Тёмный

"Police Arrest பண்ணது அவங்க இல்ல..!" Armstrong-க்கு நடந்த கொடூரத்தை நேரில் பார்த்தவர் பகீர் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 791 тыс.
50% 1

#armstrong #perambur #bsp #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 789   
@Jv-fb5sy
@Jv-fb5sy 26 дней назад
உன் மேல தான் சந்தேகம் மா இருக்கு 👍
@kumarankumar9281
@kumarankumar9281 27 дней назад
உங்க மேல ஒரு வெட்டு கூட வேலையா மேலும் சந்தேகமாக இருக்கிறது 😮
@Ahamed-r7w
@Ahamed-r7w 26 дней назад
@@kumarankumar9281 ivanthan spy
@NANDHAKUMAR-ex1zg
@NANDHAKUMAR-ex1zg 27 дней назад
நல்ல நடிப்பு தம்பி. உன்ன ஒதச்சா உண்மை தெரியும்
@maliniskitchen5215
@maliniskitchen5215 27 дней назад
அவரைப் பார்க்கும்போது மிகவும் நல்லவராக தெரிகிறார் ஒரு நல்லவரை இழந்து வாடுகிறோம் 🙏
@mohammedbasha7246
@mohammedbasha7246 27 дней назад
அவன் என்ன பண்ணனோ அது return ஆகி இருக்கு பார்த்த நல்லவன் போலா தெரியுறவங்க எல்லாரும் நல்லவங்க னு சொல்ல முடியாது மாலினி 😂
@deebanrajadeepananandan7133
@deebanrajadeepananandan7133 27 дней назад
பொட்ட நாயி படி டா ​@@mohammedbasha7246
@ThamizhDhamu
@ThamizhDhamu 27 дней назад
​@@mohammedbasha7246 லூஸ் உண்மையா நல்லவர் தான்
@greencladsRathinam
@greencladsRathinam 27 дней назад
பாகிஸ்தான்னாலே கெட்டவங்கனு நினைக்கிறது எவ்ளோ தப்போ அதுபோலதான் இவரும்...நல்லது செய்றதுக்காக ரவுடியா இருக்குறது தப்பில்ல ​@@mohammedbasha7246
@whoisthisguy2351
@whoisthisguy2351 27 дней назад
​@@mohammedbasha7246ramadossku why nadakkala.
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 27 дней назад
பாம்பை கூட நம்பிவிடலாம் கூட இருக்கும் உங்களை நம்ப கூடாது 👌👌👌👌👌👌
@karthicksambandham8242
@karthicksambandham8242 26 дней назад
Ivan over acting
@user-sn6fy1gp4k
@user-sn6fy1gp4k 26 дней назад
Yes
@iyyappanv9784
@iyyappanv9784 24 дня назад
உண்மை
@jaleelabegam455
@jaleelabegam455 24 дня назад
yess
@DeviV-lg5iy
@DeviV-lg5iy 23 дня назад
​@@jaleelabegam455 Evan antha Aaley kedathu bro Evan yennoda concerete guy apo kuda eruthutu puluvura
@elangovanelangovan7608
@elangovanelangovan7608 27 дней назад
எனக்கு உன் மேல தான் சந்தேகமா இருக்கு அவருக்கு அவ்வளவு காயம் போடும் போது உனக்கு சிறுகாயம் இல்ல உன் பேச்சு சரி இல்லை
@user-yc4fw3nx1k
@user-yc4fw3nx1k 27 дней назад
Aama
@kishintouch
@kishintouch 27 дней назад
Same doubt
@Ahamed-r7w
@Ahamed-r7w 26 дней назад
@@elangovanelangovan7608 true athathan solran
@AURTones
@AURTones 26 дней назад
Ama bro Avanthan plan pani erupa
@aswinkumaraaryan6689
@aswinkumaraaryan6689 26 дней назад
Sambavam nadandhadhu 5:45 solranga, ivaru 6:30 solraru... Predict panavae mudilayae...
@sudhakarsudhakar8613
@sudhakarsudhakar8613 27 дней назад
எனக்கென்னமோ இவன் மேலத்தான் ஒரு சந்தேகமா இருக்கு...
@rvidhyarvidhya2799
@rvidhyarvidhya2799 27 дней назад
Correct
@sivashankars6267
@sivashankars6267 27 дней назад
May be...
