Тёмный

"எது Baby Meena என் Heroine-ஆ"😱 Superstar இப்படி பேசி எவளோ நாள் ஆச்சு🔥 Rajini in Super Fun Mode😍 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 4,6 млн
50% 1

#Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Promo #Nainika #Thalaivar #Rajini #Superstar
Say Yes Events - info@sayyesevents.in
Presenting you the Second Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in Cinema Industry". Witness the Thalaivar in Super Fun Mode in this Video.
Meena 40 - • MEENA 40
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
"Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
Now
Facebook: / vivoindiatamilnadu
Instagram: / vivoindia_tamilnadu
RU-vid Channel:
/ @vivoindiatamilnadu "
Fashion Dot Young Laser is a software company. We will
provide Tailoring CAD Software and Laser Machine to the
individual tailors.
Call: 8448638639,8220047773
The Tv Shop
குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
2022 - 23
Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
LED Smart Tv Starting from Rs.3499/-
24” FHD - 5000/-
32” FHD - 7500/-
32” Smart - 8500/-
32” Smart FL - 9500/-
40” Smart - 11500/-
43” Smart - 12999/-
50,55,65,75 & 85 inch available
Our Branches
Chennai
Velachery- 9626028844
Valasaravakkam- 9626028833
Saidapet - 9626028822
Coimbatore- 9087133222
Salem - 8190014300
Tenkasi - 9087211100
Kovilpatti - 9677073472
Sub branches in
Trichy
Cuddalore
Ramnad
Sri Krishna Silk Store, Coimbatore:
/ ktss.india
www.krishnathesilkstore.com/
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Развлечения

Опубликовано:

 

10 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Behindwoodstv
@Behindwoodstv Год назад
Meena 40 - ru-vid.com/group/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@nageswarijeya
@nageswarijeya Год назад
Thalaivar super star 🔥🔥🔥💥💥💥
@veludharani177
@veludharani177 Год назад
Full program video upload panna mateengala sir
@shyamganesh-qh3hq
@shyamganesh-qh3hq Год назад
Lllllllllllllllll
@baskarpanneerselvam8540
@baskarpanneerselvam8540 Год назад
gggggfff ggffgff ffgggggggg gffggfggfggg ggggfff ggggfff fgggfggg and ggggfgggggg ggggg2ffggggggggf index fgggfggg gfgggggfgffgg gfggggfg fffggggggggfgg gggggfgfgggggg ggggggggggfggggggggf f ggggfgggggg gggfg gggggfggggghf 2fgfg fgggfggg gggggggggggg ggfgffggfgfg and fggggffgg ghghgfggffgg2 g fgggggggggggggg gggfgg
@rajamanickamcruize5226
@rajamanickamcruize5226 Год назад
❤7
@darjun6579
@darjun6579 8 месяцев назад
பழைய நினைவுகள் பற்றி கூறும் போது அருமையாக உள்ளது ரஜினி சார் 💐
@thirumurthi7578
@thirumurthi7578 Год назад
அவ்ளோ பெரிய ஜாம்பவான் மீனாவை பாராட்டுவதை கேக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உண்மையிலே மீனா ஒரு நல்ல பெண்மணி, சிறந்த நடிகை. யாரை பற்றியும் அநாவசியமாக பேசியது இல்லை. தன் உண்டு தன் வேலை உண்டு தான் இருப்பார். அதுக்கு இதுவே பெரிய சாட்சி ❤️👏👏
@sivanathtr9212
@sivanathtr9212 Год назад
முத்து படம் மீனா ரஜினி கம்போ செம்ம 🔥🔥👍👍
@akaashkannan3668
@akaashkannan3668 Год назад
ரஜினி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய ஒரு சில நடிகைகளில் மீனாவும் ஒருவர். ஸ்ரீதேவிக்கு பிறகு ரஜினிக்கு பொருத்தமான ஜோடி மீனாதான். அழகான முகபாவங்கள், நடன அசைவுகள், துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகை ❤️
@kamaleshinikamala7939
@kamaleshinikamala7939 Год назад
மீனாவின் மிக பெரிய ரசிகை நான். மீனாவை பற்றி இவ்ளோ பாராட்டி ரஜினி சார் பேசுறது கேட்டாலே பெருமையா இருக்கு.. அவர் சொன்ன வார்த்தை ஒவ்வொன்றும் கண் கலங்க செய்தது 🥺❤️ ரஜினி சார் சொன்னது போல் மீனா நேர்மையானவர், கடின உழைப்பால் உயர்ந்த நடிகை. அவங்க மென்மேலும் உயர, கலைத்துறையில் சாதிக்க வாழ்த்துகிறோம் ❤️❤️❤️
@tineshrao2575
@tineshrao2575 Год назад
Super naanum meena rasigan tha
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
Very sweet wishes ❤️
@sonacollegeoftechnologycom4017
😢😅😮
@GobalR-st2ii
@GobalR-st2ii Год назад
))f ft g5y) ggtgg
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 10 месяцев назад
Rajini Meena va nallllllllllllaaaaaa oZHUthu nembirppar
@akila5858
@akila5858 Год назад
கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது ரஜினி சார் சொன்னது கரெக்ட்
@aparnasahaana9443
@aparnasahaana9443 Год назад
Unga vaayala keatatu manasukku periya aaruthal, naangalum enga kudumbathula ஒரு thangatha ilantutu, edunala yarala, Doctoralaya, namba kavanikalaiya, ippadi nadanturukalam, appadi kapathirukalam, mindla oadura intha thinking stop panna mudiyala,....
