Тёмный
No video :(

Plywood Wood Polish Full Work | Teak Wood Colour 

Royal Wood Polish Work
Подписаться 214 тыс.
Просмотров 363 тыс.
50% 1

wood polish tips
royal wood polish work
teak wood colour making hand polish work
#grains
#Royalwoodpolishwork
#Sheenlac
#Wood #polish #woodpolish #tips
#woodpolish

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 2 года назад
தனக்கு. தெரிந்த. தொழில் நுனுக்கத்தை. பிறருக்கு சொல்லிக்கொடுப்பதற்கு நல்ல. மனசு வேண்டும். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@kannannayaki6531
@kannannayaki6531 Год назад
உங்கள விலாசம் தேவை மறக்க வேண்டாம். நன்றி
@dasonsantiago3572
@dasonsantiago3572 3 года назад
எளிய நடையில் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி.நான் எனது வீட்டில் கட்டிலுக்கு கரையான் அரித்த இடத்தில் நானே பட்டி பார்த்து தாங்கள் சொல்லிய படியே செய்ய உள்ளேன்.மிக்க நன்றி
@rajadurai78
@rajadurai78 3 года назад
அருமை குருவே, தங்களிடம் கற்று என்னுடைய வீட்டில் 8 கதவு, 7 சன்னல் டச்வுட் அடித்து விட்டேன். கதவுக்கு ஸ்பிரேயரிலும் சன்னலுக்கு பிரஸ்சிலும் அடித்து விட்டேன். பிரஸ்சில் அடித்தது கூட கண்ணாடி போன்று மினுங்குகிறது. நன்றி குருவே, உங்கள் மூலம் புதிதாக ஒரு தொழில் கற்று கொண்டேன்.
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 года назад
அனைவரும் அப்படி செய்ய முடியாது அண்ணா எல்லாம் உங்கள் திறமை தான் 🙏🙏
@Silambarason
@Silambarason Год назад
Unga video ellam engalukku use fulla irukku romba thanks 🙏 but theriyathavangaluku product name aluthama sollidunga thanks 🙏
@babucristybabu9215
@babucristybabu9215 3 года назад
மிக மிக அற்புதமான படைப்புகள், உங்களுடைய சேவை தொடரட்டும்.... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்
@muganthraj9266
@muganthraj9266 3 года назад
இது தினமும் நான் செய்யும் வேலை எனக்கு பிடித்தமானது... பெயின்டர் முகுந்தன்.பாண்டிச்சேரி.....
@Senthilkumar-qr2jy
@Senthilkumar-qr2jy Год назад
நன்றி சோபாவுக்கு நீங்க சொன்ன மாதிரி பாலீஸ் போட்டுட்டேன்
@royalwoodpolishwork
@royalwoodpolishwork Год назад
❤️❤️❤️🙏
@FRESH4X4
@FRESH4X4 3 года назад
Excellent work. 😊
@dineshps9205
@dineshps9205 2 года назад
Super, super, anna super👀👉 romba alagha sollriga, thanks, unga sevai ellorugum thevai
@seaswaramoorthy420
@seaswaramoorthy420 Год назад
Excellent teaching of wood polish certain words arenot clearly pronounced as it is quite local . Bot fot that quite qood
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 3 года назад
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் ...
@karthickkarthick-rj1ke
@karthickkarthick-rj1ke 3 года назад
Thalivaa super nanum Polish work panran aana ipo than plywood Polish pakran nandri thalaiva
@nsundaram4504
@nsundaram4504 6 месяцев назад
Good work bro
@Silambarason
@Silambarason Год назад
Video Pannum poathu enna Patti enna powder ithellam sollunga..icc Patti ya .gorilla powder uh . Colour eppadi kadaila kekurathu. Ithellam sonnatha engalukku usefulla irukkum.
