Тёмный

'Police Stationல பெண் பட்ட சித்திரவதை படத்துல கூட காட்டமுடியாது' Real Jai Bhim போராளி பேட்டி- Suriya 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 684 тыс.
50% 1

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரம் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் சந்துருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மக்களுக்கான போராளியாக காட்டப்பட்ட R Govindhan அவர்களுடன் பேட்டி.
#jaibhim | #suriya | #justicechandru | #actorsurya
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoods. .
Behindwoods TV Max ▶
ru-vid.com....
Behindwoods Walt ▶ www.youtube.co....
Behindwoods Om ▶ www.youtube.co....

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 года назад
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@palraj6033
@palraj6033 2 года назад
W
@palraj6033
@palraj6033 2 года назад
Mk
@srinivasagopalan9655
@srinivasagopalan9655 2 года назад
@@palraj6033 000000000000000000000000000000000000000000ppq
@survivors116
@survivors116 2 года назад
@@palraj6033 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oAsPce-_eX0.html Jaibhim 1
@survivors116
@survivors116 2 года назад
@@palraj6033 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oAsPce-_eX0.html Jaibhim 1
@GG-lw6pg
@GG-lw6pg 2 года назад
இந்த கம்யூனிஸ்ட் தோழரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த தைரியம் யாருக்கும் வராது. பாராட்டுகள் பல, தோழரே. 🌹🙏
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 года назад
😎😎👌👌
@rekhamurugappa3311
@rekhamurugappa3311 2 года назад
Communist Party always great. Hats off you.
@amirsherief9830
@amirsherief9830 2 года назад
Comrades are always great.
@GVitsme
@GVitsme 2 года назад
Dei loosu avaru Marxist communist da
@sudhakark5667
@sudhakark5667 2 года назад
1111111
@selvaraj0234
@selvaraj0234 2 года назад
இந்த கதையின் கதாநாயகன் நீங்கள் தான் தோழரே நான் கல்யாணமே பண்ணிக்கல என்று சொன்னாபோது உங்களின் தியாகம் பெரிது
@babudineshrajendran
@babudineshrajendran 2 года назад
சரியாக சொன்னீங்க.!
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க..
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
@@babudineshrajendran ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 2 года назад
Police Harassments,custody deaths should be stopped in Tamil nadu. TN CM should control police dept.and send circular not to harass and kill people.
@irfanaiftheharudeen796
@irfanaiftheharudeen796 2 года назад
@@bathrinarayanan24 9
@sainaths.r2084
@sainaths.r2084 2 года назад
He refused 25 L and death threats and fought for justice . Real hero 🙏
@ushakumari9020
@ushakumari9020 2 года назад
வழக்குகாக 39வயது வரை திருமணம் செய்யாமல் இருந்தது நினைத்து பார்க்க முடியாத தியாகம். 🙏👍😍
@msakkhan3279
@msakkhan3279 2 года назад
தலைமை முதல் கடைசி தொண்டன்வரை நேர்மையான நெறிதவறா தொண்டர்களை அதிகம் அதிகம் கொண்ட ஒரே கட்சி கம்யூனிஸ்ட் வாழ்த்துக்கள் தோழரோ.
@Yamihgk
@Yamihgk 2 года назад
பட்டியல் இனத்தவர் பொலீட் பீரோ உறுப்பினர் கூட ஆக முடியாது
@tdeepak1991
@tdeepak1991 2 года назад
@@Yamihgk D.Raja secretary
@pakkirisamyrajarethinam9165
@pakkirisamyrajarethinam9165 2 года назад
10சதவீதம் EWS ஓட்டு போட்டு இயக்கத்தை முடித்து வைத்து விட்டார்கள் அடிமட்ட தொண்டன் உழைப்பான் தலைமை பார்ப்பான் கையில் பொது மக்கள் ஆதரவு தரமாட்டார்கள் இதுதான் CPM நிலைமை
@anandakrishnan7414
@anandakrishnan7414 2 года назад
Dear comrade! I beg to record that all the members and leaders of communist party in the world always fight for the welfare and fundamental basic rights of all kind of people.It is their basic responsibility taught by their party.without expect any income they work for the victory.the living leaders,NALLA KANNU,PINARAI VIJAYAN,MUTHARASAN,BALAKRISHNAN and many others having that high quality.they never think about their family but always think about what else that they can do for the society especially for the welfare of the suffering lay poor humans-labours.I would like to record that our nation got freedom only because of the communist workers and leaders.Jeeva,one of the great soul and many others.pl note the freedom fighters are 75% of communist, muslims15%,Congress 5% and others 5%..The soldiers of communist sacrifice not only their lives but their whole family.The workdone by Justice chandru is tremendous and incomparable to any ones .The film Jaibeam is Delivered only a 10% what had happened at KAMMAPURAM.Really till now there were thousands sorry lakes and lakes Kammapuram in India.How many Advcates like Chandru available in India to fight for the innocent persons jailed inthe entire country.you see only innocent and uneducated,voiceless,paisaless,political powerless are in the jail for very long time without any enquiry.Even for getting bail is very very hard and impossible for them because of their poverty.Who come forward to to fight for these NAATHIYATTRA ANAATAIGAL.Sorry kasattra janangal.Enna seyya prime naam Please yaravadu Vaarungalen evargalai kaappathungalen pl. Enthanai Chandrukkal paarpome, COMEON,COMEOUT FIGHT FIGHT WITHOUT FIGHT THEREWONT BE RIGHT TILL WE SUCCEED WE WILL FIGHT.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 года назад
@@Yamihgk ஏன் முடியாது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சி அது
@babunithianandham7286
@babunithianandham7286 2 года назад
கண்ணுக்கு தெரியாத real hero நீங்க தான் உங்களைப்போன்றோர்களின் தியாகம் பல உயிர்களை காப்பாற்றி உள்ளீர்கள்
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@ravichandran9299
@ravichandran9299 2 года назад
அய்யா பாலகிருஷ்ணன் , CPM, Secretary, Tamilnadu. இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
@saneerkhan9465
@saneerkhan9465 2 года назад
❤️💪
@balun872
@balun872 2 года назад
K.பாலகிருஷ்ணன் CPIM திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் MLA ஆக முடியும். இது அம்மா ஆட்சியில் நடந்தது, அதே அம்மாவுடன் கூட்டணி.
