Тёмный

Poojaikku Vandha Malare tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍 

AGROW SURIAN
Подписаться 8 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Sing along karaoke song with color running lyrics.
Lyrics: தமிழில் Poojaikku vantha malare vaa
பி.பி.ஸ்ரீனிவாஸ் -எஸ். ஜானகி
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
ஓ ஓ ஓ ஓ ஓ .....
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஓ ஓ ஓ ஓ ஓ ....
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஓ ஓ ஓ ஓ ஓ .................
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

Развлечения

Опубликовано:

 

3 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@mohanchandra6227
@mohanchandra6227 Год назад
இதுவும் சிறப்பான பண்பாட்டு ❤❤❤நன்றிம்மா
@govindaswamy8007
@govindaswamy8007 Месяц назад
This old song brings BP to control.
@agrowsurian
@agrowsurian 14 дней назад
😊
@balajibalathasan2187
@balajibalathasan2187 Год назад
ஆஹா ஆனந்தமே..
@narayananvenkataramani1106
@narayananvenkataramani1106 Год назад
Good work! Keep it up! Thank you very much for providing such wonderful tracks for us to sing along these beautiful melodies of the past!
@gunasekarangunasekaran4994
@gunasekarangunasekaran4994 Год назад
Arumai arumai 👍👍👍 super
@rajagopal2949
@rajagopal2949 9 месяцев назад
Tqsm
@subramaniam3858
@subramaniam3858 Год назад
that was really a beautiful song good job guys you guys make us enjoying singing your karaoke thanks for the wonderful job vanisri good job. 💖💖💖
@nesankumar5677
@nesankumar5677 9 месяцев назад
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா ஓ ஓ ஓ ஓ ஓ... பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா ஓ ஓ ஓ ஓ ஓ... கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஓ ஓ ஓ ஓ ஓ... கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம் தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூமலரும் எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா
@Anban75
@Anban75 Год назад
One of my favorite beautifully done as always thank you !!
@selvarajahapputhurai4304
@selvarajahapputhurai4304 9 месяцев назад
அருமை
@plastram
@plastram 11 месяцев назад
super track... thanks again
@coversongs680
@coversongs680 Год назад
Super kerokie
@JAYJAY-cd5hs
@JAYJAY-cd5hs Год назад
Fantastic
@balajibalathasan2187
@balajibalathasan2187 Год назад
ஆனந்தமேமா.. நான் ஏரிகரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து.. Male karoke பதிவிடவும்மா.. ஆனந்த நன்றிகள் அம்மா..
@agrowsurian
@agrowsurian 11 месяцев назад
Noted
@user-yk3jv9kz5k
@user-yk3jv9kz5k Год назад
Ah ah enaamaa santhosam paadal arumai ungal kural theninum inithu My requist Alagukkum malarukkum jaathi illai paadal uploaded pannunga madam
@agrowsurian
@agrowsurian Год назад
Your request number is noted give us time will surely do that song. Njoy singing
@coversongs680
@coversongs680 Год назад
Copy right issue waruthaa
@agrowsurian
@agrowsurian Год назад
Copyright problem will arise if you simply download original song and original voice. To avoid that we put our hardwork to reprogramme the music and luckily we have our vanisri to sing like the original singers voice and the rest of our team efforts too.njoy singing
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн
Pon Ondru Kanden Karaoke | SivMix
3:55
Просмотров 171 тыс.
Магия вне Хогвартса
0:11
Просмотров 1 млн
Все ради семьи!❤️
0:55
Просмотров 2,4 млн
ПИРАТСКИЙ ЗАЖИМ ФРЕГАТАМИ
0:51