Тёмный

Psychology of Social Media Jokers and Reality Distortion! Dr V S Jithendra 

Psychology in Tamil
Подписаться 1,6 млн
Просмотров 43 тыс.
50% 1

Social media often projects clowns as representatives of a population. This often lead to a perception of reality which is distorted from the truth. How can we collectively protect our sanity and develop friendships.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@pianoviki8057
@pianoviki8057 10 месяцев назад
நான் கடந்த நான்கு வருடங்களாக உங்களுடைய அறிவுரைகளை உள்வாங்கி கொண்டு இருக்கிறேன் நான் ஒரு zomoto ஓட்டுநராக ஆரம்பித்து இன்று ஒரு மிக பெரிய advertising agency யில் வேலை செய்கிறேன் எனக்கு வயது 23 எப்பொழுது எல்லாம் நான் என்னுடைய இலக்கிலிருந்து distract ஆகுகிறனோ அப்பொழுது நீங்கள் சரியாக வீடியோ போடுகிறீர்கள் உங்களுக்கு மிகவும் நன்றி நான் பெரிதும் மதிக்கின்ற மனிதர்களுள் நீங்களும் ஒருவர்
@KishanthanYKD
@KishanthanYKD 10 месяцев назад
❤❤❤
@jks9475
@jks9475 10 месяцев назад
♥️♥️♥️
@mosikeeranv4997
@mosikeeranv4997 10 месяцев назад
சரியான ஆசான் ❤
@kanthans3899
@kanthans3899 10 месяцев назад
❤❤❤❤❤🎉🎉🎉
@தமிழ்-கதிர்
@தமிழ்-கதிர் 10 месяцев назад
23 வயது பிள்ளை தமிழில் பிழையில்லாமல் இத்தனை வரிகள் எழுதி இருக்கிறீர்கள், இதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@viveklee7
@viveklee7 10 месяцев назад
Not using facebook, Instagram uninstalled because of baboons.😅 Sorry for the spelling mistake.
@smartphonemaster3705
@smartphonemaster3705 10 месяцев назад
இந்த காணொளியை பார்க்கும் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையை தத்துவார்த்தமாக பார்க்கும் ஆட்கள்தான்.🎉😊
@mento795
@mento795 10 месяцев назад
2017,2019 ஆண்டுகள் இருந்து உங்களை பின் தொடருகிறேன் நீங்கள் தான் என் குரு இப்பவும்.. அந்த காலகட்டத்தில் மிகவும் கடினமான ஏன்டா இந்த வாழ்க்கை நினைக்கும் போது எல்லாம்... உங்க வீடியோ ஒன்னும் ஒன்னும் என்னை வேற மாதிரி வேற லெவல் postive mind மாத்தி விட்டது... இந்த சமுதாயம் நீங்கள் மேலே போனாலும் குறை சொல்லும் கிழ விலந்தாலும் குறை சொல்லும் ..சொன்னிங்க பாத்தீங்களா வேரா லெவல்...
@sinsin7655
@sinsin7655 10 месяцев назад
💯
@everythingintamil-9781
@everythingintamil-9781 10 месяцев назад
I am always opening your video notification like my favourite person message ❤
@kuyinsikansanjan6727
@kuyinsikansanjan6727 10 месяцев назад
உண்மை நிலவரம் இன்றைய இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனையே கண்ணுக்கு முன் கொண்டு வந்து விட்டுள்ளது நாமலும் அப்படிதான் என்பதை இலகுவில் புரியவைத்து விட்டீர்கள்
@DThombarai
@DThombarai 10 месяцев назад
Unga online course money and life management Nan vanguna. First course 2 video partha. Very useful sir thank you 😊
@psgdearnagu9991
@psgdearnagu9991 10 месяцев назад
Thank you so much sir. அற்புதமான பதிவு சார்.. 🙏
@muthumaha2143
@muthumaha2143 10 месяцев назад
வணக்கம்க சார். மிக பெரிய சர்ச்சைக்குரிய விவாதமாக மாற்றபட்டுகொண்டு வரும் அற்பமான நபர்களின் செயலின் நோக்கம் பற்றி மிக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். உலகம் நல்ல வழியில் நடந்து செல்ல தங்கள் காணொலி மிகவும் உறுதுணையாக இருக்கும். நன்றி சார் 🙏...
