Тёмный

pookalathan parikathinga song pookalai parikatheergal 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 2,2 млн
50% 1

Кино

Опубликовано:

 

21 июн 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 330   
@Muthupandi-er5hq
@Muthupandi-er5hq 3 года назад
இந்த பாட்டு எத்தனை பேர் பிடித்து இருக்கும் ஒரு like போடுவது
@anburasan1385
@anburasan1385 3 года назад
Tarika anvu
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 2 года назад
அஷ்டவதவாணிபானுமதிஅம்மாதஸ்வதிடீராஜேந்தர்சார்
@mythilik6670
@mythilik6670 Год назад
True love never end
@balukaliyamoorthy1233
@balukaliyamoorthy1233 Год назад
@@anburasan1385 dseww 24uu7u77567 u 88
@user-yk3ui6ll9l
@user-yk3ui6ll9l Год назад
💘
@AnuRadha-mb7tp
@AnuRadha-mb7tp 2 года назад
நம்ம தலைமுறை தான் கொடுத்து வச்சவங்க இந்த மாதிரி நல்ல இசையில் புரியும்படி அர்த்தமுள்ள பாடல்களை கேட்டு ரசிக்கும் தலைமுறையினர்...
@shivalingams7234
@shivalingams7234 8 месяцев назад
😅🎉😅❤
@user-dy3ll6rt3o
@user-dy3ll6rt3o 7 месяцев назад
My child wood song this music is T Rajendran
@k.gobi.7821
@k.gobi.7821 Год назад
படம் : பூக்களை பறிக்காதீர்கள் பாடல் : பூக்களத்தான் இசை : டி.ராஜேந்தர் பாடலாசிரியர்: டி.ராஜேந்தர் பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பூ ஒன்னு வாடுதம்மா…. அதன் ஜோடி பூவ தேடுதம்மா…. வேலி ஒன்னு தடுக்குதம்மா… அதன் விழிகளுந்தான் தவிக்குதம்மா…. பூக்களத்தான் பறிக்காதீங்க காதலத்தான் முறிக்காதீங்க பூக்களத்தான் பறிக்காதீங்க காதலத்தான் முறிக்காதீங்க கண்களுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊற்றெடுக்கும் கண்களுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊற்றெடுக்கும் இதயமதை கொடுத்து விட்டா யார் தடுத்து அதுவும் நிக்கும் இதயமதை கொடுத்து விட்டா யார் தடுத்து அதுவும் நிக்கும் பூக்களத்தான் பறிக்காதீங்க காதலத்தான் முறிக்காதீங்க பூக்களத்தான் பறிக்காதீங்க காதலத்தான் முறிக்காதீங்க - கூட்டுக்குள் பறவை வச்சான் வானத்தில் நிலவ வச்சான் மலருக்குள் தேன வச்சான் மதுவுக்குள் போதை வச்சான் மனசுக்குள் காதல் வச்சான் மனுஷன் தான் அதன பிரிச்சான் மனசுக்குள் காதல் வச்சான் மனுஷந்தான் அதன பிரிச்சான் இயற்கையவன் படைக்கையிலே இடையில் இவன் பிரிப்பதென்ன இள மனசு தவிக்கையிலே இரக்கமற்று தடுப்பதென்ன - கண்களுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊத்தெடுக்கும் இதயமதை கொடுத்து விட்ட யார் தடுத்து அதுவும் நிக்கும் பூக்களத்தான் பறிக்காதீங்க காதலத்தான் முறிக்காதீங்க பூக்களத்தான் பறிக்காதீங்க காதலத்தான் முறிக்காதீங்க -- செடி வளந்தா பூவா பூக்கும் பூ பூத்தா காயா காய்க்கும் காய் கனிஞ்ச பழமா மாறும் பழம் விரிஞ்ச விதையா தூவும் விதை மீண்டும் பூவை கொடுக்கும் பூ மீண்டும் விதைய கொடுக்கும் விதை மீண்டும் பூவை கொடுக்கும் பூ மீண்டும் விதைய கொடுக்கும் இதுவும் ஒரு சக்கரம் அய்யா இத நிறுத்த முடியாதைய்யா அத போல காதலுமைய்யா அத தடுக்க முடியாதைய்யா - கண்களுந்தான் பாத்துக்கொண்டா காதலங்கே ஊத்தெடுக்கும் இதயமதை கொடுத்து விட்டா யார் தடுத்து அதுவும் நிக்கும்
@SivaKumar-kz3pd
@SivaKumar-kz3pd Год назад
Thaliva ne kavi pararasu
@santhoshstm2902
@santhoshstm2902 9 месяцев назад
❤❤❤❤❤
@naveenkrish1235
@naveenkrish1235 2 года назад
காதலின் வலியை பாடலின் வரிகளில் என்ன அருமையான பாடல் தி கிரேட் டிஆர்❤❤
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 9 месяцев назад
உண்மையான காதலை பிரித்தவர் கள் 1990.களில்அதிகம்பேர்உன்டு..ஆனால்காதல்என்றாலேபயம்இருந்ததுஅப்போ..இன்றையகாதாலோஎல்லைமீறிவிட்டது
@kogul.c1171
@kogul.c1171 3 года назад
உண்மையான காதலர்களை வாழ வைத்த பாடல்.