@navaneethambanurakha4044
@navaneethambanurakha4044 Год назад
ar aw mm aw hu g❤
@hyderali679
@hyderali679 Год назад
Unmai
@apratheep9140
@apratheep9140 Год назад
😂😂😂 ஏன்டா அந்த குழந்தை நடக்குது அதுனால் தானே 😂😂😂
@apratheep9140
@apratheep9140 Год назад
விடாமுயற்சி
@user-ux8xl7rw7y
@user-ux8xl7rw7y Год назад
மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது.. ரஜினி சார் சொன்ன மாதிரி உங்களை மீண்டும் அற்புதமான தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
Meena mam is Very best pair for Thalaivar 😘😘
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -லேடி சூப்பர் ஸ்டார் மீனா ❤🔥🔥🔥
@mkramu696
@mkramu696 Год назад
ரஜினி சார் சொன்னது உண்மை. தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... அதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Год назад
She is an excellent actor like very few heroines
@chitramani5875
@chitramani5875 Год назад
True she is great actress
@JEYA102
@JEYA102 Год назад
Ithula rajini than meena va neelambari character ketum nenga set aga matenga nu podala nu soldraru but meena suhasini interview la Nan than neelambari character reject panenu sonanga...🤔
@viswanathjk6673
@viswanathjk6673 Год назад
​@@JEYA102Meena amma tha Thalaivar kuda Heroine ah atthanai padam pannittu.,Villi ah nadika vendam nu sonnanga
@meenakhil8545
@meenakhil8545 Год назад
ரஜினிகாந்த் sir : நல்ல பெண்மணி, நல்ல தோழி, அழகான மனிதர் மீனா ❤️
@akhilvishnu962
@akhilvishnu962 Год назад
Thalaivar Meena combo 😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🔥🔥🔥🔥
@prabhug8480
@prabhug8480 Год назад
கண்ணழகி மீனா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்... 😍😍👍👍
@yuvaryuvi2712
@yuvaryuvi2712 Год назад
Me
@viswanathjk6673
@viswanathjk6673 Год назад
😊🙌
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
எல்லாருக்கும் மிகவும் பிடித்த திறமையான நடிகை மீனா
@christianop3501
@christianop3501 Год назад
Ennode favorite meena
@subramanians4504
@subramanians4504 Год назад
தில்லானா, தில்லானா, ❤️❤️❤️
@champnero5288
@champnero5288 Год назад
ரஜினி ஸ்ரீதேவி க்கு அப்பறோம் திரையில் எனக்கு பிடித்த ஒரே ஜோடி ரஜினி மீனா தான் 🔥🔥🔥
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
Thalaivare sollitaru 🔥😁
@user-qy1vr9gc5g
@user-qy1vr9gc5g Год назад
ரஜினிக்கு பொருத்தமானவர் மீனா தான் எனக்கு மிகவும் பிடித்த ஜோடி
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
Rajini Meena best
@sridharsri2061
@sridharsri2061 Год назад
90 வயதிலும் 16 வயது பெண்ணுடன் ஹீரோவாக நடிப்பான் வெக்கம் கெட்ட நாய்.
