Тёмный

குளிருக்கு ஆட கட்டி புடிச்சு... | Real Aadujeevitham Cheran Emotional interview | The Goat Life 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 721 тыс.
50% 1

#Aadujeevitham #thegoatlifemovie #reallife #kumudam #prithiviraj #amalapaul #blessy #arrahman #TheGoatLife #mollywood
சினிமா காதலர்கள் படத்த ஓட வச்சா தான்! | Aadujeevitham |The Goat Life Review | Prithviraj | AR Rahman
Video Link: ▶ • சினிமா காதலர்கள் படத்த...
SS Brand Rice
காங்கேயம் முத்துவின் ஒரிஜினல் WIN SS BRAND RICE - தரத்திலும் சுவையிலும் என்றும் Nm.1 - வியாபார தொடர்புக்கு : 740261111
ஸ்ரீ மாரியம்மன் ஜோதிடம்
தொலைபேசி எண் : 9908165856
wa.me/message/...
If you have problem i have solution
Follow📲 bit.ly/Kumudam...
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumu...
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 900   
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 5 месяцев назад
தான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என எண்ணும் எண்ணம் போற்றுதலுக்குறியது🙏
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 5 месяцев назад
😢😢😢
@ravanan5672
@ravanan5672 5 месяцев назад
மலையாலத்தில interview kudukiravar differnt uh irukkaru, tamilla verya alu confused uh irukku. Yaar real Najeep?
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 5 месяцев назад
@@ravanan5672 ivarum velinadu sendru athe alavu kashtappattavar
@ravanan5672
@ravanan5672 5 месяцев назад
@@sudalaimuthu2850 avraum interview edukkalame en ivarai maddum interview edukirarkal
@balazbalaz3159
@balazbalaz3159 5 месяцев назад
இவர் தமிழன் பா. படம் வந்தது மலையாளியை பற்றியது. ​@@ravanan5672
@cmdossdosscm2009
@cmdossdosscm2009 6 месяцев назад
இந்த படம் பார்க்கும் போது என் ஈரகொலயே நடுங்குது
@premspk9518
@premspk9518 2 месяца назад
Really enanku apditha iruku
@Voiceover-Boss
@Voiceover-Boss 6 месяцев назад
ஒருவர் ஆழமான வலி நிறைந்த அனுபவத்தை பகிரும்பொளுது, அதை சரியாக கையாளத்தெரிந்த சற்று முதிர்ந்த நெறியாளரை வைத்து பேட்டி எடுப்பதே அந்த அனுபவத்திற்கு நாம் குடுக்கும் மரியாதையாகும்..... குமுதம் இதை சற்று யோசிக்கவேண்டும் ......
@shatikbasha3559
@shatikbasha3559 5 месяцев назад
Yes
@YoutubeO0fr
@YoutubeO0fr 5 месяцев назад
ஏங்கர் சிரிக்கிறான் பைத்தியக்காரன் 😡
@YoutubeO0fr
@YoutubeO0fr 5 месяцев назад
ஏங்கர் சிரிக்கிறான் பைத்தியக்காரன் 😡
@sribansriban3775
@sribansriban3775 5 месяцев назад
Yes
@saaraltech
@saaraltech 5 месяцев назад
Absolutely Right
@Kv2024feb5
@Kv2024feb5 6 месяцев назад
Emotion illaama pesura anchor 👎🏻
@manikandaraja4438
@manikandaraja4438 5 месяцев назад
என் தேசம் ❤இந்தியா 🇮🇳
@User-nh1qd
@User-nh1qd 5 месяцев назад
Anchor should know how to handle interviewer emotions 😢 very pity on him🥺🥺🥺
@bhuvaneshwaran.t5246
@bhuvaneshwaran.t5246 2 месяца назад
True ... He couldn't console him properly... Only keen on asking the questions and getting reply from him
@Ammu22Sudha
@Ammu22Sudha 5 месяцев назад
We saw this person in koyambedu bus stand. He talks loud in mid of crowd and gives awareness about going abroad and agents.
@rajeshrajesh-dp8os
@rajeshrajesh-dp8os 6 месяцев назад
அன்றே தமிழ் கவிஞர் சொன்னார் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்
@jayabharani3374
@jayabharani3374 6 месяцев назад
ஏந்த
@kalaivp3080
@kalaivp3080 6 месяцев назад
உன் பாட்டனோட பணத்தால் நீ சொந்த வீட்டிலிருக்க....மூடிட்டு இரு😂😂😂😂😂😂
@ajeeth1468
@ajeeth1468 6 месяцев назад
Onnumea illa ya
@Arunkumarsivakamy-zk6nc
@Arunkumarsivakamy-zk6nc 5 месяцев назад
​@@kalaivp3080👌
@jetsathiii5085
@jetsathiii5085 5 месяцев назад
​@@ajeeth1468Apo gulf poi aadu mechuuu Arabi da afivangi saavudaa
@ഗബ്രിയേൽ
@ഗബ്രിയേൽ 5 месяцев назад
நாம் அனுபவிக்காத எல்லா வாழ்க்கையும் நமக்கு வெறும் கற்பனைகள்.