@manokaran132
@manokaran132 Год назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@sambasivududiddukunta8749
@sambasivududiddukunta8749 2 года назад
Excellent bro
@jk1213ihs
@jk1213ihs 2 года назад
அருமை
@gershongopi2699
@gershongopi2699 2 года назад
Super bro
@Intechcity
@Intechcity 3 года назад
Great work my friend, I'm saeed from Pakistan
@balakrishnapenki1384
@balakrishnapenki1384 2 года назад
👌👌👌👍👍super
@subramanitm2781
@subramanitm2781 Год назад
வாழ்த்துக்கள்💐
@bspainterbhai4409
@bspainterbhai4409 3 года назад
Sir aap hindi me video jarur banayen
@venkateshb1097
@venkateshb1097 3 года назад
Super brother. Plywood mirror finishing painting video podunga.
@SivaS-ym3ol
@SivaS-ym3ol 2 года назад
சூப்பர் தம்பி
@gumusamymurugan954
@gumusamymurugan954 2 года назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்
@kannan.k4314
@kannan.k4314 3 года назад
மகிழ்ச்சி மிகவும் சிறப்பு நன்றி
@SelvamSelvam-bt3df
@SelvamSelvam-bt3df 3 года назад
👍
@sanjeevkohli8539
@sanjeevkohli8539 3 года назад
Very nice work, you have got very good hand
@balajibala9410
@balajibala9410 3 года назад
அருமை வாழ்த்துக்கள்
@munnabhai7061
@munnabhai7061 2 года назад
Mast
@vijisundaresan483
@vijisundaresan483 3 года назад
Super bro. Edaithan romba nalla theydikittuirudheyn
@ramalingamr8028
@ramalingamr8028 2 года назад
Super தம்பி நல்லா கத்துதற்ரிங்க
@satheesankollam4981
@satheesankollam4981 3 года назад
Very nice 👍👍👍
@arjunkushwaha4146
@arjunkushwaha4146 3 года назад
Practical Artist
@manimaran6270
@manimaran6270 2 года назад
வாழ்த்துகள்,கட்டிங் சைடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 года назад
பட்டி பார்த்து செய்து அதையும் பாலீஷ் செய்யலாம் அண்ணா
@manimaran6270
@manimaran6270 2 года назад
@@royalwoodpolishwork thank you brother
@amitdabgar7793
@amitdabgar7793 3 года назад
Bahot hi badiya
@mohanp6295
@mohanp6295 2 месяца назад
Is it polish with dinner mix?
@anilalk9389
@anilalk9389 3 года назад
Nalla erukuu neenga work supper
@jeyaganesanv4341
@jeyaganesanv4341 3 года назад
Very very good job
@anudeepravindran1766
@anudeepravindran1766 3 года назад
Romba Nalla erukku Anna ...
@the_boy__bala3.0
@the_boy__bala3.0 Год назад
Semm thala
@sonasuresh3019
@sonasuresh3019 3 года назад
Sema bro..Wow...
@amardeepwagh6130
@amardeepwagh6130 3 года назад
Good job tambi
@rameahramesh8647
@rameahramesh8647 3 года назад
Very. Nice💒
@KAKARAPARATHI
@KAKARAPARATHI 3 года назад
Nice workar
@saichandrasekartm7597
@saichandrasekartm7597 3 года назад
Semma Thalaiva...asathal..