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
ஓகோ🙏
@jawaharbsc1086
@jawaharbsc1086 2 года назад
என்னய பாடல் வரிகள். இது போன்ற பாடல்கள் இனி வருவது வாய்ப்பே இல்லை
@narasimhana9507
@narasimhana9507 11 месяцев назад
மறக்க முடியாத பாடல்.வெளிய சொல்ல முடியாத சோகங்கள் கொண்ட பாடல்.
@selvamurugan7097
@selvamurugan7097 2 года назад
அருமையான பாடல் இனிமேல் இந்த பாடல் மாறி யாரும் எலுதா முடியாது
@donaldxavier6995
@donaldxavier6995 4 года назад
இந்த காலகட்டத்தில் வந்தபடங்களில் மலேஷியா வாசுதேவன் ஒரேயொரு பாடல்பாடிஇருந்தாலும் ரொம்ப முக்கியமான பாடலாக இருக்கும்
@ramarathinamn2977
@ramarathinamn2977 2 года назад
Impossible come future to music rare
@manidravid2210
@manidravid2210 2 года назад
TR vera level 7-10-2021 ( 9.15pm) ippothan videova parkiren semma lyrics 👏👏👏👏👏
@user-bz8ho8sd9p
@user-bz8ho8sd9p 4 года назад
காதல் தோல்வி அடைத்தவனுக்கும் எள்ளெருக்கும் இந்த song புடிக்கும்😢
@suburayan9213
@suburayan9213 4 года назад
Yh
@salimohamed8469
@salimohamed8469 11 месяцев назад
எனக்கு இந்த பாடல் ரொம்ப புடிக்கும். ..1985. எனக்கு கலியானம் கலியானம் முடிந்து ஒரு மாதத்தில். மனைவி பிரிந்து வெளியூருக்கு வேலை தேடி பஸ் ஸில் போகும்போது முதல்முறையாக இந்த பாட்டு கேட்டு ரசித்தேன்.
@elancherancheran969
@elancherancheran969 2 года назад
ராஜேந்தரின் இசையில் மேடைப்பாடகராக கணேஷ் நடித்து வெற்றியடைந்த பாடல்
@manikandanmanikandan7462
@manikandanmanikandan7462 Год назад
எனக்கு பிடித்த பாடல்
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 года назад
காதலுக்கு இந்த பாட்டு சமர்ப்பனம்
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 3 года назад
மலரும் நினைவு இசையில்லாமல் பாடிய ஞாபகம்
@anandm5797
@anandm5797 2 года назад
80's college love story movie. I'm lucky to born 1982's. I was studying 2nd class. Songs are super. Today movie are not good.
@senthilkumar-ek3gu
@senthilkumar-ek3gu 2 года назад
என்றும் அழியாத நினைவுகள்
@ManisuganyaManisuganya
@ManisuganyaManisuganya 13 дней назад
எனக்கு இருபத்தேழு வயதாகுது இந்த பாடலை 2024ல் தான் புதிதாக பார்க்கிறேன் கேட்கிறேன்..
@madhu3778
@madhu3778 2 года назад
என்ண ஒருஅருமையான பாடல்👌💐💐💐😢
@TN24place-ry9zc
@TN24place-ry9zc 3 года назад
அருமையான பாடல் வரிகள்
@brightjose209
@brightjose209 4 года назад
கண்களுந்தான் பார்த்துக் கொண்டா காதலங்கே ஊற்றெடுக்கும் இதயமதை கொடுத்து விட்டா யார் தடுத்து அதுவும் நிக்கும்
@poo.s.p6262
@poo.s.p6262 5 лет назад
மனசுக்குள் காதல் வச்சான் மனுஷன் தான் அதன பிரிச்சான்...