@actorvijay_official_22
@actorvijay_official_22 Год назад
Ennaya nadakuthu inga
@aadithya1961
@aadithya1961 Год назад
Rajini sir meena mam pugazhnthu pesurathu oru sila peruku top to bottom fire moment ah irukum 😂😆😆🔥🔥🔥 Poramai piditha koottam!!!
@vijayrasigan7624
@vijayrasigan7624 Год назад
90s superior combo Rajinikanth Meena 💯🔥😍
@abdzire_94
@abdzire_94 Год назад
Until her last Kuselan 2008 August release Tamil Movie when Meena Paired with Pasupathy
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Thalaivar meena combo epovume mass dhaan
@force1497
@force1497 Год назад
நிஜமாகவே என்னோட crush மீனா தான் ‌.....my best lovely crush meenu ma only
@rockyyash8514
@rockyyash8514 Год назад
Meena expressions so cute 😘😘😘😍😍😍
@rilvnmhmd3522
@rilvnmhmd3522 Год назад
8:11 🥰meenna semma cute smile very level expression 😍 meena smilku oru like poduga ❤️
@lakshmiraja1167
@lakshmiraja1167 Год назад
All time favouriate jodi rajini &meena super
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
Rajini Meena fan from Kerala 😍🙌🙌
@chitramani5875
@chitramani5875 Год назад
Look at the way rajini blushing while giving a speech about meena. He like and admire meena the most ❤️ such cute onscreen Jodi
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
தலைவர் மீனா ஆல் டைம் சூப்பர் பிளாக்பஸ்டர் காம்போ 😍😍😍
@pandi602
@pandi602 17 дней назад
Sarojia
@prashanpradeepan9099
@prashanpradeepan9099 Год назад
தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்.... நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்... இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது... நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை...
@vijayrasigan7624
@vijayrasigan7624 Год назад
Thalaivar pesumbothu Meena face reaction, expressions antha vekkam avlo alagu 😍😍😍
@divyabarathi2090
@divyabarathi2090 Год назад
She is still so cute ❤
@lohespilla8568
@lohespilla8568 Год назад
Cute
@rajeshiyer1692
@rajeshiyer1692 Год назад
Yes ji, when he said, I didn't talk, she only talked
@lktzu2821
@lktzu2821 6 месяцев назад
Oru bun maari. 😂 So cute!
@narenthiran.r_ssrk
@narenthiran.r_ssrk Год назад
தலைவா.. உங்களுடைய இந்த எதார்த்தமான பேச்சும் பாரட்டும் குணமும்🥹 தலைவா.... லவ் யூ தெய்வமே😘😍🥰
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
சூப்பர் ஸ்டார் மீனா 😍👌😊
@Saikavi_Music_Universe
@Saikavi_Music_Universe Год назад
Meena meena altime favourite
@ashaasha5992
@ashaasha5992 Год назад
எனக்கு மீனாவ ரொம்ப பிடிக்கும் அது ஏன்னே தெரியல சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடிக்கும்
@aarukutty96
@aarukutty96 Год назад
Radhika face while thalaivar saying meena and sridevi as favourite,😂😂😂😂😂
@jeromeretchal2630
@jeromeretchal2630 Год назад
Yes, me too noticed.
@praveenkumar-hk2oy
@praveenkumar-hk2oy Год назад
hahaaa
@mohamedraja8613
@mohamedraja8613 Год назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@aamiewa165
@aamiewa165 Год назад
Noticed...😂.. u too Brutus... 😂😂
@megha8783
@megha8783 Год назад
😅😅😅
@princemeeeve4543
@princemeeeve4543 Год назад
Truly speechless and overwhelmed listening to Rajinikanth's speech about Meena. He's telling everything from his heart. Meena is truly blessed ❤️🥰
@Rishi-vq6io
@Rishi-vq6io Год назад
சூப்பர் ஸ்டார் மீனா மேடம் ஜோடி சூப்பர்
@ananthy9279
@ananthy9279 Год назад
Rajini and meena nice pair Tamil cinema 🥰🥰🥰🥰
@lovethalapathy3842
@lovethalapathy3842 Год назад
Roja enjoyed a lot without any jealousy ❤️❤️❤️ Really Great frds Meena & Roja 😘
@ashokknagaraj7336
@ashokknagaraj7336 Год назад
நான் நேரில் பார்த்த முதல் நடிகை மீனா. சிவாஜி கார்டன் முத்து படபிடிப்பு. அன்று முதல் இன்று வரை அதே பணிவு, இயல்பான குணம், இனிமையான குரல், தித்திக்கும் புன்னகை... இன்று வரை மீனா ரசிகன் நான் ❤️❤️❤️😍
@Gopeaz27
@Gopeaz27 Год назад
Superstar Rajinikanth' eh sollitaru, his favorite pair is Meena. Beauty, professionalism and a good knowledge in story. Super happy and proud. It's Meena da.... Overwhelmed and Meenafied moment!