@ravichandran9299
@ravichandran9299 2 года назад
MLA ஆகுவதற்கும் சமுதாய குற்றங்களை தடுக்க மேல் முயற்சி எடுப்பதற்கும் எந்த சம்பந்தம் இல்லை. பணம் இருந்தால் எந்த பதவியும் பெற முடியும் என்ற நிலையில் நாம் இருக்கின்றோம். பதவி ஒரு பொருட்டே இல்ல சமுதாய சிந்தனைதான் முக்கியம். ஆதரவற்ற மக்களுக்காக போராடி வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த அனைவருக்கும் அன்பான நன்றிகள்.
@balun872
@balun872 2 года назад
@@ravichandran9299 நன்றி பொறுப்பான பதிவு. இந்த பேட்டி கொடுத்த தோழர் கோவிந்தன் பாராட்டபட வேண்டியவர். டாக்டர் போலிஸ்க்கு உதவினார். அம்மா ஆட்சியில் இந்த நிகழ்வு நடந்தது. அம்மாவுடன் கூட்டணி, வித்தியாசம் என்ன?
@sathyapriyaram3644
@sathyapriyaram3644 2 года назад
volcano wall tukel
@saravanakumar-fs7qf
@saravanakumar-fs7qf 2 года назад
முடியல டா சாமி... நான் லாம் எவ்ளோ comfort Zone la இருக்கனு இப்போ தான் தெரியுது... அய்யா உங்கள் கால்களை தொட்டு வணங்குகிறேன்...
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@sid7404
@sid7404 2 года назад
Brother. We should not take people as God. God is One. Yes. This person has done great job, for that we shud not equate him to God. God does not like that
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 года назад
@@bathrinarayanan24 என்ன பிரச்சனை?
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
@@sivasankarisathish9138 இந்த சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத கல்யாணி ன்கற ஒரு ஆள்.. தான் மட்டுமே இவங்களுக்கு நல்லது செய்ததா மாதிரியும், இருளர் பாதுகாப்பு சங்கம் என்கிற பேரில் எல்லா டிவி சேனல்கள் மற்றும் யுடியூப் சேனல்கள்ல தம்பட்டம் அடிச்சுக்கிட்டு வர்றார். டிவில வர்ற தொகுப்பாளர்களும் அவரை ஒரு பெரிய தியாகியை போல காட்டுகிறாங்க..ஆனா இவங்க இன்னும் கஷ்டத்தில தான் இருக்காங்க.. அந்த ஆள் இவங்களுக்கு 260000 ரூபாய் நிவாரண உதவி வாங்கி தந்ததா சொல்லிக்கிட்டு வர்றாரு.. நீங்க எல்லா சேனலையும் முடிஞ்சா பாருங்க..நம்மள எப்படி முட்டாளா நினைச்சுருக்காங்கன்னு தெரியும்..
@saravanamg7593
@saravanamg7593 2 года назад
@@sid7404 Bogus Gods don't save.
@nageswarandhandapani4816
@nageswarandhandapani4816 2 года назад
கதை இல்லை இது வரலாறு... ஜெய் பீம் 💥💥💥💥
@selvamaburvanselvamaburvan356
@selvamaburvanselvamaburvan356 2 года назад
அன்று செய்த சேவை... இன்று கிடைத்த வெற்றி.. உங்கள் புகழ் என்றும் உயர்ந்து நிற்கும் அண்ணா.. நீங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤️💕🙏💕❤️
@MrSalaathi
@MrSalaathi 2 года назад
உங்கள் காலில் விழுந்து வணங்குறேன் அய்யா.உங்கள் மனவலிமைக்கும்,தியாகத்திற்கும் கிடைத்திட்ட மரியாதை அய்யா.
@tnechannel8343
@tnechannel8343 2 года назад
அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும்.
@satheeshkumar8954
@satheeshkumar8954 2 года назад
@@tnechannel8343 romba mukkiyam
@aaronrajakumar
@aaronrajakumar 2 года назад
முதனை கிராமத்தின் நல்லவர், முதன்மை பண்பின் வல்லுநர், நீதிக்காய் நேர்மைக்காய் வாழ்கிறவர்... கோவிந்தராஜ்.. வாழ்க நீர் நெடுங்காலம்....