@laservino727
@laservino727 27 дней назад
Endha aala ean avinga vettama vittanga? Not sure but visarikanum
@Sandralenin-do4yo
@Sandralenin-do4yo 27 дней назад
Aniki news la pathapove Ivan romba act pani aluthutu irundhm enaku anike Ivan Mela dha doubt​@@laservino727
@iyyappanv9784
@iyyappanv9784 24 дня назад
உண்மை
@sivakumargopalakrishnan6253
@sivakumargopalakrishnan6253 27 дней назад
என்னடா காப்பாத்த போன ஒருத்தருக்கு வெட்டு. உன்ன பார்த்தால் நீ பாதுகாப்பா இருந்தது தவிற நீ காப்பாத்த முயற்சி செய்தது போல் இல்லையே. இவனை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்
@ramakrishnanramasamy1979
@ramakrishnanramasamy1979 27 дней назад
மிகையான நடிப்புடன் பேசும் இந்த நபர் சந்தேகத்துக்குரியவர்
@samdhaya5792
@samdhaya5792 26 дней назад
உண்மை
@GowriLakshitha
@GowriLakshitha 26 дней назад
Dai ungaluku eppadilam pessa eppadi da vai varuthu
@arumugambalu3188
@arumugambalu3188 26 дней назад
நானும் அதைத்தான் நினைக்கிறேன் He is acting now அழும்போது பாருங்கள் புரியும்
@TheUnlockr5
@TheUnlockr5 23 дня назад
Yes
@kumaresan-wr4yq
@kumaresan-wr4yq 23 дня назад
Dai real person😊
@ushanthinijemsras1078
@ushanthinijemsras1078 23 дня назад
கண்ணீர் வரல அழுறார்... இவரு சொல்லுறது உண்மை போல தோணவே இல்லை
@mr.vicky.0077
@mr.vicky.0077 27 дней назад
@tamilnadupolice இவன் மேல்தான் சந்தேகம் இவனை விசாரிங்க
@Cheyyurmass007
@Cheyyurmass007 26 дней назад
இவனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் முன்னுக்கு பின் முரனாக பதில் அளிக்கிறார்... இவரை கண்டிப்பாக விசாரணை செய்ய வேண்டும்...
@user-uu5ym2rr3q
@user-uu5ym2rr3q 27 дней назад
அவர் துப்பாக்கி அப்போது எங்கே போனது. கூட இருக்கிறவனே துரோகம் பண்ணா யாருடா நம்பறது😢
@durairajpaulpeter6332
@durairajpaulpeter6332 27 дней назад
5
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 14 дней назад
20 லட்சம் ரூபாய் துப்பாக்கி, இவனைக் காப்பாற்றவில்லை.
@pvrnagendhiran5156
@pvrnagendhiran5156 27 дней назад
கேட்ட கேள்விக்கு பதீலே சொல்லமாட்றான்...இவன நல்லா விசாரிக்கனும்
@mohamedhussain408
@mohamedhussain408 20 дней назад
Yes, he is not proper answer giving
@ShivaRam-it7et
@ShivaRam-it7et 19 дней назад
Vera level
@rajalakshmi8085
@rajalakshmi8085 27 дней назад
அன்றைக்கு கூடவே இருக்கிற driver இல்லை. 10 பேர் கூட இருப்பாங்க அவங்களும் இல்லை. அந்த ஏரியா ல ஒரு police இருக்கும் அவங்களும் இல்லை. அந்த ஒரு நாள் ஏன் யாரும் கூட இல்லை...
@MalathiGopi-ed3if
@MalathiGopi-ed3if 27 дней назад
😢😢😢
@JayapriyaJ_evergreenhappy
@JayapriyaJ_evergreenhappy 27 дней назад
Elame plan plan pani konutanga Kadavul irukaru Manithargal ila kapatha yarum ila Elathayum patha kadavul irukaru Kutram seithavargaluku maranatha thandanaya kuduparu
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz 27 дней назад
​@@JayapriyaJ_evergreenhappyMiss you sir😢
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz 27 дней назад
@@JayapriyaJ_evergreenhappy it's crt...avarudan irunthavanga dhaan confirmed accuest...😡
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz 27 дней назад
@@JayapriyaJ_evergreenhappy ippadi bold anna speech Naan ipothu dhaan first time ketkiren.. I'm really feel 😰
@Rajaram-lm1lk
@Rajaram-lm1lk 26 дней назад
இந்த ஆளு மேல சந்தேகம் வருது இவனை தூக்கி உள்ள வைங்க உண்மை வரும் எவ்ளோ தெளிவா பொய் பேசறான் அது எப்படி டா 😮
@rajeshviji9504
@rajeshviji9504 27 дней назад
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அவர் ஒரு நல்ல மனிதர்
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh 27 дней назад
Arcaudu Suresh yaar Pottadhu?
@rangolisadventures714
@rangolisadventures714 27 дней назад
Mayawati muga jaadai apudiye irukku armS annanukku. Enna aachariyam
@rangolisadventures714
@rangolisadventures714 27 дней назад
Arms anna mugam saadai achasalu mayaw ati maariye iruku😮
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 20 дней назад
ஆர்ம்ஸ்டிராங் நல்ல மனிதர் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் 1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா 2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா 3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது 4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு 5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா 6. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் 7. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா 8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்
@Jesus17313
@Jesus17313 27 дней назад
எனக்கு இவன் மீது தான் சந்தேகம் இருக்கிறது அப்போ ஒன்று இப்போது ஒன்று சொல்வது இவனை நல்ல விசாரிக்க வேண்டும்
@kottormalaipennagaram8033
@kottormalaipennagaram8033 27 дней назад
ஆமா
@elinvino7496
@elinvino7496 27 дней назад
sssss
@Iniyanfamilyshow
@Iniyanfamilyshow 27 дней назад
Same bro enakum thonuthu
@user-fi4vk3pj6n
@user-fi4vk3pj6n 27 дней назад
Yes
@loganathanramamoorthy6734
@loganathanramamoorthy6734 27 дней назад
Yes
@balasakthi6530
@balasakthi6530 27 дней назад
அவரைப் பற்றி பெரிதும் தெரியவில்லை .. ஆனாலும் கண்கள் கலங்குகிறது 😢😢😢 #வீர வணக்கம் அண்ணா #JAIBHIM
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 27 дней назад
Edhukkuda?