@sathishmarly-tj7sh
@sathishmarly-tj7sh 5 лет назад
Sathish
@suburayan9213
@suburayan9213 4 года назад
Xhf
@sigasigavinitha3983
@sigasigavinitha3983 22 дня назад
2024 கேக்குறேன் ரொம்ப புடிச்ச பாடல் 🙏🙏🙏🥹😢
@Thambimama
@Thambimama 6 лет назад
படம் : பூக்களை பறிக்காதீர்கள்; ஆண்டு:- 1986; இசை : டி.ராஜேந்தர்; பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்; பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்; நடிப்பு:- கணேஷ், சுரேஷ், நதியா.
@anandam2239
@anandam2239 6 лет назад
KANDASAMY T S thanks for lyrics sir
@90sravi
@90sravi 5 лет назад
Super boss
@mastreels1779
@mastreels1779 4 года назад
உங்கள் நினைவுதிறனுக்கு நான் அடிமை
@selvaprasad2805
@selvaprasad2805 4 года назад
Will not come 1986.
@ayeshalakmali9482
@ayeshalakmali9482 3 года назад
Ithula unmayawa music director shankar ganesh... Ithuthaan unmai
@santhoshstm2902
@santhoshstm2902 9 месяцев назад
திரு. டி. ராஜேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்........ 💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛
@mj.vasanthmanickam2421
@mj.vasanthmanickam2421 2 года назад
நான் சிறு வயதாக இருக்கும் போது எங்கள் ஊர் டிராக்டர்களில் அதிகமாக பாடும்
@jeyakanth9644
@jeyakanth9644 3 года назад
உணர்வுள்ள பாடல்
@seenaseena2009
@seenaseena2009 3 года назад
இது போன்ற பாடல் இனிமேல் வராது
@peterkillermedia3926
@peterkillermedia3926 2 года назад
Kandippa bro
@VishnuVishnu-pk5nl
@VishnuVishnu-pk5nl 2 года назад
True 💯💯💯💯💯💯💯
@ArumugamkAru-pz9ru
@ArumugamkAru-pz9ru 2 года назад
Correct bro
@veeramaniveeramani9512
@veeramaniveeramani9512 2 года назад
@@VishnuVishnu-pk5nl e to Princ
@manimarans3020
@manimarans3020 2 года назад
Fact
@NatrajNatraj-fg5pz
@NatrajNatraj-fg5pz 2 месяца назад
மறக்க முடியாத பாடல்❤❤❤❤❤❤❤❤❤
@kogul.c1171
@kogul.c1171 5 лет назад
Anyone listen in 2021? One of the best song by TR Ever.
@deepakluther4964
@deepakluther4964 2 года назад
Music by T Rajender. Ganesh is seen singing on stage with his musicians of that era to the voice of Malaysia vasu.
@palljaya4021
@palljaya4021 2 года назад
Really good song
@mahimahima9083
@mahimahima9083 Год назад
2022 sep
@srikutty210
@srikutty210 2 года назад
Arumaiyana Padal 👌👌👌ethani murai kettalum . Salikkatha padal. 👌👌👌 voice 👌
@asenthilnadar6838
@asenthilnadar6838 5 лет назад
அருமையானபாடல்
@saranbeatz1422
@saranbeatz1422 11 месяцев назад
2023 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க எப்பவும் போல ஒரு லைக் தட்டிட்டு போங்க
@ramajayamj3873
@ramajayamj3873 Год назад
2022 ல் யார் யார் இந்த பாடலை விரும்புகிறீர்கள்....❤️
@eswaranstore8536
@eswaranstore8536 Год назад
2023
@dhoniraja0588
@dhoniraja0588 Год назад
2023
@eswaranwaran428
@eswaranwaran428 Год назад
❤❤❤
@ananda4450
@ananda4450 Год назад
2023
@Sivamahi_creations
@Sivamahi_creations Год назад
2023
@SathishKumar-ki5iy
@SathishKumar-ki5iy 3 года назад
90kids song favourite
@akilaulagam6003
@akilaulagam6003 4 года назад
சூப்பர் பாடல் வரிகள்
@monicathangaraj4682
@monicathangaraj4682 5 лет назад
....Hi dear frds my favourite song.... ....lovely music edhala ellam line semmaya irrukkum.... ....but eppa 2019la endha song yarulam ketthurukkinga frds.... ....kellunga semmaya irrukkum i love u this song..... ....yarulam T rajendar fans....