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 2 года назад
@@bathrinarayanan24 சரியா சொன்னீங்க சகோ
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
@@rewindwithbalamuruganganes377 ,👍
@iamjohnconnerjohnconner
@iamjohnconnerjohnconner 2 года назад
@@bathrinarayanan24 who is kalyani
@saimiracles6098
@saimiracles6098 2 года назад
உங்களை போல் நல்லவர்கள் இருப்பதால் தான் நாட்டில் மழை பெய்கிறது.வாழ்க வளமுடன்
@jeyapallab7966
@jeyapallab7966 2 года назад
உண்மை வாழ்த்துக்கள் நன்றி
@Eazysound_dgl
@Eazysound_dgl 2 года назад
கேக்கவே கஷ்டமா இருக்கு நேர்ல பார்த்த இவங்களுக்கு எவ்வளவு கஸ்டமா இருக்கும்
@pauldissosha9921
@pauldissosha9921 2 года назад
கம்யூனிஸ்டு தோழர்கள் என்றுமே எளிய மக்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட கூடியவர்கள்....
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 года назад
Poda undiyal kulukki lavada
@sivan3564
@sivan3564 2 года назад
அவர் கம்யூனிஸ்ட் ah இருக்கறதால அவருக்கு தைரியம் வர்ல, அவர் ஒரு வன்னியர் 🔥
@StBoomtip
@StBoomtip 2 года назад
@@sivan3564 daiii paithiya punda poda angutu
@sivan3564
@sivan3564 2 года назад
@@StBoomtip vanthu oompuda
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 года назад
@@sivan3564 ஏன் இந்த மனநிலை
@TamilkingrTamilkingr
@TamilkingrTamilkingr 2 года назад
திரு ஐயா ஆவுடையப்பன் அவர்களே அந்த நகை காணாமல் போன வீட்டில் உள்ளவர்களை ஒரு நேர்காணல் பதிவு இடவும்.
@jeyapallab7966
@jeyapallab7966 2 года назад
மீடியா கிட்ட கூட போகாது ! 😂
@Elakkiya441
@Elakkiya441 2 года назад
தலைமை பண்பு , நேர்மை, விடா முயற்சி,. எல்லாம் உங்களிடம் உள்ளது. அண்ணா. வாழ்க.
@sumathik7072
@sumathik7072 2 года назад
Govindhan அய்யா அவர்களின் தியாகத்தை மதித்து அவரின் பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@shangarisaravanan6750
@shangarisaravanan6750 2 года назад
@@unnaleyunnaleym3825 l
@ajifathi9412
@ajifathi9412 2 года назад
உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதாலேயே இந்த மண்ணில் கம்யூனிசம் வெற்றி பெறாமலே போய்விட்டது.....இன்றய இளைய தலைமுறை கம்யூனிச வரலாறுகளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்....... எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கு சிவப்பு நிறம் இருக்கும்
@BarathPrakasamK
@BarathPrakasamK 2 года назад
Hats off to him, he is equally contributed to this case like chandru sir, amazing interview avudiyapan 🙏🙏🙏
@jaguarg3761
@jaguarg3761 2 года назад
இந்த கொடூர உலகத்தில் நல்லவர்களும் நம்மை சுற்றி இருக்கிறார்கள். அவர்களை நினைவுகூர்ந்து வாழ்த்துவோம்.
@rahulvijayan8644
@rahulvijayan8644 2 года назад
இந்த கொடுமை நடந்தது நம்ம ஊர் பக்கம், இந்த ஜெய் பீம் படம் மூலமாகத்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது எங்களுக்கு தெரியப்படுத்திய நடிகர் சூர்யா மற்றும் இயக்குனருக்கு நெஞ்சார்ந்த நன்றி
@aarthimano3296
@aarthimano3296 2 года назад
Entha oor
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
@@aarthimano3296 விருதாச்சலம்
@Jai8888-l8k
@Jai8888-l8k 2 года назад
Vanniyar jaathi veriya kattirukkanungalea ithu eppadi yar jaathi veriya kattunangalo avanga jaathiya kattu illa avan sarndha madhatha kattu illa pothuva kattu ean indha pavapatta vanniyar samugatha kevalapadhuringa
@LuxiyAOfficiaL
@LuxiyAOfficiaL 2 года назад
@@Jai8888-l8k entha scene la bro vanniyar related ah varuthu?
@jcveera1981
@jcveera1981 2 года назад
தோழர் வாழ்த்துகள்...சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடகங்களிலால் இருளில் வெளிச்சம் தோன்றுகிறது....
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 2 года назад
This Communist Gentleman narration has made us all cry . Salute to his dedication and service.
@rajeshk7401
@rajeshk7401 2 года назад
Thalaivarkal nalla iruparkal umai onkum
@blacksheepfun434
@blacksheepfun434 2 года назад
Yae...ayyyoooo what a worst police still now...