@puvanendranselliah172
@puvanendranselliah172 27 дней назад
@@user-qd7bd3cn2l நீ யாரடா முதலில்???
@puvanendranselliah172
@puvanendranselliah172 27 дней назад
@@user-qd7bd3cn2l உனக்கென்னடா பிரச்சனை???
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
உடலில் நல்ல பலம் இருக்கிறது வீட்டில் ஏராளமான பணம் இருக்கிறது சும்மா இருக்க முடியுமா
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
​@@user-qd7bd3cn2lடேய் நாயே மரியாதை கொடுத்து பேசுடா நாயே
@ravikaruppaiyan1192
@ravikaruppaiyan1192 27 дней назад
இவனை கொஞ்சம் விசாரிங்க, பேச்சில் முரண்பாடு தெரிகிறது, கூட இருந்தவனுக்கு கொஞ்சம்கூட காயம் வெட்டு எதுவும் இல்லையா? சந்தேகமாக உள்ளது.
@urmilakumaran294
@urmilakumaran294 27 дней назад
For me too the same doubts 😮😮
@rajurajuu7213
@rajurajuu7213 27 дней назад
உண்மை இவ கோவை பயங்கரமான ஆள்
@Ara07256
@Ara07256 27 дней назад
Sathiyama enakku idhu thaan doubt, Ivan azhara video parunga Anna Anna, balaji Anna nu over acting panniyirupen, Ivan blacksheep🤬
@Ara07256
@Ara07256 27 дней назад
​@@urmilakumaran294ssssssdss
@sumathisumu645
@sumathisumu645 27 дней назад
Same
@vijayalakshmi3357
@vijayalakshmi3357 27 дней назад
உடன் இருப்பவர் துனை போயிருப்பார்
@rukesh7884
@rukesh7884 27 дней назад
இவரை பாத்த கூட இருந்த மாதிரி தெரியல...100
@Aadhivarman.
@Aadhivarman. 27 дней назад
நீயும் ஒரே கேள்விய வித விதமா கேக்குற? அவனும் சம்மந்தமே இல்லாம சொன்னதயே சொல்லிகிட்ருகான்... என்ன எழவோ.. . எவன நம்பரது....nambakoodadhunu தெரியல....
@ranjitkrish9564
@ranjitkrish9564 27 дней назад
It seems like well prepared by this fellow
@r.k.palanisamyr.k.palanisa9470
@r.k.palanisamyr.k.palanisa9470 27 дней назад
10 அடி தூரத்தில் இப்படி ஒரு சம்பவமா....
@mahendravarman836
@mahendravarman836 27 дней назад
Enaku enavo iva melataan santhekam aah iruku
@balana3146
@balana3146 26 дней назад
பேட்டி கொடுக்கும் நபர் உட்பட உடன் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் வைத்து விசாரிக்க வேண்டும். கொலையாளிகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டி கொடுமையாக தண்டிக்க வேண்டும்.
@sellamuthukathaiyan9632
@sellamuthukathaiyan9632 22 дня назад
அவரிடம் துப்பாக்கி இல்லையென்று சொன்னவன் இவனதான் இருப்பான். இவன் மேல அதிகமா சந்தேகம் இருக்கு??.
@sasitharansasichannel6421
@sasitharansasichannel6421 27 дней назад
Ivar pesurathu nadipu mari iruku..
@sureshkumar-jg5jz
@sureshkumar-jg5jz 27 дней назад
10 அடி தூரத்தை கடப்பதற்கு 40 செகண்ட் டா இவரின் பதிலே முரண்பாடாக தெரிகிறது
@ramkumarr117
@ramkumarr117 27 дней назад
நூற்றுக்கு நூறு உண்மை. காவல் துறையினர் இவனை சாட்சியாக விசாரிக்க வேண்டும். முன்னுக்கு புரனான பதில்கள். நிருபர் அண்ணன் எங்கெங்கெல்லாம் வெட்டப்பட்டார் என்று இரண்டு முறை கேள்வி எழுப்பியும் அதற்கான பதிலை இவன் தரவில்லை.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
வெட்டிய வர்கள் முதலில் இவரின் பின்னங்கால் நரம்பை வெட்டியதாக யூடியூபில் ஏற்கனவே செய்தி வந்தது.
@Ahamed-r7w
@Ahamed-r7w 26 дней назад
@@ramkumarr117 ivanthan spy pola Ivana suluku edutha therinjirum
@tanu3026
@tanu3026 21 день назад
CCTV யைப் பார்க்கும் போது இவன் ஒரு 2 அடி தூரத்தில் தான் இருக்கிறான்
@mathewsureshsusainathan6918
@mathewsureshsusainathan6918 27 дней назад
Not even a single scratch was on this man, how its possible??
@uthayabalajiuth9389
@uthayabalajiuth9389 27 дней назад
Ivana nalla adichi ketta soliduvan ,ivan mela oru kannu 🧐vainga
@srivari8634
@srivari8634 27 дней назад
அப்ப இரண்டு போலீஸ்காரர் இருந்தா உங்க அண்ணன காப்பாத்திடுவாங்களா அப்ப இரும்பு மனிதர்கள் அவங்க இரண்டு பேரும் நீங்க அப்ப நீங்க காப்பாத்த மாட்டீங்களா
@arulprabhu3273
@arulprabhu3273 27 дней назад
gun Kaila eruthal kuda avaga palan dangar. ... eruku
@user-wj3zs1yr4m
@user-wj3zs1yr4m 23 дня назад
இவன் குடும்பத்தில் உள்ள எல்லோர் உடைய பேங்க் அக்கவுண்ட் செக் பண்ணுங்க ஏனென்றால் இவன் பேச்சு சரியில்லை.