@shafipvulm1
@shafipvulm1 6 месяцев назад
The best Indian Movie ever The goat life ❤
@JAMES..777
@JAMES..777 6 месяцев назад
Idhulam paakumpothu Nama india evlo azagu😊😊 jai hind🇮🇳🔥
@RevathiReva116
@RevathiReva116 5 месяцев назад
@vardharaj2833
@vardharaj2833 5 месяцев назад
❤❤
@sakthiveljayaraman4439
@sakthiveljayaraman4439 Месяц назад
சவூதிக்காரன் சதிக்காரன் இந்த‌பதிவில் இந்த அய்யா சொல்வதும் அனைத்தும் உண்மை தான் சவூதியில் 6 வருடங்கள் இருந்தேன்
@Vpr2255
@Vpr2255 6 месяцев назад
Even in Kerala itself so many victims like Najeeb aka Shukoor! So many
@fzlfazi820
@fzlfazi820 6 месяцев назад
World classic survived movie 'The Goat Life' Prithviraj 💯 %
@lp9176
@lp9176 6 месяцев назад
My mother was nurse in saudi in clinic . One man came disoriented. Not allowing nurses to treat. But he kept saying "Amma amma". So my mother talked to him in malayalam, he calmed down and looked at her. Then he started speaking slowly like a child..... He didn't talk to anyone for ages to anyone. Turns out he was a malayali vetinarry doctor. He went for a job called "animal management" . The arabi send him to desert. Not one many many lifes lost in middle east. Even those working in construction and factories, they live in over crowded house, with dry bread and 6 days work etc. So many people don't have passport, visa or even money to buy ticket. Many people surrender to police to be deported with just the clothes on their back.
@Kv2024feb5
@Kv2024feb5 6 месяцев назад
😢 OMG... What happened to him .. did he reach home?!! Is he safe ??😢
@lp9176
@lp9176 5 месяцев назад
@@Kv2024feb5 he probably got deported as he wasn't able to work. In 90's we didn't have anyway to contact afterwards. One good thing was indians were very united there. So people did what help they could.
@Kv2024feb5
@Kv2024feb5 5 месяцев назад
@@lp9176🙏🏻👍🏻 thanks for sharing the information bro 🙏🏻 Hope he's healed and healthy
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 2 месяца назад
ஐயா நீங்கள் பட்ட கஷ்டத்தை கேட்டா அழாமல் இருக்க முடியாது 😭😭
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 5 месяцев назад
புதுக்கோட்டை-ராமநாதபுரம்-சிவகங்கை-இந்தமாவட்ட-இளைங்கர்கல்அதிகமாகவெளிநாட்டில்கஷ்டபடுகீரார்கள்
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 месяцев назад
ஏன். போறீங்க.
@balakarna_editz2779
@balakarna_editz2779 5 месяцев назад
😢😢
@balazbalaz3159
@balazbalaz3159 5 месяцев назад
​@@muthunarayanann9203குடும்ப சூழலில் போகிறார்கள்.