@grown143
@grown143 2 года назад
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வழக்கு முடிந்தால்தான் திருமணம் என்ற லட்சிய வெறி கொண்டு போராடிய அய்யா உங்களுக்கும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்த வழக்கை வென்று கொடுத்த ஐயா சந்துரு அவர்களுக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது
@thangams1492
@thangams1492 2 года назад
என்ன மனுசுன்யா நீ🙏🙏🙏🙏
@vettriselvivettri1968
@vettriselvivettri1968 2 года назад
நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது ஐயா 😭😭😭🤗
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 года назад
Poda goyyaa
@thalathalapathyofficial5795
@thalathalapathyofficial5795 2 года назад
@@ArjunKumar-nv7nl 😁😁😁😁
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 года назад
@@ArjunKumar-nv7nl poda lusu
@midunraj9628
@midunraj9628 2 года назад
@@ArjunKumar-nv7nl thiruntha maatinga da
@kathiresanveera7179
@kathiresanveera7179 2 года назад
காம்ரட் நீங்கள் முதல்ல தனியாளாக எவ்வளவு கஷ்டப்பட்டு இதை வெளியுலகிற்கு எடுத்துக் கொண்டு சென்றுள்ளீர்கள் மேலும் அனைத்து உண்மையும் கொண்டு வரவேண்டும். " வாழ்க கம்யூனிசம்" "வாழ்க காம்ரட்ஸ்"
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@prasanthdx2545
@prasanthdx2545 2 года назад
@@bathrinarayanan24 Mahaprabhu ingayuma 😂
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
@@prasanthdx2545 நீங்களுமா இங்கே தர்ம பிரபு..
@prasanthdx2545
@prasanthdx2545 2 года назад
@@bathrinarayanan24 🤣😂😂
@ravichandran9299
@ravichandran9299 2 года назад
,உங்களது மன உறுதி, அற்பணிப்புக்கு நன்றி என்ற வார்த்தையோட நின்று விடாமல் வஞ்சிக்கப்பட்ட மக்களின் தெய்வமாக பார்க்கின்றோம்.
@2408gokul
@2408gokul 2 года назад
This Communist Man is Real life hero. Helped unprivileged People, Running case against an government and didn't bought 25L at that time which equivalent to around 1C now. This is called quality of character. Hats off!!
@davidrajkumar606
@davidrajkumar606 2 года назад
Congratulations Mr. Govindan. Your sacrifice to stand by justice is commendable. Hats off to you. We bow our heads to you.
@diravidanbk3879
@diravidanbk3879 2 года назад
மனிதன் என்றால் இப்படி தான் வாழ்க்கை வாழ வேண்டும் நன்றி சகோதரா வாழ்த்துக்கள்.
@tnechannel8343
@tnechannel8343 2 года назад
அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும்
@subramaniamb6972
@subramaniamb6972 2 года назад
நல்லோர் ஒருவர் உள்ளரெல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. கோவிந்தன், சந்துரு போன்ற தன்னலமற்ற நல் உள்ளங்கள் இருப்பதாலேயே நீதி, நியாயம் நிலை நிறுத்தப்படுகிறது. உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
@harishgames5693
@harishgames5693 2 года назад
நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது 🩸🩸🩸🩸🩸🩸
@guruduru4084
@guruduru4084 2 года назад
வசதி இல்லாத மக்கள் தான் என்றும் நேர்மையானவர்கள் ஆனால் வசதி உள்ளவங்களுக்கும் அதிகாரதில் உள்ளவர்களுக்கும் ஏழைகள் மீது தான் வன்மம் அதிகம்
@SagubarRihana
@SagubarRihana 2 года назад
கம்யூனிஸ்ட் கட்சிகள் நாட்டுக்கும், மக்களுக்கும் அவசியம் தேவை என்று உணர்த்துகிறது. வாழ்க தோழர் கள்
@drnoorulamin6419
@drnoorulamin6419 2 года назад
This guy is legend. This guy is really great. Salute from Malaysia
@imrankhan-te7tn
@imrankhan-te7tn 2 года назад
People like him should win election .... And serve people ... Awesome 👌👌👌👌👌👌👌
@NandaGopi.M
@NandaGopi.M 2 года назад
Who will vote for gud candidate tell me, Here money plays major role
@thewingstamizh
@thewingstamizh 2 года назад
எனது நண்பர் கூட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர், அவர் எப்போதும் எந்த கட்சியினரை விடவும் தைரியமாக போலீசாரை அணுகுவார். அவர் என் வேறொரு நண்பரை ஒரு ஃபிரேம் செய்யப்பட்ட வழக்கில் காப்பாற்றினார்
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@tnechannel8343
@tnechannel8343 2 года назад
அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும்.
@krishmat6075
@krishmat6075 2 года назад
உண்மை எப்போதும் தோற்க்காது. உண்மையும் நேர்மையும் இருந்தா காலம் கடந்தாலும் ஜெய்க்கும். ஜெய் பீம்........
@inglishtv6459
@inglishtv6459 2 года назад
போலீஸ் இன்றும் திருந்தவில்லை.
@vinothkumar-vs2vz
@vinothkumar-vs2vz 2 года назад
அவனுங்க எப்பவும் திருந்த போரதல்ல... அதற்கு அரசும் தான் காரணம்... என்ன செய்தாலும் நம்மள காக்க அரசு இருக்கு என்ற ஒரு திமிரு தான்.. உதாரனமாக நாம் தூத்துக்குடி மற்றும் பெனிட் ஜெயராஜ் எடுத்து கொள்ளலாம்...
@jayanthsharma3682
@jayanthsharma3682 2 года назад
Avanunga ennaikum thirntha mattununga bro
@jelinjelin8979
@jelinjelin8979 2 года назад
Makkalukku indha policy pichaiyagal weandam
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 года назад
@@vinothkumar-vs2vz இந்த சம்பவம் நடந்தது, மற்றும் வீரப்பனை பிடிக்கிறேன் என்று வாச்சாத்தி கிராமத்தில் நடந்த கற்பழிப்பு அட்டூழியம், தற்போது நடந்த தூத்துக்குடி சம்பவம் அனைத்துமே அதிமுக ஆட்சியில் தான் நடந்தது.வாச்சாத்தி கிராமத்தில் அட்டூழியம் செய்தவர்கள் அனைவருக்கும் ஜெயலலிதா பரிசு வழங்கி, வீரப்பனை பிடித்தார்கள் என்று கவுரவித்தார்.தற்போது தூத்துக்குடி சம்பவத்திலும் போலீஸை காப்பாற்ற எடப்பாடி எவ்வளவோ முயற்சித்தார்.
