Canada is a great country. I lived in Canada for over 10 years and there are so many things that I like and don't like about Canada. This podcast will tell you what are the things I enjoyed in Canada and what are not? Please leave your comments about this podcast. கனடா ஒரு நல்ல நாடு. இந்த நாட்டில் நான் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறேன். இங்கு எனக்கு பிடித்தது பிடிக்காதது நிறைய இருக்கு. இந்த காண் வளைஒளியில் நான் ரசித்த ரசிக்காத நிறைய செய்திகளை பகிர்ந்துள்ளேன்
1 ноя 2023