@sampathkumar6457
@sampathkumar6457 4 года назад
Enaku romba pudicha song Nan 90s kid irundalum enaku romba pudicha song🎶🎶🎶👍👍👍
@user-vk7wj4bj6k
@user-vk7wj4bj6k 3 года назад
👍👍👍👍👍lam tr fan
@pandikunnur7755
@pandikunnur7755 Год назад
இந்தப் பாடல் காதலைப் பிரிக்கும் அண்ணன்மார்களுக்கு சமர்ப்பணம்
@thamotharan3442
@thamotharan3442 5 лет назад
TR talent person
@liththishtharun254
@liththishtharun254 2 года назад
Arumaiyana padal parpavar oru like podunga 👍👍❤️❤️
@gmahendiran9706
@gmahendiran9706 2 года назад
அருமையான பாடல்🎤🎶🎵
@dsbsoundhar5430
@dsbsoundhar5430 3 года назад
அருமையான பாடல்
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 4 месяца назад
Fantastic! My nostalgic beautiful song by TR and Ganesh ❤❤❤❤
@alexelectronics7939
@alexelectronics7939 5 месяцев назад
இந்த படம் வந்த போது டேப் ரெக்கார்டரில் தினசரி கேட்ட பாடல்
@m.ashokanashok143
@m.ashokanashok143 4 месяца назад
2024 யாராவது ஒருவர் கேட்டடிரா ❤
@civilsenthil198
@civilsenthil198 Год назад
2023 la my love successful aka intha song help pa irukum entrum na nanbukiren... 💞
@user-ez1sr5ep6y
@user-ez1sr5ep6y 4 месяца назад
நானும் இந்த பாடல் பிடிக்கும்
@RameshRamesh-yv8yn
@RameshRamesh-yv8yn 3 года назад
வேற லெவல் 😘😘😘
@SasiKumar-rt5mn
@SasiKumar-rt5mn 5 лет назад
அட்டகாசமான பாடல்
@sathyap4855
@sathyap4855 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@santhiyap7056
@santhiyap7056 4 года назад
My favourite song by Tamil Thiya
@lakshmanang6809
@lakshmanang6809 3 года назад
Super song's Nalleruguthu enakku pidikkum
@baskarangovindarajan134
@baskarangovindarajan134 2 года назад
எனக்கு பிடித்த பாடல்
@user-bk9tb5ey3p
@user-bk9tb5ey3p 10 месяцев назад
இதயம் அத கொடுத்துவிட்டா யார் தடுத்து அதுவும் நிற்கும் மற்றும் i m always TR fan with love songs and stories...
@bhuvanabalaji8731
@bhuvanabalaji8731 Месяц назад
2024 la intha song ketavanga like pannunga pa
@gunapandi5582
@gunapandi5582 3 года назад
பூக்களத்தான் பறிக்காதிங்க.☺
@perumalmuthu619
@perumalmuthu619 3 года назад
செம பாடல்
@thangamsuresh710
@thangamsuresh710 2 месяца назад
Super songs
@kannandancer4315
@kannandancer4315 6 лет назад
semma love song,,
@gayathris1625
@gayathris1625 9 месяцев назад
ஜாதகம் பார்த்து எங்க காதல் பிரிச்சியிட்டாங்க
@pandipoojaify
@pandipoojaify 5 лет назад
உண்மையான அன்பு காட்டி விட்டு விட்டு விலகி நின்று செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மிகவும் முக்கியமான விஷயம்
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 2 года назад
Ayya malasia avargalin kural Sankar Ganesh sir acting super
@vigneshdhivya541
@vigneshdhivya541 4 года назад
இந்த பாடல் திரெளபதி படத்திற்கு சமமர்ப்பணம்👊
@yadhanyan
@yadhanyan 2 года назад
Athula kaathala pirikala pa....panathukaka poiya love panravangalatha pirichanga
@MTRaja89
@MTRaja89 2 года назад
Adaiaiakalalaaaa🤣
@kaskasthoori1711
@kaskasthoori1711 5 лет назад
செம செம
@Aishabi-dh4rp
@Aishabi-dh4rp Год назад
நீங்காத நினைவுகள் பன்முகத்திறமை கொண்டவர் டி.ஆர். கடின உழைப்பாளி // சங்கர் - கணேஷ் உழைப்பால் உயர்ந்தவர்கள்
@mariyappanl970
@mariyappanl970 Год назад
பாடல் மிகவும் அருமை ❤️🌈🧸🥰👿👍
@madasamisudalaimuthu7298
@madasamisudalaimuthu7298 2 года назад
மிகவும் அருமை
@vellai9267
@vellai9267 Год назад
It's evergreen hits of 80's and 90's kids. Especially me ........