@vinothkumar-vs2vz
@vinothkumar-vs2vz 2 года назад
@@krishnamurthyks1602 நண்பா நான் எவ்வளவு வலிய வெளிப்படுத்துகிறேன் நீங்க என்னனா அதிமுக திமுக னு பேசிக்கிட்டு இருக்கிங்க கடசி வரைக்கும் நம்ம நடுநிலையாக நிக்க போரதில்ல.. அப்படி தான... நல்லது...
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 года назад
Surya must release this film again in theaters and give free tickets to police!!??
@Raj_Media_Tamil
@Raj_Media_Tamil 2 года назад
இத்தனை வருடம் கடந்தும் வண்டி நம்பர் ஞாபகம் வைத்து சொல்கிறார்....👏👏👏👏👏👏👏
@natanamangaaa722
@natanamangaaa722 2 года назад
உதவிய இந்த தோழரை மனமார பாராட்டுகிறேன் நன்றி
@vbssparks6548
@vbssparks6548 2 года назад
நீதிமன்றம் தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த திரைப்படம் இருக்கிறது
@rajperl
@rajperl 2 года назад
Somebody extend help for these real hero’s for what they achieved….it’s amazing!
@sasiamarm
@sasiamarm 2 года назад
நெஞ்சம் பதறுகிறது. தோழர் அவர்களின் பணி மிகவும் சிறந்த பணி. 🙏🙏🙏
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@karuppiahr9048
@karuppiahr9048 2 года назад
கம்யூனிஸ்ட் தோழர் அவர்களுக்கு வாழ்த்துகள் ! பணத்துக்காக தன் மானத்தையே விற்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் சிலர் ......... இருக்கும் இந்த நாளில் நீங்கள் நீதியின் மறு உருவம் ! வாழ்க வளமுடன் ! நாம் தமிழர்
@Raju-boy002
@Raju-boy002 2 года назад
இந்த காலத்திலே இவளோ நடக்குது 💔. அப்போ அந்த காலத்துல எவளோ கொடும பண்ணிருபாங்க 💔😭நினைச்சாலே 🥵
@r.madhansiva1956
@r.madhansiva1956 2 года назад
Brother ithu ella samokathinarukum nadaguthu example 2 years munnala saathankulam valaku
@Raju-boy002
@Raju-boy002 2 года назад
@@r.madhansiva1956 ama ama 💔
@கும்மாங்கோ
@கும்மாங்கோ 2 года назад
Ella kalathulayum Ella kodumaiyum nadanthutu than irukudhu, namaku theriyadhu, Yena miratiyo panam koduthu maraithu viduvarkal, yetho oru sila unmaigal palarin poratathuku pin veli varum, avlavuthan,
@tnechannel8343
@tnechannel8343 2 года назад
அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும் கக
@ragumanragu2564
@ragumanragu2564 2 года назад
கம்யூனிஸ்டு தோழர் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@kalaivananm9949
@kalaivananm9949 2 года назад
கம்யூனிசியத்தை வென்றெடுப்போம் 🚩🚩🚩👍👍💪💪💪
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 года назад
First undiyal kulukaradha niruthu baadu
@kalaivananm9949
@kalaivananm9949 2 года назад
@@ArjunKumar-nv7nl Dai Mental Koothi Unnoda vela pundaya paru da
@kaleeswarank9798
@kaleeswarank9798 2 года назад
🔥🔥🔥
@kaleeswarank9798
@kaleeswarank9798 2 года назад
@@ArjunKumar-nv7nl poda baadu
@nandhakumar6822
@nandhakumar6822 2 года назад
@@ArjunKumar-nv7nl sootha moodra sunni
@kalyankalyan502
@kalyankalyan502 2 года назад
தோழர் அவர்களுக்கு இரு கரம் கூப்பி தலை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏
@dropbox152
@dropbox152 2 года назад
இந்த வழக்கின் வெற்றிக்கு உங்களின் கம்யூனிஸ்ட் கொள்கை பிடிப்பு அப்பழுக்கற்ற நேர்மை அர்ப்பணிப்பு உணர்வும் காரணம் வாழ்த்துக்கள்.