@smgrtamil7181
@smgrtamil7181 3 года назад
அருமையான வேலை .... சூப்பர்
@josephcarbendar7013
@josephcarbendar7013 2 года назад
Ģood
@parimalamadhu960
@parimalamadhu960 2 года назад
Anna na bagalore erudu pesare nago erukira oodu vadage adanale enga voodale t.v cabbnet le aali kadachhibhole pannirukirad ad thirupe ade vati pann nu meego vanu du panni kudupergala pls bro
@m.t.vinodvinod2980
@m.t.vinodvinod2980 3 года назад
Kalakki machannn sooooper...👍
@thangavel6102
@thangavel6102 3 года назад
Super 👌👌👌👌👌👍👍👍👍
@mahraj3
@mahraj3 3 года назад
Please mention what are the items used in this shown video audio is not clear to follow the material names... Other than that it's good 👍
@krishnangotte9151
@krishnangotte9151 3 года назад
Super change, good work
@KarunaKavi-bp7gc
@KarunaKavi-bp7gc Год назад
Teek wood palish why to work
@praveenpraveen9836
@praveenpraveen9836 3 года назад
Good job 👍👍👍👍👍
@princesanjaya3294
@princesanjaya3294 3 года назад
super 👍
@chraju6272
@chraju6272 3 года назад
Good worker jaihind
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 года назад
😘😘😘👍👍
@banupriya1137
@banupriya1137 3 года назад
Anna 4 x 8 ply wood ku yepdi mixing pandrathu Chalk powder, kaavi, yellow., sealer, stainer yela yevlo alavuku mix pandrathu... Teak wood colour ku
@user-zk6qf3mf4r
@user-zk6qf3mf4r 3 года назад
அருமையான பதிவு
@m.t.vinodvinod2980
@m.t.vinodvinod2980 3 года назад
Dear bro.👍 Mate type polish irkkass
@azeezvattekathil539
@azeezvattekathil539 3 года назад
Super
@calaimanribot4749
@calaimanribot4749 3 года назад
Peste super 👌
@muthupandi1721
@muthupandi1721 3 года назад
Super pro
@chandersakar8346
@chandersakar8346 Год назад
Hi
@smallisavitri6495
@smallisavitri6495 3 года назад
సూపర్
@monitk4529
@monitk4529 3 года назад
Verygood it is seems to take wood
@jopsephroy9374
@jopsephroy9374 3 года назад
Super work brother 👌🙏🙏🙏
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 года назад
🙏👍👍
@muthusamy3592
@muthusamy3592 3 года назад
ஹலோ பிரதர் உங்க போன் நம்பர்
@sankarakrsankar6917
@sankarakrsankar6917 3 года назад
Super anna
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 3 года назад
Ji same process ah brush la Panna enna aagum ?
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 года назад
சைனிங் வராது அண்ணா
@rubeshkumaran9079
@rubeshkumaran9079 3 года назад
Ok brother
@nithilanmugilan1652
@nithilanmugilan1652 3 года назад
Super very nice 👌 👍
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 3 года назад
Super bro. iam carpenter . உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பூவரசு மரத்தை தேக்கு மரம் போல் கலர் மாற்றம் செய்வது எப்படி brother
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 года назад
அதற்கு கலர் தேவையில்லை அதுவும் தேக்கு மரத்தை போன்று இருக்கும் அண்ணா
@kethankethan8686
@kethankethan8686 3 года назад
Super bro nanba
@jafarhussainmohammed6126
@jafarhussainmohammed6126 3 года назад
excellent ...
@muralirenuka4077
@muralirenuka4077 3 года назад
Supper anna
@karthickkarthick-rj1ke
@karthickkarthick-rj1ke 3 года назад
Thalivaa pu Polish pandrathuku munnadi sanding sealar apply pannalama
@achuthanachu2625
@achuthanachu2625 3 года назад
Thanks thalaiva
@chellappag2038
@chellappag2038 3 года назад
நண்பா தேக்குமரத்தில் சிலசமயம் வெள்ளைஇருக்கும் அதை எப்படி கலர் மாத்துரது அதர்க்கு என்னபொருள் சேர்கனும் தயவு செய்து விளக்கமாக சொல்லவும் (தாங்கள் வீடியோ பாத்து இப்பத்தான் பாலிஸ் போடுவது கற்றுகொண்டுயிருக்கிரேன் )தயவு செய்து விளக்கவும் பாசமுடன் நண்பன் தென்காசிக்காரன்
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 года назад
வீடியோ ஆல்ரெடி போட்டு இருக்கேன் அண்ணா wood polish tips பிளே லிஸ்ட் ல போயிட்டு பாருங்க
@raviswaminathan8275
@raviswaminathan8275 3 года назад
நன்றி நண்பா
@abulbasar999
@abulbasar999 3 года назад
Superb
@suranderjangra7440
@suranderjangra7440 3 года назад
#jangraartscrafts very good sur
@sasiprasad9044
@sasiprasad9044 3 года назад
அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@royalwoodworksviricodemart2258
@royalwoodworksviricodemart2258 3 года назад
94866 16602
@thanjaigunamagic8339
@thanjaigunamagic8339 3 года назад
Anna palis nc thinner kalakka ventama
@tajnisha4124
@tajnisha4124 3 года назад
இரண்டு கலர் கதவை ஒரே மாதிரி கலர் பாலீஸ் செய்வது எப்படி
@nilnil1066
@nilnil1066 3 года назад
👍👍👍👍👍
@masterofteakgrains385
@masterofteakgrains385 2 года назад
Master of teak grains parunge anna
@BalaBala-mr5zx
@BalaBala-mr5zx 3 года назад
What color powder using and details give me, so next time we will try
@duraidurai3187
@duraidurai3187 3 года назад
super 1 sheet (4×8) panna evalo charge
@manoharsagunthalla9215
@manoharsagunthalla9215 3 года назад
What is the powder technical name, what filler to be asked in the shop?