@seaworldz5829
@seaworldz5829 27 дней назад
Enaku indha aalu pesuradha paathah doubt uh iruku🙇🙇🙄
@kanagasabaikkathirvel3522
@kanagasabaikkathirvel3522 27 дней назад
😢😢😢💐💐மிகுந்த வேதனை அளிக்கிறது ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏
@davidbilla8814
@davidbilla8814 27 дней назад
பொய்யா அழுவுறான்...எனக்கு என்னமோ இவன் தான் ரூட்டு கொடுத்துறுப்பான் nu தோணுது
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 27 дней назад
Exactly athaa
@rajalakshmi8085
@rajalakshmi8085 27 дней назад
Ama apdithan thonudhu
@jvijay888
@jvijay888 27 дней назад
Enakum adhae tha thonuchu.. comments fulla ivaruku against ah iruku😮
@Ahamed-r7w
@Ahamed-r7w 26 дней назад
@@davidbilla8814 ivanthanya spy
@SriKrishna-fm2qc
@SriKrishna-fm2qc 26 дней назад
Vandhavanga ivana ethuku vettala, something wrong
@tamilarasu9495
@tamilarasu9495 27 дней назад
உங்கள் பேச்சில் சந்தேகம் இருக்கு
@ssnaresh2velan861
@ssnaresh2velan861 27 дней назад
எனக்கு தெரிஞ்சு இவன் தான் முதல் குற்றவாளி என்று நினைக்கிறேன் . இவன் பேச்சில் சந்தேகம் உள்ளது 😡
@mr.wisdom8800
@mr.wisdom8800 27 дней назад
Ohhh
@karuppuVfc
@karuppuVfc 27 дней назад
Ena da kothadimai group ah
@mayilaifood9080
@mayilaifood9080 27 дней назад
Cctv footage எங்கே, உங்கள் மீது ஒரு வெட்டு கூட விழவில்லை, எப்படி
@Srijaa-rg7qz
@Srijaa-rg7qz 27 дней назад
Crt😢
@puvanendranselliah172
@puvanendranselliah172 27 дней назад
பெரிய துப்பறியும் புலி மாதிரி கேள்வி கேட்குதுகள் அறிவுகெட்ட ஜென்மங்கள். நீ வாழ்வது தமிழ் நாடல்ல. சுடுகாடு. ஆள்வது சுடலை. சீமான் பேச்சை கேளுங்கடா. தமிழ் நாட்டில் திராவிட ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 27 дней назад
இப்படி ஒரு மனிதன் இருந்தான் என்று வெளியில் தெரியாமலே போய் விட்டது
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
அந்த அளவுக்கு அவர் கட்சியை வளர்த்தார்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 14 дней назад
அந்த அளவுக்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கு உழைத்திருக்கிறான்.
@gnanavelgnanavel3965
@gnanavelgnanavel3965 26 дней назад
இவரை என் வேட்டவில்லை .... சந்தேகம்....
@sachinroger2011
@sachinroger2011 27 дней назад
This person must under police custody for bring out the truth
@kmunuswamyswamy1600
@kmunuswamyswamy1600 27 дней назад
Yes you are correct, 65 years old man come from temple try to save but he didn't do anything for him
@moorthypoorvika5321
@moorthypoorvika5321 27 дней назад
யார் பேச்சிலும் நம்பிக்கை இல்லை ஒரு நல்ல மாமனிதரை நாம் இழந்து விட்டோம் தலித் மக்களுக்காக போராடக்கூடிய ஒரு போராளியை மண்ணுலகை விட்டு அனுப்பலாம் ஆனால் அவர் இன்றும் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் அவர் ஆத்மா சாந்தியடைய உண்மையான குற்றவாளிகள் நிச்சயம் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்கள் ஜெய் பீம் எங்கள் அண்ணாவுக்கு என்றும் நாங்கள் எப்பொழுதும் வீரவணக்கத்தை சொல்லிக்கொண்டே இருப்போம்😢
@kousalyak-og1jf
@kousalyak-og1jf 27 дней назад
Ayo ayo
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 27 дней назад
Realy
@rangolisadventures714
@rangolisadventures714 27 дней назад
Ennangada veera vanakka..ipadi usupethiye veri pechu pesa vechi saavadich8tteegale da..neenga poi jaaliya virunthu sapida piruveega..antha ponnum, kuzandayumoda gathi..
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
அவர் ஒண்ணும் மாமனிதர் எல்லாம் இல்லை.
@moorthypoorvika5321
@moorthypoorvika5321 9 дней назад
இந்தக் காலத்தில் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முக்கியமானது எது என்றால் கல்வி அந்தக் கல்வியை ஒருவருக்கு தந்தாலும் தந்தவன் மாமனிதன் தான் இவர்1000 பேருக்கு கல்விக்கு உதவி செய்திருக்கிறார் அவர் மாமனிதர் தான் ஜெய் பீம்
@MrGunaseelanm
@MrGunaseelanm 28 дней назад
Rip Armstrong Anna.. definitely it's a big loss for his followers
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
அவர் கட்சி தொண்டர்களுக்கு இனி பணம் கிடைக்காது.