@GaneshGani-tu2df
@GaneshGani-tu2df 2 года назад
I miss you this life so sweet dreams ❤️
@KOLARUGAMER248
@KOLARUGAMER248 День назад
My favourite song
@thamotharan3442
@thamotharan3442 5 лет назад
TR Vera level
@makram6010
@makram6010 6 лет назад
1-55--2-20சூப்பர்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
Excellent song Finest lyrics Extraordinary composing I love this song very much
@mohamedjawaharbilal3232
@mohamedjawaharbilal3232 2 года назад
My favourite hero T.R. sir song,. So,. Nice
@djdishansrilanka9873
@djdishansrilanka9873 2 года назад
Na sina vayasula ketta paadal Golden song
@vijayakumarkrishnan533
@vijayakumarkrishnan533 5 лет назад
Very nice I love this song semma
@bharathikannusamy7555
@bharathikannusamy7555 3 года назад
Supuer
@SenthilKumar-ek3nv
@SenthilKumar-ek3nv 5 лет назад
💘tharma DV love feelings 💟super songs
@kaskasthoori1711
@kaskasthoori1711 4 года назад
Rajendar sir super super 💝💝💝🐧🐧🐧
@thamotharan3442
@thamotharan3442 5 лет назад
Enga thala vera level
@hisanthbalam4767
@hisanthbalam4767 25 дней назад
2024 ல் கேட்கிறேன்
@sastrych1129
@sastrych1129 6 месяцев назад
Super love song
@muthuraman.murugan
@muthuraman.murugan 3 года назад
இதயம் அதை கொடுத்து விட்டா யார் தடுத்து அதுவும் நிற்கும்
@ramakrishnan4813
@ramakrishnan4813 6 лет назад
அருமையான வரி
@Selva26591
@Selva26591 Год назад
பார்த்தால் தான் காதல் வரும்முனு இல்லை நான் எல்லாம் அந்த பொண்ண பார்க்கவே இல்லை ஆனால் காதலித்தோம். I miss u di Alagi ✝️😭😭😭😢😢😢
@rajimurali2072
@rajimurali2072 3 года назад
Beautiful song
@ovimanip502
@ovimanip502 4 года назад
All time favourite song I Love you oviyashree I miss you d oviyashree 🌹 oviyashree 🌹 🌹🌹🌹🌹
@namakkalmgr5716
@namakkalmgr5716 2 месяца назад
Super🎉🎉🎉
@MuthuPriya_official
@MuthuPriya_official 6 месяцев назад
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறார்கள் ❤
@gamingtech3584
@gamingtech3584 2 года назад
My favorite🎵 songs🎵
@vairamuthuv7357
@vairamuthuv7357 11 месяцев назад
என்னோட டேப் ரெக்கார்டுல இந்த பாட்ட போட்டு பலமுறை கேட்டு அந்த போச்சு
@ganesh3380
@ganesh3380 3 года назад
கற்பனை காதல் ஒவியம்
@balaugi4113
@balaugi4113 7 лет назад
murichuttanga boss
@gurunathan4544
@gurunathan4544 Месяц назад
Super song
@mpmmpm7482
@mpmmpm7482 6 лет назад
Arumaiyana varigal
@VRagu-vs7ho
@VRagu-vs7ho Год назад
My fav song 💞
@thamotharan3442
@thamotharan3442 5 лет назад
Tr Nalla Manithan
@prakashnesalbraksahwork5453
@prakashnesalbraksahwork5453 9 месяцев назад
My favourite love songs....,,,,💔
@PraveenKumar-jq1li
@PraveenKumar-jq1li 5 лет назад
super song
@krishnanbala5693
@krishnanbala5693 2 года назад
மலரும் நினைவுகள் என்றுமே மாறாது
@krajarajaeswari
@krajarajaeswari Год назад
Love song pest❤❤❤❤❤❤
Далее
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 15 млн
Я, ЕСЛИ БЫ ПОПАЛА В ДОРАМУ
1:00
Просмотров 3,5 млн