назад
Ejamaan, bharathi kannamma, porkalam, oru oorla rajakumari, muthu, avvaishanmugi, anandha poongatre, vanathapola, rhythm, ivan etc.... the best films of meena in Tamil cinema
@NK-th8mi
@NK-th8mi Год назад
Meena mother is malayali and father is from andhra, brought up in Chennai.
@pyjoker1203
@pyjoker1203 Год назад
Dai iiiiiiiiuiiiiiiiiiiiida mani
@akaashkannan3668
@akaashkannan3668 Год назад
Meena mam is truly a great and respectful lady
@Mychoicebyfalila
@Mychoicebyfalila Год назад
I can’t stop my eyes😢 Love you both meena mam &cuty nainika ❤❤❤❤😘😘😘😘😘
@jeevikajs9853
@jeevikajs9853 Год назад
என் கண்ணீர் கொட்டுது. குழந்தை இல்லை தெய்வம்.
@raji312
@raji312 Год назад
Y sis
@jeevikajs9853
@jeevikajs9853 Год назад
@@raji312 amma kasda paduranga eppadi solluthu, news channel ku intha baby ketta question enna answer pannuvanga???? Meena mam enakku pudikkum sefty panna intha baby irukku, athan
@user-ii2qo2fn6z
@user-ii2qo2fn6z Год назад
அப்படியாம்மா இரும்மா பக்கெட் கொண்டு வர்ரேன்
@happyfamily4812
@happyfamily4812 Год назад
This girl is a sweet blend of innocence and maturity😍😍😍
@shanmuganathanmariyappanpe7599
This shows how responsible mother she is…. Mother is a mother…
@Meriya9749
@Meriya9749 Год назад
Nainika has grown up into a matured girl.... I feel like I saw her in "Theri" An year ago.She was so cute and innocent back then....Time flies, things change...She is same as cute and innocent.She is also sweet and lovely, brave and confident❤✨
@Rishi-vq6io
@Rishi-vq6io Год назад
நைனிகா பேச்சில் கண்கலங்கியது உங்களோட எதிர்காலம் பொற்காலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் God bless you🌹🌹🌹
@King-np6jr
@King-np6jr Год назад
No one can replace "Meena"s place 👌👍 Really "Meena" medam lengendry actress 👌👍
@jamesbond-tq9bl
@jamesbond-tq9bl Год назад
This speech shows her brought up by meena and her husband ❤️Stay blessed and happy always 🥺Even I saw few comments under the Meena 40 function videos like how can she smile and be happy after losing hubby and all 🥲ppl in social media often forget that celebs are human as well.Let her stay in peace
@sarassaras9500
@sarassaras9500 Год назад
Nainika talent speechma ❤❤❤
@smdb401
@smdb401 Год назад
Meena mam, you are a wonderful mom You have raised your daughter beautifully Theri baby is growing gracefully Lots of love with respect to you and your daughter
@RS-ud9kx
@RS-ud9kx Год назад
So matured speech 😊 very bold and open talk😊 meena mam you raised her daughter so well 😊 other people please do think twice before you make a statement on celebrities because they do get affected
@apratheep9140
@apratheep9140 Год назад
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@sudhasrinivas1959
@sudhasrinivas1959 Год назад
Soooooo sweet of nainika...theri baby...
@Sahaishazhini
@Sahaishazhini Год назад
Don't know much about Meena but after watching this video, Love Nainika. No attitude,lot of innocence and maturity. These days star kids , forget star kids the Yvonne host kids show so much attitude and innocence is zero.
@gopimichealrajoo5671
@gopimichealrajoo5671 Год назад
​@@SahaishazhiniTotal world knows about Meena. How big an actress she is, how talented she is. And the daughter is raised by the great Meena with good thoughts and value
@fazeelan
@fazeelan Год назад
OMG. THIS one DAUGHTER is Equal to 1000 Children. you are very bold and Strong Girl. She Has Everything. May God Bless child.
@sithyrifa6493
@sithyrifa6493 Год назад
😍🌷ஹாய் பிரண்ட்ஸ் யாருக்கெல்லாம் இந்த வீடியோ ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது👍💐🌹
@kanishka9511
@kanishka9511 Год назад
My daughter also understands when am in sad mood just she give a kiss and smile at me as she is only 2 and half years...daughters are the greatest gift for a mother who lost her mother
@nithiya7878
@nithiya7878 Год назад
How much of pain this child would have had to speak like this....She just poured out everything ....So people should stop gossiping about others...God bless her and her mother.Great Nainika👍
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Neenga strong woman Meena madam. Haters terunaaye ella serupala adichitu neruppu madhiri poyite irukanga....🔥🔥 Ungalukaaga unga daughter, family, friends and millions fan support irukanga.... Epothum ithe bold ah, strong ah, happy ah irunga 🔥❤️💪
@naliniu5804
@naliniu5804 Год назад
She's so cute, no attitude so mature and a lovely smile.... Good bless u.. your mother is very lucky to have you❤
@chiapet9570
@chiapet9570 Год назад
Meena and her daughter made me cry. What a sweet person both are. God bless both of them. Can’t imagine loosing her father at very young age. Very sad. Let god pour love and blessings for u both.