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 27 дней назад
இ‌வ்வளவு பெரிய வெட்டு குத்து சம்பவத்தில் கூடவே 10 அடி தூரத்தில் இருந்த இவருக்கு ஒரு வெட்டு காயம் கூட ஏற்பட வில்லையே ????? Something wrong.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
என் கடை வாசலில் ஒருவன் இன்னொருவனை கத்தியால் குத்திக் கொண்டிருந்தேன். நான் 10 அடி தூரத்தில் தான் இருந்தேன். போலீஸ் என்னையும் விசாரித்தது. நான் எனக்கு தெரியாது நான் பேங்குக்கு போய்விட்டேன். நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டேன்‌
@shanmugamvenkatesan7896
@shanmugamvenkatesan7896 24 дня назад
​@@ramamurthyvenkatraman5800potta thevidaya mavanae
@tanu3026
@tanu3026 21 день назад
CCTV யைப் பார்க்கும் போது இவன் 2 அடி தூரத்தில் தான் இருக்கிறான். வெட்டுவதை பார்த்துகொண்டு நிற்கிறான்.
@GeethaRamesh-gy4yv
@GeethaRamesh-gy4yv 28 дней назад
Ivan. Poi. Solluran. Nadikkiraan. Ivanukku. Ellaam. Theriyum
@Sandralenin-do4yo
@Sandralenin-do4yo 27 дней назад
💯
@Ahamed-r7w
@Ahamed-r7w 26 дней назад
@@GeethaRamesh-gy4yv Ivan than spy
@user-ww7ey2xv3z
@user-ww7ey2xv3z 25 дней назад
Yoschu yoschu pesran ivan enamo marikran see his behaviour
@aslankingevents6622
@aslankingevents6622 27 дней назад
He is the culprit 100%
@Ahamed-r7w
@Ahamed-r7w 26 дней назад
@@aslankingevents6622 spy
@Gm12722
@Gm12722 28 дней назад
Police need to investigate pa ranjith big brother. Rip armstrong sir🙏🙏🙏🙏
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 27 дней назад
34th ward chennai ex mc lakshminarayan, ex perambur chairman, real estate problem,like this many ppls are there.... miss you anna 😢😢😢
@princeroyvimalkumar7953
@princeroyvimalkumar7953 28 дней назад
Anna Romba nalla manithar sir adunalathaan avara kondu pogum pothu Mazhai vanthuchi he was a great man😢😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
இவர் ஒண்ணும் நல்ல மனிதர் எல்லாம் இல்லை. எதேச்சையாக மழை பெய்தது
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 14 дней назад
அவன் ஒண்ணும் நல்லவன் இல்லை. சவ ஊர்வலத்தில் எதேச்சையாக மழை பெய்தது. அவ்வளவுதான்.
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 27 дней назад
Evan pesuvathu santhegathu uriyathu.
@jessipriya7651
@jessipriya7651 23 дня назад
பழகாத எங்களுக்கே இவரை பற்றி கேகும் போது கண்களும் நெஞ்சமும் கலங்குகிறது🙏🙏
@VijayKumar-rs2oj
@VijayKumar-rs2oj 28 дней назад
Ivan nadikraan
@Jenifer512
@Jenifer512 28 дней назад
Kandupuduchittiya super... Poittu high court la sollu... Periya idhu pola vanta
@yourssant____hosh1129
@yourssant____hosh1129 27 дней назад
@@Jenifer512😂
@malarvannanthennarasu2945
@malarvannanthennarasu2945 24 дня назад
என்னடா எழுதி வச்சு படிக்கிற மாதிரி இருக்கு...... இவர் சந்தேகத்திற்குரியவர் நல்ல முறையில் விசாரிக்கவும்.
@mrgvlnikesh
@mrgvlnikesh 27 дней назад
அப்படி திரட்டு இருக்கும்னு நீங்க எதிர்பார்த்திருந்தா பிரைவேட் செக்யூரிட்டி வச்சுக்க வேண்டியது தானே. ஸ்டேஷன்ல இருக்கிறது மொத்தமே இரண்டு கான்ஸ்டபிள் தான்
@devagnanam1312
@devagnanam1312 27 дней назад
Police ivara eye witness ah eduthu visarikanum apo theriyum ivaru soldra kadhalam real ah nu😂😂😂
@renukaprabhu7819
@renukaprabhu7819 26 дней назад
கூடவே.... இருந்து குழி பறிச்சிட்டாங்க.... பாதிப்பு குழந்தை....மனைவிக்கு... மட்டும்தான் 😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 20 дней назад
இவனால் பாதிக்கப்பட்டவரின் மனைவி குழந்தையை பற்றி யோசித்தீரா..?
@vijayalakshmi3357
@vijayalakshmi3357 27 дней назад
இவரை பற்றி இப்போ தான் தெரியும்.
@abirobert8159
@abirobert8159 26 дней назад
Enaku enamo Evan mela tha doubt ah iruku 😐
@user-ww7ey2xv3z
@user-ww7ey2xv3z 25 дней назад
See white shirt guy, his left eye shows that he is thinking and speaking and shows he is hiding something and frequently moving his right hand and keeping left hand tight it shows his fear and hiding something and may be he knows truth . For example : see anchors eyes he has no fear and not hiding and see anchor hand he is using both hands because he is not hiding before that person.