@Playtasty
@Playtasty 10 месяцев назад
Anna..not only Facebook it's suitable for Instagram also😷
@Iyalbu3769
@Iyalbu3769 10 месяцев назад
எனக்கு ஒரு விளக்கம் வேண்டும் மனிதர்கள் ஏன் கருப்பாக உள்ளவர்களை அழகில்லாதவர்கள் என்றும் வெள்ளையாக உள்ளவர்களை அழகுள்ளவர்கள் என்று ஏன் கூறுகிறார்கள் ஏன் மூளை அதை உணர்கிறது.
@krishnakanth1163
@krishnakanth1163 10 месяцев назад
I am following you from 2k subscriber's since 2018✌️ great to see 15l ...
@dhoniarun7927
@dhoniarun7927 10 месяцев назад
சோறுதான் முக்கியம் உண்மைய உனர்தினிங்க சார்
@suvathisaravanan3783
@suvathisaravanan3783 2 месяца назад
Thanks so mush sir மிக மிக அறுமையான கருத்து Supar anna
@livingunique2759
@livingunique2759 10 месяцев назад
you are one of the best person of our timeline period jithendra sir....thanks much sir for your time,,,you are unmatchable.....love you sir
@VaiVin
@VaiVin 10 месяцев назад
One of the best content which u have given to us sir ..i always follow up the same rule in my life .. good and bad people are living in all places ..can not segeragate people based on their race,language , religion and community ..truth..
@arockiarajesh5
@arockiarajesh5 Месяц назад
You are a unique man ❤
@ynot.goudham
@ynot.goudham 10 месяцев назад
On A Right Time ❤ Right Content ❤ Really You Inspired Me by your kind words ❤ you deserve more ❤
@nishasha4723
@nishasha4723 10 месяцев назад
One more time I'll say, you are amazing Doctor ❤ You will be here at the right time with right topic always ❤❤
@paari3
@paari3 10 месяцев назад
ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்!
@Abdulrahim-jg7sm
@Abdulrahim-jg7sm 10 месяцев назад
Thanks a lot Very great information...good msg for current situation..
@pavithrapanneerselvam8658
@pavithrapanneerselvam8658 10 месяцев назад
I understand your hidden message.. Thanks
@thirdeyereviewchannel349
@thirdeyereviewchannel349 10 месяцев назад
@dr , iam Rajesh from Canada I watch every video of you last 7 years , and I try to apply in my life in best way !! You talk very reality. I need to talk to one and one if you give one opportunity . Pleas , asking 3rd time. Please
@tmmuthukumar9573
@tmmuthukumar9573 10 месяцев назад
சூப்பர்! அருமை! செம! தூள்! சாரே!😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐super!Excellent!Amazing!Extraordinary!So more the same vibe content expect more sir!Thanking you!congratulations! Sir,😊😊😊👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐
@SabariPrabakaran3434
@SabariPrabakaran3434 10 месяцев назад
Good content for movie directors.... Indha video ah vachu oru padamey edukkalam.... Nala reach agum...
@jothysathish8909
@jothysathish8909 10 месяцев назад
சரியா சொன்னீங்க சார்
@heerthirajah1661
@heerthirajah1661 10 месяцев назад
Paaah. always helpful. foloowin u for 4 yrs
@banumathisingaram8996
@banumathisingaram8996 10 месяцев назад
நல்ல ஆலோசனை .நன்றி . கானல் போன்றவை பல .