@stillrahman4360
@stillrahman4360 Год назад
Goosebumps 🔥🔥
@thamur4817
@thamur4817 Год назад
It's shows how much he respect meena professionalism
@thenotoriousone8498
@thenotoriousone8498 Год назад
Meenafied ahhh😂😂 ada cringe uh kirukanunglaa 😂😂
@ashokknagaraj7336
@ashokknagaraj7336 Год назад
Meenafied Yes bro 😄🔥 I'm a big fan of Meena 🙌🙌
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Thalaivar meena combo epovume mass 💯🔥🔥
@champnero5288
@champnero5288 Год назад
Thalaivar Meena fan 🔥😍
@maricarg7787
@maricarg7787 Год назад
Super Speech Rajini sir 💚 Beautiful Actress Meena love u🧡
@rajeshkumar3755
@rajeshkumar3755 Год назад
Wonderful speech straight from the heart...Love you thlaiavaaaaaa... Thalaivar and Meena the best pair ever....
@fayafahi00
@fayafahi00 Год назад
கள்ளம் கபடம் இல்ல மனுஷன் ரஜினி சார்.. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் தலைவா..
@shalinishalu4423
@shalinishalu4423 Год назад
மீனா எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘
@vmmohankumar1504
@vmmohankumar1504 Год назад
Nengale Meena maari thana irukinga
@solathamilan985
@solathamilan985 Год назад
​@@vmmohankumar1504 fuluthi adhu sikkadhu
@sudheerpanakanti2882
@sudheerpanakanti2882 Год назад
True my favorite meena 😍
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
Enakum meena romba pidikum 😘😘
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Год назад
Oru oorla oru rajakumari movie s an excellent movie to MEENA... nice role
@sagarviswanathan1956
@sagarviswanathan1956 Год назад
As usual Mr Rajnikant spoke from his heart about Meena. They are one of the best pairs on screen 👏🏻
@subraappa2135
@subraappa2135 Год назад
Meena Real beauty... born dancer... that grace, elegance, and spontaneous... no comparison... A great actress indeed
@shobanaraja5695
@shobanaraja5695 Год назад
My most fav actress
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
Agree she is a beautiful soul ❤️
@Anu_wish
@Anu_wish Год назад
Meena’s Rhythm and Muthu is favourite film for me ❤… she is literally a versatile actor ❤
@chitramani5875
@chitramani5875 Год назад
She is one of the finest actor indeed
@Anu_wish
@Anu_wish Год назад
@@chitramani5875 yes 💯
@tineshrao2575
@tineshrao2575 Год назад
Ejamaan, muthu, porkalam, barathi kannamma, rhythm
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Год назад
Yes...Very few actress having good acting skills without over acting
@xloverbyt791
@xloverbyt791 Год назад
My 90's first crush and dream girl Meena dhaan 😍🥰💫
@mahemahesh4490
@mahemahesh4490 Год назад
Meena voice is also ❤❤
@domnicxavier2183
@domnicxavier2183 Год назад
She is beauty queen. From school to till nw I like meena madam... Her costume her makeup hair style ever think perfect for her & khushboo roja all r beautiful... Congratulations meena madam.... Always blessed...