@Dheenadhayalan-ot8xx
@Dheenadhayalan-ot8xx 20 дней назад
இதில் நிச்சயம் இவரின் பங்கு இருக்கும் என்பது கருத்து ஏனென்றால் அவர் சொந்த இடத்தில், அவருடன் அதிக பேர் இல்லை, துப்பாக்கி இல்லை என்பது போன்ற விஷயம் எல்லாம் கூட இருந்த இவனோ இல்லை வேறு யாரு சொல்லிருக்கின்றனர்
@arulpunitha6404
@arulpunitha6404 18 дней назад
இவன் மொகரைய பார்த்தால் இவன்தான் எல்லாவற்றையும் செஞ்சிருக்கணும்..
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 27 дней назад
இது முழுக்க முழுக்க கூட இருந்தவர்களின் குடும்பத்தை அச்சுறுத்தி அவர்கள் மூலமாகவே இந்த செயலை செய்தார்கள் என்பது உணர முடிகிறது இதை நல்ல விசாரணையில் விசாரித்தால் உண்மை புரியும் சிபிஐ விசாரணை வேண்டும் கூட இருந்தவர்கள் ஃபேமிலி அச்சுறுத்தி இந்த செயலை செய்தார்கள் என்பது உண்மை
@AbdulKader-nm9th
@AbdulKader-nm9th 24 дня назад
இவன் சொல்லும் வார்த்தைல உண்மை துளி கூட இல்லை...காவல் துறை இவனை கண்டிப்பா விசாரிக்கணும்...தடுமாற்றம் தெரியுது இவனிடம் ...
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
என் தம்பி எனக்கெதிராக ஊரில் கட்டப்பஞ்சாயத்து வைத்தான். நான் தெளிவாக உங்கள் பஞ்சாயத்துக்கு கட்டுப்படமாட்டேன். கோர்ட் தீர்ப்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து விட்டேன். ஒருத்தராலேயும் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை
@aartikrish
@aartikrish 28 дней назад
Dei nadikaadha. Enaku ennamo un mela doubt ah iruku. Edhuku azhughaiye varaama camera munnadi azharra??
@sarathgp3168
@sarathgp3168 27 дней назад
Yes true
@aliberry3715
@aliberry3715 27 дней назад
Pakkathula irundhu Ivan thadukala yean? Opposite la vandha oru tholar ku vettu pattuladhu, ivanukku yean padala
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 27 дней назад
Correct ...Ivar maela oru adiyum padala...suuuuper acting....but unmai kadavulukudhan theriyum😮..
@aliberry3715
@aliberry3715 27 дней назад
@@nandhiniprabhakaran2392 2026 election ku kolatur la Annan potti poduvaru therengikitu, ippadi pannirukanga,
@sekhar-lf6vi
@sekhar-lf6vi 27 дней назад
கொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் உள்ளது போல தெரிகிறது இவரை ரொம்ப விசாரிங்க
@ramkiramasamy2850
@ramkiramasamy2850 22 дня назад
கடைசியில் இவன் சொன்னது எதுவும் வீடியோல இல்லை இவனை பிடித்து விசாரணை பண்ண வேண்டும்
@abarnaappu1036
@abarnaappu1036 28 дней назад
Rip sir
@user-ne3dd8dh6l
@user-ne3dd8dh6l 24 дня назад
மனது மிகுந்த வேதனை அளிக்கிறது ஆம்ஸ்ட்ராங் அண்ணன் ஒரு நல்ல மனிதர் அண்ணா நீங்க இன்னும் இந்த மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீங்க😢🔥அண்ணா உங்களுக்கெங்கள் வீர வணக்கம்💐😢🔥🙏
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 14 дней назад
இவன் ஒண்ணும் நல்லவன் இல்லை 1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா 2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா 3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது. 4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு 5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா 6. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா 7. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் 8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான் 9. ஊரை கொள்ளையடித்து பணம் சேர்த்து தான தர்மங்கள் செய்வதால் என்ன பெருமை.
@muthumarimuthu622
@muthumarimuthu622 23 дня назад
கேக்குற கேள்வி க்கு பதில் சொல்லல
@pandiyanpandiyank8767
@pandiyanpandiyank8767 28 дней назад
Miss you anna
@hrsmani
@hrsmani 27 дней назад
ச்டாலினுடைய விடியலாட்சி சூப்பர். திராவிட மாடலாட்சி வாழ்க.
@jahabarali7605
@jahabarali7605 28 дней назад
RIP Sir, i have doubt on this guy, his cry is fake
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh 27 дней назад
Miss u Anna 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@velmurugang9977
@velmurugang9977 27 дней назад
தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தவர்... நல்வழியில் கொண்டு சென்றவர்... மற்றவர்கள் மாதிரி ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தியது இல்லை என்று தெரிகிறது.தமது சமூக இளைஞர்களை சாதிக்க வைக்க வேண்டும் என பாடுபட்டவர்.அவரது இழப்பு அவர் சார்ந்த சாதி தலைவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம்.. உங்களைப் போன்றோர் அவரது பணியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு செய்யும் சிறப்பு.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இப்படிப்பட்ட அரசு நிர்வாகம் உள்ள காலத்தில் நல்லவராக வாழ்வது கடினம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
இவ்வளவு நல்லவரை யார் சார் கொல்வார்கள். யோசியுங்கள்
@therevelation5658
@therevelation5658 27 дней назад
உங்க மேல ஒரு வெட்டும் விழவில்லையே ??
