Тёмный

Positive ஆக இருப்பது எப்படி ? சுகி சிவம் 

Suki Sivam Expressions
Подписаться 459 тыс.
Просмотров 378 тыс.
50% 1

Positive ஆக இருப்பது எப்படி ? சுகி சிவம்
flipbookpdf.net/web/site/66ab...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills

Опубликовано:

 

3 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@velmicrovelt9854
@velmicrovelt9854 Год назад
எங்கள் ஆசான் சுகி சிவம் அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா நன்றிகள் கோடி ஐயா 🙏💐
@arvindmanoharan3592
@arvindmanoharan3592 Год назад
Asiriyar thina nal vaazhthukal ayya🙏 💐
@foryou-fg5me
@foryou-fg5me Год назад
Happy teacher's day sir...
@ashokkumarm577
@ashokkumarm577 Год назад
True.நல்ஆசான்
@motivationworld6461
@motivationworld6461 Год назад
@@arvindmanoharan3592 1
@srineelayadhakshimotors-na649
@@arvindmanoharan3592 Kk
@lawarancecharles2478
@lawarancecharles2478 Год назад
தாங்களின் மேலான அறிவுரையின் படி எனது வீட்டிலும் காக்கை ,குருவிகளுக்கும் ,இன்னும் ஒரு படி மேலே போய் இரவில் எனது வீட்டின் மாமரத்தில் வவ்வால்களும் பழங்களை சாப்பிட்டு செல்கின்றன .போன மாதத்தில் வீட்டின் உள்ளே அணில் குஞ்சுகள் எனது மகளின் கைகளில் துள்ளி விளையாடி சென்றன .
@ulaganathan4371
@ulaganathan4371 Год назад
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐
@sudhakaran1037
@sudhakaran1037 Год назад
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@angavairani538
@angavairani538 Год назад
வணக்கம் அய்யா மக்களுக்கான பல்கலைக்கழகம் தாங்கள். மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... 🙏👍👌👏🌹
@rajaa5291
@rajaa5291 Год назад
விலைமிக்க புத்தகத்தை விலையின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை வழங்கியதற்கு நன்றி நன்றி நன்றி. தொடரட்டும் உங்கள் மக்கள் பணி
@sivapragassamruthrakumar5783
ஆன்மீக ஆசான் அவர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா.
@fayasmkm8801
@fayasmkm8801 Год назад
அருமையான பதிவு. நன்றி. எங்களை மனிதனா படைத்த இறைவனுக்கு நன்றி. இந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி. இயற்கை வளங்கள் அனைத்துக்கும் கோடி நன்றிகள்.
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Год назад
👌அருமை, உங்கள் வார்த்தைகள் எப்போதும் ஊக்கமளிக்கும். 🙏💐நன்றி ஐயா. ✔நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள், நல்ல விஷயங்களை கொண்டு வரும்.
@ponsankar
@ponsankar Год назад
ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா 🙏 வணக்கம் ஐயா 🙏
@srajakumari424
@srajakumari424 Год назад
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா உங்க மூலமாக நாங்கள் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிறோம் நீங்கள் ஒரு நல்லாசிரியர் வாழ்க வளமுடன்
@somashanmugam8488
@somashanmugam8488 Год назад
ணண
@parthasarathykannan7276
@parthasarathykannan7276 Год назад
மிகவும் அருமை. நன்றி. உணவு விடுதிகளில் பெரும்பான்மையினர் உணவு வழங்குபவர்க்கு டிப்ஸ் கொடுக்கின்றனர். தட்டை எடுத்து மேசையை சுத்தம் செய்பவர்களை பெரிதும் கண்டுகொள்வதில்லை. நான் எப்பொழுதும் அவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றும் ஆச்சரியமும் ஆனந்தமும் அளப்பரியது.
@sukisivam5522
@sukisivam5522 Год назад
👍Excellent
@user-fx3po4ur6p
@user-fx3po4ur6p Месяц назад
ஐயா, நீங்கள் உண்மையிலேயே ஓர் அருளாளர்.