@chitramani5875
@chitramani5875 Год назад
Japanese dancing maharaja and dancing maharani ❤️
@mahensantosh9465
@mahensantosh9465 Год назад
Best pair of tamil cinema
@nakulkaarthikeyan3674
@nakulkaarthikeyan3674 Год назад
ரஜினிகாந்த் மீனா ஜோடி பொருத்தம் எல்ல படங்களில் அருமையா இருக்கும். ரஜினி சொன்னது போல் மீனா பேரழகி. அந்த கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
Thalaivar : ரங்கநாயகி ரங்கநாயகி மச்சான் மனச பறிச்சாயே......😁😍🔥
@rmanu3382
@rmanu3382 Год назад
Queen of expressions, queen of beauty, queen of acting, queen of grace one and only angel Meena 😍
@vsrinfo5619
@vsrinfo5619 Год назад
I like rajini meena pair 👌😍
@muthu8410
@muthu8410 Год назад
Meena நடிப்பின் நாயகி 🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️Good Actor 🥰🥰❣️
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
We malayali love and respect meena here. she is very talented, natural performer. watch santhwanam, friends, rhythm, chandrolsavam movies. only natural acting. no overacting or overaction. she has big fan following in Kerala. we never underestimate true talent like meena ♥️🙌
@ramanctn8633
@ramanctn8633 Год назад
Meena madam is very good pair for Thalaivar ❤️ Rajini always.... One and only super star ⭐✨ forever Thalaivar ❤️ Rajini unmatchable 💥 incomparable super 👍 one
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
Meena epothum azhagu tha 😍😍😍😍❤️❤️❤️❤️
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
மண்ணுலகில் பெண்ணாய் பிறந்த பெளர்ணமி நிலவு மீனா ❤
@shalinikh9537
@shalinikh9537 9 месяцев назад
Yes correct
@chitramani5875
@chitramani5875 Год назад
Rajinikanth & Meena - The only Indian actor and actress who got a tremendous fan following in Japan since the Muthu movie release. Japanese fans used to come from Japan to Chennai to meet Rajini & Meena at home. Japanese always used to admire and celebrate this combo until now. This something VERA LEVAL 🔥🤩❤
@baladirects
@baladirects Год назад
செம compliment for meena grom Rajini ❤️... See Radhikas face 😂
@lohespilla8568
@lohespilla8568 Год назад
From**
@footpath1794
@footpath1794 Год назад
Poramai😆
@cviews1870
@cviews1870 11 месяцев назад
Yessss I too noticed her face . Poramaila pongudhu😂
@lktzu2821
@lktzu2821 6 месяцев назад
She doesn't like Meena. Just a gut feeling. Antha jealousy appadiye theriyuthu. Sarath kooda stage le jollu vittu ninaare. 😂
@yesupillay6777
@yesupillay6777 Год назад
Meena madam is real lady superstar ❤✨
@loheshpilla5821
@loheshpilla5821 Год назад
Big fan of meena from Andhra she is evergreen superstar of south India ❤️❤️❤️❤️❤️
@sangeethasundar7551
@sangeethasundar7551 Год назад
Rajini Meena pair evergreen Tamil cinema
@kumaraguru6711
@kumaraguru6711 Год назад
மீனா மேம் வைத்தீஸ்வரியாக ரஜினி சார் கூட நடித்த எஜமான் மறக்க முடியாத காவியம்... ஒவ்வொரு காட்சியும் தங்க விக்ரகம் மாதிரி இருப்பாங்க மீனா... அவ்ளோ அழகு ரெண்டு பேரும் ஜோடி பொருத்தம் அருமையா அமைத்திருக்கும்... தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிக்கப்பட்ட திரை ஜோடி ❤️❤️
@vanathilathame3169
@vanathilathame3169 Год назад
Meena is daughter of tamilnadu
@lohespilla8568
@lohespilla8568 Год назад
Meena is daughter of India
@sudheerpanakanti2882
@sudheerpanakanti2882 Год назад
Meena still a heroine material actress, she can still play the female lead with Superstars 😍
@xloverbyt791
@xloverbyt791 Год назад
Yes charming beauty 🙌
@lohespilla8568
@lohespilla8568 Год назад
Correct
@aryasreedevi7130
@aryasreedevi7130 Год назад
Mohanlal and Meena one of great pair in Malayalam movie industry, still they are pairing in movies.
