@@bharathikannan5952 apdi ethum illa bro ellarukum common than athuvum samcheer syllabus mudichavanga than maximum select aavanga naanum antha batch than
முன்பு mark கம்மியா தான் போடுவாங்க. இப்ப எல்லாருக்கும் mark அள்ளி போடுறாங்க. வெறும் 10th mark வச்சி செலக்ட் பண்ணுறது சரியா. இதை எதிர்த்து எவனும் கேக்க மாட்டான். நீட் கு மட்டும் போராட்டம் பண்ணுவானுங்க. ஆனால் competitive exams நிறைய problems இருக்கு இதை எவனும் பேச மாட்டான்.
Before 2013 la padichavanga lam 400 edukurathey periya vishayam. After samacheer kalvi all are marks are high 470 are something ithu epdi onna irukum. Nanga padikumpothu syllabus kastama irundhuchi. Ipoa pora varavalam 450 edukuran
அட போ pa மாற்றுதிறனாளிகளுக்கு எந்த சலுகை யும் கிடையாது. மற்றவங்களா காட்டிலும் மாற்றுதிறானாளிகளுக்கு மதிப்பெண் இல்லாமல் வேலை கொடுக்கலாம். ஆன இவனுங்க எதுவும் கொடுக்க மாட்டானுங்க
Sir neenga kaatuna video la obc full ah 97 mela than eruku 6 th merit list la 97 than potruku apram yapdi sir 95 percent ku Mela yaduthaa apply pana sir