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@prasanthdx2545
@prasanthdx2545 2 года назад
@@bathrinarayanan24 Ellar comment layum ore comment copy paste pannitu iruka yaaru da nee
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
@@prasanthdx2545 நண்பா உண்மையான அந்த செங்கேனி அதாவது பார்வதி அம்மாவோட பேட்டியை நியூஸ் 7 சேனல்ல பார்த்தேன். இந்த பேட்டியில வர்ராறே தோழர் கோவிந்தன், அப்புறம் சந்துரு அவரு பேரை த்தவிர வேறு யார் பேரையும் அந்தம்மா சொல்லலை, ஆனா எல்லா டிவிலயும் இருளர் பாதுகாப்பு சங்கம் நடத்தி வர்ற கல்யாணிங்கற ஒரு ஆள் மட்டும் தான் இவங்களுக்கு ஏதோ காப்பாளர் மாதிரி பேட்டி கொடுக்குறார்.. இந்த சேனல்காரங்களும் அவரை எதோ பெரிய மனித உரிமைப் போராளி மாதிரி காட்டுராங்க.. ஆனா அவரைப் பத்தி அவரோட ஊர்ல என் நண்பனை கேட்டா அவ்வளவு நல்ல விதமா இல்ல..எல்லாரோட ரிப்லைலயும் இந்த மெஸேஜ் போச்சுன்னா, உண்மை எல்லருக்கும் தெரிய வரும்..உண்மையான போராளிகளின் தியாகம் வீண் போகக் கூடாது நண்பா,, தோபாரு நீயே இதப்பார்த்துட்டு பதில் பதிவு போட்டுருக்க,,கொஞ்சம் நான் சொன்ன சேனலை மறக்காம பாரு, உண்மை புரியும்..மத்தபடி நீ என்னை யாருடா நீன்னு கேட்டதெல்லாம் மறந்துட்டேன்...
@prasanthdx2545
@prasanthdx2545 2 года назад
@@bathrinarayanan24 Just Chill nanba.. Tv karangala vidu avanunga kooliku maaradikuravanunga.. Don't serious 😘
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
@@prasanthdx2545 சரிங்க எல்லாம் ஒரு ஆதங்கம் தான்.‌..
@murugansvoice6439
@murugansvoice6439 2 года назад
ஆவுடையப்பன் நீதிபதி சந்துரு அவர்களை நேர்காணலில் குறுக்கு கேள்வி கேட்டார்போல் இவரை நீங்கள் கேட்கவில்லை அதனால் இவர் இயல்பாக பல விஷயங்கள் சொன்னார் பாராட்டுக்கள்
@charlesmariyasoosai7262
@charlesmariyasoosai7262 2 года назад
Mr. Balakrishnan....."I SALUTE YOU FOR YOUR GREAT DEED"
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@venkatvenkatesan9246
@venkatvenkatesan9246 2 года назад
அண்ணா 30 9 வயது அறிவிப்பும் நீங்கள் திருமணம் செய்யாத இருந்து இந்த வழக்குக்காக போராடிய உங்களை நாங்கள் என்றென்றைக்கும் உங்கள் காலில்வழங்குகிறோம்
@vishnupriyanm2996
@vishnupriyanm2996 2 года назад
அருமையான பணி ஐயா- உலகறிய நீதிக்கு போராடிய மாமனிதர்கள்.....!
@mohamedfarook8046
@mohamedfarook8046 2 года назад
₹7.
@user-yb8uu3qw3l
@user-yb8uu3qw3l 2 года назад
ஐயா கோவிந்தன் உங்களை பாராட்டவோ வாழ்த்தவோ வார்த்தைகள் இல்லை
@cadshereef4997
@cadshereef4997 2 года назад
வாழ்த்துக்கள் தோழர்! உங்களின் முயற்சி தியாகம் பல பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கிறது.
@shyamala1404
@shyamala1404 2 года назад
Highly respect you sir, neenga romba naalla erupingega ayya 🙏🏻
@kaleeswari1592
@kaleeswari1592 2 года назад
கம்யூனிஸ்ட் தோழர் செம்ம திருமணம் கூட பண்ணிக்காம சூப்பர்
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@23-maxvalana32
@23-maxvalana32 2 года назад
Only the communist stands for the poor and oppressed. Your work to this society is incomparable. Salute comrad. INQILAB ZINDABAD 💪💪🔥🔥
@subbuv3019
@subbuv3019 2 года назад
It's 100% true. Communist always fight for poor people
@arunkumar-sh4wt
@arunkumar-sh4wt 2 года назад
Communist🚩🚩🚩🚩
@1Dorayaki3005
@1Dorayaki3005 2 года назад
Communism is just a tool to bring back the humanity inside a human don't push the communism push the humanity front
@hcmkarthick
@hcmkarthick 2 года назад
That's past tense, present tense is they are paid slaves of DMK
@thugmachi2281
@thugmachi2281 2 года назад
@@hcmkarthick coz DMK always support communist and they r not slave.. mind u r words
@hanp2183
@hanp2183 2 года назад
Communists always stands for poor
@crmvasu3880
@crmvasu3880 2 года назад
நேர்மையான தோழர்களின் வெற்றி உலகம் முழுவதும் பரவச் செய்த ஐயா சிவக்குமார் அவர்களின் மகனை மனதார வாழ்த்துகிறேன்
@sugadev
@sugadev 2 года назад
Reality. Parvati never know that their story was made movie And not even asked permission or Paid the royalty to them. Movie is good but Here also All for money is bad fact.
@crmvasu3880
@crmvasu3880 2 года назад
@@sugadev அவரை நேரில் சந்தித்து பத்து லட்சம் கொடுக்கப் பட்டுள்ளது சகோ
@sugadev
@sugadev 2 года назад
@@crmvasu3880 All Drama happened after issues are highlighted, Thats not a share in royalties. If Movie crews presented Parvathy in media before Release or after release.. those are acceptable Govindan was another real hero ..no reference of him 2to3 mins of documentary should have made in beginning or end of movie … Only their motive is to make money money Movie core is not matching here. In Reality Bro.. Adhigaram samanya makkalai purakanithirukku For show he is acting and making money
@sureshmathevan5915
@sureshmathevan5915 2 года назад
Another hero in this sad episode Mr. Govindan! Salute to you Sir! I now have more respect for CPI (M) party! Thank you!