@thirukumaransm1310
@thirukumaransm1310 8 месяцев назад
Rajini Meena jodi eppothume super
@shivaram1350
@shivaram1350 Год назад
Really Meena is one the finest actresses ever in the film fraternity. God bless you with all the goodness. Love you loads ❤❤❤❤😇🍫🥰
@shobanaraja5695
@shobanaraja5695 Год назад
Till now Japanese loved and admire Rajinikanth and Meena. I see many Japanese fans wish for her 40 years in Indian cinema on social media ❤️🎉
@guru7149
@guru7149 Год назад
தெளிந்த பார்வை கொண்ட மனம் தான் எல்லாரையும் பாராட்டி பயணிக்கும் அதில் தலைவருக்கு நிகர் தலைவன் தான்
@rehnumartini3034
@rehnumartini3034 Год назад
Thousand of heroines come and go to cinemas, But only one charming beauty, charming actress, charming dancer, charming Expression queen, charming only my meenu 💞💞
@arunmowli9112
@arunmowli9112 Год назад
அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹
@srinivasanc8373
@srinivasanc8373 11 месяцев назад
|
@CaptonJega
@CaptonJega Год назад
11:12 💔💔💔 தலைவரின் உண்மையான வார்த்தை அந்த "கண் திருஷ்டி" சொந்த காரன், சொந்த மில்லாத வன், பக்கத்து வீட்டு கார, எதிர்த்து வீட்டு கார, உற்றார் உறவினர் நண்பர்கள் இப்படி எந்த நாயி கிட்டயும் நம்ம விஷயத்தை சொல்ல கூடாது இப்படி நடந்து போச்சு அப்படி நடந்து போச்சு எவ்வளவு சம்பாரிக்கரோம் சேத்து வெச்சுருக்கோ எங்க கிட்ட அது இருக்கு இது இருக்குனு நம்ம நல்லதா நினைச்சு சொல்ல போனா.... மனுஷங்க கண் திருஷ்டி வந்து விழும் ஆளையே அழிச்சுரு இல்லனா குடும்பத்தையே ஒரு வழி பன்னிடும் ரொம்ப ரொம்ப மோசமானது நா இந்த DEC 2022 ல இருந்து அணுபவச்சுட்டிருக்கர எல்லாம் வீட்டு முன்னாடி கண்ணாடி வாங்கி மாட்டுங்கப்பா
@okokok8742
@okokok8742 Год назад
மீனா ரஜினியுடன் ஜோடியாக நடித்த அனைத்து படங்கள் சூப்பர் ஹிட் 🔥🔥🔥🔥
@akhilroyals7943
@akhilroyals7943 Год назад
Rowdy jamidar flop
@christianop3501
@christianop3501 Год назад
I met Meena mam and greet her personally during the photoshoot. Such a sweetheart and friendly she is. Never showed any attitude or ego to anyone. Such a grounded and respectful person without an air of attitude. We have observed her for a long time. She is always the same humble, sweet and the most well-behaved lady
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
Sridevi ku apro Meena tha pidikum nu Superstar eh sollitaaru...🤩🤩 She is the real Lady Superstar in the sense...🔥🔥🔥 Yaaru da antha Nayanthara ku Lady Superstar kuduthathu... 😆😆🙏
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
Big fan of meena from Kerala
@firecycle2k739
@firecycle2k739 Год назад
Crt
@abhiramr6791
@abhiramr6791 Год назад
😂😂
@divyabarathi2090
@divyabarathi2090 Год назад
Correct
@sundarvelbhuvane1081
@sundarvelbhuvane1081 Год назад
She is a south indian lady super star
@thamur4817
@thamur4817 Год назад
Rajini's speech shows how much he respects Meena's professionalism and her knowledge of listening to the story. Smart and very talented actress indeed ❤️👌
@chandranandu9864
@chandranandu9864 Год назад
Meena my favorite actress 😍😍😍😍😍😍
@anbanafans7380
@anbanafans7380 Год назад
Meena cute 😍😘
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Год назад
Rajini always speaks truth from heart. So he wins the hearts of all listeners. Good person. Most popular heroines of tamil people. 1. Sarojadevi, 2 JJ, 3, Sridevi, 4. Meena 5. Nayanthara6. Aishwarya rai
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
Remove Nayanthara. Overated heroine
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
Savitri, Sridevi, Meena, Shobana👌👌
@user-ux8xl7rw7y
@user-ux8xl7rw7y Год назад
I like Meena and Sridevi
@Esiva87
@Esiva87 Год назад
Simran & kushboo as well
@loverbyte7459
@loverbyte7459 Год назад
Meena and Sridevi have the same photogenic face
@chandranandu9864
@chandranandu9864 Год назад
I like Muthu & Ranganayagi characters 😍😍😍😍😍😍
@jerrymilcah93
@jerrymilcah93 Год назад
Exactly
@Srivijayy
@Srivijayy Год назад
உண்மையான கண்ணழகி 👀 Meena mam than la
@thaiveegancheluva4161
@thaiveegancheluva4161 Год назад
Thalaivar : Meena and Sridevi my favorite star, Avlo alagu, Avlo Charming, Great Actresses..🔥🔥😍😍 Meanwhile other Heroines and so-called Lady Superstar Nayan : Appo Naanga Yaaru 😰😰😭😭😭😭
@tineshrao2575
@tineshrao2575 Год назад
Hahaha 😂🔥
@Pevvi7
@Pevvi7 Год назад
Meena >>>> 9
@lktzu2821
@lktzu2821 6 месяцев назад
Nayan enga poi avanga boku moonja vachika poraanga? 😂 Lady Superstar = Meena.