@sathyasathya3910
@sathyasathya3910 Год назад
நைனிகா தங்கமே அருமைடா, கண்ணீர் வர வழைத்து விட்டாய்.💐😥🥰
@statuscollection1374
@statuscollection1374 Год назад
Sooo matured speech.... 🎉❤ Archana's daughter Zaara should learn from her😢
@sangeesarathi
@sangeesarathi Год назад
Zaara antha ponnu nalla matured tha
@skay2022
@skay2022 Год назад
Ipo dhaane sonnanga andha ponnu..hurt pannadheenga nu...why hurting zaara..
@tradings2147
@tradings2147 Год назад
Rajini sir ku azhuga varuthu atha adakitu ukkanthu irukaru.meena mam pavam nalla happy ya irukanum neenda aayiloda
@champnero5288
@champnero5288 10 месяцев назад
அழகான பேச்சு. அருமையான வளர்ப்பு. மீனா நைனிகா வாழ்க வளர்க 😊❤️
@rucir4895
@rucir4895 Год назад
Meena is truly blessed to have a beautiful angel as her daughter. She will definitely make her mum proud in future.
@g.balachandran6688
@g.balachandran6688 Год назад
Hey Nainika, you spoke so beautifully, as a very responsible daughter. You must grow into a fine human being and achieve greater heights, that make your parents proud. God bless you.
@deepikabaskaran6041
@deepikabaskaran6041 Год назад
Omg !! Wat a speech..just can't believe all this coming out from a kid.. she has both innocence and intelligence
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Год назад
சிறியோர் பெரியோர் எல்லா கதாநாயகிகளும் வந்திருக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது .மீனாவின் குணம் இதில் தெரிகிறது .பார்க்க சந்தோசமாக இருக்கிறது .ஈகோ பார்க்காமல் எல்லாரும் வந்திருக்கிறார்கள் .(நண்பர்கள் )
@mageshshanmugam707
@mageshshanmugam707 Год назад
God bless Nainika and Meena... from Superstar Rajinikanth Fans
@vidhyasrinivasan8382
@vidhyasrinivasan8382 Год назад
Yes 💯 she deserve to be happy 😊 what a matured speech. No attitude. Simple gesture with full of love. What a beautiful brought up.
@anniejoseph8363
@anniejoseph8363 Год назад
Very touching speech by the little daughter of Meena very good now nobody will ever give negative msg or talk great bonding of a mother n daughter .
@kowsipriya4155
@kowsipriya4155 Год назад
So cute... And she is right... Don't spread unwanted rumours
@ShanthiJeni-mn2kl
@ShanthiJeni-mn2kl 11 месяцев назад
மீனா உங்கள் கன்வர் இறந்த போது என்மனம வழி நானும் இந்த நிலையில் தான் இருக்கேன் உங்கள் அழகே தனி மீனா
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Nainika front teeth so cute when she smiles..it is very unfortunate for a child to lost one of her parent at tender age..nainika blessed to be around with people who genuinely cares about her.. love you so much ❣️
@champnero5288
@champnero5288 Год назад
Meena mam is a great mother.. Wonderful person... To those spread rumors, gossip and fake news about her please kindly stop. Please respect her as a human being.. Please respect her daughter and family.. ❤️🙏🙏
@nithyac2918
@nithyac2918 Год назад
Omg i cried a lot watching this. Such a wonderful soul and mature kid she is wow
@Ayranair
@Ayranair Год назад
Shut up
@ankurianjali2608
@ankurianjali2608 Год назад
Please convert it in english
@zinglichannel7548
@zinglichannel7548 Год назад
Edhukku mela oru Amma ku yenna venum proud thangam
@Balaji-cz1od
@Balaji-cz1od Год назад
காலம் சில பேருக்கு வெற்றிகளை கொடுத்திருக்கிறது, என்றாலும் மிக மோசமான அனுபவங்களை மட்டுமே கொடுக்கிறது...