@LondonTamilFamily539
@LondonTamilFamily539 27 дней назад
Hmm good question
@Chnchn1212
@Chnchn1212 27 дней назад
ஒடிருப்பான்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 20 дней назад
ஒரு கேஸ் விஷயமாக நான் என் வக்கீல் உதவியை நாடினேன். அவரிடம் எல்லா விவரங்களையும் உள்ளது உள்ளபடி சொன்னேன். அவர் இந்த கேஸை எடுத்துக்கறேன் என்று சொன்னார். கூடவே என்னிடம் கேஸ் கொடுத்தபிறகு உள்ளூரில் கட்டப்பஞ்சாயத்துக்கு சம்மதிக்க கூடாது. என்றார். நானும் சரி என்றேன். அவர் எதிர்பார்த்ததுபோல் உள்ளூரில் கட்டப்பஞ்சாயத்துக்கு கூபாபிட்டார்கள். நான் அவர்களிடம் கேஸ் கோர்ட்டில் இருக்கிறது அதனால் உள்ளூர் பஞ்சாயத்துக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
@sridharrajan3698
@sridharrajan3698 27 дней назад
Rip Armstrong Anna 💔💔
@gopicarvin4259
@gopicarvin4259 27 дней назад
Ivaruku onnum agala 10 feet distance chumma sollu ethavuthu
@divya.m5956
@divya.m5956 28 дней назад
தமிழக அரசு தூங்கி யாச்சா
@vasukip3286
@vasukip3286 27 дней назад
தமிழக அரசு கும்பகர்ணன்.
@UdumalaiBala
@UdumalaiBala 27 дней назад
@@vasukip3286 vidiyal arasu..
@mbalan7831
@mbalan7831 27 дней назад
சட்டம் ஒரு இருட்டறை
@arumugamb8072
@arumugamb8072 27 дней назад
தமிழகத்தின் ஆலுகை வேசியர் தெலுங்கர்கள் கருணாநிதி..வந்தேறி வேசித் தெலுங்கன்.போலித்தமிழ் வேசமிட்டே அவ்ளோ ஆண்டாக..மொத்த தமிழரை.. துரத்தி துரத்தி..அலைவுறவைத்து.. திருடியோர்..திருட வைத்தவன் இறுதிதில...கொலைகொலை போரே பண்ணி.. ஆரியருக்காக.. பண்ணினேன் என்பதை..இந்த . வேசி . . வீடே..கூடியே பண்ணியுள்ளது. சாட்சி..1929..1934..1944..1948..1957... 1971.. 1990...2007.. ,2009....2013 .2014... .2024...லுமே தொடர் கொலைங்களே...தெலுங்கர் கள் கூடி. பல. பலபல.. நாடகங்க.. பண்ணியே... கொலைகொலைங்கலகை.. செய்வதே.. இது தொடர்வது.. 😳 😳 😳 😳
@Salamathushamsudeen.14_Islam-.
@Salamathushamsudeen.14_Islam-. 27 дней назад
Yes he is very good person really 😢
@sowndariyariya5781
@sowndariyariya5781 20 дней назад
என்னடா இது கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எங்கு எங்கு வெட்டினார்கள் பதில் இல்லை பத்து அடி தூரத்தில் இருந்து காப்பாற்ற முடியாமல் இருந்து என்ன தம்பிகள்.அவர் குழந்தை முகத்தை பார்த்தாலே கண்களில் நீர் ஆறாக உள்ளது ஜெய் பீம்
@Anitha_185
@Anitha_185 27 дней назад
Ivar kanil poi thyreyuthu...unmai illai
@karthirobot7987
@karthirobot7987 27 дней назад
😢😢😢😢😢😢😢rip sir😢😢😢😢
@sandhiyaedits5078
@sandhiyaedits5078 27 дней назад
😭😭😭RIP sir
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 27 дней назад
மனசு கஷ்டமா இருக்கு. இவர் யார் என்று அதிகம் தெரியாது, ஆனால் இவரை பற்றிய செய்திகளை பார்க்கும்போது நல்ல மனிதர் என்று மட்டும் தெரிகிறது. எப்போது 2026 தேர்தல் வந்து ஏதேனும் ஒரு நல்ல மாற்றம் வரும் 😔😔
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இவர் நல்ல மனிதர் என்றால் ஏன் இவர் கொல்லப்பட்டார்‌. இவர் ஏற்கனவே செய்த குற்றத்திற்கு இப்போது பழி வாங்கப்பட்டார்
@galaxygirl3601
@galaxygirl3601 14 дней назад
​@@ramamurthyvenkatraman5800... நல்ல மனிதர்கள் கொல்ல ப்பட்டதே... இல்லையா இந்தியாவில் ??? .....எந்தனையோ பேருக்கு கல்வி க்கு உதவி செய்தவர் கண்டிப்பாக நல்ல மனிதர் ஆகத்தான் இருக்க முடியும்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 14 дней назад
1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா 2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா 3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது 4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு 5. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் 6. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா 7. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா 8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான் 9. ஊரைக்கொள்ளை அடித்து பணத்தை சேர்த்து தான் தர்மம் செய்தால் அதில் என்ன பெருமை இருக்கிறது. இவனைப் போய் யோக்கியன் என்கிறீர்களே...?!!