@ashinisuba4328
@ashinisuba4328 5 месяцев назад
He is so much emotional and sadden on his journey but the Interviewer is keep asking questions. When he cries just respect in a proper way . Just keep some matured people whom can handle the elders in better way
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 5 месяцев назад
இங்குள்ள சில இஸ்லாமிய நண்பர்கள் அரபு நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கிறது.ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒரு நாட்டையே எப்படி குறை சொல்ல முடியும் என்று கேட்கிறார்கள்.அப்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பள்ளிவாசலை தானே இடிதார்கள் என்று நான் கடந்து போக முடியுமா?? நானும் அரபு நாட்டில் வேலை செய்தவன் தான்.உலகில் மிக கொடூரமானவர்கள் தான் அரேபியர்கள் அவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போன்று தான் இன்னமும் இருக்கிறார்கள்.ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.நம்மூர் பண்ணையார்கள் தோற்று விடுவார்கள் அந்த அளவிற்கு கொடூரமானவர்கள் .dubai அபுதாபி போன்ற நாடுகள் நலம்.பெரும்பாலும் கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை கிடையாது. வீட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே 😢
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 5 месяцев назад
எவ்வளவு நாசூக்காக சொல்றீங்க.இத இங்கிருக்கற மதசார்பற்ற நா....... எவனும் பேசமாட்டான்.இதே இந்தியாவில் நடந்திருந்தா...... அத்தன மதசார்பற்றவனுகளும் நடுநூலை நக்.......தளும் கொந்தளிச்சிருப்பாங்க.மலேஷியா இஸ்லாமிய நாடு;கப்சிப்
@Thamilthendral009
@Thamilthendral009 5 месяцев назад
பகுத்தறிவு இஸ்லாமியனுக்கு சொல்லி குடு
@chandrabose2492
@chandrabose2492 5 месяцев назад
தீவிரவதிக்கே முழு ஆதரவு குடுபானுங்க இது எம் மாத்திரம்
@Goodie477
@Goodie477 5 месяцев назад
அந்த நாடுகளுக்கு சொம்படிப்பாங்க ஆனா அங்க போக மாட்டானுங்க. காரணம் இது தான் சொர்க்கம். அதை நாம் புரிந்து கொண்டு நம் நாட்டை யாருக்கும் இனி விட்டு கொடுக்க கூடாது குறிப்பாக அவங்களுடைய வக்பு போர்டுகளுக்கு தடை விதிக்க போராட வேண்டும். மதரசா தடை செய்யப்பட்ட பட வேண்டும். இல்லை என்றால் இந்து மத பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும்
@trueindian-h8y
@trueindian-h8y 5 месяцев назад
​@@chandrabose2492ஆமான்டா நீ யெல்லாம் ரொம்ப நல்ல புலுத்தி ....ஏண்டா பொம்பள சாமியார் பிரத்தியா சிங் பள்ளிவாசல்ல குண்டு வைத்தாலே அவ யாருடா..... ரயில்ல குண்டு வைத்தானே ஒரு சாமியார் அவன் யாருடா நாயே..... இவங்கெல்லாம் நல்ல வாதியாயா நாயே ..... ஓடி போயிடு நாயே செருப்பு பிஞ்சிடும்
@birdlover3494
@birdlover3494 5 месяцев назад
நீங்க உயிரோட இருக்குறிங்க... கவலை வேண்டாம். நம் நாட்டில் கஞ்சி குடிக்கலாம்....நீங்க சொல்றது மிக்க வலிதான்
@prabhakaran5290
@prabhakaran5290 6 месяцев назад
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கஷ்டப்படுகிறார்கள்.. இப்படி கஷ்டபட்டு வேலைசெய்து வருபவர்கள், உண்மையான நிலவரத்தை கூறாமல் சந்தோசத்தை மட்டும் கூறி அவர்களையும் பலியாக்கி விடுகிறார்கள்..மிக பயனுள்ள தகவல் நன்றி..
@rajeshs6549
@rajeshs6549 5 месяцев назад
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது.salute❤
@subashgraj5482
@subashgraj5482 6 месяцев назад
Captain dialogue: velinadu suttriparkam mattum than
@arunma-tj3ef
@arunma-tj3ef 6 месяцев назад
இவர் கூறுவது அப்படியே உண்மை
@yuvarajabalakrishnan7863
@yuvarajabalakrishnan7863 6 месяцев назад
This interview is an eye opener to many people who willing to go abroad. Thank you Cheran for your awareness program, also very sorry for your pain.
@Bab-67er34eru
@Bab-67er34eru 6 месяцев назад
நாம் அனுபவிக்காத எல்லா வாழ்க்கையும் நமக்கு கற்பனையே , 😢
@Kobamaldivesmalecity1
@Kobamaldivesmalecity1 6 месяцев назад
This is the story of Najeeb,Cheran and many more 😢😢
@Ibrahimiqqu
@Ibrahimiqqu 5 месяцев назад
Najeeeb and ivarukum same story ah sir.. Enk confused ah irukku
@leona8leo
@leona8leo 5 месяцев назад
​@@Ibrahimiqqu yes
@sakthy30
@sakthy30 6 месяцев назад
Anchor is not good!!
@Ibrahimiqqu
@Ibrahimiqqu 5 месяцев назад
Ivar yaaru.. same story solrar ah.... Malayalam movie vera orutar real life the goat movie yedtange .. Ivar yaaru la?
