எங்கள் வீட்டு செல்ல பிள்ளை ஜான் உன்னை இப்படி பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது . எனக்கு ஒரு ஆசை ஜான் உன்னை நேரில் பார்த்து வாழ்த்துகள் சொல்லனும் உனக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. ❤
Congrats #JohnJerome. I never watch TV, but for your performance alone we have been watching SuperSinger10 in the last 7 months. You know - when the winner was announced as you, I was so ecstatic, overjoyed as if one of my brothers, or daughter won the title. I am very very very happy and proud of you. I called your grandpa Augustine immediately after you won the title to convey the news. Thaan aadaa vittaalum, than thasai aadum - Naanum Michaepuram thaan, spent by initial career days in DBCenter, Yelagiri Hills. So its a multi line bond. Once again, Congrats da!
Jhoneyyyy vazhthukal....I'm so happy to see like this da.....same time I feel proud to be your big fan....Love you forever.💕💕💕💕💕💕💕 Jhonyyyuuu ne jeichutada....prayers for you always...
எல்லாம் கொஞ்ச காலம். இப்படி தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் ல பிரித்திகா டைட்டில் வின்னர் .... ஆரம்பத்தில் இப்படி தான் பள்ளி கூடம் பொது இடங்களில் ஒரே வரவேற்பு.... ஆனால் இப்போ இருக்கிற இடம் தெரியல
தம்பி ஜாண்..... இறைவனுக்கே எல்லா மகிமையும். எளிமையும் பணிவும் உனது தனித்துவமாக என்றும் உன்னில் நிலைக்கட்டும். உனது வளமான அருமையான குரல் பல உள்ளங்களுக்கு மகிழ்வும் மன அமைதியும் தரட்டும். வாழ்க !வளர்க! 🎉 உன்னை விட ஏழ்மை வறுமையில் வாடுவதால் தன் திறமைகளை வளர்க்க ..வெளிப்படுத்த இயலாதவர்களுக்கு நிச்சயம் உதவுவாய். ஏனென்றால் உன் கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் உனக்கு உண்டு. தம்பி நீ விருப்பமாக... அழகோடு... அடக்கமாக..அணிந்து வரும் வேட்டி & சட்டை தமிழருக்கே உரிய தனி அடையாளம்... உயரே பறந்தாலும்...கடல்கடந்து சென்றாலும் ..கலாச்சாரத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாதே.. வாழ்த்துக்களுடன் அருட்சகோதரி ஜோஸ்பின் தெரஸ் ராணி.
John wish you all the best I don’t know anything about you and am not living in India No chance to see you anywhere but you just like my grand son I like him so much anyway I like you also very much God bless youda kanna❤❤❤❤
Johnuuuuuu kutty ❤❤ Congratulations thambi 👏💐 Yelagiri hills la than padikiraya... Thambi enga ooru pa thirupattur district 😊 Appo enga ooru paiyana😱🥰 I will meet you soon kutty...😊
நல்ல பெயர் எடுத்தவுடன் என்ன உபசரிப்பு. இதே ஜான் அவர்கள் MBA படிப்பு செலவு அனைத்தையும் யார் ஏற்றனர் ? அப்போது என்ன செய்தனர் இவர்கள், Shri ஜான் எப்போதும் நன்றாக பாடி ,உன்னுடைய தந்தை போன்று பணிவாக இருந்து நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும்.
Nalladha paratugirargal idhulayum kurai ya. College la poi fees evlo nu kelunga. Inga evlo poor students ku miga miga kuraicana fees nu ungalukku theriyuma. Ungalukk jhon a munnadiye thriyuma ippa mattum edhukku ivlo akkarai. Venumna neenga selavu seinga parpom. Jhon mattum illa inga padikkum ella students m poor background lerndhudhan eduppanga. Padithu villu ellorum nalla earn pandranga. Idhu education institute. Neenga songa rasinga. Vera ippadillam comment pannadhinga.