@ashapradeep8482
@ashapradeep8482 Год назад
Rajni sir❤️he is a super star in memory power also💞i think he is great fan Meena☺️
@thamur4817
@thamur4817 Год назад
An actress who has been ruling over millions of hearts with talent, beauty, and versatility. The most beautiful and successful queen of south Indian cinema ❤️❤️
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
She paired with the top most heroes of four South Indian languages like Tamil, Telugu, Malayalam, and Kannada. That is an incredible achievement. Her versatility, beauty, expressions, plus acting skills are top-notch. The loves and support from fans are still for you Meenama ❤️ Love from Kerala 🙏
@jasminesam4113
@jasminesam4113 Год назад
Such a beauty
@Almighty_Shiv
@Almighty_Shiv 4 месяца назад
She is a very good dancer too.
@Ranjithkk23
@Ranjithkk23 Год назад
மீனா 90 களின் மகாநடி...❤💯💥
@gopimichealrajoo5671
@gopimichealrajoo5671 Год назад
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏
@divyabarathi2090
@divyabarathi2090 Год назад
I see so much positive energy in Meena. I learned so much through her. How to live a life full of positivity, love, commitment and happiness. Always love her tenacity, passion, hard work and dedication to succeed. No doubt why she won people's hearts for decades. She's so professional and I'm proud to say, that she is my favourite actress and I'm her fan! 💕
@meenakhil8545
@meenakhil8545 Год назад
ரஜினிகாந்த் sir : நல்ல பெண்மணி, நல்ல தோழி, அழகான மனிதர் மீனா ❤️
@AV.J02
@AV.J02 5 месяцев назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி. Advance 2024 New year wishes to everyone!!!
@subraappa2135
@subraappa2135 Год назад
Rajinikanth Meena the top best onscreen pair in Indian cinema 🔥🔥
@divyabarathi2090
@divyabarathi2090 Год назад
True what a beautiful chemistry ❤️🤩
@keerthanamani6977
@keerthanamani6977 Год назад
Meena 💜💜💜 She is a darling! Happy to see the entire fraternity celebrate a woman who ruled the industry 🥺💛 She deserves all the love in the world 🤗💜
@tineshrao2575
@tineshrao2575 Год назад
ரஜினி சார் உங்களுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் மீனா ரொம்ப பிடிக்கும் 🤩🤩 90s crush
@aadithya1961
@aadithya1961 Год назад
Dancing Maharaja - Rajinikanth 😍🔥 Dancing Maharani - Meena 😍💃
@gracyfrancis1473
@gracyfrancis1473 Год назад
ரஜினி Sir....எல்லாரும் சொல்வாங்க நீங்க மிகவு‌ம் நல்லவர் என்று ....இன்று தான் உங்களுடைய தங்கமான குணத்தை பார்த்தேன்....உங்கள் மேல் அதிக மதிப்பு இன்னும் அதிகமாக வந்துவிட்டது.வாழ்க வாழ்க வாழ்க வளர்க ❤❤❤❤❤
@okokok8742
@okokok8742 Год назад
மீனா நல்ல மரியாதை, பண்பும், அன்பும் தெரிந்தவர். திரைத்துறையில் அனைவரோடும் நட்போடு இருக்கும் மீனாவை நிச்சயம் பாராட்டணும். மீனா 40 ஆண்டு திரைத்துறை சாதனைக்கு வாழ்த்துகள் ❤️🙏🙏
@rmanu3382
@rmanu3382 Год назад
90s kid lady superstar Meena 😍
@Rangarajan1997
@Rangarajan1997 Год назад
*1:04** Andha Sattham Thalaivaaaa* 💥💥💥🥵🥵🥵🙇🏽‍♂️🙇🏽‍♂️❤️❤️😍😍
@DarkSiderx987
@DarkSiderx987 Год назад
Verithanam ya💥
Далее
Yangilik bormi?🤣
01:00
Просмотров 747 тыс.
ВИРУСНЫЕ ВИДЕО / Мусорка 😂
0:34
Добрая мама подруги
0:56
Просмотров 5 млн