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 5 месяцев назад
​@@Ibrahimiqquஅரபி இந்த மாதிரி நெறய பேர கொடுமை படுத்திருக்காங்க போல... கொலகார புண்டைங்க
@Goodie477
@Goodie477 5 месяцев назад
​@@Ibrahimiqqumany are suffering the same situation
@Goodie477
@Goodie477 5 месяцев назад
​don't you know that young women are also facing the same problems but worse than this?? Don't pretend
@davidbilla8814
@davidbilla8814 5 месяцев назад
Yes bro he just wants content
@kulanthaivel_official
@kulanthaivel_official 2 месяца назад
வெளிநாட்டுக்கு போறதுக்கு பதிலா திருப்பூர் வாங்க 💯
@ShahulHameed-fs1om
@ShahulHameed-fs1om 6 месяцев назад
சவுதி குவைத் தொழிலாளர்களுக்கு ஒரு நரகம் இரக்கங்ககெட்ட பாவிங்க இவர்களுக்கு இறைவன் தகுந்த தண்டனையை கொடுக்கனும் இறைவனிடம் வேண்டுகிறேன்
@g.r.m5542
@g.r.m5542 5 месяцев назад
இவ்வுலகிலுள்ள எந்த மதத்திலுமே மனிதன், மனிதனாக இல்லை!.. பிறகு எதற்கு கடவுள் என்கிற வார்த்தைக்குரியவரை நினைக்க வேண்டும்?..
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 месяцев назад
இங்கு மட்டும் செக்கியூலிரிசம். ரோஹிங்யா முஸ்லிம்கள். சிங்கப்பூரிலிருந்து மணிப்பூர் வந்தேறிய கிறிஸ்டீன்ஸ். சைனா விலிருந்து மணிப்பூர் வருபவர்கள் இதில் மக்கள் தொகை அதிகம்ன்னு கூப்பாடு. திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம். இந்தியன்ஸ் திருந்த மாட்டாங்க. போட்டால்தான் புத்தி வரும்
@Thamilthendral009
@Thamilthendral009 5 месяцев назад
நீயா கருத்து சொல்ற
@vijayasaf2832
@vijayasaf2832 5 месяцев назад
இந்தியாவில் மத்த மதத்தினர் வாழ்வது போல் சொகுசு வாழ்க்கை மற்ற உலக நாடுகளில் வாழ முடியாது. இங்கு நமக்கே நாட்டாமை பண்ணுகிறவர்கள் தான் அதிகம்.
@judithjueen
@judithjueen 5 месяцев назад
இது தான் இஸ்லாமிய நாடு
@AS-qq6gt
@AS-qq6gt Месяц назад
Islamiya nadu la onnum illa namba nadulaye 1008 vela irukku athai vittu vittu atuthavan nadula poi vela patha yevanairuthalum ippudithan seivan 😢😢
@imrankhan-k1o1y
@imrankhan-k1o1y Месяц назад
@judithjueen டேய் தேவிடியா பையா அங்க நல்ல அரபிங்க இருகாங்க டா அதுக்கு ஏன்டா இஸ்லாமியத்த இழுக்கிற அல்லேலூயா பாடு
@mr.aldous8189
@mr.aldous8189 5 месяцев назад
Anchor enna sirichite irukkan😢
@krishna-6911
@krishna-6911 5 месяцев назад
நஜீப் இஸ்லாமியர் தானே 😂😂😂 இஸ்லாம் சமத்துவம் தான் நொட்டும் னு இங்கு கூவுரவன் என்ன முட்டு கொடுக்க போரான் 😂😂😂😂
@irfansha8422
@irfansha8422 5 месяцев назад
சொந்த நாட்டில் கீழ் சாதி தலித் இந்துக்களை மீது வன்கொடுமைக்கு, மூத்திரம் பெய்வது , கட்டி வைத்து அடித்து துன்புறுத்துவது, கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது , கீழ் சாதி இந்துக்கள் குடிக்கும் தண்ணீரில் மனுச பீ கலந்த அவலம் வரை செய்த நாய்கள் பேச கூடாது
@mesonu5759
@mesonu5759 6 месяцев назад
Antha aaluku konjam aaruthal sollunda dai🤦 Azhathinga nu ethavathu Or shoulder ah thatti kudukurathu mathiri ethavathu. Aluthutte irkaru yaaaa💔
@sriramsampath7022
@sriramsampath7022 6 месяцев назад
Irritating anchor he is in smile face
@mesonu5759
@mesonu5759 5 месяцев назад
He is a child. He doesn't know what to do. Epdi react pananum nu kooda therla avanuku. Kaduppu Next Question Next question ntu Question kekurathula matu tha kuri ah irkan. Actually avane nervous ah tha irkan. Sari beginner ah irpan pola.
@thasneemshahul5147
@thasneemshahul5147 5 месяцев назад
Worst anchor
@Chill_Bee_Chill
@Chill_Bee_Chill 5 месяцев назад
Heartless anchor
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 5 месяцев назад
Andha anchor lusu koo 😡😡😡
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 5 месяцев назад
வலி மிகுந்த நேர்காணல். நம் மக்கள் விழிப்படைய வேண்டும்.
