எத்தனை வகையான டிஷ், எத்தனை வகையான சமையல் குறிப்புக்கள், சமையல் சுவைபோல சமைக்கும்போது நீங்க கொடுக்கும் விளக்கமும் சுவையாக இருக்கு, தமிழில் சமையலுக்குனு பல சேனல்கள் டியூப்பில் வந்திரிச்சி, ஆனா அவங்களுக்கெல்லாம் கிங் சார் நீங்க. வாழ்த்துக்கள்.
சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள், குறுகிய பதிவுகள்...... தெளிவான குரல்........ அளவான பேச்சு.......... அசத்தலான சமையல். முகம் காட்டாத தன்னடக்கம்... அடடா! ரெஸிப்பி முடிந்துவிட்டதா ........அடுத்த பதிவு எப்போது? எதிர்பார்க்க வைக்கிறது.
@@nishantha12 good way good with you you you z zone are are not not was going sw x to zero zero in a while x to to zero zero zero in in zone of zero zero zero in in a wax w w w to be zero z
I am your great fan sir. Your cooking is awesome. My request.pl use stainless steel utensils instead of non stick. It will makes your cooking tasty and healthy too.
@@RECIPESINMYWAY My health was severely deteriorated, after eating hotel food for last few years, there was no hope for me, luckily i found your channel and gained confidence to cook, your recipes were easy to understand and cook, this is a life changing moment for me. I owe you more than thanks in life.
Semma Anna easyana ingredient's vachu use panni samaika theriyathavanga kuda easya seira mari sollitharenga super na today dish super na nalaike try panren