@a.n.vidyalai7223
@a.n.vidyalai7223 10 месяцев назад
வணக்கம். நான் 3,4 வருடங்களுக்கு முன்பு உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தேன். என் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. நன்றி. அந்த வீடியோவில் " வாழ்க்கைக்கு தேவையான ஒரு வருடத்திற்கான பணத்தை முன்பே சேமித்து வைத்து விட்டு பின் முழு முயற்சியுடன் பணிக்கு தேவையான கவனத்தை செலுத்துவது, வீட்டு உறுப்பினர்களிடம் இது பற்றி தெரிவித்து விட்டு 2,3 வருடங்கள் கவனசிதறல் இன்றி முனைப்புடன் பணியாற்றுவது" பற்றி சொல்லி இருப்பீர்கள். அந்த வீடியோவின் தலைப்பு எனக்கு மறந்து விட்டது. 1வாரமாக பல வீடியோக்களை பார்த்து விட்டேன். கண்டுபிடிக்க முடியவில்லை. தயவுசெய்து அந்த வீடியோ தலைப்பை தெரியப்படுத்தவும். அல்லது link அனுப்பினால் நன்றாக இருக்கும். சிறமத்திற்க்கு மன்னிக்கவும் நன்றி
@ManojKumar-rw1hr
@ManojKumar-rw1hr 10 месяцев назад
Playlist 30 rules of money
@a.n.vidyalai7223
@a.n.vidyalai7223 10 месяцев назад
நன்றி.
@a.n.vidyalai7223
@a.n.vidyalai7223 10 месяцев назад
நான் தேடிய பழைய வீடியோ கிடைத்துவிட்டது. மிக்க நன்றி.
@SenthilKumarManian
@SenthilKumarManian 10 месяцев назад
Well Explained. Hats Off to your Insight Social Media. Thanks, Sir.
@sanjay_fret
@sanjay_fret 10 месяцев назад
Yeah bro it's 100% true it's not giving suggtion related to what I'm watching. It's giving it's own 😐
@charm98
@charm98 10 месяцев назад
Wise thoughts thankyou brother 🤎sir kindly put video about Lgbtq as a psychologist I want you to give your opinion it will be very useful to know whether it is psychological or physical (Genetic) change except Transgender please put video about it sir it will very very helpful🤎
@138kishore
@138kishore 10 месяцев назад
Super ra. You will go new heights....go ahead...
@Habibulla.M
@Habibulla.M 10 месяцев назад
மிகவும் அவசியமான பதிவு.....
@AbdulRahman-yd1dm
@AbdulRahman-yd1dm 10 месяцев назад
Say the truth nicely ❤❤❤
@sas5682
@sas5682 10 месяцев назад
தமிழ் பொக்கிஷம்...மதன்கொளரி மற்றும் பல சேனல்கள் அறிவாளித்தனமான பேசுற மாதிரியும் நமக்கு தேவையானதை பற்றி பேசற மாதிரி தெரியும்..உற்று நோக்கினால் பபூன் வேலையை தான் பாத்திட்டு இருக்கானுங்க என்ற உண்மை உரைக்கும்..
@prakashc218
@prakashc218 10 месяцев назад
3 years aachu bro fb account close pani. My decision is correct. Thank u
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 10 месяцев назад
Masha Allah Nice explanation
@ganesanganesan7476
@ganesanganesan7476 10 месяцев назад
மிக்க நன்றி. 🙏🙏🙏🙏.
@ImpulsedFilmaker-ux2ch
@ImpulsedFilmaker-ux2ch 10 месяцев назад
True, for the last 4 years, this clown incident has been happening on social media. 😳. Engaging on social media is like walking on a mine field (especially if you cherish someone/something) , everything is under scrutiny somewhere, but social media is what is to be called a force amplifier. Any ways thanks for this video. Hope this message reaches everyone.
@revathiraghavan3645
@revathiraghavan3645 10 месяцев назад
Thie is about another short video.Thanks for your explanation for Dr.I am another Dr like but from adifferent descipline
@vijayvpr6031
@vijayvpr6031 10 месяцев назад
Meega arumaiyana pathive
@elayarajravichandran
@elayarajravichandran 10 месяцев назад
Hello dr. I am a college student. Nowadays I am procastinating a lot due to social media and it is affecting my studies.pls do a video on procastination sir.
@dscpgamers36
@dscpgamers36 10 месяцев назад
I scared to raise my voice and react when someone try to fight with ,can you make a video how to overcome the fear about death ?