@sukisivam5522
@sukisivam5522 5 месяцев назад
இவரது வேதனை கேட்கும் போதே கண்ணீர் பெருகி வருகிறது. ஆனால் பலருக்கும் இந்த மாதிரி யான உண்மை கள் புரிய வே இல்லை. படித்து, உத்தரவாதம் அளிக்க க் கூடிய, சட்ட பூர்வமான பாதுகாப்பு உள்ள வேலைக்கு மட்டுமே போக வேண்டும். அய்யா உங்கள் அக்கறை க்கு என் நன்றிகள்.
@Fun__da___mental214
@Fun__da___mental214 5 месяцев назад
இவ்வுலகத்தில் இருக்கும் முதலாளிகளே, எங்களை போன்ற ஏழைகளை எவ்வளவு வேலை வேண்டும் ஆனாலும் செய்ய சொல்லுங்கள் , நாங்கள் செய்கின்றோம் எங்கள் குடும்பத்திற்காக ஆனால் நீங்கள் எங்களுக்கு நாங்கள் செய்த வேலைக்கு ஏற்ற சம்பளம் தந்தாலே. போதும், எங்களை அடிமை ஆக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு ஹீரோஸ் தான். அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் வம்சம் வாரிசு என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் எதிர்காலம் எப்படி மாறும் என்று நீங்கள் அடுத்தவரிடம் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது. கர்மா
@aalampara7853
@aalampara7853 5 месяцев назад
கனடாவிலும் இப்போ இது மாதிரி பல பேர் குளிரில் மாட்டிக் கொண்டு கஸ்டப்படுகின்றனர்
@lathas3595
@lathas3595 6 месяцев назад
Atleast hereafter people should have the awareness of the actual pathetic situation of those who have become victims . They should shatter the craze of going to the unknown places.
@moovendranservai4419
@moovendranservai4419 6 месяцев назад
குறிப்பாக தென் மாவட்டங்கள் மக்களுக்கு தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை தென் மாவட்ட மக்கள் தான் இந்த நிலை இருக்கிறது தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் அப்போது தான் தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் இந்த நிலை மாறும்
@rajau9030
@rajau9030 5 месяцев назад
தமிழ் நாடு இரண்டு மாநிலமாக பிரித்தால் வேலை வாய்ப்பு உருவாகும்
@உங்களில்ஒருவன்-ம1ங
Vadakan la inga varan.. Gap la sindhu paduran sanghi
@rohithk1388
@rohithk1388 6 месяцев назад
Aadujeevitham grate movie
@coranamask3764
@coranamask3764 5 месяцев назад
உண்மையான படம் ❤ கண்ணீர் வரவழைத்த படம்
@charms8772
@charms8772 5 месяцев назад
Na indha novel goat days ah en clg days la padichan..adha padikrapove kannulam kalangum ..ipo visual ah paakrapo romba emotional ah irkum
@pradeephp4932
@pradeephp4932 6 месяцев назад
Anchor waste question kekave therla
@Sheela_Rajj
@Sheela_Rajj 5 месяцев назад
He is great soul and strong.
@karunakarang5545
@karunakarang5545 5 месяцев назад
Money is always ultimate .. listen his words making us more Sad
@mohandev9402
@mohandev9402 6 месяцев назад
Najeeb ikka watch his interview real goat life… I know he also faced the same situation
@harohead
@harohead 6 месяцев назад
A very heart-wretching interview but noticed the host being very insensitive to the emotions of the Mr Cheran. The host can't really feel or relate to the person he is interviewing. Kumudham please look into it.
@supertea3420
@supertea3420 6 месяцев назад
Ayya neenga solrathu unmai.. antha year appadippatta soolalaikondathu. Ippothu appadiyalla. Social media eppothu wanthotho appawe kaalam maari wittathu
@Shaahinvava
@Shaahinvava 6 месяцев назад
நாம் அனுபவிக்காத வாழ்க்கை ஒரு கட்டுக்கதை போல இருக்கட்டும்.2 வருடங்களுக்கு முன்பு நானும் மதுரையில் இருந்தேன் .
@pandiappa4721
@pandiappa4721 6 месяцев назад
Aadu jeevitham semma movie
@mohamedrikshan3464
@mohamedrikshan3464 Месяц назад
When he breaks down with tears anchor needs to console him but he focusing only on asking questions
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 6 месяцев назад
I am also residing on 16 years here, Saudi Arabia. But, not now same like as before. Because so many changes of support to labor rules and take right acts at ministry here. Whoever comes here, also his time needs to be good.