@sathiyamoorthy1575
@sathiyamoorthy1575 Год назад
ஆசிரியர் தின வாழ்த்துகள் அய்யா. நன்றி அய்யா 🙏
@CelebritysVlogs
@CelebritysVlogs 3 месяца назад
Nanri aiya❤
@om8387
@om8387 Год назад
ஐயா வணக்கம் நீங்கள் இந்த உலகில் வாழும்முறைதெரிந்து நாலும் அறிந்து வாழ்ந்தவர் உங்கள் அறிவுரை வளர்ந்துவரும் எம் சந்ததிக்கு மிக மிக அவசியமாக ஊள்ளது முடிந்தவரை இதுபோல் அறிவுரைகள் இன்னும் நிறைய நிறைய சொல்லுங்கள் ஐயா நன்றி
@abirami2910
@abirami2910 Год назад
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா.. குரு வாழ்க.. 🙏🙏💐💐
@umarsingh4330
@umarsingh4330 Год назад
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@maniss2981
@maniss2981 Год назад
எனக்கு இருக்கும் நிம்மதியே உங்கள் பேச்சு தான் ஐயா
@sasikaladhinakaran6136
@sasikaladhinakaran6136 Год назад
ஆசிரியர் தினமான இன்று நல்ல தகவல்கள் ஐயா.🙏
@alagarrangan8292
@alagarrangan8292 Год назад
Thanks for the message
@jegadeesh5244
@jegadeesh5244 Год назад
Congratulation worldfamous india excellent Speaker Suki Sivam sir Welcome myfriens Thank you very much Dhanaradha jegadeesan
@thilagavathithiyagarajan4877
அருமையா தலைப்பு அய்யா.. விளக்கம் மனதில் தெளிவை தருகிறது.நன்றி அய்யா
@moorthis5216
@moorthis5216 Год назад
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா
@chandrathirugnanasambandam917
மிக சிறந்த அருமையான கருத்து,, அய்யா எளிதில் புரியும் வகையில் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏
@ravianandan352
@ravianandan352 Год назад
Happy Teacher's Day wishes ji Om Sri Gurubio Namaha 👍🎉🌹
@sumathiravi5036
@sumathiravi5036 3 месяца назад
Tq sir.from malaysia wish u long life and god bless u
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 2 месяца назад
இந்த நூற்றாண்டின் சொல்வேந்தர் என்ற ஒரு பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்கிறது 😊 இந்த வார்த்தைகளை நம் வாழ்வில் பயன்படுத்தினால் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும் நன்றி ஐயா
@SANKALPAM9991
@SANKALPAM9991 Год назад
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
@artsc55
@artsc55 Год назад
🙏🏽💐 aïyyā, nandri 🙏🏽, nam sentanaïye pōl enoruvar irunkiranga nà santhoshamā ullathu, nengal solumbōthu manathil padivugirathu, nandri vājtukkal aïyyà🙏🏽💐☀
@deepak_phil3012
@deepak_phil3012 Год назад
சரியான நேரத்தில் நான் கண்டறிந்த காணொளி✨❤️
@padmasadhayam7432
@padmasadhayam7432 Год назад
From north India - places like Delhi, Agra etc i learnt " koyi bath nahi " concept - while travelling in busy traffic, busy times in the office , even if somebody hits a vehicle, caused some disturbances, they will take only a minute to see the effect of it .. next minute the person who got hurt also will koyi bath nahi which means " not a problem " as nd they will proceed to go further, continue their work etc.. this helps in developing a large heartedness and not to make big fuss for small things.. Your reference to road incidents kindled this thought ,from i have benefitted for nearly now three decades .
@sivakumarj4547
@sivakumarj4547 Год назад
Thank you ayiya I really proud of you தாங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறார் நன்றி
@vennilathirunavukkarasu8871
Thank you so much sir for your good values and moral u taught us. Happy teacher's day sir. In my life without knowing you played a very important role. As per ur advise i led my life successfully. Thank you once again sir
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Год назад
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவரானார். பலவழி-நடந்தார்- தாழ்ந்தவரானார்.
@monym3437
@monym3437 Месяц назад
, arumaiyana pathivu vazthukkal
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 Год назад
Good speech about positive think talk,bus trave,road travel,sit,stand place positive think good and wonderful spèech Mr r thamarikkannan From ramakrishna mission Colombo
@jayachandrant8870
@jayachandrant8870 Год назад
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
@karthikeyan-bd2tk
@karthikeyan-bd2tk Год назад
Tku Sir, people like you are gift to human race...
@nssaravanan7780
@nssaravanan7780 Год назад
உண்மைத் தமிழன்..
@sankaranarayanan3286
@sankaranarayanan3286 Год назад
வாழ்க வளமுடன்
@padmasourirajan7158
@padmasourirajan7158 Год назад
Namaskaram sir! Please accept my humble thanks. I'm your ardent fan and you are a treasure to this world. I pray to God for your long and healthy life. Each of your video has a bag load of messages to this world that can steer in a positive and progressive path.