@devapsp614
@devapsp614 2 года назад
தோழர் செய்த உதவி மிகவும் பாராட்ட வேண்டும். மனம் உறுதி வேண்டும் சட்ட போராட்டம் நடத்திட வாழ்க வளமுடன்
@nirmalprabu2938
@nirmalprabu2938 2 года назад
Tn govt should give him a government job and give him a great recognition by naming an award in his name that can be given to activists like him.... Red salute to the communist party....
@tnechannel8343
@tnechannel8343 2 года назад
அந்த போலீஸ் அதிகாரி பெயர் அந்தோனி சாமி ஓர் குறிப்பிட்ட சமுதாயத்தையும் இந்துக்கள் தப்பா காட்டப்படுகிறது இதற்குக் மன்னிப்பு கேட்க வேண்டும்
@ganesanpennycuick5116
@ganesanpennycuick5116 2 года назад
தோழரின் தீரமிக்க தியாக உணர்வு போற்றுதலுக்குரியது நன்றி..
@sirippumazhai0523
@sirippumazhai0523 2 года назад
இப்படி பட்ட தியாக மனிதனை...நான் பார்த்ததே இல்லை...இது போன்ற தியாக தலைவர்களை சட்டான்றத்துக்கு அனுப்புவது குடி மக்களாகிய நமது கடமை ஆகும்.
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@TV-er6xl
@TV-er6xl 2 года назад
பாராளுமன்றத தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 MP ( CPM 2/ CPI 2) களைவென்றெடு க்க திமுக கட்சியின் ஓட்டுகளும் திமுக நன்கொடை 25 கோ.டி பணமும் தேவைப்பட்டது ! இதில் தியாகமாவது மக்கள் சேவை யாவது !
@FlutterShipp
@FlutterShipp 2 года назад
❤️❤️❤️ உங்க எடத்துல நாங்க இருந்தோம்னா நம்ம பொழப்ப பாப்போம்ன்னு கடந்து போயிருப்போம் 😐😐
@maverick9319
@maverick9319 2 года назад
Uyir nilai na ennathu ?
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 года назад
@@maverick9319 உயிர் நிலை என்றால் ஆண், பெண் இருவரது மர்ம உறுப்புகளை குறிக்கும்.அதை நேரடியாக சொல்வதற்கு தயங்கி, உயிர் நிலை என்று கூறுவார்கள்.
@maverick9319
@maverick9319 2 года назад
@@krishnamurthyks1602 Athula yen blood vanthuchi nu solraru ?
@jeyapallab7966
@jeyapallab7966 2 года назад
இதுதான் எதார்த்தம் 🙏 நன்றி
@Ravan786
@Ravan786 2 года назад
தோழருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுதலுக்கு 100% உரியவர்.
@mohanvijaymohanvijay2415
@mohanvijaymohanvijay2415 2 года назад
அன்னா வணக்கம் அச்சி ,என்.பாட்டி .குள்ளன் என் சித்தப்பா ராஜ கன்னு என் மாமா எங்களுக்கு பந்தநல்லூர்
@user-qg7uc3kt6w
@user-qg7uc3kt6w 2 года назад
நீங்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்...
@rajaarunarun4962
@rajaarunarun4962 2 года назад
Nalla irukingala ippo
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
Ippo padichi nalla irukeegala, Enna panreega
@mohanvijaymohanvijay2415
@mohanvijaymohanvijay2415 2 года назад
@@malathisubha1963 நல்ல இருக்கிறம்
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
@@mohanvijaymohanvijay2415 கடவுள் என்றும் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார், உங்கள் இழப்பு வேதனை தான்.
@artsdiary6522
@artsdiary6522 2 года назад
Because of you I got respect towards CPM. What a human being. Salute Sir
@rajavenkat5594
@rajavenkat5594 2 года назад
உண்மையான போராளி... தலை வணங்குகிறேன்.
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 года назад
நம்பிக்கை மனிதர்...! வாழ்த்துக்கள்...!
@saradhaambala2101
@saradhaambala2101 2 года назад
This REAL HERO must be awarded by the govt and the public . Public must watch this video than the movie and serve the poor with courage to talk the truth without fear . He is thectrue freedom fighter of independant india. Surya and jai bhim movie crew must felicitate him by arranging a function .
@jetstream9480
@jetstream9480 2 года назад
We are talking about him now cause of the movie. Let’s not down play the impact of a good movie like JayBhim. Encouraging such movies will give light to more social issues as this. Having said that, I do agree with you that the REAL HEROs should be appreciated and awarded by the government
@manjula2604
@manjula2604 2 года назад
இதென்ன கொடுமை மனிதனை மனிதன் இப்படி கொடுமையான சித்திரவதை 📌📌📌📌📌📌💔💔💔💔 இதெல்லாம் ஒரு நாடா?????
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 2 года назад
Aamandi en kunju
@Pavalnan
@Pavalnan 2 года назад
உங்களை நினைத்து பெருமைகொள்கிறோம் கோவிந்தன் மாமா.... உங்களால் நமது ஊருக்கே பெருமை...🙏🙏🙏
@ssrichannel
@ssrichannel 2 года назад
ஈழத்தில் தமிழர்கள் பட்டபாடு கொடுமைகளை இப்படம் நினைவூட்டுகின்றது, இங்கு இவ்வாறான கொடுமைகள் ஆயிரக்கணக்கில் நடந்து இதுவரை நீதி கிடைக்கவில்லை
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 года назад
ஈழத்தமிழன் தன்மானம் அதிகம் உள்ளவன் ..!! பதியை தொட்டவனை விடமாட்டான் ..! !