@suganpal1142
@suganpal1142 5 месяцев назад
I have seen him in some youtube channel where he would be holding a poster stating dont go abroad for labour work.
@EmerenciaN
@EmerenciaN 5 месяцев назад
எந்த சீன் ரெம்ப பாதிச்சது என்று கேட்டால்? அவர் இங்கிருந்து போனதில் இருந்தே ஒவ்வொரு நாளும் வலிதானே.
@loganayagimany3162
@loganayagimany3162 5 месяцев назад
What kind of anchor is he??? He is so heartless and emotionless.Very irritating when he keep interrupt with stupid questions.
@Chill_Bee_Chill
@Chill_Bee_Chill 5 месяцев назад
Psycho anchor needs some counseling for how to treat and handle others' emotions , pain.. please remove him from this position
@sugantisthiyegarajah3124
@sugantisthiyegarajah3124 5 месяцев назад
Exactly
@abdulazizshamsudeen
@abdulazizshamsudeen 6 месяцев назад
ലോകത്ത് എല്ലായിടത്തും കാട്ടറബികളുടെ വഞ്ചനക്ക് ഇര ആയവർ ഉണ്ട്‌.
@subinkallada3778
@subinkallada3778 6 месяцев назад
Pakshe Evan chumma thalli viduva
@Sasikumar-jo3yf
@Sasikumar-jo3yf 5 месяцев назад
எல்லோருமே கெட்டவர்கள் என்றால் யார் தான் நல்லவர் எல்லோருமே நல்லவர்கள் என்றால் ஏன் நாட்டில் இத்தனை பிரச்னைகள் பஞ்சம் பட்டினி வறுமை வேலை வாய்ப்பு இல்லாமை நல்ல கல்வி சுகாதாரம் மனிதநேயம் நல்ல குடிநீர் நல்ல காற்று உணவு கொடுக்காமல் இருப்பது ஏன் அனைவருமே நல்வாழ்வு வாழ வைக்கும் அரசாங்கம் அமைய வேண்டும் வாழ்த்துகள்
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 5 месяцев назад
ஏனென்றால். மக்களின் பணத்தை. சுரண்டும் பணப் பேய்களான. அரசியல்வாதிகள் கல்வியிலிருந்து கொள்ளை , நல்ல கல்வி தருவதில்லை கிராமப்புறங்களில் தண்ணீர் தார் சாலை வசதி இல்லை பஸ் வசதி இல்லை, இவர்கள் 7 தலைமுறை உக்கார்ந்து சாப்பிட. 4 பொண்டாட்டி களின் குழந்தைகள் பேரன் பேத்தி குழந்தைகளுக்கும் சேர்த்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 6 месяцев назад
இதயம்வுல்ல இந்தியனுக்கும் வக்கரபுத்தியுல்ல அரேபியனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் இங்குள்ள அரேபியனுங்க புரிந்து கெண்டால் சரி
@sadhammahima1644
@sadhammahima1644 6 месяцев назад
நண்பர்களே வெளிநாடு ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுமையாது நான் அனுபவுச்சிருக்கேன்
@seethas865
@seethas865 5 месяцев назад
Irupadhai vitu vitu parapadarku asai padade. This proverb i remember. Very perfect saying. Ingaye nimmadiya valalam.
@leona8leo
@leona8leo 5 месяцев назад
@seethas ungaluku enna pa advise panitu poiduvinga...oruthanga kashta patatha pathi solraanga...neenga loosu Mari irukatha vitutu paraka aasa pattaanga nu solringa... ovoruthangalum Kadan naala evlo kashta padraanga nu avangaluku tha therium...intha naatla sariyaana velai vaaipu illa... padichavangaluke velai onnu illa ithula ivangala Mari school matu padichavanga and padikaathavanga la polaikrathe kashtam...athanaala tha veli naatuku poha nenaikraanga...
@seethas865
@seethas865 5 месяцев назад
@@leona8leo kastam irunda poradu ok nga. Even I know. I'm also from middle class background. Neraya sambadikalam nu poravangala matum dan na solren. Nothing I'm telling to hurt anyone. This happened in may own house. Ide Mari Dubai poi Anga sariya set agama vanditanga. Ipo Inga vela pakranga. They are good only. Pathutu dan pesren.
@arwtwtwurwrwwywus9626
@arwtwtwurwrwwywus9626 5 месяцев назад
இவர் சொல்லுவது உண்மை
@Debbie-o9k
@Debbie-o9k Месяц назад
No Offence. Although questioning is important for the channel. It is important to prioritize empathy towards the victim in this situation. Acknowledging their feelings and experiences should come first. You need to do better.