@ubashiniganesan
@ubashiniganesan Год назад
Innum kozhantha than da neenu.. azhangipilla😍
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Год назад
Such an intelligent girl, Mother and Daughter relationship 🤝❤
@husainamohammed8871
@husainamohammed8871 4 месяца назад
When I was in 5 th standard i met Meena Maam , now after 2 and half decades she still looks the same ❤Love from Kerala
@reva4sm582
@reva4sm582 Год назад
There is so much of mazhalai but clear communication- very nice - Ajith, surya, vijay elaaarum vandhirukanum
@vaijayanthiv817
@vaijayanthiv817 Год назад
Nainika is so sweet and humble like her mom So sweet dear don't feel for dirty criticism we all know very well about our lovely Meena Both of you have your own right to live ur life as you wish ❤❤ Be happy always ❤❤
@Dr.NikashVinoth
@Dr.NikashVinoth Год назад
Emma ennama ippadi pinnura 👌❤️ nainika 💕 lots of love to you and Meena mam sorry mom ☺️
@vlakshmi3464
@vlakshmi3464 Год назад
So sweet of this child.Your mom must be proud.Kala master has a big heart.🧡💐
@ShanthiTimes
@ShanthiTimes Год назад
இறைவனின் ஆசிர்வாதம் என்றும் இருக்கவேண்டும். மீனாவிற்க்கும் அவரது மகளுக்கும். அவரது குடும்பத்திர்கும்
@gravikumar836
@gravikumar836 Год назад
It makes me cry while seeing this video...her speech is pin point clear abt the fake news...many children are not supportive to their parents but she is just wow❤️
@sarithaak6702
@sarithaak6702 Год назад
அருமை நைனிகா பாப்பா...what a beautiful bonding between mother and daughter 👍💖... Super da kuttima.. Stay blessed.🎉
@jisoo_angel_world
@jisoo_angel_world Год назад
சின்ன குழந்தைய சின்ன குழந்தையா வளர விட்டுருக்காங்க மீனா... அர்ச்சனா பொண்ணுன்னு ஒன்னு இருக்கே‌ .
@megalamega2980
@megalamega2980 Год назад
Crctu pa naanu atha nenacha itha sonna namma kita sandaikku vanthuruvanga😣😣
@priyadarsh2504
@priyadarsh2504 Год назад
​@@megalamega2980 adhungaluku vera vela ila😂
@thasneemshahul5147
@thasneemshahul5147 Год назад
Ss crt
@nehtraram2510
@nehtraram2510 Год назад
Yes child childva valarutum Ivalo matured vendam.pls
@Kalaik-xj4nx
@Kalaik-xj4nx Год назад
😂😂😂
@TheKraftco
@TheKraftco Год назад
Serrup Addi to that Channels who do this for views Small girl has that kind of maturity How tough it would be for Meena Maam to face this after a huge loss Hope some rules or heavy fine can be imposed on such channels who do this fake things
@6k20king
@6k20king Год назад
Bruh, it’s pretty sad that you watch this crap for entertainment. It’s not relevant nor is it interesting. Who the hell are you even commenting this for. Not like anyone is gonna listen to you.
@sweeTG10
@sweeTG10 Год назад
Tears roll down.. such a nice kid ❤
@jesicaroichee3268
@jesicaroichee3268 Год назад
She break everyone Heart ❤️: her speech is excellent and cool ❤
@kavithajayakumar2944
@kavithajayakumar2944 Год назад
Nainika's speach was so emotional and such a wonderful child. All the social media watching them don't gossip elllarukum serubadi koduthar pola irunththu
@jayabalanmarimuthu307
@jayabalanmarimuthu307 Год назад
That's gossip....
@kfphotography4830
@kfphotography4830 Год назад
நல்ல குழந்தை வாழ்த்துக்கள் மீனா
@thenmoliethiraj339
@thenmoliethiraj339 Год назад
You are a blessed child full of compassion Pride of the younger world You made a great impact in the media Single parenting is not an easy thing You are an eye opener to the people who take Actors life as so ridiculous May God bless you with endless love and happiness 🎉
@chrissfun3324
@chrissfun3324 11 месяцев назад
Meena mam your are lucky because you have beautiful child
@saraswathig7677
@saraswathig7677 Год назад
Very matured kid Meena mam ..... Hope god bless you more and more
@raziaanzar
@raziaanzar Год назад
She is very cute And matured.
@superduper24
@superduper24 Год назад
Pulik purantha punayaka irukka mudiyuma ... great mom and daughter😘😘
@varunprakash6207
@varunprakash6207 Год назад
Nainika speech look cute 😍 Meena she is single mother carrying the family she grow the daughter with her bold speech about fake news 👍 7:52 Meena & Nainika mother ❤ Daughter bonding Vera level 😍
Далее
СКУФИЗАЦИЯ ЗА 4 МЕСЯЦА
00:16
Просмотров 1,2 млн
В Корее лучше не бoлеть...
0:43
Просмотров 1,9 млн
ХОТЕЛ УКРАСТЬ БАЙК, НО☠️
0:30
Просмотров 4,2 млн