@karunamoorthi5264
@karunamoorthi5264 10 месяцев назад
Epovum ea thaniyavea irukra mathiri iruku.. Sir, sari antha time la ethavathu usefull ah panlam nu pathaa.. 2 day 3day pandren marupatiyum sombal agiruthuu.. Life ea worth illa tha mari irukuu.. Yar kudavum mingle agavum mutiyala.. En life full ah iptiyea tha pogum ah.. 😔
@sankaralingam05
@sankaralingam05 10 месяцев назад
Ithuku oru 1000 like podalm ❤❤👍👍👌👌
@ganiahamed867
@ganiahamed867 10 месяцев назад
😂 இந்த உலகமே கொஞ்சம் லூஸ் ஆனது மாதிரி இருக்கும்..
@vsventertainmentcreation7292
@vsventertainmentcreation7292 10 месяцев назад
Thank you Brother 😊
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 10 месяцев назад
Superb bro I get anger very frequently once I am out it I feel like I did a big mistake please can you say how to overcome it
@sabart8269
@sabart8269 10 месяцев назад
Saraswati day remove our ignorance sir thanks😊
@masstamilangaming408
@masstamilangaming408 10 месяцев назад
Thankyou sir .neenga solvathu 100/ Unmai. Ennidam Facebook account illai.
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 10 месяцев назад
சரியான பதிவு தேவையான பதிவு. 🐐
@selvaraj2k7
@selvaraj2k7 10 месяцев назад
மிக அருமை
@vigneshpandya7630
@vigneshpandya7630 10 месяцев назад
Best of information anna. 🙂
@lionelshiva
@lionelshiva 10 месяцев назад
God bless you
@aquaworld9965
@aquaworld9965 5 месяцев назад
well said
@kabali7630
@kabali7630 10 месяцев назад
Annihilation of caste padichitu oru pathivu podunga saho,..
@sivanisivani8473
@sivanisivani8473 10 месяцев назад
Nice Sir 👌
@suryaganesan1109
@suryaganesan1109 10 месяцев назад
Apa ela politicians um clowna...😂
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 10 месяцев назад
Sir thanks for this post. Pls post about psychology of a cheater.
@RukmaniS-hr9ch
@RukmaniS-hr9ch 10 месяцев назад
Hi Sir.Could you please share your opinion about fake nice people.
@victoryshyam2017
@victoryshyam2017 10 месяцев назад
Sir u r very correct 💯
@vimalarr4865
@vimalarr4865 10 месяцев назад
Doctor skin care marketing pathi pesunga... Romba disturbance saa irukku
@sridharanvit
@sridharanvit 10 месяцев назад
I quit Facebook 10 years back bro 😅
@sas5682
@sas5682 10 месяцев назад
worthful content...
@ajiduraipandi5195
@ajiduraipandi5195 10 месяцев назад
Vera level video sir
@aljeem3791
@aljeem3791 10 месяцев назад
Narcissism patri oru video podunga sir i am a person who really affect by this disease sir
@juliesclinton
@juliesclinton 10 месяцев назад
Nice information sir 😇
@deadpool0607
@deadpool0607 10 месяцев назад
Thanks🎉
@sathya9497
@sathya9497 10 месяцев назад
Sir do many shorts video(by taking important points out of this lenghty video).
@thangasamy3048
@thangasamy3048 10 месяцев назад
Real sir 🎉
@santhoshs7241
@santhoshs7241 10 месяцев назад
Sir please talk out Elon Musk how he managed the business mind, creative mind, multi task mind set
@femtogaming
@femtogaming 10 месяцев назад
Bro .. awareness video super 👍🏼
@YouSpirit
@YouSpirit 10 месяцев назад
I hope the RU-vid algorithm won't work for this video to attract those slow-motion walkers on TikTok, Because they're the real clowns
@sylsha.0205
@sylsha.0205 6 месяцев назад
Group Hollowsination effects
@sathyaajay7042
@sathyaajay7042 10 месяцев назад
🔫 sweet! Jai bhim Jai sri ram
@sureshv2305
@sureshv2305 10 месяцев назад
02:08 example BJP
@JeevAms-m3v
@JeevAms-m3v 10 месяцев назад
Nanum.athan solla vandhen bro 😂😂😂😂
@arokiamsundaram4426
@arokiamsundaram4426 10 месяцев назад
you tell fact of real world...... But this kind of Videos.....does not seen imaginary peoples.(கற்பனையில் வாழ்பவர்கள்).