@Manjunath-qj7fc
@Manjunath-qj7fc 3 года назад
Supper work👍👍👍
@dineshps9205
@dineshps9205 2 года назад
Apply pandra timing 5, minits, 10minits nu sollunga anna and dapping Artist vechu English, telugu, malayalam, hindi la dupping pannungha anna, tamilan thiramai Ellorugum theriyattum thank u bi anna by dinesh
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 года назад
முயற்சி செய்கிறேன் ப்ரோ 👍👍
@anthonyvincentvincent8845
@anthonyvincentvincent8845 3 года назад
Excellent skill bro👌🏻👌🏻👍🏻👍🏻
@thanjaigunamagic8339
@thanjaigunamagic8339 3 года назад
Anna palis mutintha pin dasut atikalam
@jennisonr
@jennisonr 2 года назад
Idhu waterproof uh irukuma?
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 2 года назад
This work interior wood polish bro அதற்கு வேறு உட் பாலீஷ் உள்ளது pu
@kathirr5672
@kathirr5672 3 года назад
Aaruir Nannba grain's poduvathu eppadi
@RAJENDRAKUMAR-xs9vf
@RAJENDRAKUMAR-xs9vf 3 года назад
good jop
@user-gd5ne9kb2k
@user-gd5ne9kb2k 3 года назад
👌👌
@TamilToViewers
@TamilToViewers 3 года назад
Wow😮😳
@joseraj5218
@joseraj5218 3 года назад
Sarupadi work podunga bro....
@royalwoodpolishwork
@royalwoodpolishwork 3 года назад
புரியவில்லை அண்ணா
@joseraj5218
@joseraj5218 3 года назад
@@royalwoodpolishwork kerala style veedukku sit outila podurathe. Ukkara podurathe
@TamilToViewers
@TamilToViewers 3 года назад
Y
@cctoadgpapsp2402
@cctoadgpapsp2402 3 года назад
nice
@freebadvlogs5632
@freebadvlogs5632 3 года назад
Mdf and hdf wood பாலிஸ் video பொடுங்க அண்ணா
@ZahoorshahShah-hq8wl
@ZahoorshahShah-hq8wl 3 года назад
Hum polish ke daag kesei mita sakhtei hai light dark hai
@ganeshpasi7133
@ganeshpasi7133 3 года назад
Populous padane ka Karan kya hai
Далее
Wood polish full work || tree polish
14:32
Просмотров 4,7 млн
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 12 млн
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 17 млн
old teak wood polish process tamil #Woodpolish
15:51
teak wood polish colour shade | royal wood polish work
12:46
Wood Polish Full Work || PU Wood Polish
9:10
Просмотров 44 тыс.
How to polish MDF | Teak Wood Colour | Wood Polish
11:45
Asian pu wood polish full woork
12:53
Просмотров 59 тыс.
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн