Тёмный

Ponniyin Selvan Cinematographer Ravi Varman | கூட்டிட்டுப் போய் கக்கூஸ் கழுவ விட்டாங்க 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 52 тыс.
50% 1

#ravivarman #ponniyinselvan #anniyan #cinematographer
Next Episode of Kadhaippomma With Parveen Sultana series with Ravi Varma. He shares his emotional side of how he lost his mother. An 15 year old boy un told journey is shared more emotionally. Watch this video to know more.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
CREDITS
Camera - Hariharan & Karthick
Edit - Sushanthika & Sai
Reporter - Kathirvelan
Producer - Ve.Neelakandan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@SathieshRao
@SathieshRao Год назад
வாழ்வின் தற்போதய துன்பங்கள் நினைத்து மனம் கலங்குபவர்களுக்கு இந்தப்பதிவு அளவில்லா பாடம், ஊக்கம், நம்பிக்கைத்தரும்
@Truth2023teller
@Truth2023teller Год назад
உண்மை😢
@sayapictures07
@sayapictures07 Год назад
இப்போது என்னுடைய நிலையை நெனச்சு மனதளவில் சோர்ந்து போய் இருந்தேன், இந்த நேரத்தில் சரியாக உங்கள் நேர்காணல் எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்திருக்கிறது.. நன்றி ரவி சார் , நன்றி ஆனந்த விகடன் 🙏🙏🙏
@veeranganait4087
@veeranganait4087 Год назад
மிகவும் வெளிப்படையாகப் பேசினார். இயல்பான உரையாடல் ❤
@bimbamshahul7525
@bimbamshahul7525 Год назад
மனதை உலுக்கும் நேர்காணல் நன்றி தோழர் பர்வீன்
@jeyakumarsubbiah4493
@jeyakumarsubbiah4493 Год назад
கண்களில் நீர் வரவழைத்த உண்மைக்கதை. இவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்று கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இவ்வளவு கஷ்டத்தைக் அனுபவித்து இருப்பார் என்று நினைக்கவில்லை. இவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர். கண்டிப்பாக ஒரு வெற்றிமாறனோ, மாரி செல்வராஜோ இவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இவர் மென்மேலும் உயரம் தொட வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் 🙏🙏🙏இவரது பேட்டி ஏதோ நம் நண்பனிடம்/உறவினருடன் உரையாடியதைப்போல மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அவரது வாழ்க்கையில் நமது வாழ்க்கையும் புதைந்து போயிருப்பதை உணர முடிந்தது. மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் /மகா கலைஞன் என்பதைதாண்டி, ஒரு நண்பன், சிறந்த மனிதனுடன் நேரில் பேசிய உணர்வு. அம்மா பர்வீன் அவர்கள் அவரைப் பேசவிட்டு விட்டு, அதை மெய் மறந்து உணர்ந்து கேட்ட அந்த உரையாடும் பாணி போற்றத்தக்கது. இந்த மாபெரும் மனிதனின் பேட்டியை தந்த பர்வீன் அம்மாவிற்கு மிகவும் நன்றி🙏இதன் தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம்
@mariloganathan
@mariloganathan 2 дня назад
மிகவும் அருமையான நேர்காணல்
@Hectorboyy
@Hectorboyy Год назад
completed shattered!! what a journey, huge respect
@Njgamingfreefireking
@Njgamingfreefireking Год назад
Uncontrollable tears in my eyes ...
@devis7877
@devis7877 Год назад
Sir..u made me cry..what a journey is urs...u r an inspiration ..after kasthooriraja sir and Dr dr.ramadoss sir 's in this programme.. urs were something beyond description...மனம் கனமாகிவிட்டது sir...best wishes
@Karunanithid-nk2gg
@Karunanithid-nk2gg 7 месяцев назад
வாழ்வில் அனைத்து அனுபவங்களை நேரடியாக பெற்று பின் அவைகளை படிக்கல்லாக மாற்றி இன்னும் எளிமையாக உண்மையாக நேர்மை யாக வாழும் எளிமையான மிகச்சிறந்த மனிதர் மனிதர் வாழ்த்துக்கள் உண்மை யான உழைப்புக்கு வெற்றி உறுதி என்று சகோதரர் நிரூபித்துத்து விட்டார் வாழ்த்துக்கள்
@Truth2023teller
@Truth2023teller Год назад
ஹாஸ்பத்திரியில் இருந்த என்னை கோரொணா காரணம் என வெளியே இருக்க சொன்னதால் கோவிலுக்கு சென்றேன். அந்த நேரம் என் அம்மா உயிர் பிரிந்தது. ஆம் நான் கூட இருந்தவரை அவள் உயிர் பிரியவில்லை.. நான் துன்பபடுவேன் என் தெரிந்து என்னை கோவிலுக்கு அனுப்பிவிட்டு அவள் உயிர் பிரிந்தது. நான் ஓடிவந்து பார்த்த போது அந்த கண்கள் திறந்து கொண்டே என்னை பார்த்து கொண்டு இருந்தது... என் உடல் வேகும் வரையிலும் என் அம்மாவின் அந்த கடைசி பார்வையின் வலியை மறக்க முடியாது ஆம் அவளோடு என் உயிர் போய் விட்டது.. நான் வெறும் சவம்தான் இப்போது😢😢
@இன்று-ப1ம
@இன்று-ப1ம Год назад
இந்த நூற்றாண்டின் உண்மையான மனிதன்... பகட்டில்லாமல் தன் வரலாறை சொல்லி இருக்கிறார்...
@avanna4300
@avanna4300 Год назад
அவருடைய வாழ்க்கை ஏதோ ஒரு நாவல் போல் உள்ளது. அவருடைய உழைப்புக்கும், வெற்றிக்கும் வாழ்த்துகள் .
@tamilkalki2057
@tamilkalki2057 Год назад
அழுது விட்டேன் சர்
@chandrakumari5979
@chandrakumari5979 Год назад
Sir, your journey has been terrible..brings tears to my eyes.. I appreciate your will power which youngsters should learn.. life is not a bed of roses... Aim big should be everyone's motto.
@ishakshahul3536
@ishakshahul3536 Год назад
உங்க கதையை கேட்டபிறகு நான் பட்ட கஷ்டம் தூசு ,நீங்கள் இவ்வளவு கஷ்டபட்டு, முன்னேறி வந்து இருக்கீங்க, உங்களை பார்க்கும்போது எனக்கும் நம்பிக்கை வருகிறது
@bpositive8546
@bpositive8546 Год назад
Inspiring Story ❤
@Kshtrya
@Kshtrya Год назад
In no other language like Tamizh, you can express feelings with such depth. Semm Mozhi Tamizh Mozhi.
@SathieshRao
@SathieshRao Год назад
ஹிந்தியில் வெளியான 'பர்ஃபி' (Barfi) படம் இவரது திறமையின் உச்சத்தை அப்போதே காட்டிவிட்டார்...முடிந்தால் அந்த படத்தில் ஏதேனும் ஒரு பாடல் காட்சியை யூடியூபில் தேடிக்காண்க
@santhoshs8129
@santhoshs8129 Год назад
உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் மாமா
@madhukacs
@madhukacs Год назад
Very very inspiring and humbling 😢
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
Great interview 👏👏👏
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
Rose from deep sorrow to one of the Best cinematographers in India.👏👏👏👏👏🙏
@ram-zq2tx
@ram-zq2tx Год назад
one of the best interview
@padysrini9955
@padysrini9955 Год назад
What an amazing interview. What a story. Every young person should watch this.
@balajij6052
@balajij6052 Год назад
The correct word I want to express about you is "I Love You" brother.
@gomathis2298
@gomathis2298 Год назад
One Mr.Sanmugam had a Burma bazar in Parrys was selling electronics items in the shop, Shanmugam gave a free Zenith Camera to a boy who visited the shop to buy this zenith camera but he did have enough money but Sanmugam gave it free. Only now came know that Sanmugam gave it to Ravi Verman. Unfortunately Sanmugam is no moe he expired 10 years back.
@tamilsuvinth86
@tamilsuvinth86 Год назад
எங்க ஊருகாரர் ❤❤❤
@bavanbavan4948
@bavanbavan4948 Год назад
2 மா அருமையான காணொளி
@ruthirakkottiselva7980
@ruthirakkottiselva7980 Год назад
True words.....hats off sir
@jebbeach8787
@jebbeach8787 6 месяцев назад
Really painful story 😢
@divyabharathi7202
@divyabharathi7202 Год назад
Waiting for part 2 ❤❤✨️✨️
@tdancemovement
@tdancemovement Год назад
Ravi is such a sweetheart and brilliant technician!! He is an asset for indian cinema!!
@josenub08
@josenub08 Год назад
Ravi Varman is like Valmeeki. born genius
@anbususi
@anbususi Год назад
Sir..ur story very motivated..
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Great interview,keep it up sister 👍👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@Kumaresh1801
@Kumaresh1801 Год назад
Seriously I see full video ravi sir ur great 👍
@divyabharathi7202
@divyabharathi7202 Год назад
Please upload part 2 soon❤❤❤❤
@santhoshs8129
@santhoshs8129 Год назад
சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பொய்யுண்டார் குடிக்காடு கிராமத்தில் பிறந்தவர் அதை பக்கத்து ஊர்தான் நான் கிளாமங்கலம்
@mohansundaram4247
@mohansundaram4247 Год назад
Anniyan movie vantha time ithe ananda vikatanla ivaroda interview padichi irrukan , romba inspirational
@jagandayalababu879
@jagandayalababu879 Год назад
Yes me too, His story made motivation to me for further run especially this nonthu pona soru same incident happened me in my life also..
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Год назад
@Ananda Vikatan Why are you so adamant and refusing to add episode numbers in the title for this series? Hard to figure out the sequence of episodes.
@pandidurai8020
@pandidurai8020 Год назад
Great sir......
@vigneshkumar47
@vigneshkumar47 Год назад
very inspiring
@editorcrsimon
@editorcrsimon Год назад
UNBELIEVABLE LIFE HISTORY.
@chandrutimes2131
@chandrutimes2131 Год назад
best technician 🔥🔥❤️❤️
@rajanew428
@rajanew428 Год назад
Sad interview but 👍
@steebankraj9664
@steebankraj9664 Год назад
This matter inspired me & hurt me.
@renganathanramakrishnan5483
வாழ்வின் நியதி, ஒருவன் நில குலைந்து போகும் மோது , அதாவது திக்கு தெரியாமல் யாரோ ஒருவர் மூலம் சிறு பொறி போல நாம் வாழ்வதற்கான ஒரு நிகழ்வு வந்து சேரும், அதை நிதானமாக கை பற்றி கொள்ள வேண்டும்.. இந்த மாதிரி கடினமான பாதை யை கடப்பது என்பது சுலபமல்ல. எதற்கும் , எந்த சூழ்நலையிலும் தைரியம் வேண்டும். எல்லாத்தையும் இழந்தவனுக்கு முதலில் உயிர் வாழ்வோம் அடுத்தது என்ன நடந்தாலும் பார்துக்குவோம் என்று கடந்து செல்பவன் சாதாரண மனித வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போகமாட்டேன். இந்த உலத்துக்கே சாதனையாளனக வாழ்ந்து ட்டு போவான். Best inspirational for all🙏
@chellamdigi7325
@chellamdigi7325 Год назад
Vaazhga valamudan endrum pallaandu Anbudan...
@rajamuralidharan9766
@rajamuralidharan9766 Год назад
என் கண்ணீரை ஒருநாள் நீங்கள் துடைக்க வேண்டும் sir 😢
@MaheshKumar-ms8nd
@MaheshKumar-ms8nd Год назад
I love u sir...
@Sivasharma04
@Sivasharma04 Год назад
Good role model for youngster
@premnatha7327
@premnatha7327 Год назад
Manithan
@rajamuralidharan9766
@rajamuralidharan9766 Год назад
@manikandankumar78
@manikandankumar78 Год назад
❣️🥺
@charlesmico6208
@charlesmico6208 Год назад
Avlothaa
@chellamdigi7325
@chellamdigi7325 Год назад
Kanneerai thadukka mudiyavillai Ravi varman...
@mithrasreemithrasree3462
@mithrasreemithrasree3462 Год назад
Evvalau kasatatha romba esiya solrar epppa
@theicon2132
@theicon2132 Год назад
Sir oda thambi thaan Argentinian footballer Kun Aguero 😁 Idhu nammil ethanai peruku teriyum😁
@remakebox2073
@remakebox2073 Год назад
😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘👌👌
@jaypalelangovan2907
@jaypalelangovan2907 Год назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mhar1763
@mhar1763 Год назад
Nee oli varuman ayya !!! Un valkaila ipadi oru iril irunthatha ketkumbothu manasu valikuthayya 😢
@jegwery1
@jegwery1 Год назад
She asked you why do watch English movie? She expected to get the different answer...that time people watch for western lifestyle.
@muthaiahk8451
@muthaiahk8451 Год назад
😂😂❤
@lovechaneel3242
@lovechaneel3242 Год назад
அந்நியன் வேட்டையாடு விளையாடு தசாவதாரம்
@jeyajeyasureshp219
@jeyajeyasureshp219 Год назад
ஆகச்சிறந்த உழைப்பாளி
@muthumari9294
@muthumari9294 Год назад
சுமை தாங்கி
@madhumuthu3594
@madhumuthu3594 Год назад
Manushana neethan
@prabap2730
@prabap2730 3 месяца назад
Ungalukellam vaaipu kedachirichi.avlo dhan.unga kita thiramaye illa. Light and dark ae theriyala. U r very worst
@prabap2730
@prabap2730 3 месяца назад
Neenga waste sir
@feturevedios526
@feturevedios526 8 месяцев назад
I hate this build up man,
@anthonycharles6152
@anthonycharles6152 3 месяца назад
You don't know the feelings of , person one day you will know when this situation comes
@rajaselvam1583
@rajaselvam1583 Год назад
IRRITAGING episodes...bcoz of irritating HOST !!!!
Далее
ROBLOX TRAND AGAIN. Part 7☠️🗿🙋🏻‍♀️
00:16
Теперь DOOM пройдёт каждый
00:17
Просмотров 282 тыс.
The Future of Brawl Stars in 2025!
04:27
Просмотров 2,3 млн
ROBLOX TRAND AGAIN. Part 7☠️🗿🙋🏻‍♀️
00:16