Edupanga sir. Ithavidave supera irukum real class la. Naa masters in medical genetics. Ippovum ennala en Subject vittu poga mudiyala. Genetics oru perum kadaluke perum kadal
மனிதன் பிறப்பு ஒரு அதிசியம்... அதிலும் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு ஆசிரியமான ஒரு புதிய அதிசியத்தை தருகின்றன..... அது செய்யும் அதிச்சியத்தை பார்க்கும் போது அழகா இருக்கு 🥰🥰
DNA மூலமாக நோய்கள் மட்டும் அல்லாது சில குணாதியங்களும் கடத்தப்படுகிறது,,,,,,அது எவ்வாறு ? உடல் அமைப்பு,,,,,முக தோற்றம் என அனைத்தையும் இந்த DNA உயிரணுக்களின் மூலமாக கடத்துகிறது,,,,இயற்க்கை ஓர் அதிசயம் தான்
தேனீர் இடைவேலை குழுவினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான சமூக பணி தரமான உள்ளது மிகவும் பயனாக இருக்கிறது. உங்களின் சமுதாய பணி தொடரட்டும் . வாழ்க வளமுடன் 💕💕❤️💐💐💐🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
Genetics la adhan seyalpadugal ellam probability pola adhavadhu fate pola aanal oru systematic mechanism la nadakum. Adhu soodanal cancer oondra pala noigal varum. Madhi kulirchi. Kulirchuyanadhal (madhiyal) arogyathai (vidhiyai) control panni matra mudiyum.
Hi bro super a soninga bro enakku nenga sollrathu nalla puriuthu but atha enoda mid la nyapagam vachuka mudiyala but nenga sollra Ella puriuthu ithu eathunala sollunga bro ithu mattum illa bro ellarhulaum
Intha vdo va nan 12 th padaikum pothu parthu iruntha... romba helpful ah irunthu irukum .very useful... thanks a lot bro... you do really a great job....
Bro. Genome editing mattum success aachuna, then oru 100 years kulla intha spiderman, captain america movie la vara maari, humans ku supernatural powers ah kudukka mudiyum. Even ithukku munna collect panna dna sequence maariye innoru human la edit or create panna, we can give the same abilities as the creature from which the original dna collected. Like in 7am arivu movie.