@selvakumarjagadeesan1788
@selvakumarjagadeesan1788 10 месяцев назад
@kuzhanthaivel6pk
@kuzhanthaivel6pk 10 месяцев назад
Nice video 😊
@Anime__vibes__01
@Anime__vibes__01 10 месяцев назад
👍
@user-ne3zs7xw3t
@user-ne3zs7xw3t 10 месяцев назад
Bro flight or fight situation how it handle
@ksk6409
@ksk6409 10 месяцев назад
Jithendra ur channel is monitored by foreign people known tamil language not only u most popular Social reformers youtube xhannel By ilumnati
@riddhimaraju
@riddhimaraju 10 месяцев назад
Animation Video va romba miss pandran Jitendra ☹️
@SivayaNama-f8o
@SivayaNama-f8o 10 месяцев назад
Tq sir
@punakuttybrotherpulikutty2899
@punakuttybrotherpulikutty2899 10 месяцев назад
Nan face book use panni 2 year aguthu sir
@aravindkumarv9975
@aravindkumarv9975 10 месяцев назад
yaro thalaiva
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 10 месяцев назад
👍👍
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 10 месяцев назад
Clowns are seeman, annamalai, H Raja. Kasthuri
@raguvrs
@raguvrs 10 месяцев назад
What about Stalin & Udhayanithi ? ? ?
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 10 месяцев назад
They are clowns for sanghies. Not for us.
@missmaya2866
@missmaya2866 10 месяцев назад
​@@bhargavielumalai5888Seri da 200 rs oopi
@rossi13458
@rossi13458 10 месяцев назад
Hii sir , i used to watch your videos over last 3 years so I chose my degree on bsc psychology my own intrest so i joined in a university but where I used to join is a university not college theres no guidance and books for UG bsc psychology syllabus oriented i search every kind of study materials and videos but it's useless what should I do now ? Change my institute or change the course pls kindly reply sir
@PrakashKumar-de6fk
@PrakashKumar-de6fk 10 месяцев назад
Fact
@thangamani1550
@thangamani1550 10 месяцев назад
May be say something directly or in detail. Hard to understand Sir please 😢
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 10 месяцев назад
Set agatha Posts ku Not interested hit pannitu poidlamey
@SeenuSirMedia
@SeenuSirMedia 10 месяцев назад
I am in pause ⏸️ to Facebook.. feeling like i have enough time to enjoy .. useful talk ji
@sakthikumar0
@sakthikumar0 10 месяцев назад
❤🎉🎉❤❤
@kaliduraikalidurai2835
@kaliduraikalidurai2835 10 месяцев назад
Pagalil thunguvathai thavirka tips pls. Dr
@sas5682
@sas5682 10 месяцев назад
😗😗
@aryageetha166
@aryageetha166 10 месяцев назад
🎉
@iqbalsirajdeen5527
@iqbalsirajdeen5527 10 месяцев назад
Doctor unga kitta personalla epadi contact pandrathu
@iqbalsirajdeen5527
@iqbalsirajdeen5527 10 месяцев назад
Bcz enaku councling thevai paduthu
@timeismoneysakthi
@timeismoneysakthi 8 месяцев назад
உங்களுக்கான பதில் இந்த வீடியோவில் உள்ளது Playlist name : 30 things to empower you Video name : Believe in yourself to solve all problems ( 2nd video of this Playlist) Watch this video once. You will get a clarity
@TSM75
@TSM75 10 месяцев назад
Intha matr a kooda neenga social media a lathaan post panna vendi iruku
@sundars1666
@sundars1666 10 месяцев назад
Fantastic sir. I'm lol on seeing the vdo.😂❤
Далее
Celebrity Life and Divorce! Dr V S Jithendra
10:19
Просмотров 20 тыс.
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 1,9 млн
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 675 тыс.
Is Be Good a Bad Advice! Dr V S Jithendra
8:12
Просмотров 29 тыс.
Control Minds - Control Everything! Dr V S Jithendra
13:43
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 1,9 млн