Тёмный

PSL Tamil 5. - நுண் RNA (miRNA) மற்றும் அதன் செயற்பாடுகள் 

Popular Science Lecture Series Tamilnadu
Подписаться 1,2 тыс.
Просмотров 208
50% 1

ொற்பொழிவாளர் அறிமுகம்:
எச். ஐ. வி/எய்ட்ஸ் மற்றும் மருத்துவ நுண்ணுயிரியலில் 27 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன், முனைவர் திருநாவுக்கார்சு தர்மலிங்கம் சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ நுண்ணுயிரியலில் Ph.D பட்டம் பெற்ற இவர், "முதல்-நிலை ஆன்டி-ரெட்ரோவைரல் மருந்துகளை உட்கொண்ட எச். ஐ. வி-1 நோயாளிகளிடையே ஏற்படும் முதல் நிலை மருந்து எதிர்ப்பு" குறித்து முனைவர் பட்டம் பெற்றார். எச். ஐ. வி-1 மரபணு வரிசைப்படுத்துதல்முறை மூலம் கிடைத்த முடிவுகளை உலக மரபணு வங்கியில் சேலம் மருத்துவக் கல்லூரியில் இருந்து முதல் முறையாக பதிவேற்றம் செய்துள்ளார் தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள பாம்ப்ரஸ்நாரதுரா தொற்று நோய்கள் நிறுவனத்தில் எச். ஐ. வி/எய்ட்ஸில் சமூக பராமரிப்பு குறித்த பயிற்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி உதவித்தொகைதிட்டத்தின் மூலம் கலந்து கொண்டார். தற்போது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார்.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
#kikakim
00:17
Просмотров 7 млн
Blood Group Genetics- Heredity of Blood Groups | Tamil
14:27