@raja8654
@raja8654 5 месяцев назад
எனது நண்பரின் தந்தை அவனுக்கு ஒரு வயதில் சவூதி அரேபியா சென்றார் ஆனால் அவர் திரும்பி வந்தபோது எனது நண்பருக்கு வயது 18 வயது ஆனாது கொத்தடிமைகளாக வேலைக்கு எடுப்பது இந்தியாவில் உள்ளது சவுதி அரேபியாவில் உள்ளது
@pratheepalexander6462
@pratheepalexander6462 5 месяцев назад
Prayers for suffering people
@PasumaiTalks
@PasumaiTalks Месяц назад
குமுதம் குழு - அவர் அழுதுகொண்டே பேசும்போது நெறியாளர் முகத்தில் சிரிப்போடு கேள்வி கேட்பது வருத்தமாக உள்ளது..
@kbharathotk
@kbharathotk 5 месяцев назад
அமைதி மார்க்கம்.. நம்பிருங்க
@Countryballtamil
@Countryballtamil 5 месяцев назад
நம்ப சொன்னா யார் கேக்குரா
@maharajakmaja
@maharajakmaja 5 месяцев назад
நான் ஒரு சில வருடங்கள் கஷ்டமான காலம் வாழ்க்கை அனுபவம் 😢😢😢
@maxprabhu1
@maxprabhu1 2 месяца назад
I heard the saudi is a very strict country they punished all who ever made mistakes.. how they were not aware about this kind of mistakes against law
@keeransiva5062
@keeransiva5062 5 месяцев назад
அரபுநாடுகளுக்கு போகாதீர்கள் மக்களே.
@ShahulHameed-oe2vr
@ShahulHameed-oe2vr 2 месяца назад
ஐயா சொல்வது முழுவதும் உண்மை.ஏஜெண்டுகள் மூலமாக வெளி நாடு வரும் மக்கள் சிந்திக்கவும்.
@dennytchacko755
@dennytchacko755 6 месяцев назад
God bless you
@SannasiSithar
@SannasiSithar 5 месяцев назад
😢 This is all true 😢 inow feel this experience 😢
@WorldUpdater-g8t
@WorldUpdater-g8t 6 месяцев назад
AAdu jeevitham endrathu anekam najeebukalil vazhkkai
@saisasi5977
@saisasi5977 5 месяцев назад
Unmai.makkal entha fime udan thirunthanum.
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep 5 месяцев назад
Yes you are right brother many people are suffering lots
@sadikbatcha4819
@sadikbatcha4819 6 месяцев назад
True message
@rockytop2863
@rockytop2863 2 месяца назад
He doesn't know how to interview a person with pain
@extrastevenstyle
@extrastevenstyle 6 месяцев назад
There are hundreds of Najeebs around the World such brother
@MaheshwaraS-w8q
@MaheshwaraS-w8q 6 месяцев назад
@kumudam ji aadujeevetham eh real tha ji change the thumbnail.
@RekkaKrishnan
@RekkaKrishnan 5 месяцев назад
இதே போன்று பணிப்பெண்களாக போய் இலங்கை தென்பகுதி,முஸ்லிம் பெண்கள் அனுபவிக்கிறார்கள்
@lakshmibaikk5497
@lakshmibaikk5497 5 месяцев назад
This film became an Eye opener 😢
@RamanaBala-v4b
@RamanaBala-v4b 6 месяцев назад
முஸ்லிம் ரியல் குணம்
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 6 месяцев назад
Paavam😢😢😢😢
@ranimartin8210
@ranimartin8210 5 месяцев назад
Everything he says is true
@lathas3595
@lathas3595 6 месяцев назад
This worst situation should be highlighted & enlightenef to the public by the govt. & also thro' cinemas . SASIUMAR shall direct this type of cinema with his acting or VIJAY
@sathsmedia8190
@sathsmedia8190 6 месяцев назад
vijay will make the movie worst da loosu
@sathsmedia8190
@sathsmedia8190 6 месяцев назад
vijay sethupathi is best
@hipzz3168
@hipzz3168 6 месяцев назад
No one can replace prithviraj acting he is a gem💎
@rakeshkrishna4661
@rakeshkrishna4661 6 месяцев назад
Prithvraj maari vijay sethupathi kku kandippa mudiyaathu... 😊 Weight loss pannanam thambi... Chance ye illai...