@arula9794
@arula9794 2 года назад
Shame on police for doing these, who is suppose to protect people!. Proud of these kind of social politicians who supported people.
@prabhakaranduraisamy8307
@prabhakaranduraisamy8307 2 года назад
I believe 50 percent of them are still incorrect. So far we know, Thoothukudi shoot out, santhankulam lockup death, Likewise we don't know many injustice cases... One day everyone have to speak up..
@rajamohamed1799
@rajamohamed1799 2 года назад
இந்த தோழரின் செயலை வாழ்த்தவயதில்லை ஆகையால் வணங்குகிறோம்
@autoboys3711
@autoboys3711 2 года назад
படத்தையும் தாண்டி நீங்கள் எவ்வளவோ உண்மைகளை வெளி கொண்டு வந்து இருக்கிங்க உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...........
@subashbose9476
@subashbose9476 2 года назад
கிரிமினல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்கிற விதியை உருவாக்கி நடைமுறை படுத்த வேண்டும்....
@ursparrowkd6108
@ursparrowkd6108 2 года назад
இதெல்லாம் கேட்டகவே பயமாக இருக்கிறது 😔😔ஐயா
@amwithonegod
@amwithonegod 2 года назад
jayaraj and fenix இப்பிடித்தான் நடந்து கொளை செய்தார்கள்
@jeyarosis6431
@jeyarosis6431 2 года назад
Avargal kolaiku epothu neethi kidaikumo
@siva8822
@siva8822 2 года назад
உங்களது உதவிக்கும் சேவைக்கும் மிக்க நன்றி ஐயா🙏 from Malaysia 🇲🇾
@sriram129
@sriram129 2 года назад
Salute comrade ❤️
@Jeenstudbs
@Jeenstudbs 2 года назад
கம்யூனிஸ்ட் கட்சியின் யாரும் அறியாத முகத்தை வெளிபடுத்தின திரைபடம்.இன்றிலிருந்து எனக்கு தனிபட்ட முறையில் கம்யூனிஸ்ட்கட்சியின்மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.
@mariyadossthiraviyam3676
@mariyadossthiraviyam3676 2 года назад
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மாமனிதரய்யா வாழ்க நலமுடன்
@GAMEINTNJ49
@GAMEINTNJ49 2 года назад
பழங்குடியினர் இன கதையில் ... தோழர் கோவிந்தராஜ் அவர்களின் சிறப்பு நேர்காணல் மூலம் ...திரைப்படத்தில் வரும் பழங்குடியினர் இல்லாமல்,வேறு பழங்குடியினர் என்பதனை உணர்த்தியுள்ளார். ..இந்த திரைப்படம் .நடந்த சம்பவத்தினை அழகாக இத்திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. வாழ்த்துக்கள் ....
@bharathamani5778
@bharathamani5778 2 года назад
தோழர் கோவிந்தராஜ் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@selvanathank171
@selvanathank171 2 года назад
அண்ணா உங்களோட தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது.உண்மையான ஹீரோ நீங்கள் தான் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@bathrinarayanan24
@bathrinarayanan24 2 года назад
ஆனா ஒன்னு கவனிச்சிங்களா இதுல எங்கேயுமே கல்யானி என்ற ஆளே இல்ல, ஆனால் எல்லா டிவிலயும் அந்த கல்யாணிய தான் ஏதோ தியாகம் பண்ணவரு மாதிரி காட்டறாங்க.
@has4896
@has4896 2 года назад
Blessed man Lawer CHANDRU Sir tamilaaa Salute your hard work Sir 👏👏👏👏👏💯💥💥💥💥💥
@zakirhussain-wv5dv
@zakirhussain-wv5dv 2 года назад
Hats off 👏👏👏to the real hero Mr. Govindan and he must be equally celebrated as former advocate Mr. Chandru. Jai Bhim👍👍👍
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 года назад
En Beep podreenga, Unmai யாக அங்க இன்னும் என்ன நடந்திருக்கும் என்று தெரிய வேண்டும் 💔💔💔💔
@superstar-vijay
@superstar-vijay 2 года назад
டாப் 5 தமிழ் la சரவணன் சொல்லி இருக்காரு பாருங்க bro.. கேட்கவே கஷ்டமா இருக்கு அதான் பீப் போடுறாங்க.
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 года назад
@@superstar-vijay 😭😭😭😭aamaa bro 😭😭😭
@veeramuthuveeramuthu4700
@veeramuthuveeramuthu4700 2 года назад
திருந்தவே மாட்டிங்களா பிரகாஷ்ராஜ் செம
@AK-yj6hu
@AK-yj6hu 2 года назад
வாழ்த்துகள் தோழரே உங்கள் மன தைரியம் விடாமுயற்சி உறுதியும் மற்றவர்களுக்கு பாடம்
@charlesd8476
@charlesd8476 2 года назад
மனித நேய மிக்க மனிதர் தோழர் அவர்கள்.... வாழ்த்துக்கள்...
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 2 года назад
இவருக்கு எதையும் தாங்கும் இதயம்
Далее
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 177 тыс.
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 177 тыс.