@kamalraj7707
@kamalraj7707 Год назад
In childhood ❤️ Every Sunday waking with ur voice
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Год назад
Amazing as usual. Thank you sugi sir you are a god sent to us 🙏🙏🙏🙏🙏
@perpetprabhu1033
@perpetprabhu1033 Год назад
Excellent sir I was in a bad mood but after listen to ur voice my thinking changed to good.......
@kanthakumar3588
@kanthakumar3588 Год назад
அய்யா வணக்கம் நன்றி 🙏🙏🙏
@seenik7977
@seenik7977 Год назад
Really great speech ......Clear ideas.......greatest explanation.
@anandc3974
@anandc3974 Год назад
Thank you sir, I have seen lot of videos of yours across all subjects but you have not repeated the same thing again and again hats off, whenever i listened your speech I am postively charged, the speech always roaming around in my mind through out the day . All the very best sir
@jothimuthusamy8000
@jothimuthusamy8000 Год назад
Valthukkal iya 🙏🙏🙏 Valzha valamudan 🙏🙏🙏
@yadusribalaji4648
@yadusribalaji4648 Год назад
Very superb sir, excellent information.awesome.....thank you very much for your valuable suggestions.🙏🙏🙏🙏🙏🙏
@poongodiarasu8079
@poongodiarasu8079 Год назад
Awesome sir... Practical examples of thinking +vely.. with cycle learning....
@user-ro3zm9ym4d
@user-ro3zm9ym4d 2 месяца назад
Super master Thankyou 👌
@mrtrollface454
@mrtrollface454 Год назад
அரபுத் மான உரை அய்யா ❤
@vaasanthiprabakaran2091
@vaasanthiprabakaran2091 Год назад
உங்களின் ஒலுப்பதிவு சூப்பராக இருப்பதால் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது.
@rajaa5291
@rajaa5291 Год назад
ஒளிப்பதிவு சகோதரரே
@selvaselva3646
@selvaselva3646 Год назад
ச்சீ, அது ஒளிப்பதிவு
@kokilakamali4180
@kokilakamali4180 Год назад
Vanakam Ayya 🙏🙏🙏🙏🙏
@chitrasrinivasan1896
@chitrasrinivasan1896 Год назад
Excellent speech sir vazgha valamudan 🌺🌹🙏
@user-hv7rz1qy5e
@user-hv7rz1qy5e 7 месяцев назад
super sir
@kana7723
@kana7723 Год назад
நன்றி அண்ணா 🙏
@jsvinuramram8138
@jsvinuramram8138 7 месяцев назад
சார் உங்கள் பதிவுகளை கேட்டு விட்டு எனக்குள் ஏற்பட்ட மாற்றம் என்னவென்றால் ஹோட்டலில் டிப்ஸ் கொடுக்கும் போது வேறு இரண்டு கண்கள் பரிதாபமாக பார்க்கும். அதுவேறு யாருமல்ல. நாம் சாப்பிட்ட தட்டை எடுப்பவர்கள் தான். அவர்களுக்கும் டிப்ஸ் கொடுப்பேன். உங்கள் பதிவுகள் பார்த்து விரிந்த மனம் தான் காரணம்🙏👍 Divine stores ladies collections channel சார்பில் .
@byebabies2962
@byebabies2962 Год назад
Happy teachers day sir.i was not teached to be positive in my childhood
@saradhakr1323
@saradhakr1323 Год назад
Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.
@sankollywood
@sankollywood Год назад
Arumai appa
@thirumalraja
@thirumalraja Год назад
Very true about the "compulsive commenting syndrome", especially when we disagree. Most of the content that is agreed with might get a Like Or a Share !
@parthasarathyk42
@parthasarathyk42 Год назад
Great thinking to provide food to birds
@pekans8240
@pekans8240 Год назад
Vanakkam aiya!
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Thank you sir
@premkumar9655
@premkumar9655 Год назад
Vazhga Valamuden 🙏🙏🙏
@rshi8733
@rshi8733 Год назад
My life changed speech. Thank u sir
@arullourdu
@arullourdu Год назад
நன்றி ஆசிரியரே
@babaiyermanispiritualandpo2062
Super 💕 touching Speaking.
@kalaiarasi2510
@kalaiarasi2510 Год назад
இதயம் கனிந்த காலை வணக்கம் அய்யா மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@Rajkumar38367
@Rajkumar38367 Год назад
Hi kalai
@ranishakthy7457
@ranishakthy7457 Год назад
ஐயா 🙏...
