ஒரு சிறு ஆபாசக் காட்சியும், முகம் சுளிக்க வைக்கும் நடனமும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, குடும்பத்துடன் சேர்ந்து அமர்ந்து மனம் விட்டு சிரித்து ரசித்து பார்க்கும் ஒரு திரைசித்திரம். இது போன்ற குடும்ப நகைச்சுவை படங்கள் இனிமேல் வருமா?. வாழ்க அந்த உன்னத கலைஞர்கள். வளர்க நம் செந்தமிழ்
எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கிற அருமையான படம். துடிப்பான ஜெய்சங்கர், குறும்பான நாகேஷ், வரலக்ஷ்மியின் ஆணவம், நிர்மலாவின் நளினம், ஸ்ரீகாந்த்தின் வெகுளித்தனம் என ஒவ்வொன்றும் பிரமாதம் 👌
ஒரு 90ஸ் கிட்ஸ்சா அதே கண்கள் படத்துக்கு பிறகு நான் ரசித்து பார்த்த படம் இது ஜெய் சங்கர் வெள்ளைக்காரன் மாதிரி இருக்காப்ல அவரு படம் எல்லாம் மேற்க்கத்திய பாணியில் இருக்கிறது.
It is very difficult to handle such a comedy movie with good story value.MSV's music is extraordinary.. Nagesh, Jaishankar,gemini,s.varalakshmi has proved their talent.All the actors in this movie has done their roles well.one of the best Tamil movies.
I have watched it in Telugu from childhood many times on T.V. Beautiful movie Now I am watching in Tamil I like all original Tamil movies ( Though they are made in Telugu most of them) Jai Shankar is better than Telugu hero I just can’t understand how can anyone dislike such entertainers
மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே இப்பாடலை இயக்கியவர் தமிழ் நாட்டின் வரலாறை முற்றும் உணர்ந்நதவர் மூவேந்தர் புகழ் பாடியவர் கண்ணதாசன் என்பதே யென் கருத்து உம்முடைய தென்?
A decent commercial from Balachander. Nagesh character not properly etched crude and over the top performance. Remade in Telugu hit. Songs were an asset for the success of this film
aangal thaan sari pengal sari illai, aangal thaan jeykannam pengal jeykka koodathu... pondra kevalamaana aan aathikka concepts... there are so many pockets and flaws in the screenplay... s.varalakshmi did very well in panamaa paasama ..k.b failed to bring back that s.varalakshmi..