@jamalmydeen1158
@jamalmydeen1158 27 дней назад
Ivvalavu solra intha nabar police kitte sollalame? Kuraintha patcham avarai kappatra muyarchi panninara?
@gvbalajee
@gvbalajee 27 дней назад
OMG RIP
@karthicraja9030
@karthicraja9030 27 дней назад
I am bjp ❤ i heart felt condolences for him , we miss u sir , jai bhim 🎉 jai jai bhim
@UdumalaiBala
@UdumalaiBala 27 дней назад
vidiyal oru kolaikaara aatchi.... completely against everyone including dalit... but unfortunately majority of the dalit people support vidiyal without knowing the fact/truth.
@muthulakshmiish
@muthulakshmiish 27 дней назад
Ungaluku vera velaye illaya.. Ipa dmk dha idhlayum involved soldringla... Nanum endha news pathalum ipdi dha comment varudh..
@karthicraja9030
@karthicraja9030 27 дней назад
@@muthulakshmiish dmk tha nangalu konjo nalaki munadi , but thuuu evanunga kita kothu adimayave valdhurukom athu samuga nidhi ya , enga bjp mari oru tea seller ra cm aka mudiyuma dmk la , atleast oru avanga car driver achum akuvangala
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 13 дней назад
இவன் ஒண்ணும் நல்லவன் இல்லை சார் 1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா 2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா 3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது 4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு 5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா 6. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா 7. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் 8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான் 9. ஊரை கொள்ளையடித்து விட்டு தான தர்மங்கள் செய்வதால் என்ன பெருமை....
@priyadharsinim991
@priyadharsinim991 27 дней назад
So sad to hear about Armstrong sir's death...I don't know about him... when people talk about him...I feel he is such a good human being...god y such things happening in world 😂
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 27 дней назад
உடலில் நல்ல பலம் வீட்டில் ஏராளமான பணம் ஒரு அரசியல் கட்சி தலைவர் பதவி சும்மா இருக்க முடியுமா அல்லது புத்தராகத்தான் இருக்க முடியுமா...?
@shanthibabuyeshu
@shanthibabuyeshu 23 дня назад
Yes sir your right ....... Armstrong sir will remain in all of hearts
@vincentssimplemath1303
@vincentssimplemath1303 10 дней назад
சந்தேகத்திற்கு இடமின்றி யாரும் பேச முடியாது. எல்லாரையும் சந்தேக படுவது சரியில்லை. பெரும்பாலானோர் படங்களை பார்த்து பார்த்து சந்தேக பார்வையுடனயே அனைத்தையும் பார்க்கின்றனர்.
@Usher8888
@Usher8888 22 дня назад
இவன் மீது தான் சந்தேகமா இருக்கு. தற்போது உண்மை குற்றவாளிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்தாள் சொன்னது முற்றிலும் பொய். குழப்பத்தை உண்டு செய்ய முயற்ச்சித்துள்ளார்.
@j.rajivgandhij.rajivgandhi3528
@j.rajivgandhij.rajivgandhi3528 20 дней назад
ஒரு நல்ல உள்ளம் படைத்த உத்தம மனிதர்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 14 дней назад
இவன் ஒண்ணும் நல்லவன் இல்லை 1. இவன்சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா 2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா 3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது 4. ஒரு குற்றமும் செய்யவில்லை என்றால் 20 லட்சம் ரூபாய் துப்பாக்கி எதற்கு 5. வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா 6. இவன் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் அடாவடித்தனம் செய்தானா இல்லையா 7. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் 8. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான் 9. ஊரை கொள்ளையடித்து பணம் சேர்த்து தான தர்மங்கள் செய்வதால் என்ன பெருமை.
@user-jx6dz1ev3o
@user-jx6dz1ev3o 24 дня назад
அண்ணன் எப்போ எந்திப்பான் தின்னை எப்போ காலியாகும் என்று வெயிட் பண்ற
@hemasudhakar4853
@hemasudhakar4853 28 дней назад
Veetla chinna chinna sandai endrale relative la erukka elders dhan samarasam pesi pachanaiya solve pannuvanga. Avangalala mudiadha patcham, sattam sambadhamana prachanai pondrda pala prachanai galukku ( Annan Armstrong) munnadi vandhu niraiya prachandigalai solve panni Avanga vazhvadaram vuyaravum niraiya help panni erupadhagavum dhan solranga. Nalindha makkalukku padugappu kavadamagave thigazhdhavar.
@gilbertprasad9891
@gilbertprasad9891 27 дней назад
R. I. P brother my deepest condolences to your family.
@mechanicalrk
@mechanicalrk 27 дней назад
Sethu one week kooda agala. Ivalo casual ah pesuran🙄🙄😊
@arulprakasam4309
@arulprakasam4309 27 дней назад
Rip 😭😭🙏🙏
@allinformation6725
@allinformation6725 27 дней назад
I miss you sir
Далее
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,2 млн
Разоблачение ушные свечи
00:28
Просмотров 543 тыс.