@prakashj2536
@prakashj2536 Год назад
A very happy teacher's day brother, your thoughts are very inspiration to me, I pray God to to give long healthy life to you brother
@amalathomas1526
@amalathomas1526 Год назад
அருமை சார். 👌🙏
@Karthikeyan-kl7vb
@Karthikeyan-kl7vb Год назад
Awesome message and style of delivery ( as usual). Your works (including this talk) constitute such an intellectual and moral asset which would serve as a societal lighthouse for decades to come. Sincere thanks to Devi Parashakti for blessing us with your presence and our respectful Pranams to you, sir.
@rajeshwarianandan3295
@rajeshwarianandan3295 Год назад
Thank you sir. It was really positive. No inclusion of any negative terms beginning to end only good words. Good good good .This is really a motivational speech. Some speakers talks many negative wordsm and then they say positive for eg. You cited one cycle example. Good values in your speech .thank you sir. Keep motivating sir.
@SriPrasannaGuruji
@SriPrasannaGuruji Год назад
Nice...Mr.TrueTell ..RU-vid channel
@mekalavel3667
@mekalavel3667 Год назад
Hear positive vibe for all.. thanks sir,
@shanthia4802
@shanthia4802 Год назад
Nandri vazhga vallumudan
@babaiyermanispiritualandpo2062
💖💓 touching speeches and presentation.
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Год назад
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@saikarthik6566
@saikarthik6566 Год назад
நன்றிகள் அய்யா 🙏
@baskaranbas9209
@baskaranbas9209 Год назад
Superb speech Sir tq 🙏
@sumathisakthi6296
@sumathisakthi6296 Год назад
உங்கபேச்சைக் கேட்டாலே Positive தான் Sir.
@arunbaskar2593
@arunbaskar2593 Год назад
Hi sugi sir u r awesome... U r so young so i am calling sugi... Happy teachers day...
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 Год назад
Super sir Vazgha nalamuden 🙏🙏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam Iya ! Thakavalukku Miga Nanry.
@arullkandasamy4104
@arullkandasamy4104 Год назад
Excellent Sir, be Blessed by the Divine
@tiwstatend
@tiwstatend Год назад
Vanakam iya
@bnathiyabalasubramaniyam8041
நன்றி சார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mpande20
@mpande20 Год назад
Aasiriyar dhina vanakkangal.
@vincentruby8288
@vincentruby8288 Год назад
Great one
@Rowthridevidevi
@Rowthridevidevi Год назад
Go a head 🎉
@indhiranipalanivel766
@indhiranipalanivel766 Год назад
Teachers day best wishes aiya
@GuruGuru-ty2ie
@GuruGuru-ty2ie Год назад
நன்றி மிகவும் பிடித்திருக்கிறது
@mahearun859
@mahearun859 Год назад
Happy Teachers day sir
@springflower5039
@springflower5039 Год назад
Thanks a lot for posting such wonderful videos sir. I am grateful to you for taking time to do this. It makes our day meaningful and beautiful🌺
@srividhyaa6507
@srividhyaa6507 Год назад
தங்களை கண்டேன் . மிகவும் அருகில் உங்களைப் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி ஐயா. செல்வம் என்பது அனுபவம் ( நல் நுகர்ச்சி) என்று பேசியது எல்லோர் மனதிலும் பதியவேண்டும். தங்களுது பேச்சை திணமும் நான் கேட்கிறேன் இருந்தாலும் நேரில் கேட்கும் பொழுது ஒரு தாய் தன் குழந்தையின் மழலை சிரிப்பை நேற்றே பார்த்துவிட்டேன் இன்று வேண்டாம் என்று சொல்லாமல் திணமும் அதை எப்படி ரசிப்பாலோ அது போல் ரசித்தேன் நேரில் உங்களிடம் இவ்வளவு நேரம் பேச இயலாது உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தற்கு நன்றி...நன்றி...
@ragavipriya5664
@ragavipriya5664 Год назад
Great sir Thank God
@jeyanthid1992
@jeyanthid1992 Год назад
Great message Sir 🙏🙏
@Rajkumar38367
@Rajkumar38367 Год назад
Thank u
@babaiyermanispiritualandpo2062
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@kumarsarathy485
@kumarsarathy485 Год назад
சிறப்பு ஐயா.
@karthikeyand3280
@karthikeyand3280 Год назад
Arputham Ayya
Далее
Olive can see you 😱
01:00
Просмотров 15 млн
ААААА СПАСИТЕ😲😲😲
00:17
Просмотров 3 млн