@martinsam8787
@martinsam8787 6 месяцев назад
Surya or vikram is perfect option but they are old . So karthi or danush is good option
@massbro52
@massbro52 5 месяцев назад
Super super super super super super super super super super super super super super super super super super super awareness awareness awareness awareness
@archanahemanth184
@archanahemanth184 5 месяцев назад
Anchors questions are very irritating 😠
@TN-60msk
@TN-60msk 5 месяцев назад
நம்ம கேடுகெட்ட அரசாங்கம் மக்களை வதைப்பதால் வழியின்றி வெளிநாடு போறோம்.. அங்கே நரகவாழ்க்கை... ஆனால்.. மற்ற நாட்டு மக்களோ.. வாழ்க்கையை அனுபவிப்பதற்காக மட்டுமே வெளிநாடு வருகிறார்கள்.. அவர்களை அவ்வளவு பக்குவமாக கவனித்துக்கொள்கின்றன..அந்தந்த நாட்டு அரசாங்கங்கள்😢
@Panneerselvam-b9n
@Panneerselvam-b9n 5 месяцев назад
வெளிநாடு போய் இருந்துபார் நம்நாடு சொர்க்கம் என தெரியும்
@Davey1022
@Davey1022 5 месяцев назад
Interviewer has good job opportunity for an interrogator .
@digitalbrandmate
@digitalbrandmate 6 месяцев назад
Dear brothers, Unga skills ah improve pannunga. Namma Tamil Nadu laye monthly 50k earn pannalam. Foreign jobs never works
@kalaivp3080
@kalaivp3080 6 месяцев назад
Unga appan advicea unnodavey vachikko
@Malar-o9l
@Malar-o9l 6 месяцев назад
Sir neega enga ooruku pakkam unga kathaiyai kekkum azhuthudan
@mjc6935
@mjc6935 6 месяцев назад
One main reason Indian Embassy. Worthless
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 6 месяцев назад
Vijaya sema comedy ipadi kastapatu lam nadika teriuma.. Noogama nadika solunga... 😂😂..
@ShameemaGowsik
@ShameemaGowsik 6 месяцев назад
Sollitaru tharuthala ajith fan, worthless comment
@rajeshwari2376
@rajeshwari2376 5 месяцев назад
India kadavul kudutha varam
@AjithAjith-eg2wh
@AjithAjith-eg2wh 5 месяцев назад
ஐயா நனும் மலேசியா வந்து ரெம்ப கஷ்டப்படுறேன் பஸ்பேட்டை குடுக்க மடக்கங்க
@chandrabose2492
@chandrabose2492 5 месяцев назад
அந்த நாட்டு அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. கொடூரமான மனிதர்கள்
@rahulb06
@rahulb06 6 месяцев назад
இப்படி மனிதனை துன்புறுத்தி பணம் சம்பாதிக்கும் மிருகத்தை கடவுள் ஏன் எதுவும் செய்ய இல்லாதவரா? 😢
@gokul7975
@gokul7975 5 месяцев назад
Apdi onu iruntha thana....athu naama imagination da
@arunmohan5277
@arunmohan5277 5 месяцев назад
​@@gokul7975உண்மை
@riama957
@riama957 5 месяцев назад
God always watches us. He won't do anything for us. We have to do everything for us. God only gives troubles 😮😢
@kirubakaran84
@kirubakaran84 5 месяцев назад
மோரட்டு பயலுக அவனுக
@dalarsranjith322
@dalarsranjith322 5 месяцев назад
இன்னும் இதே போல் கஷ்டப்படும்.... நபர்கள் இருக்கிறார்கள்.. நானும் இங்கேதான் இருக்கிறேன்
@monisindraj9572
@monisindraj9572 5 месяцев назад
அரபு நாடுகள் போல் தண்டனை கொடுக்க வேண்டும்... என்று சொன்னார்கள். இதனை பார்க்கும் பொழுது வந்தாரை வாழவைக்கும் நம் நாடு எவ்வளவு மேல். ❤ஒரு சில தவறுகள் நடக்காமல் தடுத்தால்.... நம் நாடு சுதந்திரம்... சொர்க்கம்.....
@kirubakrishnan8867
@kirubakrishnan8867 5 месяцев назад
Namma India ta best pa 😢❤ we are living like free bird !
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs 5 месяцев назад
India best aa irundha, avanga yen anga poraanga? Inga velai seri aa illa, appuram salary adhigamaa illaama dhaan, avanga Middle East poraanga.
@domesticgoddess4484
@domesticgoddess4484 5 месяцев назад
Our own birthplace is best if we try to live better and go overseas anything might happen.
@Goodie477
@Goodie477 5 месяцев назад
அரபி மத த்தை ஏற்றவர்கள் கூட அங்கு செல்லாததால் நாம் உஷாராக விட்டு கொடுக்காமல் நம் நாட்டை முன்னேற்ற வேண்டும்
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 319 тыс.